பரிசு பெற்ற ஒருவன் அந்த பரிசை காட்டிலும் தன்னுடைய உழைப்பையே நினைத்து அதிகமாய் சந்தோஷப்படுவான்..... 04.10.2016 Yt la நீங்க போட்டிருந்த சாம்பார் வைக்கலாம் வீடியோ வை பார்த்து ""EMPTY HAND"" yt வீடியோவில் உங்க உழைப்பை நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்கா 🧑🏻🍳👌🙏....
மிகவும் நன்றாக இருக்கும்.இதை வெங்காயம் போடாமல் வெல்லம் சேர்த்து அப்பமாக செய்திருக்கிறேன்.இந்த முறையையும் செய்து பார்க்கிறேன் நன்றி.அநாவசியமாகக்கத்தி கூப்பாடு போடாமல் அமைதியாக சுவையாகக்கூறியதற்கும் நன்றி.வாழ்த்துக்கள் மகளே.
I m newly married akka unga samayala la pathuthan daily um en hus ku cook panni tharen ka .... Nenga irukuravaraikum cooking payam ila ka... Thks my own sis love you sis
We never failed to watch your recipe videos steffi akka our everyday foods will have some touches of madras samayal recipes yesterday we tried your kalayana veedu sambar it turns out really awesome❤if we think of new dishes our mind will automatically search recipes in madras samayal and this love started before four to five years and it will continue forever❤
Thank you so much for your continued love and support, your support means everything to me . I am glad you liked my recipes, kandipa innum naraya recipes na seekirama share panren
The perfect blend of flavors in this 2-in-1 Snacks and Chat Recipe is a game-changer for snack time. The crunchiness of the onion vada is simply irresistible. Your clear and easy-to-follow instructions make it so accessible for anyone to recreate this delightful dish. Thank you for sharing this mouthwatering recipe - it's now a family favorite! Can't wait to explore more of your fantastic snack ideas. 👌🏻
மிக மிக அருமை❤பார்க்கும் போதே நமக்கு நம்பிக்கை வருது இது கட்டாயம் நன்றாக இருக்கும் என்று❤இப்படி வித்தியாசமாக, எளிமையாக , செய்ய உங்களுக்கு எப்படி ஐடியா வருகிறது? வடிவேலு வசனம் ஞாபகம் வருகிறது,’ரூம் போட்டு யோசிப்பானுங்களோ’!🤔❤❤❤❤
Hello Mam, please do more videos of dishes using our traditional rices like Poongar rice, Navara , Thooyamali, Black Kavani, Bamboo rice varieties. Looking for some healthy and tasty traditional style, nothing much on RU-vid. Thanks.
Hii akka epadi irukinga alandra papa and anna epadi irukanga first la anna epovathu video la vanthu fun panuvanga ipola yen akka varathu ila, akka intha year Christmas vlog yen akka podala na romba eathir paathen ella year ninga podra Christmas and Halloween vlog na miss pannama paathuruven enaku romba pidikum and hoppy coco epadi irukanga avangaloda alandra papa kuda seanthu vlog podunga akka my request
Cooking na adu madras samayal Cook ku na adu Steffy akka The real Annapoorani The Godess of food I’m from Alvin Tx, Happy to be your neighbor , wants to meet you one day akka