Тёмный

Credit Card Paavangal 💳| Parithabangal 

Parithabangal
Подписаться 6 млн
Просмотров 206 тыс.
0% 0

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@sudhakard8696
@sudhakard8696 9 часов назад
சொறி புடிஞ்சவன் கையும் கார்டு இருக்கறவன் கையும் சும்மா இருக்காது... அருமை ...
@kannankkn6556
@kannankkn6556 9 часов назад
😂
@saranganathang7550
@saranganathang7550 9 часов назад
😂😂😂😂
@gvalluvan5727
@gvalluvan5727 7 часов назад
100
@deepanraj7899
@deepanraj7899 9 часов назад
காட்டுக்குள்ள இருந்து வந்து card குள்ள mattikittainga sir 😂😂😂
@aravindan2463
@aravindan2463 7 часов назад
😂
@govindkalipalayam8148
@govindkalipalayam8148 9 часов назад
குஜாஜ் கார்டு வாங்குங்க சார்... 👌😅😅😅😂
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h 8 часов назад
தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாத ஜோசப் விஜய்க்கு 2026ல் என் வாக்கு இல்லை.
@urimai_kural
@urimai_kural 8 часов назад
​@@user-qy3jm2ep4hVj be like : Nee votu podala na paravalla. Sootha mooditu kilambu😂
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h 8 часов назад
@@urimai_kural TN makkal be like: Enga festival ku wish panadavan vote ketu entha pundaiku da vara 😂😂
@JeevaJeeva-zd1jh
@JeevaJeeva-zd1jh 8 часов назад
​@@user-qy3jm2ep4h periye punde nee. Ivaru vote podelana avaru win panne pataru. Poda nakku koo🔥
@viki19910
@viki19910 8 часов назад
Naanga gujaj company share vaangitom😂
@gopig6516
@gopig6516 9 часов назад
மனுஷன் காட்டுக்குள்ள இருந்து வந்து கார்டு குள்ள போய்ட்டான் 😂😂😂
@alonewz3374
@alonewz3374 7 часов назад
Oru vaasaham sonnalum thiruvasahama sollita bro 🤣
@Time_passViewers
@Time_passViewers 9 часов назад
குக் வித் கோமாளி பரிதாபங்கள் போட்டிங்கன கொஞ்சம் குது கலமா இருக்கும் 😊😊😊😊😂😂😂
@temp2-lz8px
@temp2-lz8px 8 часов назад
ethukku negative publicity kka sooththa moodiddu irukka maddiyada
@sweeTG10
@sweeTG10 8 часов назад
Yep 😂
@GovindGovindasamy.114
@GovindGovindasamy.114 9 часов назад
சொறி புடிச்ச கையும் கார்டு இருக்கிற கையும் சும்மாவே இருக்காது சுதாகர் வேற லெவல் 😂😂😂
@balamurugan6615
@balamurugan6615 9 часов назад
இவங்களுக்கெல்லாம் யாருடா நம்பர் தராங்க ஒரே டார்ச்சர் இருக்கு
@amirmsebe
@amirmsebe 8 часов назад
I created a account bcbci bank. After 10 days for next 3 months other banks were calling me for offers. Next 6 months online shopping sites. Next 1 year calls from mumbai delhi about free loans and pretending to be banks about reactivate my debit card as cardu mela 16 number sollu saar. It's been 2years now still getting calls from North indian😂😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 9 часов назад
எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 9 часов назад
குடும்ப சூழ்நிலை காரணமாக லோன் வாங்கி விட்டு அதை கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு தான் அதன் ஆழம் புரியும்😢
@johnmossess7779
@johnmossess7779 8 часов назад
அதில் நானும் ஒருவன்
@krishnankrishna653
@krishnankrishna653 7 часов назад
வெறும் 20000 வாங்கிட்டு 18000 வட்டி மட்டும் கட்டி இருக்கேன் 🤦‍♂️ இன்னமும் முழு பணம் ready😂பண்ண முடியல சனி தல விரிச்சி ஆட்டமா ஆடுது என் வாழ்க்கைல..
