@@ulloorcricket avanga direct uh final thana play pannaga... illa league stage la win pannitu qualify aanagala.but one match win pannitanga avlothan ...
Congrats 777 ....pandiyan boys also well played...nengalum veralevel commentary brother...intha tournament oru tour mathiri semmaya irunthuchu thanks to all entertaining us....
பழைய கறம்பகுடிடோனிபாய்ஸ்.....மிகசிறந்த அணி நண்பா...எப்போதுமே அணிவீரர்கள் இடைய மிகசிறப்பான உடையாடல் இருக்கும்....யார் தவறு செய்தாலும் வீரர்களிடம் பேசிகொண்ட தவறுகளை உடனாடி மாற்றிகொள்வார்கள் டோனிபாய்ஸ்.....அந்தஅணியில் கீப்பர்தான் பலம்!!....மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அண்ணா!!!future india &aks மன்னார்குடி அணியின் சார்பாக வாழ்த்துக்கள்!!....
கந்திலியில் நடைபெற்ற போட்டியை சிறப்பாக நடத்திகொடுத்த விழாகுழுவினர் மற்றும் பங்குகொண்ட அனைத்து அணியினருக்கும் நன்றிகள். இந்த போட்டிகளை நாங்களும் நேரில் வந்து பார்பதுபோல் போட்டியை ஒளிப்பதிவு செய்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய எங்களின் ஒப்பற்ற வர்ணனையாளர்கள் ரியாஷ் மற்றும் வினோத் (இது எங்க கோட்ட) இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்😍😍
Best match I have ever seen in "Ulloor Crickt" Moreover the effort u put on capturing those footage and commentary. Is out of the world. Last one very good clelebration. By those peoples.. RIYAZ bro go high🔥🔥 Lov from DUBAI ASSALAMUALAIKUM..,❤️
நண்பா ஒவ்வொரு நாளும் உங்களின் பதிவிற்காக காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு போட்டியிலும் உங்களின் வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரு போட்டி எப்படி இருந்தாலும் உங்களின் வர்ணனை அந்த ஆட்டத்தின் அழகையே மாற்றி விடுகிறது. பேராவூரணி வட்டத்தில் இருந்து மாதவன் தற்போது ஓமன் நாட்டில்... தொடர்ந்து செயல்படுங்கள் நண்பா தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது வெற்றி... நன்றி....
இப்போ தான் இந்த டோரனமென்ட் எல்லா போட்டியையும் பாத்து முடிச்சேன் நேரம் போனதே தெரியல ப்ரோ...we ready to support u and keep us entertaining always thanks.mm
My fav team:Tirupur Maximus My fav battsmans:Sivali,Bala,Nabi,malaiyidu karthi Fav bowlers:Kavi,kallal Shankar,Suman,Arun anderson Best sweep shorter:keeranur Tamil Best wckt keeper:777 Nabiiii Best dancing umpire:Inba Best all rounder:Aranthangi vickyyyy
@@ulloorcricket Thought of telling this to you...I am great fan to your voice. Nowadays my day starts with your commentary... Especially.....Periyaaaaaaaaaa Sixxxxxxxxxxx
Bro mass pannitinga, vera level match bro... Reply ellam pottu semmaya pannirundhinga, indha madhri innu semmaya pannunga bro ... Ippola unga channel tha bro engalku periya time pass. Unga commandry la match pakumbo semmaya iruku bro , adhuku tha wait panni pakuro, keep it up bro ... 🔥🔥🔥
நியாயமாக நடந்தப்பட்ட ஒரு விளையாட்டு போட்டி, சேலம் மேச்சேரில நடத்துன மாதிரி லீக் மேட்ச் விளையாடாம நேரா இறுதி போட்டி விளையாடாம எல்லா மேட்ச்ம் விளையான்டு வெற்றி 🏆 பெற்று இருக்காங்க....வாழ்த்துகள்