Тёмный
No video :(

Dare to Talk ❌❌ Nepoleon Son Dhanush Marriage VS பணம் 10ம் செய்யும் ? 💰| Sha boo three | Rj Sha 

Sha Boo Three
Подписаться 1,9 млн
Просмотров 1,2 млн
50% 1

👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/dehghjrE or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
.
Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
✅ Whatsapp-இல் personal English Trainer for feedback, support & motivation
✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
.
🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
.
#learnenglish #englishgrammar #englishapp #english #supernovaforkids
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/dehghjrE or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
****************************************
Hi RJ Sha Family, Napoleon's son Dhanoosh got engaged to a girl from Tirunelveli over a video call. Dhanoosh, in America due to health issues, got engaged to Akshaya in Tirunelveli via a viral Instagram video. The video call engagement involved Napoleon, wife Jayasudha, and brother Kunal.
#napoleon #rjsha #tamilactor #shaboothree
****************************************
Click here to watch :
2வது மனைவியாக வந்த தமிழ் நடிகைக்கு குத்து விட்ட Khalid Al ameri 1St Wife : • Khalid Al ameri Issue ...
எந்த கணவரும் செய்யாததை துணிந்து செய்த Pandian Store 2 Shalini யின் கணவர் : • எந்த கணவரும் செய்யாததை...
Dare to Talk ❌ Varalakshmi Thailand marriage பேச வேண்டிய உண்மைகள் : • Dare to Talk ❌ Varalak...
Sunitha Williams திக் திக் விண்வெளி பயணத்தில் 🛑 Twist மேல Twist 🛑 : • Sunitha Williams திக் ...
டே மனசாட்சி இல்லாம பேசாதீங்க *** 😡 Surya & Pant மீது புகார் : • 😡மனசாட்சி இல்லாம பேசாத...
Rohit Sharma - CSK வருவது கிட்டத்தட்ட - 💛 CSK வீரர் சூசகம் : • Rohit Sharma - CSK வரு...
😭கண்ணீரை அடக்கும் Indian 🇮🇳 fans மட்டும் பார்க்கவும் : • 😭கண்ணீரை அடக்கும் Indi...
🛑 Thalapathy Vijay Speech - இந்த விஷயத்துல வயிறு எரிய வேணாமே 🔥Stop it 😡 : • 🛑 Thalapathy Vijay Spe...
Dare to talk ❌ Jayam Ravi & Aarthi - Divorce Issue பேசவேண்டிய உண்மைகள் 👊🏽: • Jayam Ravi & Aarthi - ...
Surya & Jo இப்படி பண்ணுவாங்கன்னு கனவுல கூட எதிர்பாக்கல Singam Puli கண்ணீர் : • Surya & Jo இப்படி Supp...
10 லட்சத்தை மொத்தமாக இழந்த RU-vidr Arun Karthik : • 10 லட்சத்தை மொத்தமாக இ...
எந்த பெண்ணும் செய்யத் தயங்குவதை யோசிக்காம செய்த Alya Manasa கலங்கிய Sanjeev : • எந்த பெண்ணும் செய்யத் ...
Vj Siddhu Vlogs மீது South Korea வில் வன்மம் கொட்டப்பட்டாதா ? Hidden Secret : • Vj Siddhu Vlogs க்கு ...
Maharaja 🛑மனைவியின் வயித்தில அடிச்சி சத்தியம் செய்த Vijay Sethupathi🔥 : • Vijay Sethupathy ஈகோவை...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@ShaBooThree
@ShaBooThree Месяц назад
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/dehghjrE or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@rajendrana-nx1vc
@rajendrana-nx1vc Месяц назад
Raju Banna number naye video handicapped❤❤❤❤👌👏♥️👌👏❤️
@Ramakrishnan-gi4uo
@Ramakrishnan-gi4uo Месяц назад
Sir 2013ல் ராயபுரம், வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. அதனால் தைரியமாக இதை பற்றி பேசுங்கள் sir. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai.,,,.
@Ramakrishnan-gi4uo
@Ramakrishnan-gi4uo Месяц назад
Sir Speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. This is 100% True. Please sir Speak about the true case.
@kaviethahari4146
@kaviethahari4146 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@farijessi176
@farijessi176 Месяц назад
தவறு எதுவும் இல்லை ஷா தவறை சுட்டி காட்டினால் நல்லது தான்
@thaufiqdammam4044
@thaufiqdammam4044 Месяц назад
சரியான விளக்கம். இறைவன் சிலரை சோதிப்பான், நமக்கு குறையில்லாமல் இருப்பதால், மற்றவர்களை தாழ்வாக பார்பதும், போசுவதும் தவறு. நம்மால் முடிந்தால் அவருக்காக நம்மால் முடிந்தளவு உதவி செய்ய முன்வர வேண்டும். இல்லையென்றால் எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.. மற்றவர்களுக்கு மண காயத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாமோ!
