@@nirubansivasamy3466 public forum la criticism varum nanba avangala betterment panika dhan .and moreover videos la match paakumbodhu mute panitu ketta correct ah irukuma ..commentry is part and parcel of the game la in videos la ...ipdi sonna epdi brother ...constructive critism correct ah irundha accept panlam ..praise pannumbodhu thumpsup poatu accept panra mansu negative side aollumbodhu yen feel bad aaganum
கொய்யா (எ) வெங்கட் சகோ நீங்க பந்து போடும் போது ஓய் ஓய் நு சத்தம் போட்றிங்க அது பிரச்சன இல்ல சகோ. ஆனா பந்து உங்க கையில இருந்து ரிலீஸ் ஆகும் போது தான் சத்தம் வரணும் ஆனா பந்து பேட்ஸ்மேன் அடிக்க போகும் சமயத்தில் கத்த கூடாது இவ்வளவு சத்தமா. அதிவேக சுமன் கூட இவ்வளவு சத்தம் போடல 😍
coreect btother வெங்கட் கையில் இருந்து பால் ரிலீஸ் ஆகும் போது சத்தம் வந்தா ஓகே பால் பேட்ஸ்மென் கிட்ட போகிறப்போ sound போடுறாரு இது பேட்ஸ்மென்கு mindset ah மாத்தும்