@SARAVANAN-SUBBIYAN
@SARAVANAN-SUBBIYAN 9 часов назад
Gosu அப்படியே எனக்கு நடந்த மாதிரி இருக்கு😂😅😂
@spartan-kw6or
@spartan-kw6or 9 часов назад
ABCD BANK..😂😂
@nauphelhussain4514
@nauphelhussain4514 8 часов назад
HDFC bank 😅😅😅
@VimalS-qx9kl
@VimalS-qx9kl 9 часов назад
Gokamaka bank 😂alapara starting frends😂😂
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 9 часов назад
5 நிமிசம் பேசனுமா😂😂😂
@freezskyA
@freezskyA 9 часов назад
BAJAJ FINANCE சரமாரியாக தாக்கப்பட்டது😂
@SureshMahilSuresh
@SureshMahilSuresh 8 часов назад
Avangalaku appditha venu nanu anupachuruka....😢😢
@SureshMahilSuresh
@SureshMahilSuresh 8 часов назад
Oru nall late aanathuku keta varathaila pesunaga ena...athum romba kevalama...just 2days ...late and 440..fine vera...😢😢
@freezskyA
@freezskyA 8 часов назад
@@SureshMahilSuresh bad word la thittu vanguna fine katama vida soliduvangala enna 😑complaint panunga bro next time ipdi achuna
@nairpraving
@nairpraving 8 часов назад
kujaj thaane sunnaga 😂
@freezskyA
@freezskyA 8 часов назад
@@nairpraving nanum athathan bro solran 😂
@Aakevika
@Aakevika 9 часов назад
Vj siddu + parithabangal =ultimate fun 🤣😝😜🤣😝
@ArunC-qp6fb
@ArunC-qp6fb 9 часов назад
Alapara starting friendss 😂😂
@AslamAslam-yw7lb
@AslamAslam-yw7lb 8 часов назад
Entha scene la adha solluvanga
@cricgen3259
@cricgen3259 8 часов назад
​@@AslamAslam-yw7lb1.35
@vishvaharsen8408
@vishvaharsen8408 8 часов назад
Starting la varum 1:34
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo 7 часов назад
​​@@AslamAslam-yw7lb1:34
@akio.69
@akio.69 7 часов назад
​1:30 I think ​@@AslamAslam-yw7lb
@SurentharM
@SurentharM 9 часов назад
இப்பதான் 1 hourக்கு முன்னாடி கிரெடிட் கார்டு வேண்டுமானு போன் வந்துச்சு... இந்த இந்த ஆஃபர் இருக்குன்னு சொன்னாங்க... என்கிட்ட என்னென்ன பேசனாங்களோ அது எல்லாமே இந்த வீடியோல இருக்கு.... 15 நாளைக்கு ஒருமுறை இப்படியே போன் பண்ணி தொல்லை பண்றாங்க....
@baskarans7874
@baskarans7874 8 часов назад
எனக்கு மட்டும் யாருமே கால் பண்றதில்லையே ஏனோ .
@amirmsebe
@amirmsebe 8 часов назад
From my experience, never say yes or no. I said no, but after 2 days i got another telling me we have to close the status that u don't want cred card and so u have to click message and tell me otp . But it was otp for request to create a new cred card and i asked bank caller about it. She said to close the status u have to tell otp😂😂😂 and she never mentioned it will costs rs.500 if cred card created even after i said it will cost money rs.500 and also i don't want card in the first place.
