புது முயற்சி நல்லாத்தான் இருக்கு அண்ணா... ஆனா நம்ம சேனலோட முந்தைய வீடியோக்கள் தந்த முழுமை இதுல இல்லைண்ணா... AI வீடியோவ விட உங்களோட கலாய் கமெண்ட் பினிசிங் டச் மிஸ்
Applause for your new idea, new and refreshing. best format for a troll content. One suggestion, make full video in animation including yourself (like koochadayan movie).
Whoa❤❤, that presentation and that video editing are quite great buddy❤❤❤. I think it was well worth your time. If you could please share your experience with the AI tools you are using to edit this video and future videos🎉.
Waiting for good content videos like this so requesting you to plz provide us more videos like this there are more contents we will support you brother 🎉
"Count Down Palayam " ஒரே வார்த்தையில் மொத்த படத்தையும் சிதறவிட்டுட்டீங்களே. இதற்கு அப்புறம் நாம் என்ன சொல்ல❓ரஞ்சித் இனியாவது உன் அறிவை வளர்த்துக் கொண்டு சோற்றுக்கு வழி தேடு..!!! AI யைப் பயன்படுத்திய விதம் சிறப்பு🎉🎉🎉🎉
director--> பா.ranjith , mariselvaraj & vetrimaran ...பழைய விஷயங்களை, உண்மை நிகழ்வு, உண்மையில் நடந்த கதை தான் சொல்றாங்க..... முன்னாடி காலங்களில், நிலகள் , சொத்துக்கள் அபகரிக்க பட்டது, சுரண்டப்பட்டது, உழைப்பையும், சுரண்டப்பட்டு அபகரிக்கப்பட்டு எங்கள் உரிமை, உழைப்பும் பறிக்கப்பட்டது.. . தொடர்ந்து ->> சொல்வதற்கான காரணம்.. காலம் மாறிவிட்டது இனிமேலும் பொறுமையாக போக முடியாது சொல்வதற்கு காட்டுவதற்கு . வாழு ,வாழ விடு. உங்களது குடும்பத்தில் 60,70,வயசுக்கு மேல் யாராவது பெரியவர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள்...இனிமேல் பொறுமையாக , அமைதியாக போக முடியாது... எங்கள் உரிமை பறிக்கப்படக்கூடாது, வாழு , வாழ விடு.. அவன் அவன் வேலையை பாரு.., இனிமேல் பொறுமையா போக முடியாதுன்னு..மற்றும்