Тёмный

Dance Master சாண்டி மாடித்தோட்டம் | Sandy Garden Tour | Celebrity Garden | Pasumai Vikatan 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 954 тыс.
50% 1

#Sandy #Celebrity_Garden #terrace_garden
டான்ஸ் மாஸ்டர் சாண்டி சென்னையில் உள்ள தன் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். சிறிய இடத்தில் வாழை, வெற்றிலை, வெண்டை, கத்தரி , பப்பாளி உள்ளிட்ட பல்வேறு செடிகள் வைத்து பராமரித்து வருகின்றனர் சாண்டியும் அவரின் மனைவியும்.
Credits:
Reporter : K.Anandharaj
Camera : Karthik
Edit : Sathya Karuna Moorthy
Channel Manager : M.Punniyamoorthy
AQAI:
உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
To download AQAI app click onelink.to/vik-...
Email: contact@aqgromalin.com
Contact Number: 044 4631 4390

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 284   
@Sathankulam.
@Sathankulam. 2 года назад
தோட்டம் வைக்க ஆசைதான் ஆனால் வீடு இல்லையே பாஸ்.
@ayishasafraan6257
@ayishasafraan6257 2 года назад
Same to u
@easumaryeasumary3236
@easumaryeasumary3236 2 года назад
Same to u
@dvmala3096
@dvmala3096 2 года назад
Don't worry bro you also will get good house and terrace garden by the grace of god. All the best
@karthikakar9120
@karthikakar9120 2 года назад
Sikrama veetu vakuvinga feel pannadhinga
@Sathankulam.
@Sathankulam. 2 года назад
@@karthikakar9120 thank you bro
@மூங்கிலான்
@மூங்கிலான் 2 года назад
ஒரு விதை போட்டால் அது முளைக்கும்போது , துளிர் விடும் போது, அது வளர்ந்து பூ பூக்கும் நேரத்தில், பிறகு பிஞ்சு விடும்போது , அந்த பிஞ்சு காயக வளர்ந்து முற்றிய நிலையை அடையும் போது ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சி தான், இயற்கையை நேசிக்க பழகவேண்டும்
@sivasuganya6161
@sivasuganya6161 2 года назад
அருமை
@poonguzhalibalachandar9629
@poonguzhalibalachandar9629 3 года назад
மரம் வைப்பதின் அவசியத்தை நன்றாக விளக்கினீர்கள் சகோதரி, வாழ்த்துக்கள்
@kokilamanohar3126
@kokilamanohar3126 3 года назад
இதே போல் உங்கள் முதல் மனைவியும் மகிழ்ச்சி யாக வாழவேண்டும் .
@kk-ys2jd
@kk-ys2jd 3 года назад
Who
@rajeshwarirajeshwari7677
@rajeshwarirajeshwari7677 3 года назад
🤣🤣🤣🤣
@achievehigh9405
@achievehigh9405 2 года назад
Kajal fan found
@veejee4881
@veejee4881 2 года назад
👌👌👌👌
@Shobana7607
@Shobana7607 2 года назад
😂😂😂
@kamatchi.creations
@kamatchi.creations 2 года назад
வீட்டுத் தோட்டத்தை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 2 года назад
Failure பற்றியும், மரம் வளர்ப்புக்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் நீங்க சொன்ன தகவல்கள் மிகவும் அருமை.100% உண்மை.
