Тёмный

CRIMINAL POLITICIAN | Manivannan Political Comedy Scenes | Tamil Super Comedy | Manivannan Comedy 

MISHRI MOVIES
Подписаться 895 тыс.
Просмотров 1,2 млн
50% 1

Subscribe Our Channel / @mishrimovies
Like Our Page / srimishriproduction

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 290   
@balajianandhan7010
@balajianandhan7010 4 года назад
ரயில் தனியார்மயமாக்கப்படும் என்று அன்றே எங்கள் அய்யா கூறிஉள்ளார்
@achuthramr5767
@achuthramr5767 4 года назад
Balaji Anandhan so true...he knew it then
@prabakaran-ph2zn
@prabakaran-ph2zn 4 года назад
Pathivu seiyyalam enndru vanthen neengal koori vittirkala
@anandhraja5976
@anandhraja5976 4 года назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
உண்மை
@pgovindarajpgraj
@pgovindarajpgraj 3 года назад
சத்தியமான உண்மை
@OmPrakash_perkysag3
@OmPrakash_perkysag3 4 года назад
தனியார்மயமாக்கல் கணிப்பு - தீர்க்கதரிசி மணியன்♥
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
👍
@batsy_jr
@batsy_jr 2 года назад
dei bonda ! manivanan was maoist supporter, what can you expect? communists will blame everything on business owners.
@kumaranmaya2229
@kumaranmaya2229 3 года назад
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நடப்பதை அன்றே சொன்ன மாபெரும் கலைஞன்.
@meatroast1352
@meatroast1352 Год назад
அன்றும் இது தான் நடந்தது
@காமெடிகலாட்டா-த4ற
அரசியல் கிண்டலுக்கு மணிவண்ணன் தான் கரெக்ட் நாம ஒரு திறைமையான நடிகனை இழந்துட்டோம்
@RamKumar-yu9td
@RamKumar-yu9td 3 года назад
Nadigan mattumilla miga nalla manidhan 👍
@harishkamaraj7003
@harishkamaraj7003 2 месяца назад
Nalla manidhar mattum ila nalla arasiyalvathi
@herbalinstinct3366
@herbalinstinct3366 5 лет назад
Un employed country all people like that! மணிவண்ணன் ஒரு நல்ல சிந்தனையாளர்
@megamkalamegam2062
@megamkalamegam2062 4 года назад
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி....
@viswamanavalan4577
@viswamanavalan4577 5 лет назад
"vedi muthu vegavandi"😀😀😀
@prakashrao6606
@prakashrao6606 3 года назад
வெடி முத்து வேக வண்டி 👏👏👏😄
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi Год назад
ஃபுல் ஏசி .. வந்தே பாரத்.. தாடி..
@sivaanandh5659
@sivaanandh5659 5 лет назад
அரசியலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நகைச்சுவையாக மக்களுக்கு புரிய வைத்தவர் மணிவண்ணன் அவர்கள் நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை அதுதான்
@dhanasekaranshankar5478
@dhanasekaranshankar5478 4 года назад
அண்ணன் மணிவண்ணன் லெவல்லே வேற
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
👌
@loganathankannan140
@loganathankannan140 4 года назад
தோழர் இயக்குனர் மணிவண்ணன் சிறந்த அரசியல் நுணுக்கம் தெரிந்தவர்
@kmdkkongu1469
@kmdkkongu1469 2 года назад
6381
@9791332271
@9791332271 Год назад
Appadi yellam I'lla ullathai ullathai sonnavar
@MrArunmoley
@MrArunmoley 2 года назад
ஊழல் முதல்வருக்கு தட்சணாமூர்த்தி என்ன மு கருணாவின் இயற்பெயரை அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே இப்படி எடுத்தவர்களுக்கு ஒரு சல்யூட்👌
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 4 года назад
அறிவு ஞானியாக வாழ்ந்த ஐயாவின் புகழ் தமிழும் தமிழ்மக்களும் வாழும் வரை வாழவேண்டும்.
@rraja5097
@rraja5097 5 лет назад
அரசியல் கட்சியினர் தூக்கு போட இதை விட நல்ல காட்சி இல்லை இறையடி சேர்ந்த அய்யா மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி
@rarajvikramraraj6077
@rarajvikramraraj6077 5 лет назад
இந்த படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா .
@indiancncwoodcarving3764
@indiancncwoodcarving3764 4 года назад
இறை அடி விருப்பம் அற்றவர்
@cartoongaming2381
@cartoongaming2381 3 года назад
இந்த மாதிரி 1000 படம் வந்தாலும் தமிழக மக்கள் திருந்து மாட்டார்கள்..... மணிவண்ணன் அண்ணன் ஒரு தீர்க்கதரிசி
@thangarakesh1250
@thangarakesh1250 3 года назад
Neenga thirunthitingla
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 4 года назад
"தட்சணா மூர்த்தினு கருணாநிதிய பத்தி அன்றே சொன்னார் ஐயா மணிவண்ணன்.