@karthikshanmugham9804
@karthikshanmugham9804 7 часов назад
Sir acacac bank la irunthu pesurom
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 9 часов назад
வங்கியில் இன்னும் க்ரெடிட் கார்ட் வாங்காதீர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂 ABCD Bank 😂😂
@logulogesh9654
@logulogesh9654 9 часов назад
கொக்காமக்கா பேங்க்.... அலப்பறை சாட்டிங்....😂😂😂😂
@mangals4900
@mangals4900 9 часов назад
குஜாஜ் கார்டுகளின் பாவங்கள் என்று தனி வீடியோ போடவும்😂😂😂
@praveenjoseph3815
@praveenjoseph3815 9 часов назад
We Need Polimer Pavangal 😂😂
@followchrist9104
@followchrist9104 9 часов назад
🙋‍♂️😂
@SakthiRolex-u5o
@SakthiRolex-u5o 9 часов назад
Antha Thala voice memicry 😂
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 8 часов назад
2:36 :- ஆனால் அது கொஞ்சம் சூர்யா voice மாதிரியும் தெரிகிறதே 😂😂😂😂
@ragulkrishnans8566
@ragulkrishnans8566 9 часов назад
Gopi 😂+ sudhakar 🤣+ Dravid 😅=😂😅🤣
@rajeshkrajeshk7798
@rajeshkrajeshk7798 9 часов назад
யருக்கல்லாம் bike ஓட்டும்போது Call பண்ணி டார்ச்சர் பண்றாங்க 😅😅😅😅
@KuttyYuvarajVj7
@KuttyYuvarajVj7 9 часов назад
கோபி சுதாகர் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டிக்கொள்கிறேன் ❤
@thulasidharan7308
@thulasidharan7308 9 часов назад
Ipadilam comment panatha unga comment pin panuvanga apidthana😂
@Joy389
@Joy389 8 часов назад
Dei ennada ipdi irankittinka inka vanthu evanukko pray panra avankala porutha varai ne 1views aflothan
@akhilesha6248
@akhilesha6248 7 часов назад
Appo dravidu 😂
@VijayanM-mg3zt
@VijayanM-mg3zt 9 часов назад
நானும் குஜாஜ் கார்டு வைத்துள்ளேன்😅😅😅😂
@Sugu-nl7yt
@Sugu-nl7yt 8 часов назад
😂😂
@freezskyA
@freezskyA 9 часов назад
Okkamakka Bank ah 😂❤
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 8 часов назад
1:21 😂😂😂😂
@sabariraj7650
@sabariraj7650 9 часов назад
குளிக்கிற அப்போ கூட விட மாட்ராங்களே..😂
@gargaming6784
@gargaming6784 9 часов назад
அலப்பற ஸ்டார்டிங் பிரான்ஸ் 😅😅😅😅
@சக்தி-ஞ7ன
@சக்தி-ஞ7ன 9 часов назад
வைடா ங்கோ😂😂😂இந்த டைமிங் சூப்ப்ர் எதிர் பாக்கல😂😂😂😂
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 9 часов назад
பாலிமர் பாவங்கள் வேண்டும் என்று யாரெல்லாம் கேட்கிறீர்கள்...😅😅😅
@KodiVignesh
@KodiVignesh 9 часов назад
யாரும் கேட்கல நீ மட்டும் தான் கேட்கிற
@Jaisurya0718
@Jaisurya0718 9 часов назад
Konjm sootha mooditu iru bro
@DashwanthAnand
@DashwanthAnand 9 часов назад
Dei polimer eh thirunthitanta indha comment kekkura neenga innum thirunthalaiyeda
@Mr_thanos_______658
@Mr_thanos_______658 9 часов назад
yes I,m waiting 🙋🏻‍♂️
@rolex6671
@rolex6671 9 часов назад
Ithula likes vanguna kasu varathuda
@roneesilva
@roneesilva 9 часов назад
Hdfc … KDFC aayiduchi 😂😂😂
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 9 часов назад