@kalaiyarasiv394
@kalaiyarasiv394 Месяц назад
தனூஷ்,அக்ஷயா பல்லாண்டுகளாக நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@manimani-xe3xg
@manimani-xe3xg Месяц назад
எஅற்காக, யாரை, ஏன் வாழ்த்த வேண்டும்? இந்த பையன் தனக்கு மிகுந்த குறைபாடு உண்டு என தெரிந்தும் ஒரு பெண்ணின் வாழை மடக்குகிறான். இது தவறு. குறைபாடுகளை இயற்கையாக அடக்கி அனுசரிக்க வேண்டும். நெப்பொலியனே ஒரு இண்ட்டர்வ்யூலில் பையன் 15 வரையிலும்தான் இருப்பான் என டாக்ட்டர் சொன்னார் என சொல்லியிருக்கிறார். மணம் செய்துகொள்பவர்கள் குழந்தைகள் பெற்று வம்சம் வளர்த்து இயற்கையாக மூப்பு எய்த வேண்டும். இது பொருத்தமா? வீல் ச்சேரில் இருக்கிற பையன், வாழ்நாள் குறுகலாக இருக்கலாம் என்கிற அச்சம் ஆட்கொள்ளும் நிலை இருக்கும் போது தன் பணத்தைக் காட்டி ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்த பெற்றோர் முடக்குகிறார்கள். தவறு. இந்த பெண் தியாகம் செகிறாரா? மதர் தெரெசாவா? சேவை செய்கிறாரா? ஏதோ அறியாமையில் உள்ளார். அல்லது தம் உறவினர்களுக்கு பணம் விநியோகம் செய்கிறார். அல்லது அமெரிக்கா வந்து இன்னும் படித்து திறமையை வளர்த்து பல நல்லதுகள் செய்யலாம் என நினைக்கிராறோ என தெரியவில்லை. இவருக்கு வாழ்த்துக்களா எனில் சிறிது கொடுக்கிறேன். இதெல்லாம் அநியாயம்.
@kanimozhiarunkumari7473
@kanimozhiarunkumari7473 Месяц назад
நன்றாக பிறந்த மனிதர்களுக்கு ஒரு கர்வம் இருக்கிறது.. என்னவோ, இந்த உலகம் அவர்களுக்காகவே படைக்கப்பட்டது என்று .. ஏன் இந்த மாதிரி physically challenged person களுக்கு ஆசைகள் இருக்கக்கூடாதா? அவர்களின் தாய், தந்தையர்களுக்கு அவர்களின் எதிர்காலம் பற்றி கவலை இருக்காதா? இந்த உலகம் எல்லோர்க்கும் ஆனது... அந்த பெண்ணிற்கு பரந்த மனப்பான்மை உள்ளது அவரது வாழ்க்கையை விட ... நம்மில் பலரும் விமர்சனம் மட்டுமே வைக்கிறோம். .. 4நாள் hospital ல் இருந்தால் நமக்கு எத்தனை பேரின் உதவி தேவைப் படுகிறது... நினைத்துப் பாருங்கள், அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று... ஏன் சினிமாவில் மட்டும் இந்த மாதிரி கதை வந்தால் ரசிக்கிறோம்... நெப்போலியன் அவரது மகனை போல உள்ளவர்க்கு ஒரு hospital கட்டியிருக்கிறார் ... அப்படியிருக்க அவர் எதை பற்றியும் யோசிக்காமல் , மாறாக மருத்துவரின் அணுகு முறைகள் இல்லாமல் இதை செய்ய மாட்டார்கள்... please spread Love❤
@ShaBooThree
@ShaBooThree Месяц назад
Big hugs !!!!! First two word of ur comment !!!!! Big hugs
@nkphil8183
@nkphil8183 Месяц назад
Well said. ❤
@chitraraju5445
@chitraraju5445 Месяц назад
You have Very purest heart
@krishnavenichockalingam6233
@krishnavenichockalingam6233 Месяц назад
Yes true
@fathima555fathi
@fathima555fathi Месяц назад
@kanimozhi Arunkumari ❤ நன்றி கோடன கோடி நன்றிகள் ❤❤❤❤❤
@poovazhahib2797
@poovazhahib2797 Месяц назад
சிறப்பு தம்பி... மாற்றுத்திறனாளிகளான நாங்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்ற இந்த உலகத்தின் பார்வை எங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை யோசிக்க கூட நேரமில்லாமல் ஓடும் இவர்களுக்கு எங்கள் மனநிலை புரியாது...அதை பற்றி புரிந்து கொண்டு பேசிய தங்களின் பேரன்பும் ஆதரவும் என்றென்றும் கிடைக்கும் என்று நினைக்கிறேன்... நன்றி தம்பி 🙏🙏🙏😍 திரு.நெப்போலியன் அவர்கள் மகன் மற்றும் மருமகளுக்கு தில்லை நடராஜர் அருளால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.... திரு.நெப்போலியன் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..🎉🎉🎉❤❤❤
@vasundradeviarivumani1626
@vasundradeviarivumani1626 Месяц назад
Did Nepolian bro consulted the doctor whether he can go for married life ..like that...
