Тёмный

CUP SAMBRANI PREMIX FORMULA IN CHARCOLE / கப் சாம்பிராணி premix தயாரிப்பு 

MEDIA WIRE
Подписаться 2,6 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@arichandran6397
@arichandran6397 5 дней назад
❤❤super anna
@padmanabhanraghavendiran9394
@padmanabhanraghavendiran9394 2 месяца назад
Thanks for your kind service.
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@kinemasterfilmmakers2671
@kinemasterfilmmakers2671 2 месяца назад
Nan ungal sandal cup sambrani vangi payanpaduthinen adha vasanai super.
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 месяца назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் கப் வடிவில் செய்யும் முறையை தெரிவித்து பிறகு நீங்கள் இப்போது செய்த அளவு மூல பொருட்களின் மொத்த விலை தெரிவித்து கப் mold உடன் எவ்வளவு cost ஆகிறது என்று தெரிவிக்கவும். இது வீட்டில் பயன் பாட்டிற்கு நாமே தயாரித்து வைத்து கொள்ள ஆசை எனவே இதன் விபரம் தெரிவித்தால் நல்லது.
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
அடுத்து வரும் காணொளியில் மேற்கண்ட விபரங்கள் இருக்கும் வகையில் காணொளி வெளியிடப்படும்,, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@lathaperiyasamy6732
@lathaperiyasamy6732 2 месяца назад
சூப்பர்
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@PasuPathi-z3j
@PasuPathi-z3j 2 месяца назад
Thank you anna Very useful Waiting for next video
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@chandrapanday6039
@chandrapanday6039 2 месяца назад
Thank you! Anna for this wonderful information. I'm from Bangalore, where can I get sambrani cup premix powder and cup filling in Bangalore
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
Thank you🙏🙏🙏, please contact 9786971751
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 месяца назад
அருமையான பகிர்வு சகோதரா ஜிக்கட், தண்ணீர் அளவும் சொல்லி இருக்கலாமே 🤔
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
அடுத்து வரும் காணொளியில் கண்டிப்பாக பதிவு செய்வோம்,,, மிக்க நன்றி 🙏🙏🙏
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 месяца назад
@@mediawire4842 Waiting Bro
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 месяца назад
இரண்டு வாரங்களாகவே ஜிக்கட், தண்ணீர் அளவிற்காக காத்துக்கொண்டு உள்ளேன் சகோதரரே🤗
@masterlooktamilonlineeduca2529
@masterlooktamilonlineeduca2529 2 месяца назад
@@jayakumarmuthukrishnan1314 அவர் வீடியோவில் சொன்ன அளவில் தரமான ஜிக்கட் என்றால் 75 முதல் 85 கிராம் ஜிக்கட் சேர்க்களாம் மற்ற தரம் என்றால் 90 முதல் 100 கிராம் சேர்களாம் தண்ணீர் 650 முதல் 750 அளவு கலக்கலாம் முயற்சித்து பாருங்கள் நன்றி ஏன்னெனில் நானும் கப் சாம்பிராணி தாயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 месяца назад
@@masterlooktamilonlineeduca2529 நன்றி சகோதரரே 🙏
@karthiksundaramurthy961
@karthiksundaramurthy961 2 месяца назад
Hi anna ... Cup sambrani marketing pathi video podunga ....
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக விரைவில் காணொளி பதிவு செய்வோம் 🙏🙏🙏மிக்க நன்றி 🙏🙏🙏
@karthiksundaramurthy961
@karthiksundaramurthy961 2 месяца назад
Thanks Anna...❤
@Jothidharma1111
@Jothidharma1111 2 месяца назад
Lable epadi panrathunu sollunga bro
@jayasrisannasy
@jayasrisannasy Месяц назад
Anna Yara powder poo cedikaluku podum baja vah? I'm from Malaysia anna
@mediawire4842
@mediawire4842 25 дней назад
மிக்க நன்றி🙏 யாரா யாரா புகை மற்றும் மணத்திற்காக பயன்படும் வேதியியல் செயற்கை பொருளாகும், மேலும் yara fertilizer எனப்படும் கெமிக்கல் பொருள் தாவர வளர்ச்சிக்காக அல்லது அதிக மகசுளுக்காக உரமாக பயன்படுத்தப்படுகிறது, இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம், இதைப்பற்றி விரிவான காணொளி பதிவு செய்வோம், நன்றி 🙏🙏🙏
@jayasrisannasy
@jayasrisannasy 23 дня назад
@@mediawire4842 Romba nandri anna.pativukaka nan wait pandren .
