3:50 Cooker aa open la vaichu gas on pannuraru😂😂😅,4:18 Kaaikari Naaikari 😂😂,5:27 Whistle sound Sudhakar Anna "woo"🤣😂5:36 Kulambu courier service 😂😂😅🤣,Karugi pona moment, 😂🔥, Vidhya ka:- Paruppe podala epdi varum Sambar Vasana 😂😂,16:02 that song 😂18:17 Dosa sudum moment 😂😂, Vidhya Akka ku Muted words vanthale kadha mudikkite irukkanga 😂😂❤
14:30 சாம்பார் பொடி போட்டாலே சாம்பார் வாசம் வருமே. பருப்பு போட்டா எப்படி சாம்பார் வாசம் வரும் ? நானும் ஒவ்வொரு தடவையும் எங்க வீட்டுல ஊருக்கு போய்ட்டாங்கன்னா யூட்டுப் வீடியோ பாத்து தான் சமையல் பண்ணுவேன். ஒருதடவை வீடியோ பாத்து சமையல் பண்ணதுக்கப்புறம் அடுத்து ஒரு 4,5 மாசம் கழிச்சு மறுபடியும் வீட்டுல தனியா இருந்தேன் சோத்துக்கு வேற வழியில்லை சமையல் பண்ணி தான் ஆகனும்ங்கிற அப்போ மறுபடியும் வீடியோ பாத்து சமையல் பண்ணுவேன். சாம்பார் வைக்கிற வரைக்கும் தெரியாது சாம்பார் வைக்கிறது ஈசினு. முதல் தடவையே சாம்பார் நல்லா வச்சிட்டேன். 18 வயசுல இருந்து அடிக்கடி இப்படி சமையல் பண்ணி பழகிட்டேன். எனக்கு சாப்பாட்டை குறை சொல்ல பிடிக்காது. அதனால கொஞ்சம் சாப்பிடுற மாதிரி சமைச்சாலே எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.