சகோதரி குரல் வளம் அருமை கதையும் சூப்பர் வாழ்த்துகள் வாழ்த்துகள் எங்களை மன்னர் காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் நன்றி நன்றி இது தொடர வேண்டும் வாழ்த்துகள்
வழக்கம் போல் உங்கள் குரலில் கதை சூப்பர்.... 🌹🌹🌹 Horrer movie parthathu pol iruku... 🌹🌹தொடர்ந்து உங்கள் குரலில் கதையை எதிர் பார்க்கிறேன்..... நன்றி.. 🌹🌹🌹