@pasumaipluss
@pasumaipluss 3 года назад
அருமை 👌💐இயற்கை🌿🍃 உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்👍 இயற்கையை🌳 நேசிப்போம்🌲 பாதுகாப்போம் மரம்🌳🌲🌴 வளர்ப்போம் அனைத்து உயிர்களையும் காப்போம்🙏
@senthiljoscreation1283
@senthiljoscreation1283 3 года назад
அருமை
@vanakkamseattle4860
@vanakkamseattle4860 3 года назад
@@senthiljoscreation1283 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cLXf2sbpd2I.html
@gdtalkies2795
@gdtalkies2795 3 года назад
கொழுத்திபோட்ட அபிசேக் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Dm_WiUx9hXI.html
@sashirajmax5437
@sashirajmax5437 3 года назад
00l
@yourhappiness7361
@yourhappiness7361 2 года назад
💓❣️💕
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 года назад
அழகான தம்பதிகள் வாழ்கவளமுடன். உங்களின் தோட்டமும் அழகு
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 2 года назад
பசுமை விகடனின் மகத்தான முயற்சி.... 👏👏👏👏👌👌👌👌💐💐💐💐💐
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 2 года назад
சாண்டியின் மனைவி தாவரங்கள் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார்.இதில் பாதி அளவு எங்கள் வீட்டு மாடியில் பராமரித்து வருகிறோம். இவர் கூறிய அனைத்து விசயங்களும் எங்களுக்கும் அனுபவமாக உள்ளது. அடுத்த தலைமுறை மீது இவர் கொண்டுள்ள அக்கறை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍🙌🙌🙌👌👌👌
@creativecreations7903
@creativecreations7903 3 года назад
Neega great na ellam green pack la vaikama old bucket drum la vachurukiga rmb alaga iruku na naraya hero's garden la patha ellarum max green pack tha but neegatha rmb eelumaiya irukiga super na im really impressed
@sharathiswamy3156
@sharathiswamy3156 3 года назад
Both of you best example for younger generation ❤️👍🏻nice garden 🪴 keep it up 👍🏻 God Bless You All❤️❤️❤️
@mohanj7147
@mohanj7147 2 года назад
Feeling proud for their Knowledge and feeling peace
@happyviewers
@happyviewers 2 года назад
Neenga sambadhichi Katuna unga sondha veetla neenga unga children's unga wife unga mamiyar machinichi lam irukanga but Amma appa irukanume avanga yenga sandy
@thangarajv2985
@thangarajv2985 2 года назад
Ella paiyanum after marriage marividuvanga en appudinaa viddukku vara makarasi appudi evalunga appa amma mattumthan mukkiyam enna paiyanoda appa amma nalla selavu panni valathu sothu sogam nu samparichi vachittu paiyanauku oru kalyanam pannivachi sotha kasulaya sunniyam vachikura maarithaan. Konjam yochichi parunga marumagaleh nalaikku ungalukkum ithey nilamaithan maranthuvidathey Pasangalum konjam yosikanum
@rajeshmech007
@rajeshmech007 2 года назад
Very true
@arunprakash1440
@arunprakash1440 2 года назад
@@thangarajv2985 9lDnbbq
@lpkaruppiah5721
@lpkaruppiah5721 3 года назад
Well maintained terrace garden! Plant pots organised very well, leaving ampty space at centre for free movement. Happy to know our favourite dance master Sandy moving to own house. Congrats to Mrs & Mr Sandy.Her observation reg keelanelli is true.I have 3 years experience in terrace garden. Your garden is much more better than mine.
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 3 года назад
ரொம்ப அழகா இருக்கு உங்க தோட்டம் ‌வாழ்க வளமுடன்
@vanitharamakrishnan7240
@vanitharamakrishnan7240 3 года назад
Ii
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 2 года назад
அருமையாக சொன்னீர்கள் சகோதரி மரங்களின் வேர்கள் தண்ணீரை சேமிக்கிறது இதனால் தண்ணீர் ஊற்று மட்டும் இல்லை பூமி வெப்பமயம் ஆவது தடுக்கப்படுகிறது இதை தெரியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். அனைவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கவேண்டும். நாய்களை செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கு பதிலாக பலன் தரும் மரங்களை வளர்க்கவேண்டும். வள்ளலார் சொன்ன மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் இருப்பது மிகவும் நன்று வாழ்க வளமுடன்.