இது நம்ம லிஸ்ட்லே இல்லயே😂😂
@kuttyr7067
@kuttyr7067 9 часов назад
பாலிமார் பாவங்கள் வேண்டும் என்று யாரெல்லாம் கேட்கிர்கள்
@SenthilKumar-fi3pw
@SenthilKumar-fi3pw 9 часов назад
Ippo kuda bank la irundhu call panranga credit card venuma nu
@skHibiscus
@skHibiscus 7 часов назад
*Panasonic இப்போ Venaa sonic (வேணாsonic)* 😂😂😂
@ajithkumarkumar2452
@ajithkumarkumar2452 9 часов назад
ABCD.. Bank 😀😀
@frankroxtar
@frankroxtar 9 часов назад
ADCB is a real bank in uae ! 😄
@ajithkumarkumar2452
@ajithkumarkumar2452 9 часов назад
@@frankroxtar But is not tamilnadu ABCD Bank 😂😂😂
@dinesh3894
@dinesh3894 9 часов назад
ரொம்ப நாள் கழித்து மிகவும் அற்புதமாக இருந்த ஒரு காணொளி காட்சி என்னால் முடிந்த அளவுக்கு சிரித்து விட்டேன்😂😂😂😂😂
@MonishPrasadTS
@MonishPrasadTS 9 часов назад
💥GOPI = 🐐 = SUDHAKAR🔥
@JaiEditz-fw6iz
@JaiEditz-fw6iz 9 часов назад
Polimer பாவங்கள் வேண்டும் 😂
@iam_VROG
@iam_VROG 9 часов назад
Alaparaii starting sirrrr....😅😂
@AslamAslam-yw7lb
@AslamAslam-yw7lb 8 часов назад
Enna scene adhu
@NaveenKumar-pi3wz
@NaveenKumar-pi3wz 8 часов назад
அட சனியனே அந்த பாலிமர் பாவங்கள் தான் போட்டு தொலைக்க வேண்டியது தானே ... கோபி அண்ணன்😂😂😂😂
@mr.soul_editzz7247
@mr.soul_editzz7247 9 часов назад
😅😅abcd bank
@nivazism
@nivazism 9 часов назад
Bro dubai la intha name la bank iruku bro Adcb
@essakimuthu2527
@essakimuthu2527 8 часов назад
வேணாசோனிக் தொலைக்காட்சி பெயர் அருமை😂😂😂😂
@Wanderer_1982
@Wanderer_1982 9 часов назад
DND activate செய்துவைத்தும் ஒரு மயிரும் பலனளிக்காமல் இதுபோல கிரெடிட் கார்டு, பெர்சனல் லோன் தொல்லைகளை தினமும் அனுபவித்து நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் பரிதாபங்கள் டீமுக்கு.
@muthuganesh8128
@muthuganesh8128 7 часов назад
ரொம்ப பாதிக்க பட்ருக்கிங்களோ ..😅
@Wanderer_1982
@Wanderer_1982 6 часов назад
@@muthuganesh8128 ஆமாங்க
@ak_9543
@ak_9543 9 часов назад
கிரெடிட் கடன் மட்டும்தான் இருக்கு கார்டு இல்ல சம்மியோ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ஆளை விடுங்க 🙏🏼🙏🏼🙏🏼
@rajmusicalworld--1312
@rajmusicalworld--1312 9 часов назад
Sudhagar semma dialogue kattulla irunthu vanthu card kulla poittannu sonnathu
@Mr.Men___Fazil-khan
@Mr.Men___Fazil-khan 7 часов назад
S😂
@Dushyanth-eh4if
@Dushyanth-eh4if 8 часов назад
<a href="#" class="seekto" data-time="722">12:02</a> ennaya expression idhu🤣🤣🤣🤣
@sricookingview
@sricookingview 9 часов назад
Super dear brother's ABCD Bank 😀😃😄😆😂🤣♥️♥️♥️♥️♥️♥️♥️
@ArulM-px1fq
@ArulM-px1fq 9 часов назад
என்ன மாமியார் நாத்தனார் வேலை செய்யும் கொடுமை❤❤❤
@skHibiscus
@skHibiscus 7 часов назад
*Gopi voice செய்யும் கொர்க் கொர்க் ரிங் டோன் சூப்பர்* !! 🎵🎶🎵🎶
@sivakasicrackers8925
@sivakasicrackers8925 9 часов назад
வடக்கன் பாவங்கள் 2 தலைவரே...