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 Месяц назад
​@@vasundradeviarivumani1626 definitely they will not take such risk without consulting and think about consequences and also he is normal to have intimate life because there are lots of people who have the same issues been married and having kids.
@jasonstathom1897
@jasonstathom1897 Месяц назад
​@@vasundradeviarivumani1626அது வியாதி இல்லை மேடம் அது ஒரு குறைபாடு
@nirmalaganesan6089
@nirmalaganesan6089 Месяц назад
தம்பி இவ்வளவு அழக யாராலும் இந்த செய்தியை எடுத்து சொல்ல முடியாது. வாழ்த்துக்கள் தம்பி ❤
@sssprinters6812
@sssprinters6812 Месяц назад
@vvisu2652
@vvisu2652 Месяц назад
Super
@rvworld3205
@rvworld3205 Месяц назад
Correct only Sha can say👌
@praba413
@praba413 Месяц назад
உலகம் தெரியாத வயதில் என் முதல் மகன் Down Syndrome உடன் பிறந்தார். அப்போது என் உறவினரும் சமுதாயத்தில் திரியும் சில விஷமிகளும் என் மனதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காயப்படுத்தினர்.என் கணவர் என் பெற்றோர் தைரியம் தந்ததால் இன்று நான் என் வாழ்க்கையில் மன நிறைவோடு ஏற்று கொண்டு சந்தோசமாக வாழ்கிறோம். இன்று எங்களை காயப்படுத்திய எல்லாரும் அதே வாயால் பிள்ளையை இவள் போல பார்த்து கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள். நம் வாழ்வில் பிரச்சனை வரும்போது நிச்சயம் கடவுள் நமக்கு எதாவது ஒரு வழியில் நம்முடன் இருப்பார். வழியில் உள்ள முட்களை மிதிக்காமல் செல்ல முடியாது. ஆனால் அந்த காயத்தால் வரும் ரணத்தை வைராக்கியமாக மாற்றுங்கள் ❤️🙏. நன்றி ஷா ❤️
@rojasubramaniam5625
@rojasubramaniam5625 Месяц назад
என் மகனும் down syndrome தான். இது எவ்வளவு பெரிய challenge என்பது அந்த குடும்பத்தினர்க்கு மட்டுமே தெரியும். ,Blessings & wishes to your son & your family
@praba413
@praba413 Месяц назад
@@rojasubramaniam5625 ஆமாங்க நம்ம மனச தெளிவா வெச்சிருந்தா தான் நம்ம பிள்ளைங்களை நல்லா பாத்துக்க முடியும் 👍... Thankyou so much for ur wishes🙏.. Wish u the same my sister💐
@HennahCatherine
@HennahCatherine Месяц назад
Enoda first paiyanum down syndrome than. 2. 5 years old. Romba kavalaiya iruku
@mathimahanth1319
@mathimahanth1319 Месяц назад
Super sariyaga sonnirkal en maganum special children than naanum ungalai pol neraya neraya petchai ketturukkiren 11years munnadi ippollam neengal solvathai polathan kolanthaiya nalla paththukra paiyan munna irunthatharkku ippo yevlo paravala appadinu solraanga
@mathimahanth1319
@mathimahanth1319 Месяц назад
​@@HennahCatherineAthukkaka onnum kavalai pada vendam nalla school paththu join panni vidunga sekram avanukku thevaiyanatha avane seivan don't feel
@southwood6970
@southwood6970 Месяц назад
நடிகர் நெப்போலியன் அவர்கள் மகன் போல எனக்கும் சின்ன வயசுல விபத்து ஏற்பட்டது இரண்டு கால்களும் இழந்து விட்டேன் எனக்கும் எனக்கு பிடித்த மாதிரி சாதனைகளை செய்ய வேண்டும் ஆர்வம் இருக்கு கேலி கிண்டல் செய்யும் மனிதர்கள் பார்த்து எனக்கு பயம் இல்லை ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறுவேன் உங்கள் காணொளி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது சகோ முயன்றால் சாதிக்க முடியும்
@ganapathipalani6236
@ganapathipalani6236 Месяц назад
❤❤❤❤
@abuthahirhussain6229
@abuthahirhussain6229 Месяц назад
வாழ்த்துக்ள் நம்பிக்கையே வெற்றி.
