Тёмный

Cycle-ளில் சுண்டல் விற்றே தினமும் ஆயிரங்களில் சம்பாதிக்கும் Mini தொழிலதிபர் | சுண்டல் Ravi பேட்டி 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 172 тыс.
50% 1

சுண்டல் கடை நடத்தி மாதம் 60,000 மேல் சம்பாரித்து வரும் ரவி தன் அனுபவங்கள் குறித்து பேட்டி
#chickpeas #healthy #business #behindwoodsair
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Кино

Опубликовано:

 

27 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@BehindwoodsAir
@BehindwoodsAir Год назад
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@Disha87
@Disha87 Год назад
சுத்தமும் சுகாதரமும் கூடவே தொழில்ல பக்தியும் வாடிக்கையாளர்ல பணிவும் இருந்தா எந்த தொழில் செய்தாலும் வெற்றி தான். இவரே அதற்கு சாட்சி❤❤
@sathyanandr
@sathyanandr Год назад
Bo neenga solrathu construction field la kooda set agum...
@LTTESupporterlq3ff
@LTTESupporterlq3ff Год назад
எந்த வேலையும் செய்யலாம் இழிவல்ல..எந்த வேலையும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு....வாழ்த்துக்கள் சகோ
@asarerebird8480
@asarerebird8480 Год назад
ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்
@Latheefa
@Latheefa Год назад
உழைப்புக்கு உதாரண மனிதர். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரியட்டும். ஆமீன்
@batchanoor2443
@batchanoor2443 Год назад
செய்யும் தொழிலை இஷ்டப்பட்டு, வேலையை பிடித்து செய்யும் போது அதில் வெற்றி நிச்சயம்.👍 ✔️
@thamizhpann6516
@thamizhpann6516 Год назад
தங்களுடைய சேனலுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் தமிழ் பரம்பரை மூலிகை சித்த மருத்துவம் 5 ஆண்டு பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பரம்பரை சித்த மருத்துவ பயிற்சி ஆய்விருக்கை சார்பாக நான்காம் ஆண்டை நோக்கி நூறு மாணவர்கள் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார் கடந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் அவர்களால் மூன்று ஆண்டு பட்டயச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறைந்து வருகின்ற தமிழர் மரபு உயிர்காப்பு கலையான சித்த மருத்துவத்தை மீட்டுருவாக்கம் நற்றமிழில் செய்கின்ற பணி எங்கள் அமைப்பான தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம் தமிழ் பண்பாட்டு சங்கம் முயற்சி எடுத்து வருகின்றனர் தங்களுடைய ஊடகத்தின் வாயிலாக இந்த செய்தியை பகிர்ந்திட விரும்புகின்றோம் 6379195779.9382740879 அழைக்கவும் நன்றி
@ganesh.vganesh2252
@ganesh.vganesh2252 Год назад
உழைப்பிற்கு கிடைத்த வெற்றி...வாழ்த்துக்கள் தோழர்...
@paramuthangavel619
@paramuthangavel619 Год назад
அருமை ...வாழ்த்த வார்த்தைகள் இல்லை தம்பி...உழைப்பே உயர்வு ...
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க...உங்களின் உழைப்பில் இறைவன் உள்ளார்...
@saraswathi.g25
@saraswathi.g25 Год назад
வாழ்த்த வயதில்லை அண்ணா வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻.. வாழ்க வளமுடன்❤ ..வாழ்க நலமுடன்❤
@sarojat6539
@sarojat6539 Год назад
வணக்கம் அம்மாவிடம் எடுத்து வந்த 20 ரூபாய் பணம் உழைப்பு, விடாமுயற்சி, தன் நம்பிக்கையும் தான் அன்பு, பனிவு சேர்ந்தால் அங்கே தெரிவார் கடவுள். அம்மாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். வாழ்க வளர்க வளமுடன் நன்றி .
@vidhya9533
@vidhya9533 Год назад
அருமை சகோதரரே வாழ்த்துக்கள்
@Voice_of_jack
@Voice_of_jack Год назад
Great man of world....still some people living is world....i can understand the that man heart...i kindly wish dont stop your work man keep it up man.....🎉🎉🎉❤❤
@shankaridharuman6866
@shankaridharuman6866 11 месяцев назад
Hats of to u brother.indha kalathula somberithanama irukara aambilainga munnadi u r really great
@regusankar
@regusankar Год назад
Genuine person ❤
@anandmeera4797
@anandmeera4797 Год назад
Vazhga valamudan
@jaijv8743
@jaijv8743 Год назад
Al the credits go's to MFT❤🎉
@ribji34
@ribji34 Год назад
