ரொம்ப ரொம்ப அருமையாக பேசினீர்கள் பாரதி பாஸ்கர் .உங்கள் பேச்சாற்றல் கண்டு லேசாக பொறாமை வருகிறது. இவ்வளவு திறமையை வைத்து இருந்தும் ரொம்ப எளிமையாக நடந்து கொள்வது மிக பெரிய விஷயம். வாழ்த்துக்கள் மா.
Lots of love and respect to you Mam. Please write a book on Astronomy if possible.. Your speech on Andam and it's adhisayangal was fantastic and very simple to understand. We loved it.