Тёмный

Crime Time | கோடிகளில் மோசடி செய்த கேடி..- கலைந்த ஹஜ் புனித பயண கனவு.. 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 37 тыс.
50% 1

ஹஜ் புனித பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து, டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று மோசடி செய்துள்ளது… கடவுளின் பெயரில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு நடையாய் நடந்த வருகின்றனர்… நடந்தது என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews #crimetime
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@vvsr8255
@vvsr8255 27 дней назад
இறைவனின் பெயரால் எவன் ஒருவன் மோசம் செய்கிறானோ அவன் மட்டும் அழிவது இல்லை அவன் சந்ததிகளும் அழிந்துவிடும்
@palanitrackers1448
@palanitrackers1448 24 дня назад
தவறு, அவன் செய்த செயல் அவனுக்கே உரியது
@msyakobdeen5963
@msyakobdeen5963 26 дней назад
இறைவன் திரும்ப கொடுக்க வைக்க வேண்டும்
@noorulhameednoorulhameed2344
@noorulhameednoorulhameed2344 25 дней назад
பலரது உழைப்பில் சிறுக சிறுக சேமித்து வாழ்நாளில் ஒருமுறை செல்கின்ற ஹஜ் கடமையில் மண்ணை வாரி போட்டவர். பயணம் அனுப்ப இயலாதபோது பணத்தை திரும்ப வழங்கி இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் இழுக்கடித்தது மட்டுமல்லாது பணத்தை இழந்தவர்கள் சற்று கடினமாக தான் கேட்பார்கள் பொறுப்பு இல்லாமல் வாங்கியவர் பேசினாலா கோபம் தான் வரும். தொழில் தர்மம் இறைவனுக்கு பயந்து தோழில் செய்ய வேண்டும். நம்பிக்கை நாணயம் இல்லாதவர்
@Imran_A09
@Imran_A09 27 дней назад
Irukura ellam travel agency um frawdu velai dan pandranuga
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 27 дней назад
Kandippa money kadaikkanum, Allah Akbar 🤲🤲🤲🤲🤲
@nazeemgani505
@nazeemgani505 27 дней назад
Romba pavam😢
@alaleemabdulaleem413
@alaleemabdulaleem413 22 дня назад
விலை கொஞ்சம் குறைவாக உள்ளது என்று நம்பி ஏமாறுகிறார்கள். விலை மலிவானது எதுவும் சரியாக இருக்காது
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 27 дней назад
How they dare to do such thing. Dont they sympathised with ppl life saving and dream ? Setan in the form of human.
@rifairifqa7177
@rifairifqa7177 27 дней назад
😢allah ippadi mosam seituviddanay
@fathimasyed7375
@fathimasyed7375 25 дней назад
😢
@vasanthkumar-my1zl
@vasanthkumar-my1zl 27 дней назад
Allahu Akbar 🤲🤲🤲🤲🤲
@mohamedhussain11
@mohamedhussain11 27 дней назад
Travel agents very danger 😢😢
@halilurrahman9088
@halilurrahman9088 27 дней назад
😮
@abdulsaleem2137
@abdulsaleem2137 24 дня назад
எல்லா ஹஜ் டிராவல்ஸ் ஸும் இப்படித்தான் உள்ளது
@biggboss-nb1jz
@biggboss-nb1jz 24 дня назад
இவர் மோசடி செய்யவில்லை உண்மை ஒரு நாள் வெளியே வரும்
@thouheedahmed9394
@thouheedahmed9394 20 дней назад
ஏன்டா அவனுக்கு வக்காலத்து வாங்கி பாவத்தை இலவசமா வாங்குற.....
@ahamedlebbesharifdeen3069
@ahamedlebbesharifdeen3069 25 дней назад
இவன விடவே கூடாது
@noornisha8907
@noornisha8907 27 дней назад
Nangalum avankita panam koduthu yemanthurukom ,,,Allah pothumanavan ,,,,
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 27 дней назад
Puthu sattam pottu thallavum
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 27 дней назад
Enna sollurathu nu theriyala ethula emathurathu nu onnu kaydaiyathu thoo
@front5334
@front5334 28 дней назад
Pucca fraud
@sanasnizam1168
@sanasnizam1168 27 дней назад
Allahu Akbar. Euthana perda hajj a thadutha paavatha sambaricchi itukkuran.
@adibasadiq6844
@adibasadiq6844 27 дней назад
இந்த மோசடியை ஒரு முஸ்லீம் செய்வானா..?மன்னிப்பே கிடையாது இனி....
@godistrueking5136
@godistrueking5136 27 дней назад
Muslim na ena periya ozhunga.? Fraud pithalattam elane nammaluga dha No 1. Adu poga Haj pithalattam inoru Muslim dha seyya mudiyum.
@jaffersathik7053
@jaffersathik7053 27 дней назад
😂😂😂 Allah Kareem
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 26 дней назад
Makkah poi selfie podumpothay thayrium Allah mayla bayam ila intha uolahathula mayla erukura aasaila than
@Mahabob1
@Mahabob1 26 дней назад
Fraud
@Mdddddddddddd4157
@Mdddddddddddd4157 27 дней назад
எல்லாம் மத்ஹப் முறையில் தான் ஹஜ் செய்வீங்க
@abbasm3869
@abbasm3869 27 дней назад
Naas haj and umhra service They also do .very bad way treat umhra service and cheat .not provide food ...
Далее
ЗЕНИТ - РОСТОВ: обзор матча
01:03
Просмотров 191 тыс.
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00