@Kamal-up2um
@Kamal-up2um Месяц назад
Jigat powder vanama
@mediawire4842
@mediawire4842 Месяц назад
கண்டிப்பாக jigget பவுடர் தேவைப்படும், இந்த கலவைக்கு 120 கிராம் அளவு jigget சேர்க்கலாம்
@settusettu6
@settusettu6 2 месяца назад
வாசனை லிக்யூடு சேர்த்து செய்யும் போது அது வெயிலில் வைத்தால் வாசனை போகாதா
@ilaiyaraajahitssongs
@ilaiyaraajahitssongs 2 месяца назад
Jigget powder எத்தனை கிராம் சேர்க்கனும்
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
85 முதல் 120 கிராம் வரை சேர்க்கலாம், jigget தரத்தை பொறுத்து அளவுகள் மாறுபடும், நன்றி 🙏🙏🙏
@tndarkgamer4537
@tndarkgamer4537 2 месяца назад
Jikat powder vendama
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
கண்டிப்பாக jigget சேர்க்க வேண்டும், இந்த காணொளியின் தொடர்ச்சி வரும் வாரங்களில் வெளியிடப்படும், அந்த காணொளியில் jigget எந்த முறையில் சேர்க்க வேண்டும் என்ற விபரங்கள் இடம்பெறும், மிக்க நன்றி 🙏🙏🙏
@masterlooktamilonlineeduca2529
@masterlooktamilonlineeduca2529 2 месяца назад
அவர் வீடியோவில் சொன்ன அளவில் தரமான ஜிக்கட் என்றால் 75 முதல் 85 கிராம் ஜிக்கட் சேர்க்களாம் மற்ற தரம் என்றால் 90 முதல் 100 கிராம் சேர்களாம் தண்ணீர் 650 முதல் 750 அளவு கலக்கலாம் முயற்சித்து பாருங்கள் நன்றி ஏன்னெனில் நானும் கப் சாம்பிராணி தாயாரித்து விற்பனை செய்து வருகிறோம்
@TheLittleFormerShashmitha
@TheLittleFormerShashmitha 2 месяца назад
Panja kavya cup sambrani podunga anna
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
நன்றி 🙏🙏🙏, காணொளி பதிவு செய்யப்படும் 🙏
@bhuvananehru7212
@bhuvananehru7212 2 месяца назад
வணக்கம் சகோதரர் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது தங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா நான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அதைப் பற்றி நான் நிறைய பேச வேண்டும்
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏, 9786971751 என்ற எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்
@gopivg0pi896
@gopivg0pi896 2 месяца назад
Cup sambrani filling mix vide post panuga anna
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
விரைவில் காணொளி பதிவு செய்வோம்,,, மிக்க நன்றி 🙏🙏👍
@umamanivel2456
@umamanivel2456 Месяц назад
மரதூள் பயன்படுத்தி premix செய்வது எப்படி அண்ணா..
@mediawire4842
@mediawire4842 29 дней назад
மிக்க நன்றி 🙏🙏🙏,மிக விரைவில் காணொளி பதிவு செய்யப்படும்
@Valcano24
@Valcano24 2 месяца назад
Do you sell this after making cups?
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
ஆமாம், தயாரிப்பு செய்த பின் விற்பனை செய்வோம்,,, மிக்க நன்றி 🙏🙏🙏
@ushaselvaraj9525
@ushaselvaraj9525 Месяц назад
நீங்களே premix ரெடி பண்ணித் தருவீங்களா? அப்படி ஆர்டர் செய்தால் எவ்வளவு கிலோ குடுக்கலாம். ஒரு கிலோ எவ்வளவு வரும் அண்ணா?
@agilaselva1003
@agilaselva1003 2 месяца назад
Anna na house wife enku 2 pen kulathi irukaga anna... Pathukarthuku all yarum illa anna.. So na intha business pana konjam help panuga anna... Machine enna price varum... Athu enga vaganum anna pls reply me anna
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
சகோதரி,,, நீங்கள் வீட்டிலிருந்தே சிறுதொழிலாக இதை செய்யலாம், ஆரம்பத்தில் முதலீடு பெரிய அளவில் செய்ய வேண்டாம், ஆரம்பத்தில் நீங்கள் கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வதை தேர்தேடுப்பது மிக நல்லது, கப் சாம்பிராணிக்கு கண்டிப்பாக மெஷின் தேவைப்படும், கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்ய மெஷின் தேவையில்லை, ஒரு medical syrange இருந்தால் போதும், raw material ஒரு ரூ 500 குள் முதலீடு செய்து வாங்கி கொள்வது நல்லது, சில மாதங்கள் கழித்து நீங்கள் கப் சாம்பிராணி செய்ய இந்த அனுபவம் உதவியாக இருக்கும், மிக்க நன்றி 🙏🙏🙏
@ajccader8151
@ajccader8151 2 месяца назад
நிறைய வேலை இருக்குமா வீட்டில் phenyl நல்லா income varum. To much idea erukku. If need formulas koduthu help panuren. Interest erunthàl contact. Thanks
@agilaselva1003
@agilaselva1003 2 месяца назад
@@ajccader8151 enna work soluga
@kalpanakalpana1934
@kalpanakalpana1934 24 дня назад
​@@ajccader8151 enna formula bro 😊 sonna konjam nalla erukkum work from home business sollunga bro plz😊
@ajccader8151
@ajccader8151 23 дня назад
@@kalpanakalpana1934 all home cleaning products making formulas mam
@rajagopalradhakrishnan-ut5qo
@rajagopalradhakrishnan-ut5qo 2 месяца назад
Anna 🙏🙏🙏 I am Rajagopal [ Andhra] Tamil Nadu salem DT attur
@mediawire4842
@mediawire4842 2 месяца назад
தொடர்ந்து எங்கள் காணொளிகளை காண்பதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@gooddealsurya7061
@gooddealsurya7061 Месяц назад
Pls share the number bro
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.