Тёмный

crime story/Tamil Audio Novels/GK Tamil Novels/தடயம்/க்ரைம்/கவுதம் கருணாநிதி/RJ Amirdha Voice 

GK Tamil Novels
Подписаться 7 тыс.
Просмотров 8 тыс.
50% 1

"தடயம்" ஒரு க்ரைம் த்ரில்லர்.
காவிரி ஆற்றில் ஓர் இளம் பெண்ணின் சடலம் கிடைக்கிறது. அவள் யார்? அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் அவளைச் சேர்ந்த மற்ற இரண்டு பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதை அறிகிறார். அவர்களுக்கு என்ன ஆகிறது? அவர்கள் மூவரையும் கடத்தியவனை தேடிச்சென்ற சப் இன்ஸ்பெக்டர் அவன் ஏற்கனவே இறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி ஆகிறார். இனி?
அமேசானில் மிகப்பெரும் ஹிட் அடித்த தடயம் கேட்போர் மனதை கொள்ளை கொள்ளும் என்றால் மிகையல்ல.
தடயத்திற்கு மதிப்பிற்குரிய எழுத்தாளர் புவனா சந்திரசேகரன் மேடம் அவர்களின் விமர்சனம் பின்வருமாறு:
நூலின் தலைப்பு: தடயம்
ஆசிரியர்: கவுதம் கருணாநிதி
இந்த ஆசிரியருடைய பெயரில் நிறையப் புத்தகங்களை கிண்டிலில் பார்த்திருக்கிறேன். அந்த ஆர்வத்தில் இதை எடுத்துப் படித்தேன்.
தடயம் என்ற தலைப்பிற்கேற்றபடி, தடயங்களை வைத்துக் காவல் துறையினர் துப்பறியும் கதை.
காவிரி ஆற்றில் கிடைக்கும் இளம் பெண்ணின் உடலை எடுத்து, ஸ்பாட் போஸ்ட் மார்ட்டம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் கிடைக்கும் தடயங்களை வைத்து அதிகாரி துப்பறிகிறார்.
கொலை செய்தது சைக்கோவாக இருக்கலாம் என்ற அனுமானத்தில் விசாரணை நடத்துகிறார்கள். காணாமல் போன மூன்று பெண்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அமிர்தா, கல்பனா, ஜனனி என்ற அந்த மூன்று பெண்களில் அமிர்தா தான் இறந்து போன பெண் என்று தெரிய வருகிறது.
வாசு, சிவா, மூர்த்தி மூன்று பேரையும் காணாமல் போன பெண்களின் கணவர்கள், காதலன் என்ற முறையில் விசாரணை செய்யப் பல தகவல்கள் வெளி வருகின்றன.
விறுவிறுப்பான கதை. துப்பறியும் கதை என்பதால் நான் ஸஸ்பென்ஸை உடைக்கவில்லை. படித்துப் பாருங்கள். இறுதியிலும் ஓர் எதிர்பாராத திருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
விறுவிறுப்பான துப்பறியும் கதை ஒன்றைப் படிக்க விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்கலாம்.
ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இவருடைய இன்னும் சில கதைகளைப் படித்து விட்டு வருகிறேன்.
புவனா சந்திரசேகரன்,
14/06/2021.
தடயம் அமேசானில் படிக்க
www.amazon.in/dp/B082HM2QFM/r...
www.amazon.com/dp/B082HM2QFM/...
கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
அமிர்தா (வாசித்தவர்)
#crimestory
#tamilaudiobook
#tamilaudiostories
#voiceovertamil
#gktamilnovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#tamilcrimestories
#tamilcrimenovels
#gavudhamstories
#rjamirdhavoice

Опубликовано:

 

23 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@starproductiontamil1124
@starproductiontamil1124 Год назад
தடயம் கதை மிக அருமை மிக விறுவிறுப்பாக கதையோடு நான் பயணித்தேன்
@gktamilnovels
@gktamilnovels Год назад
மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊
@kanmanikavya5111
@kanmanikavya5111 Год назад
சூப்பர் வாய்ஸ் அக்கா🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊🎉
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much 🥰
@Sannuu.....dh2hb
@Sannuu.....dh2hb Год назад
வணக்கம் இனிய 🦜 வணக்கம் சகோதரி 🙏 நாவல் நல்ல சிறப்பு. 🥷 கதையில் தண்டனை தான் பெண்களுக்கு 💃 கொலையாளிக்கு மூளையே மூளை 🧠✍️ ரஞ்சித் உண்மையில் head master தான் தடயத்தற்கு 👮. கதையில் நல்ல உரையாடல் க்ளைமாக்ஸ் சூப்பராக சூப்பர் அருமை 💐 ஆனால் குரல் வளம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.
@gktamilnovels
@gktamilnovels Год назад
மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊 உடல் நலம் சரியில்லாமல் இருந்தது இப்பொழுது சரியாகிவிட்டது அதனால் குரலில் சற்று மாறுபாடு தெரிந்திருக்கலாம்😊😊
@Chellachinnamomworld
@Chellachinnamomworld Год назад
I like ur voice from pocket fm
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you
@premasaravanan7453
@premasaravanan7453 Год назад
Super story sister Your reading style was superb sister Vazhga valamudan More thrilling stories please
@gktamilnovels
@gktamilnovels Год назад
Mikka nanri sister..teddy bear kettu sollunga ..next sir konjam ratham koduthathum padichu pottudaren😊
@rajidinu7564
@rajidinu7564 Год назад
Nice story 👍👍
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank You 😊
@abdullatheef7744
@abdullatheef7744 Год назад
Excellent story..Keep rocking
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank You 😊
@kannan.s205
@kannan.s205 4 месяца назад
Super ❤❤
@gktamilnovels
@gktamilnovels 4 месяца назад
Thanks 🔥
@kaneswarikanan8032
@kaneswarikanan8032 Год назад
Thanks sister superb 😊
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank You sis ☺️
@kuttimadhanam4092
@kuttimadhanam4092 Год назад
Nice voice sister 👏👌👍
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you sister
@malikgabose649
@malikgabose649 Год назад
V. WELL MODILATION OF SWEET VOICE ** 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much 🥰
@louisarulprabhu1269
@louisarulprabhu1269 Год назад
கவுதம் கருணாநிதி மற்றும் நீங்கள், உங்கள் இருவரின் தீவிர ரசிகன் இல்லை இல்லை theeeevira வெறியன். but இதன் முடிவு எனக்கு புரியவில்லை.sorry mam,sorry sir. enakku பூசி மெழுக தெரியாது. மனதில் பட்டதை sollivitten.varuthapaduthi இருந்தால் மன்னித்து விடுங்கள். என்றும் உங்கள் இருவரின் தீவிர ரசிகன் நான்.Louis
@gktamilnovels
@gktamilnovels Год назад
மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊
@louisarulprabhu1269
@louisarulprabhu1269 Год назад
இவ்வளவு விரைவாக பதில் koduthirukeergal. முதலில் அதற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி சகோதரி.என் மேல் kobapaduveergal என்றுதான் நினைத்தேன்.Eny how thank you so much mam thank you so much mam.I want to say sorry to the author, my great admire Mr.Goutham sorry sir. விமரிசனம் எவன் வேண்டுமானாலும் பண்ணிடலாம் . கதை eluthumbothuthan அது ஒரு சாதனை என்பது புரியும். மறுபடியும் உங்கள் இருவரின் பாதம்
Далее
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,3 млн
yen yavana rani 1;2 valarpirai audio novel
12:45
Это реально работает?!
00:33
Просмотров 2,5 млн