Keep it up 😊 I'm from Sri Lanka 🇱🇰 and I'm going to follow this guy.😊😊😊😊
@rajeshmech007
@rajeshmech007 Год назад
Dont follow Indians and Tamilians
@muruganbarurmuruganbarur7114
Arumai Ayya...
@KarthiKeyan-fs6sk
@KarthiKeyan-fs6sk Год назад
Cute chubby boy super speak good human wat a respect ❤
@RajKumar-sf8dl
@RajKumar-sf8dl Год назад
வாழ்த்துக்கள் அண்ணா❤🎉
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Год назад
சிறப்பு வாழ்த்துக்கள் சார்
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
எத்தனை முறை தோற்றால் என்ன, விடா முயற்சியே வெற்றியின் படிக்கற்கள்.
@murugank7618
@murugank7618 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Год назад
வாழ்த்துக்கள்
@hameethrahuman939
@hameethrahuman939 Год назад
Happy to saw you sir
@lovelovee5900
@lovelovee5900 Год назад
வாழ்த்துக்கள் ❤.... வேலையில் ஒரு காதல்...
@balamuruganmurugan7866
@balamuruganmurugan7866 Год назад
Hats off to MSF .. 🫂💖🙏
@sudalaimani-fl2td
@sudalaimani-fl2td 6 месяцев назад
அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 😢😢😢😢😢😢
@Pangajam70
@Pangajam70 Год назад
சிறப்பு
@ashwinkannan4652
@ashwinkannan4652 Год назад
Super sir Health Paiuru business 🙏 👌👍
@sethuparamesh1365
@sethuparamesh1365 Год назад
Valthukal bro
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Год назад
All the best in life 👍👍👍👍
@s.chidambaramkumar1562
@s.chidambaramkumar1562 Год назад
Good food good thinking....
@saravananramsamyo6252
@saravananramsamyo6252 Год назад
🎉🎉🎉வாழ்க வளமுடன்
@allen7632
@allen7632 Год назад
God bless you
@MalarVizhi-ry8ms
@MalarVizhi-ry8ms Год назад
Super anna
@vigneshshankar4168
@vigneshshankar4168 Год назад
Super bro keep it up
@nirmalas4674
@nirmalas4674 Год назад
Share the location of the stall
@loganathanramasamy560
@loganathanramasamy560 5 месяцев назад
Excellent preparation and really Super Healthy Morning Breakfast which is available at AFFORDABLE COST. Tamilnadu Chief Minister M. K. STALIN, should include in Amma unavagam Morning Tiffin Item.
@user-il5se2tj4u
@user-il5se2tj4u Год назад
Which place
@Menga349
@Menga349 Год назад
Super
@shobanagguru5767
@shobanagguru5767 Год назад
Where this place
@imthusan
@imthusan Год назад
place ? no mention in description, without location why are you making videos
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
@indiaqatar9220
@indiaqatar9220 Год назад
Congratulations
@starsaran25
@starsaran25 Год назад
Business is the best career
@sheela2134
@sheela2134 Год назад
👌👌👌
@AK-xl4wx
@AK-xl4wx 9 дней назад
Address solluinga
@revathiyrajarevathiy4471
@revathiyrajarevathiy4471 Год назад
Wow thambi
@Rajagopal111
@Rajagopal111 Год назад
A great example is that failure is the first step of success.
@arthiarthi4444
@arthiarthi4444 Год назад
பிரபஞ்சத்தை முழுமையாக நம்புங்கள்
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 Год назад
இதைத்தாண்டா மோடி சொன்னது !எதுவாயினும் தொழில் !தேவை வருமானம் !
@narendrant5368
@narendrant5368 Год назад
ok da.....nalla visayam dhan....
@degatv3533
@degatv3533 Год назад
Please mention his location in description
@rajendranr6865
@rajendranr6865 Год назад
Velachery 100 ft road in evening near Bharat petrol bunk in morning velachery Railway station inner ring road
@sivasakthipandi168
@sivasakthipandi168 Год назад
There is no close substitute for hard work. Well done brother
@mannargudipasanga1414
@mannargudipasanga1414 Год назад
இவரிடம்சுண்டல்பயிற்ச்சிவகுப்புகட்டணம்10000மாம்
@mahalaksmi1
@mahalaksmi1 Год назад
Chennai la walking poren nu valiyil kidaikira ellathaiyum veluthu kkatturathu sila peru😂😂😂. Ithu healthy option than❤❤❤
