Excellent.. But only teenage girls can wear... For others, it won't look good... More over, nighty should be in Cotton always, we can't wear and sleep by wearing these clothes know....
Nightie என்பது இரவில் படுக்கப் போகும் போது போடும் உடை. காலை நேரத்தில் அல்லது வீட்டில் இருக்கும் போது உடுக்கும் உடை சேலையாக இருக்கலாம் , பாவாடை சட்டை யாக இருக்கலாம் , கால் வரை நீண்ட அல்லது கொஞ்சம் கட்டையான தொள தொளவான உடையையாக இருக்கலாம் (உதாரணமாக Kaftan )
அருமை 👌 50+ வயதினருக்கேற்றது போல் இதேமாதிரி பல reuse ideas வீடியோ போடுங்கள் சிஸ். அவசரமாக ஃபங்ஷனுக்கு் புறப்படும்போது மிக சுலபமாக அணிந்து செல்லும் ready to wear saree எப்படி தைப்பது என்ற வீடியோவும் போடுங்கள்
Vendatha vela yethukaga saree waste pannanum idu pola nighty shople kedaikuthu one week munbu than ten nighty same design vaninen iduvum nighty pola than time waste