@shiyaanu1020
@shiyaanu1020 9 часов назад
Bro.... TNPSC GROUP-2 _2024 கொடுமைகள் போடுங்க... Pls...😢
@youtubenishanth7533
@youtubenishanth7533 8 часов назад
குஜாஜ் கார்ட் 😂😂😂 எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்குறீங்க
@Freeguytv
@Freeguytv 8 часов назад
Credit card என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் எத்தனை பேர் ?😂😂😂
@ShanmugaVel-t8t
@ShanmugaVel-t8t 8 часов назад
Yes bro😂
@muthukumara1925
@muthukumara1925 7 часов назад
🙋🙋🙋🙋🙋
@FathimaShafrina-g1p
@FathimaShafrina-g1p 9 часов назад
Polimer parithabangal podum varai comments pottu kitu thaan iruppom😅😅😂😂😂
@Thiruprakashcb
@Thiruprakashcb 9 часов назад
Bajaj Gujaj card ah veche senjadhu 🤣🤣🤣 en manasula irunda baarame poiruchee nee 😂
@teddy_crazy8884
@teddy_crazy8884 9 часов назад
Senior junior (or) Nepotism pavangal podunga✨
@srinisubramanian2954
@srinisubramanian2954 9 часов назад
Kujaj card😂😂😂😂😂😂😂thakkapattar😂😂😂😂
@Deltacompany-cy3pb5pb4
@Deltacompany-cy3pb5pb4 9 часов назад
அலப்பறை ஸ்டார்டிங் friends 😂😂😂😂
@AslamAslam-yw7lb
@AslamAslam-yw7lb 8 часов назад
Enna scene adhu
@Deltacompany-cy3pb5pb4
@Deltacompany-cy3pb5pb4 7 часов назад
@@AslamAslam-yw7lb இதுல தான் வரும்
@agashkwt
@agashkwt 9 часов назад
Bajaj ❎ Kujaj ✅👍🏼😂
@changamanchandramohan8001
@changamanchandramohan8001 7 часов назад
மனிசன் காட்டுக்குள்ள இருந்து வெளிய வந்து Card க்குள்ள போயிட்டான் epic one❤
@Deltacompany-cy3pb5pb4
@Deltacompany-cy3pb5pb4 9 часов назад
கொக்க மொக்கா பேங்க் 😂😂😂😂😂👍🥰🥰😂😂😂😂
@keerthivarman.a
@keerthivarman.a 8 часов назад
<a href="#" class="seekto" data-time="185">3:05</a> ring sound 😂😂 Gopi vera level ya nee
@jaliljalil5730
@jaliljalil5730 9 часов назад
Reality of credit card
@karthiknanthaa
@karthiknanthaa 9 часов назад
கம்பெனி பேரு "Enfo Tuck" 😂😂😂😂😂😂😂
@santhstruct
@santhstruct 9 часов назад
Bajaj இவங்க தான் எல்லாத்துக்கு காரணம்😮‍💨😮‍💨😮‍💨
@arunkumar-qj7zs
@arunkumar-qj7zs 7 часов назад
தலைவரே finishing touch where வேற level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 சிரிச்சு சிரிச்சு வாயும் வயிறும் வலிக்குது தலைவரே... ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் இப்படி சிரிக்கிறேன்.. மிக மிக நன்றி அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂
@AntonyPeter-f7v
@AntonyPeter-f7v 9 часов назад
Bajaj card😅✅kujaj card😅✖️
@salmansajidh9285
@salmansajidh9285 8 часов назад
Last "vaidaa" is ultimate😂😂😂😂
@mari_official_0612
@mari_official_0612 8 часов назад
GST பரிதாபங்கள் வேண்டும் என்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😂😂😂
@user-qy3jm2ep4h
@user-qy3jm2ep4h 8 часов назад
தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லாத ஜோசப் விஜய்க்கு 2026ல் என் வாக்கு இல்லை.
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 9 часов назад
Iam Big Fan Of GoSu Brothers 😊
@aadhitraj03
@aadhitraj03 7 часов назад
சுதாகர் bro குளியல்😅😅😅
@gokul3928
@gokul3928 9 часов назад
Va thailava sudhakar ❤❤❤
@MuthuKumaran-mq4xt
@MuthuKumaran-mq4xt 6 часов назад
கோசு தத்துவம் மனிதன் காட்டுக்குள்ள இருந்து வந்து கார்டு குள்ள போய்ட்டான் வேற லெவல் யா நீங்க.... உங்க டயலாஹ் ரைட்டர் வேற லெவல்....