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
ஆம்
@Dakshan353
@Dakshan353 3 года назад
Kalviyai viyabaaram seidha pottai devidiya paya MGR, Tasmac devidiya Jayalalitna
@KING-le7lc
@KING-le7lc 2 года назад
@@Dakshan353 ommala othana karuna punda novana 🍌
@aravindan2463
@aravindan2463 Год назад
@@KING-le7lc moonu perum ore aal dhan
@Thalaajithkumar808
@Thalaajithkumar808 3 года назад
மணிவண்ணன் நடித்த திரைப்படம் அனைத்தும் சூப்பர் 👍👍👍
@uvaraj4463
@uvaraj4463 4 года назад
Manivannan is God of Political cinema . Awesome dialogues 🤩🤩🤩😂🤣
@xia6279
@xia6279 4 года назад
11:18 Governor உரை ஹிந்தி யில இதுக்கு தான் ஹிந்தி 4 எழுத்துபடிங்ககிறது.😂😂
@kumaranmaya2229
@kumaranmaya2229 3 года назад
நீ போய் ஹிந்தி படிடா
@manivannan5108
@manivannan5108 4 года назад
இவரைப்போல ஒரு அரசியல் satire king இனி இந்திய சினிமாவில் எவனும் வரமுடியாது....
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 4 года назад
மனுஷன் தீர்க்கதரிசியா அவரு அப்ப சொன்னது இப்போ நடக்குது தொடர்வண்டி தனியார் மயம்
@ramanathanthangavel7111
@ramanathanthangavel7111 6 лет назад
ultimate pa .. manivannan real politician talent.
@sams6781
@sams6781 5 лет назад
Raily way station private ku than kudupan( manivannan dhirkatharisi😱)
@rajarajacholan3852
@rajarajacholan3852 4 года назад
Ada paithiyam haha
@kasipandy7052
@kasipandy7052 Год назад
What an actor 👑👑👑 திரு மணிவண்ணன் sir🔥🔥🔥
@sakthivelb2555
@sakthivelb2555 4 года назад
இன்றைய அரசியலை அன்றே எடுத்து கூறியவர் தோழர் மணிவண்ணன்.
@mohamedthoufic9831
@mohamedthoufic9831 4 года назад
இந்த படம் இப்ப உள்ள அரசியல் லுக்கு பொருத்தும் உண்மையா இல்லையா
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 4 года назад
What great Manivannan told about privatisation of railway has comes truely. If he would been a bramin and from other states the Cineworld had celebrated with a function to honour him. Manivannan is Manivannan because he had courage to criticise the government, sanadhana bramin's social evil policies and supporting the policies EVR. A great personality he must be remembered for ever.. Big salute to Manivannan ayya.
@siddhamirtham3289
@siddhamirtham3289 5 лет назад
தட்சணாமூர்த்தி.! கருணாநிதி! தான்.! சர்க்கார் படத்தின் முன்னோட்ட படம்
@saravananparamesevam6449
@saravananparamesevam6449 4 года назад
Manivannan Sir forecast political drama and superb performance.....
@psuresh3514
@psuresh3514 4 года назад
Manivannan acting & dialogues Vera level👌👌👌👌👌👌👌
@sathikuljanna2260
@sathikuljanna2260 2 года назад
எல்லாத்துக்கும் ஜே போடுங்க டா நாசாமா போறவைங்களா👌👌👌👌
@nagoorabuyasier8075
@nagoorabuyasier8075 3 года назад
மஞ்ச துண்டு, கண்ணாடி யாரையோ யாபகப்படுத்துற மாறி இருக்கே 😂
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi Год назад
இந்த படத்திலேயே வரும்.. பைல் பேப்பரை கிழிச்சு நீங்க கப்பல் விடுவீங்களோ, இல்ல கட்டுமரம் விடுவீங்களோ அது எனக்கு தெரியாது....
@sathikuljanna2260
@sathikuljanna2260 3 года назад
மணிவண்ணன் acting super 👍🏻👍🏻👍🏻
@prabhuvnr
@prabhuvnr 2 года назад
12:05 மிஸ்டர் கருணாநிதி 😀😀😀
@madhanlooks3046
@madhanlooks3046 3 года назад
நம்ம மணிவண்ணன் அய்யா சொன்னத எல்லாம் நகைச்சுவையாக பார்த்தும் அதிலுள்ள உண்மையான அரசியல் பத்தி யோசிக்க மறந்துட்டோம்
@lampothara
@lampothara 4 года назад
படத்தின் பெயர் "தமிழ் செல்வன் "
@naai_sekar3270
@naai_sekar3270 4 года назад
நன்றி நண்பா
@cricketcorner5714
@cricketcorner5714 4 года назад
தட்சணாமூர்த்தி.. கருணாநிதி ஒரிஜினல் name😜😜🤣🤣.. உழல் தந்தை கருணாநிதி
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
உண்மை
@mariyappanjanaki7751
@mariyappanjanaki7751 Год назад
Arumai
@nishariya4291
@nishariya4291 5 лет назад
Great sir ..... 🚆 train thaniyarukuthan koduthutanka...........?
