Hiiii Sissy very use full about the all products details. sissy Emami kesh king anti hair fall shampoo chemical free ah? Or chemical ah!???? sollunga sis plzz
அன்பு உள்ளமே ஆருயிர் தோழியே அருமையான வேளையில் இனிமையான அழகான எல்லோர்க்கும் உபயோகமான பதிவு காஸ்மெடிக்ஸ் பற்றிய தொகுப்பு முல்தானி மட்டி பேஸ்பேக் குங்குமாதி பேஸ்பேக் சார்கோல் பீல் ஆப் மாஸ்க் ஆலிவ் எண்ணெய் காம்போ ஆப்பரில் ரோஸ் வாட்டர் தாத்ரி கஸ்தூரி மஞ்சள் ஸ்கின் டோனர் எல்லா அழகு சாதன பொருட்கள் பிராண்டட் மற்றும் இயற்கை முறையில் உருவானது ஹிமாலயா ஹெர்பல் பார்ப்பவர்கள் உடனே வாங்கும் அளவிற்கு எண்ணிலடங்கா சருமம் பராமரிப்பு பொருட்கள் அதுவும் குறைந்த விலையில் எல்லோருடைய கவனத்தை ஈர்த்தது ப்ளம் பாடி ஸ்க்ரப் எல்லா பொருட்களும் எல்லோர்க்கும் தேவையானதாகவும் தரமாகவும் எல்லோருடைய ரசனைக்கு ஏற்ற வகையில் அதுவும் குறைந்த விலையில் இருந்தது ஆலுவேரா ஜெல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நாடும் வீடும் நலம் பெற செல்வ செழிப்பாய் நலமுடன் நீர் வாழ்வீர் அன்பு கலந்த நன்றிகள் உங்கள் சேனல் வெற்றி பெற கோடானகோடி வாழ்த்துக்கள்
Hi sis.. Super video different ma 👌👌😄😄 ella products reasonable price sis 👌👌😄😄 super collections nail polish collections 👌👌😄😄😄😍 bore illama super ah pochu useful video dr 😍😍😄😄👌❤
Hi Sis cosmetics vlog nice starting multani mitti facepack Nalla effective ah irukkum sis .kukumadi radiance mask review super.👌👌👌👌 charcoal mask review Semma.😍😍😍😍 olive oil romba Nalla irukkum skin smooth agum hair growth agum. alovera gel container La alga irukku Sis.😍😍😍😍😍😍 kasdhuri manjal with curd sethu use panna Nalla skin tone smooth agum Sis super.👌👌👌 rose essential super 👌👌👌👌.Himalaya neem face scrub pack wash combo offer super Sis👌👌👌 190rs affordable sis. green tea face care kit review super 1900rs offer super 👌👌👌👌.plom products Ellam konjam cost high ah irukku Sis .boutique face wash super biotique white use panna skin Nalla white aguma sis ?nose strips super Sis.👌👌👌👌 huda brush set super sis .👌👌👌nail polish super Sis.👌👌👌👌 nice vlog Sis very useful vedio T. nagar saravanastore La ivlo cosmetics illa but inga nerya irukku Tq Sis sharing this vedio. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Actually naan Chennai than padi pakkam than veedu now I am in kerala naan epo Chennai vandalum saravana stores poven seriously naan beauty products vaanguradhu pathi yosichitu irunden neenga correct ah inda vdo upload panninga so thanks and very useful too...