@vinothinip2371
@vinothinip2371 2 года назад
எங்களுக்கு இடமே இல்லை வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கே தோட்டம் போட ஆசை வாழ்த்துக்கள் அண்ணா
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 года назад
முயற்சி செய்து நிலம் வேண்டி இன்னும் பெரிதாக தோட்டம் செய்ய. வேண்டும் என்று வாழ்த்துகிறேன் . இயற்கையே எங்களின் உயிர் மூச்சு .
@mypetsmygarden
@mypetsmygarden Год назад
Exploring Dance Master Sandy's garden is a delightful treat! 🏡🌼 It's amazing to see how this celebrity has transformed his space into a lush green haven. Thanks to Pasumai Vikatan for sharing this inspiring garden tour with us. It's a testament to the joy and peace that gardening can bring, regardless of one's profession. Looking forward to more such green adventures!"
@eniyathendral2728
@eniyathendral2728 2 года назад
Everyone should plant atleast two trees in their lifetime. Trees are soooo important to our life
@isaig892
@isaig892 3 года назад
Good FAMILY GOD BLESSING YOU CUPFUL 👍🏻🌹🌻🌴🌷🤲🏼
@shanarumugam8796
@shanarumugam8796 Год назад
So brilliant .really liked the idea feeding the kids with organic food
@SoulSoothingArts
@SoulSoothingArts 2 года назад
Niraya therinjukiten nandri
@mythili5331
@mythili5331 3 года назад
கேமரா மேன் ரொம்ப வொர்ஸ்ட். அவங்க சொல்ற செடிய காட்டாம வேற செடிய காட்டிட்டு இருக்காரு.
@komalarajan8062
@komalarajan8062 3 года назад
Correct.
@djrahman2451
@djrahman2451 3 года назад
@@komalarajan8062 9oo9oo9ooo
@rajeshwarirajeshwari7677
@rajeshwarirajeshwari7677 3 года назад
Correct nanum adha pathutruka 😐
@anuraj7783
@anuraj7783 3 года назад
True
@dhivyasubramaniam8104
@dhivyasubramaniam8104 2 года назад
Nanum adhan nenachen… too worst
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 3 года назад
அருமையான விளக்கம் சகோதரி மிகவும் சுவாரசியமாக இருந்தது. சின்ன வயதில் நிறைய தெரிந்து வைத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள் சாண்டிசார் தலைவர்(ரஜினி) தீவிர ரசிகன் காலா படத்தில் உங்க டான்ஸ்😍 செம வெயட்டு சாங் செம...⚘👍
@saivalarmathi2564
@saivalarmathi2564 3 года назад
Sandy u wife very beautiful garden nice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayadevi985
@jayadevi985 Год назад
Super Definition. ...Thank you. .....
@ajithkumar7602
@ajithkumar7602 3 года назад
Ur wife & garden is awesome 😎
@lathar4753
@lathar4753 3 года назад
Plants looks greenish and healthy 🌱🌱🌱very nice👍👍👍
@gdtalkies2795
@gdtalkies2795 3 года назад
கொழுத்திபோட்ட அபிசேக் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Dm_WiUx9hXI.html
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
மயில் மாணிக்கம் இன்சுலின் செடியில் மஞ்சள் கலந்த சிவப்பு பூ அழக பூ பூக்கும்
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 3 года назад
சூப்பர் அண்ணா எனக்கும் இதேபோல் எனக்கும் ஆசை விருப்பம் மன்னுதான் பிரச்சனைகள் நல்ல மண்ணு அமைச்சால் நானும் உங்களைப் போலவே செடிகள் சின்ன சின்ன மரங்கள் வழர்ப்பேன் நிரையை புதிய விசியம் சொன்னிங்க சகோதரி சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 👍👸 டார்லிங்ஸ் 🤩❤️❤️❤️💯
@kathirvelan9802
@kathirvelan9802 2 года назад
Nice explanation sis..... அருமையான பதிவு ...வளமுடன் வாழ்க....
