சகோதரியின் துணிச்சலுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.... தரம் கெட்ட மனிதர்களை தண்டிக்கத் தக்க கடுமையான நடவடிக்கை தேவை...தவறுகளைக் கண்டும் சகோதரிக்கு உதவாமல் ஒதுங்கிப்போனவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். 🙏
யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி. தன் பேரனுக்கு ஏர்போர்ட் இல் ஒரு பிரச்சினை என்றவுடன் பரிவரங்களுடன் ஓடி சென்ற செயல் தப்பில்லை. ஆனால் எளிய மக்களுக்கும் உதவி பாதுகாப்பு இருந்தால் நல்லது. தமிழ்நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்.
அவன் தான் குடிச்சுஇருக்கான் எட்டி உதச்சியே அவனோட முக்கியமான இடத்தில் மிதிச்சுஇருககனும் பக்கத்துல இருக்கற கல்ல தூக்கி அடிச்சு இருக்கனும் இப்போ தெரிஞ்கோங்க நமக்கு நாம் தான்.peper spary ல கொச்சம் உப்பு லந்து கூடவே வெச்சுகோங்க அது ரொம்ப பாதுகாப்பு அவன் மூஞ்சி ல அடிச்சுட்டு போக கூடாதூ அப்படியே அவன் துடிக்கறத பாக்கனும் அப்போதான் இந்த நாய் அடங்கும்
யார் என்று கேட்ட எவனா இருந்தாலும் சொல்லுங்கள் உணக்கு சம்பளம் கொடுப்பவன் அரசு க்கு தெறிந்த பொதுமகன் என்று.நீங்கள் தற்காப்புக்காக யாறையும் அழைக்காமல் உங்கள்எதிரியை கொல்ல உங்களுக்கு உரிமை உண்டு.சாட்சி சொல்ல அந்இடத்தில் யாரும் இல்லை நீங்கள் சொன்னபடி.Self defence only will help you.
போலீஸ எங்க duty ஒழுங்கா பார்க்கல டிரைவர் கண்டெக்டர் கடைசி பஸ்டாண்டில் பஸ் இயக்குவது இல்லை நேரே டிப்போ கொண்டு செல்வது இன்னும் ஏராளம் மக்களுக்கு பாது காப்பு இல்லை ரோட்டு ஓரம் கடை பழகட போலீஸ் வசூல் வேட்ட இதுதான் duty
Great woman we salute her but 150 corore peoples is there west ( no any safe for innocent peoples , childs , & womans, ( not for safty all of these kinds peoples in india ) ?