ஒரு குடும்பத்தல் 5 பேர்கள் அதில் ஒருவர் பாகபிரிவினை வழக்கு தொடர்ந்தர் ,பாகபிரிவினை வழக்கில் 10 வருடங்கள் முடந்து judgement ஆனது அதன் பிறகு comisionnaire appointmentல் hearing வந்த போது அந்த 5 பேரில் ஒருவரை respondent called absent set exparte ஆக்கி விட்டார்கள் (judgement exparte செய்ய பட்டவருக்கு சாதகமாக வந்தது) ஆனால் comisionnaire appointmentல் hearing ல்exparte செய்யபட்டார் இதனால் exparte செய்ய பட்டவருக்கு என்ன நஷ்டங்கள்? சொத்து பிரிக்கும் பொழுது அவருக்கு உரிமை உண்டா அல்லது என்ன என்ன உரிமைகளை அவர் இழப்பார்? மீண்டும் rentry ஆக முடியுமா,? அல்லது அப்படியே விட்டு விடலமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் please
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது இதற் கு என்னவழி ?? ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது ஆனால் வருவாய் துறை யில் தவறாக இறப்பு சான்றிதழ் பதிவு செய்துவிட்டு எங்களை அலையகழிக்கிறார்கள் இதற்கு என்ன வழி?? ஐயா பதில் காத்திருக்கிறோம் 👃🙏👏🤚
Civil case sir, judgement( 2013)and preliminary decree( 2015) வாங்கியச்சி சார், இப்பொழுது இந்த judgement copy யை பத்திர பதிவு office யில் Registration செய்ய முடியுமா சார்
I request to you sir that is .. video editing...I heared your voice but .I want video editing..Like text captions or topics names or section or any kind of pictures that relating to same concept or topic..etc
A good suggestion. But it requires money and time. I am recording videos and uploading in my free time. It is one man job. I have to devote time for my other work. So I don't have time. The income from RU-vid of ₹1000 per month does not permit engaging another person.
the defendent got faveur in judgement in a partition suit we are 6 in familly brothers and sisters and after the judgement a advocate was appointed as court commissioner to divide the suit properties as per the terms of prelimenary decree . in that IA THE defendant who got favour in judgement i 2018 was set exparte in 2021 (reason called absent set exparte) in the month of occtober 2021 , this month december i came to know about my ex parte ,i am having a advocate , is it good for me or bad for me ? what must i do to enter the case or leave as it is , must i belive in judgement ..and what is important in a suit - judgement, or prelimnary,or final decree ?
Sir... divorce case la dismissed case... disposal nu iruku ... divorce kedachiduchunu arthama illa thallupadi na thirumbavum case file panni divorce vanganuma pls reply sir🙏
Sir I got my judgement for name change and religion change pls let me know when can I get the decree copy and who will issue the decree how long it will take. Can I change all the document in the new name
Sec 272 Cr P C Language of Courts. The State Government may determine what shall be, for purposes of this Code, the language of each Court within the State other than the High Court.