@neppoliyankk5619
@neppoliyankk5619 5 лет назад
evlo nadigar vanthalum manivannan mathiri oru aalu varathu nadakkatha visayam...
@madhanhitlar2006
@madhanhitlar2006 Год назад
அன்றே கனித்தார் மணிவண்ணன்...... தனியார் வசம் செல்லும் என்று
@achuthramr5767
@achuthramr5767 3 года назад
The train can wait , like we wait...0.40 😃🤣🤗
@vickyselvam1443
@vickyselvam1443 4 года назад
Koronaa kalaththukku piragu parthavargal oru like podunga sir
@புரட்சிசெய்தமிழா
Vaalum pothea ☝veanravan manivannan 🤘
@Vavuniya_charlas
@Vavuniya_charlas 3 года назад
அறிவு ஞானியாக வாழ்ந்த ஐயாவின் புகழ் தமிழும் தமிழ்மக்களும் வாழும் வரை வாழவேண்டும்.
@iniyankabilan9600
@iniyankabilan9600 4 года назад
Manivannan thaan yaa Semma actor
@naveenprasath5006
@naveenprasath5006 Год назад
Dmk story apdiye real ah eruku💯💯
@rjjith
@rjjith 3 года назад
Best political director 🔥🔥🔥🔥
@tamilwalah5876
@tamilwalah5876 3 года назад
1:31,😅😂அந்த லட்சனப்பு....... ஆயிருச்சு
@makeshkumarmurugaiah1728
@makeshkumarmurugaiah1728 4 года назад
மணிவண்ணன ஒரு தீர்க்கதரிசி
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 Год назад
Manivannan pesura oru dialogue pinnadi oru vishayam irruku
@immanuvelsanthakumar15
@immanuvelsanthakumar15 3 года назад
ஏண்டா மணியா! நீ ஏண்டா செத்த நீ இருந்திருந்தா இந்த கால அரசியல கிழிச்சிருக்க மாட்ட!
@vadivelk2124
@vadivelk2124 4 года назад
Thank you very much Sir for this videos puplised
@iyappanm3658
@iyappanm3658 4 года назад
இப்ப ரயில்வே துறையையே விலைக்கு வாங்கிடலாம்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 Год назад
இப்படம் முழுக்க முழுக்க திமுக வை எதிர்த்து எடுத்த படம் மாதிரி யார் யாருக்கு தோனுது.....
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 6 лет назад
*இந்த மாதிரி 400 படம் எடுத்தாலும் தமிழக மக்களை திருத்துவது கடினம்!* 😂
@ksmstudio345
@ksmstudio345 6 лет назад
Hbm to uo
@ksmstudio345
@ksmstudio345 6 лет назад
Go kklppokp
@SureshKumar-sr3rg
@SureshKumar-sr3rg 5 лет назад
Great. Director. Manivanan
@sivakumarc8320
@sivakumarc8320 5 лет назад
What is name of the movie
@samadsamad2994
@samadsamad2994 4 года назад
in
@subashkalaichelvam111
@subashkalaichelvam111 4 года назад
Governor Anna 🤣🤣🤣
@RamKumar-yu9td
@RamKumar-yu9td 3 года назад
Manivannan vera level
@sugamani9109
@sugamani9109 4 года назад
மணிவண்ணன் அருமையான நடிப்பு
@mechsathya08
@mechsathya08 2 года назад
அன்றே கணித்தார் ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படுதல்
@dineshp9025
@dineshp9025 4 года назад
மணிவண்ணன் ஒரு சகாப்தம்
@ManiKandan-qj6ly
@ManiKandan-qj6ly 3 года назад
அரசியலை மக்களுக்கு எடுத்து சென்ன ஒரு மனிதன் மணிவண்ணன் சார்தான்
@johnalexander9207
@johnalexander9207 3 года назад
Manivannan Vera level
@கோபிநாத்மருதுபாண்டியன்
முதலமைச்சர் பெயர் அருமை
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
கருணாநிதி
@balasmj
@balasmj 3 года назад
We lost a national treasure when Manivanan past away..
@Tamilanda18
@Tamilanda18 5 лет назад
Manivannan is legend
@tamilarasu3990
@tamilarasu3990 Год назад
Karunanidhi's original name Dakshinamurthy. Captain directly attacked DMK.