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
Troll video is waiting for you
@princess1102
@princess1102 Год назад
Copied content from Madras Street Food Channel 😒
@parthasarathy3485
@parthasarathy3485 Год назад
நவதானியம் பேர் முழுசா சொல்லல 4 தான் சொன்னார்!!!
@rahimaashwin
@rahimaashwin Год назад
Ithuthaan unga motivation song ah ? 😳 🤦‍♂️
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
Hardwork never fails and the way he approaches the customer is his u.s.p
@karthikeyan4535
@karthikeyan4535 Год назад
வேல இருந்தா சொல்லுங்க
@user-xr5eq8rp2r
@user-xr5eq8rp2r Год назад
அண்ணா இது எந்த ஊர்
@filmmaker_suryajay
@filmmaker_suryajay Год назад
சென்னை, வேளச்சேரி.
@krishnakumarv6572
@krishnakumarv6572 Год назад
Nawada Neeyum place only you’re telling where exactly it is
@paevents8064
@paevents8064 Год назад
Package romba small ah irrukae bro
@BVetriwin7308
@BVetriwin7308 Год назад
10 ரூபாய்க்கு அதான் கிடைக்கும்
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
காசுக்கு ஏற்ற பொருள்
@a.kaaviyan3487
@a.kaaviyan3487 Год назад
தொழில் பக்தி
@laksharam6094
@laksharam6094 Год назад
Dei chennaila 10 rs na oruthanum keka matan ana vera oorla podu enna chennaila 10 rs ku onume ila pitchaikaran kuda vanga matan chennaila
@rpthegreat
@rpthegreat Год назад
Which place?
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
@hilitestudio4414
@hilitestudio4414 Год назад
behindwoods Copy this video from explore with kasi youtube channel😂 😂
@robintubes
@robintubes Год назад
Taste 🤤 all healthy
@rajmanickam6676
@rajmanickam6676 Год назад
அது பயறு வகை.
@lalitha1154
@lalitha1154 Год назад
First of all ammavukku sorry and thanks sollunga bro.
@Ramesh-ws3yf
@Ramesh-ws3yf Год назад
Iam in tambaram. Where is the place kindly reply.i want to taste.
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
@tamilbaskar6270
@tamilbaskar6270 Год назад
கடை எந்த ஏரியா?
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
வேளச்சேரி
@showkatali28
@showkatali28 Год назад
எங்கே எப்போது இவரை பார்க்கலாம்?
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
@rajmohan-rm6ve
@rajmohan-rm6ve Год назад
Which place you are selling
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
@laksharam6094
@laksharam6094 Год назад
Adei ena da solreenga 45 kg ya🤔🤔🤔🤔
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Год назад
உங்கள் நம்பர் வேண்டும் ஐயா ❤
@baskarsbaskars4304
@baskarsbaskars4304 Год назад
All the best
@vickytyson9195
@vickytyson9195 Год назад
Ini ivar kitayum police pooi picha eduka poranga pavam
@ancienttimes2474
@ancienttimes2474 Год назад
Nimmi: “Ennaathu Sundal vithu Thousandsla daily sambaarikuriyaa? Indhaa unaku mattum 40% income tax.”
@amsnaathan1496
@amsnaathan1496 Год назад
அரசு ஊழியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் பெரு தொழிலதிபர்கள் மட்டும் விற்பனைவரி கட்டவேண்டும் என்ற அவசியமில்லை அதிகமாக சம்பாதிக்கும் சிறு தொழிலதிபர்களும் வரி கட்டி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவலாம்,,நான் வரி கட்டமாட்டேன் ஆனால் அரசு எனக்கு எல்லாம் இலவசமாகத் தரவேண்டும் என அலைந்தால் இலங்கையின் நிலைதான் வரும்
@TheTradingLin
@TheTradingLin Год назад
po da mutta payalugala
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Год назад
Which place
@mohamedirfan4433
@mohamedirfan4433 Год назад
100 ft road, Velachery Landmark: Plug-in Ben LG electric scooter showroom
Далее
Штаны легионера
00:44
Просмотров 396 тыс.
Ne jamais regarder une fille à la plage 😂
00:10
Просмотров 766 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 445 тыс.
I only teach well, why am I a victim
0:42
Просмотров 12 млн