@DhivinKD
@DhivinKD 2 года назад
Arumaiyana vilakkam super
@sathyabama462
@sathyabama462 3 года назад
தண்ணிக்கு நல்ல தகவல்
@priyapriya1330
@priyapriya1330 2 года назад
Nanum vaithean oru maadi thottam but sariya pathukka mudilla ellamey poidichi😃😃😃
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 года назад
சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் 🌹
@sundariravi7682
@sundariravi7682 3 года назад
Mudakathan cold ku ellai muttukaluvalikuma super sandy and fmy
@kerubinskitchen5360
@kerubinskitchen5360 2 года назад
உங்களுடைய மாடித்தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது
@goosebumbsdialogues.9743
@goosebumbsdialogues.9743 3 года назад
Maram vitta suthi valarkka mudila feelings nalla irukku akka.
@ArutPerunJothiThaniPeruKarunai
great great keep growing more and more plants trees God bless Vaalga valamudan🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕
@laskhmibabulakshmi3412
@laskhmibabulakshmi3412 2 года назад
You teaching superb nice 😍
@JanakigamillcomJanakigamillcom
@JanakigamillcomJanakigamillcom 2 года назад
சண்டி மஸ்டர் அருமை அருமை அருமை
@andrewsujiwilson5079
@andrewsujiwilson5079 2 года назад
Super ma
@snowcreations4401
@snowcreations4401 3 года назад
Already seen in Cynthia vinolin channel your mom explained
@sarojat6539
@sarojat6539 2 года назад
நன்றி வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க
@muruganchinnu
@muruganchinnu 6 месяцев назад
Congrats brother, god bless you all
@GowthamV07
@GowthamV07 3 года назад
Very good explanations.
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 года назад
Congratulations, Mr. and Mrs.sandy
@chithranandakumar728
@chithranandakumar728 3 года назад
டிசம்பர் பூ மாதிரி தெரி வில்லை. தூதுவலை போல் உள்ளது மா
@Akgaming-mv3du
@Akgaming-mv3du 3 года назад
Ama athu தூதுவளை தான்
@vasanthibalan5622
@vasanthibalan5622 3 года назад
@@Akgaming-mv3du yes
@nuthacanadian7480
@nuthacanadian7480 2 года назад
வாவ் மிக மிக அருமையான பதிவு நீங்களும் இணையுங்கள் சகோதரி
@murukappanpunith4604
@murukappanpunith4604 2 года назад
Super shandy bro
@balamurugan4221
@balamurugan4221 2 года назад
Maram valarpom mazhai peruvom
@tmdasan
@tmdasan Год назад
Very nice gardening & very very precious concept
@bharathiyarteam
@bharathiyarteam 2 года назад
Sandy bro ungala enaku romba pudikkum enaku oru reply kuduthingna happya irppen😁😁😁
@sharmilavenu6648
@sharmilavenu6648 2 года назад
Excellent message
@vimamihagarden8418
@vimamihagarden8418 2 года назад
ஆழகான தோட்டம்
@vasanthichinaiyan5279
@vasanthichinaiyan5279 2 года назад
🙏 சூப்பர் 🤗🤗👏🏼🙏
@valamburiyaannadurai554
@valamburiyaannadurai554 2 года назад
அண்ணா சுப்பர்
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 года назад
Supet 🙏👌👍🙏🏻
@indirajames6139
@indirajames6139 3 года назад
Sandy and your family great full God bless you
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 3 года назад
Congratulations bro. All the best
@vijaya4966
@vijaya4966 2 года назад
SUPPER 🌹SANDY 🌹MIGAVUM. PASUMAYAGA. ERRUKU. TERRACE. GARDEN. 🌹.
@fathimanajla5913
@fathimanajla5913 2 года назад
Superb 👌
@AranTamil
@AranTamil 3 года назад
Super and Beautiful Garden 👍👍👍👍👍 Nice 👍👍👍👍
@salinipramod8129
@salinipramod8129 3 года назад
Simple is good master g super
@goosebumbsdialogues.9743
@goosebumbsdialogues.9743 3 года назад
Nallatha nadakkum...