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Год назад
வெடி முத்து வேக வண்டி!!!!😁😁😁😁🤣🤣🤣🤣😂😂😃😀😄😁 "வந்தே பாரத்" வாயால் வடை சுட்டவர் விட்ட "மாடுகள் முட்டும் மாடல் வண்டி "😁😆😁😂🙂
@mohamedibraheem1275
@mohamedibraheem1275 4 года назад
Mass manivannan
@vksa5276
@vksa5276 3 года назад
இப்போ நடக்குற அரசியல் அமைப்புக்கள் பற்றி அப்பயே அய்யா மணிவண்ணன் செம்மையாக பண்ணிட்டாரு
@aravindhansmart8637
@aravindhansmart8637 6 лет назад
Manivannan Epayume masss
@Siva-yq9di
@Siva-yq9di Год назад
செத்த பெரியமனுஷன் ஆய்டுவா 🤣
@anandav3420
@anandav3420 3 года назад
தட்சிணாமூர்த்தி 😄😄😄👌
@sivasakthi7458
@sivasakthi7458 3 года назад
Manivannan super action
@TAMILSELVAN023
@TAMILSELVAN023 5 лет назад
Mannivana original polictien
@ashkaraliashkarali7529
@ashkaraliashkarali7529 6 лет назад
Yes super Comedy is Politically is really yes
@manivannana9135
@manivannana9135 3 года назад
தட்சணா மூர்த்தி 😁😁😁
@raj66729
@raj66729 4 года назад
Maniratnam should learn politics from manivannan
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
அண்ணா சினிமாத்துறை உங்களை இழந்து தவிக்கிறது இனிமேல் உங்களை போல் ஒரு நடிகரை பார்க்க முடியாது
@rojoe559
@rojoe559 5 лет назад
0:58 true' words in 85
@sureshp-ds3cj
@sureshp-ds3cj 3 года назад
Manivannan sir super Nadigan avarketta ippa irukka nadigarlam katthukkanum
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
பாரதிராஜா இயக்கத்தில் புரட்சி கலைஞர் விஜய்காந்த் நடித்த படம்.தமிழ் செல்வன்.
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 4 года назад
*Unemployed country all people like that*
@tourofsrilanka6235
@tourofsrilanka6235 3 года назад
மணிவண்ணர் அவர்கள் அருமை
@MrRaghavann
@MrRaghavann 4 года назад
DMK meeting governor in Rajbhavan.😂🤣
@tsivanathan
@tsivanathan 4 года назад
Manivannan sir the best!!
@memsindia8917
@memsindia8917 Год назад
😮 thalaiva Ama ellam private akitanga 😂😂😂 Lengend sir 😅 but miss you 😢
@subbramaniaammaniaam5668
@subbramaniaammaniaam5668 4 года назад
டிஸ் லைக் தெரிக்கிது
@tamizhanaslam5023
@tamizhanaslam5023 6 лет назад
Semma
@trendingvjwhy1790
@trendingvjwhy1790 4 года назад
அன்றே கணித்தார் மணிவண்ணன்
@charlesmoses866
@charlesmoses866 4 года назад
It is like same situation today... But we need that leader..
@meetadi4u
@meetadi4u Год назад
Conferred IAS 🤣🤣🤣 .
@senthikumar6172
@senthikumar6172 4 года назад
manivannan Sir ultimate leader in politics valga our pugal
@madhankaran9735
@madhankaran9735 4 года назад
Quarantine la 3 naal
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 года назад
இந்த படத்தின் பெயர் ; தமிழ்ச்செல்வன் கேப்டன் நடிப்பில் இயக்குனர் இமயம் இயக்கியது இது போன்ற படங்கள் இப்போது வந்தால் நல்லா இருக்கும் ஆனால் மணிவண்ணன் கேரக்ட்டருக்கு நடிக்க இப்போ ஆளில்லை
@dharaneedharandme020
@dharaneedharandme020 6 лет назад
Completely today's events privatization of Railways
@MG-kz9ig
@MG-kz9ig 4 года назад
True 👍 ✔ 👍 ✔ 👍 ✔
@karthiraj1437
@karthiraj1437 5 лет назад
Climax la manivanan twist sema
@moorthy797
@moorthy797 4 года назад
மணி அண்ணன் ஒரு தீர்க்கதரிசி
@manivannan5108
@manivannan5108 3 года назад
என்னடா ரெக்கமென்டேஷனா..... 😆😀😆😀😆
@boobathyg5839
@boobathyg5839 6 лет назад
political satire ku Tamil cinema la manivannan sir thaan.....🙏🙏🙏
@dharanimathi7650
@dharanimathi7650 3 года назад
Thaliva u r great
@charlesn3348
@charlesn3348 3 года назад
"வெடிமுத்து வேகவண்டி"
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28