@gojo_creative
@gojo_creative 9 часов назад
Love from Vellore 🎉🎉
@mohamedrefai6087
@mohamedrefai6087 9 часов назад
போன வாரம் தான் credit card cancellation பண்ணினேன்... போதும் டா சாமி
@surendhart1404
@surendhart1404 9 часов назад
Alapara starting sir😂😂😂
@AslamAslam-yw7lb
@AslamAslam-yw7lb 8 часов назад
Enna scene adhu
@abdulkatharjailanee.s8029
@abdulkatharjailanee.s8029 9 часов назад
Alappara starting sir 😂😂
@MathanKumar-zd4vt
@MathanKumar-zd4vt 7 часов назад
Credit card ❌கடன் அட்டை✅
@rahulrahu6920
@rahulrahu6920 9 часов назад
Fine aa poodu boombasting😂😂😂😂
@mari_official_0612
@mari_official_0612 8 часов назад
அரசியல் பாவங்கள் வேண்டும் என்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😂😂
@manobalasa3153
@manobalasa3153 8 часов назад
Kujaaj finance 😂😂😂😂😂😂 vera level 😂😂😂😂😂😂😂😂😂
@thiruppathim8406
@thiruppathim8406 9 часов назад
Palimar pavangal venum 🎉😂
@selvamakephotography
@selvamakephotography 9 часов назад
பஜாஜ் பினான்ஸ் ல இருந்து போன் வந்துச்சு பேசி முடிச்சிட்டு இங்க வந்தா நம்ம வீடியோ வேற லெவல் Synk
@GnalayiniK.
@GnalayiniK. 9 часов назад
Annaas always rocked❤🎉
@vigneshs2650
@vigneshs2650 9 часов назад
Finea podu😂😂😂kojaj finance😮😮😂😂
@Monimoni-k9n
@Monimoni-k9n 9 часов назад
வானவில் 🌈 நண்பர்கள் பாவங்கள் வேண்டும் 😂
@smartajith8102
@smartajith8102 8 часов назад
😂😂
@paarivalavan123
@paarivalavan123 8 часов назад
எதுக்கு... தீபாவளி ஜெயில் celebrate செய்யவா...
@skHibiscus
@skHibiscus 7 часов назад
*Gopi As Sales Executive* - 🔥🔥🔥
@Scenes_Tamil
@Scenes_Tamil 9 часов назад
Ninga pana scam paavangal podu ga 😂
@yasin91500
@yasin91500 9 часов назад
Kujaj card .avaru ippo kujaj card customer 😅😅😅😅
@kannanb4903
@kannanb4903 9 часов назад
Kujaj Card😂😂😂
@vanikarthi9464
@vanikarthi9464 8 часов назад
The last scene of the video I can't control my laughing😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@k.selvarajooselvarajoo7013
@k.selvarajooselvarajoo7013 8 часов назад
சொறி புடிச்சவன் கையும் கார்டு வச்சிருக்கிறவன் கையும் சும்மா இருக்காது😂செம்மை😂
@NandhaKumar-xu7ov
@NandhaKumar-xu7ov 9 часов назад
குஜாஜ் கார்டு
@johnjaguar290
@johnjaguar290 9 часов назад
இன்னைக்கு போட்டா, ரெண்டு வருஷம் கழிச்சு தான் பெட்ரோல் போடுவேன் 😂😂😂
@mrbravetamizha
@mrbravetamizha 8 часов назад
Next catering pavangal poduga bro plz
@PhysicsLv-qs6lh
@PhysicsLv-qs6lh 9 часов назад
Panasonic became Venasaanic 😂😂😂
@alexpandiyan5957
@alexpandiyan5957 9 часов назад
Kujaj il paathikapator sarpaga.....
Далее
Parking Paavangal | Parithabangal
16:48
Просмотров 1,5 млн
New year Paavangal | Parithabangal
14:36
Просмотров 3,4 млн
Kudi Paavangal | Parithabangal
14:15
Просмотров 9 млн
Addiction Paavangal | Parithabangal
16:09
Просмотров 3,5 млн