@theresatheresa7080
@theresatheresa7080 3 года назад
Super take care God bless your family and future
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 3 года назад
Wow good maintenance sandy master
@seenivasanseenivasan8968
@seenivasanseenivasan8968 2 года назад
சாண்டி மாஸ்டர் தோட்டம் சூப்பரா இருக்கு செடிகல் பெயர் தெரிஞ்சு வெச்சுக்கோங்க டிசம்பர் பூ வாடமல்லி அப்படின்னு சொன்னிங்க ஆனா அது தூதுவளை நல்லா பாருங்க
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 года назад
Super nice and good sister 👍♥️👌🙏
@Abrina98
@Abrina98 2 года назад
நல்ல பதிப்பு .தமிழில் பேசுங்கள்.நீங்கள் ஒன்றும் லண்டனில் பிறக்கவில்லையே.
@rajeswarimn4682
@rajeswarimn4682 3 года назад
SUPER 👏👏
@marynirmala2222
@marynirmala2222 2 года назад
உங்கள் முதல் மனைவி ரொம்ப நல்லவங்க அவங்களை மிஸ் பண்ணிட்டிங்க செடிய பத்தி பேசுங்கள்
@rathamurthi5087
@rathamurthi5087 2 года назад
Akka atu December flower no atu totuvali seti
@abidhaya9869
@abidhaya9869 2 года назад
Well maintained garden😍
@classicalraju1
@classicalraju1 3 года назад
super super super happy
@vallimurugan3418
@vallimurugan3418 3 года назад
Garden super
@jeevithrajeevithra2589
@jeevithrajeevithra2589 2 года назад
Super sister and sandy sir
@iceice1971
@iceice1971 2 года назад
Sandy bro super.
@leenaantony923
@leenaantony923 2 года назад
Super 😍👍👍👍👌👌👌💐God bless you
@amrucreativelife
@amrucreativelife Год назад
Nice sharing stay connected 🤝🤝🤝🔔👌👌👌
@chandrakumari5979
@chandrakumari5979 2 года назад
Lovely garden..
@nkumarnkumar450
@nkumarnkumar450 2 года назад
Super nice 👌👌
@csk2439
@csk2439 2 года назад
Peraparu sandy mandy
@AgapeJonathanruelAnoc-le1gs
Akka adhu thoodhuvalai keerai, cold ku romba nalladhu, nenga December poo thapa nenachirkenga
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 года назад
வீடு இல்லை எங்க தோட்டம் வைக்க 😒😒
@selvaravi9186
@selvaravi9186 2 года назад
Valthukkal
@karthikak2453
@karthikak2453 2 года назад
Super super SRI Lanka Trincomalee
@abinayamoorthy3266
@abinayamoorthy3266 2 года назад
Very useful information for future very nice
@jayenthiranvelayutham1869
@jayenthiranvelayutham1869 3 года назад
Arumai Valgha Valamudan
@anithamaya8030
@anithamaya8030 3 года назад
Unga veedu enga iruku sister
@vikneswarivikneswari5039
@vikneswarivikneswari5039 3 года назад
👍👍👍 congrats sandy sir.
@varshini.v9090
@varshini.v9090 2 года назад
Sis unga talk super valuable
@ramyaganesan2112
@ramyaganesan2112 2 года назад
All tree pot only ya sir
@எதாவதுபண்ணுவோம்
Ellarum youtube channel open panni kasa sambarikaranganu ivangalum sandy vachai erangitanga pola
@kavithamohan8236
@kavithamohan8236 3 года назад
Sandy boy happy to see you like this,
@SoI_JEE_NEET_Physics_Math_IITB
@SoI_JEE_NEET_Physics_Math_IITB 2 года назад
use shade net use plastic pots to reduce weight
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 2 года назад
Super bro 👌💯
@vmaaripondicherry9978
@vmaaripondicherry9978 3 года назад
Vazhai maram keezh kannu vantha piragu ilai cut pannalam
Далее
POLI и Маша - Сигма бой
00:20
Просмотров 154 тыс.