@user-cg3ep5zo9e
@user-cg3ep5zo9e Месяц назад
வாழ்த்துக்கள் ப்பா​@@Ar.RiyaappuRiyaappu-
@siva-gv4op
@siva-gv4op Месяц назад
2:16 Mp​@@Ar.RiyaappuRiyaappu-
@afrahsulthana452
@afrahsulthana452 Месяц назад
Don't feel epavum Santhosama erunga Allah bless u
@kannannv5045
@kannannv5045 Месяц назад
நெப்போலியன் ஐயா மிகவும் சிறந்த மனிதர் அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது எனது அண்ணன் கருப்பையா அவர்களின் குடும்பம் டெல்லியில் அவரது பங்களாவில் தான் தங்கி இருந்தார்கள் அனைத்து மனிதர்களையும் சரிசமமாக நடத்தும் மாமனிதர் அவர் அவரது குடும்பம்வாழ்க பல்லாண்டு.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@poongothai7269
@poongothai7269 Месяц назад
நெப்போலியன் மருமகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தம்பி நீங்கள் சொன்னது மிகவும் கரெக்ட். நம்ம நாட்டு மக்கள் மிகவும் மாறவேண்டும். கருப்பு ஏழை உடல் குறை இதெல்லாம் பார்த்து கேவலமாக பேசுகிறார்கள்.வெளிநாட்டு பழக்கத்தை பின்பற்ற நினைக்கும் நம் மக்கள் அவர்களின் மற்ற நல்ல பண்புகளை கற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Месяц назад
அவரின் ஆயுசு மிக குறைவு.உங்க வீட்டு பெண்னை நீங்க தருவீர்களா.
@shanthamary7398
@shanthamary7398 Месяц назад
அனியாயமா அந்த பெண்ணின் வாழ்க்கை பறி போகிறதே காரணம் சயநலம்
@santhoshkumar63
@santhoshkumar63 Месяц назад
​@@ThamizhiAaseevagarhe is giving his daughter, you don't need to worry about it because the girl is an adult and she knows what she is doing and one more thing without knowing everything we should not comment it
@MM-fy6nn
@MM-fy6nn Месяц назад
That girl will get permanent greencard in couple of years and will divorce him to live a happy life in America. She can sue his family for having cheated and get millions
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Месяц назад
@@santhoshkumar63 in our society everything is being normalised,shame on people like u,still this society is pledging woman for money,will Napolean get a same daughter in law like his son,he wouldn't I bet,grow up dude.even murder thefts everything is personal why do we still talk about it,be responsible and don't get carried away by influencer.
@ahamedajeesh264
@ahamedajeesh264 Месяц назад
இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இது மாதிரி தன்னம்பிக்கை ஆன வீடியோவை அடிக்கடி போடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மன தைரியத்தை கொடுக்கும் இது நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையும் தாய்க்கு மிகவும் தன்னம்பிக்கையான வீடியோ நம்ம குழந்தைக்கு எல்லாமே செய்ய முடியும் இப்படிப்பட்ட குழந்தைகளை கடவுள் எங்களுக்கு கிப்ட் ஆக தந்துள்ளார் நாங்கள் பெருமையாக தான் நினைக்கிறேன்
@lathasai4560
@lathasai4560 Месяц назад
வாழ்த்துக்கள் நண்பரே நீங்க சொன்னது உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் திருமணம் நடக்கவிருக்கும் தனுஷ் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chithiraimuller1973
@chithiraimuller1973 Месяц назад
Super video. Keep it up brother.
@user-li5ss7ct5v
@user-li5ss7ct5v Месяц назад
மிகவும் அருமையான பதிவு தம்பி... வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே..
@tamizhkrish9437
@tamizhkrish9437 Месяц назад
அந்த பையனும் பொண்ணும் மன நிறைவான வாழ்வு வாழட்டும்❤
@karuppaiyahsonaisonai3127
@karuppaiyahsonaisonai3127 Месяц назад
Super Bro.. வாழ்த்துக்கள்...மிக அருமையாக சொன்னீர்கள். வாழ்க வளமுடன். ,
@dharmaraj7678
@dharmaraj7678 Месяц назад
உங்களது பேச்சு உணர்வுபூர்வமான உண்மையான பேச்சு தர்மம் வெல்லம்
@anbarasisingh6428
@anbarasisingh6428 Месяц назад
Thank you 🙏 Well thought out presentation with facts. Meaningful too
@user-jx3sq7si8p
@user-jx3sq7si8p Месяц назад
பிழைப்புக்காக பதிவுகளை போடுபவர்கள் மத்தியில் ஒரு நல்ல பதிவை போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@nisranvlogs
@nisranvlogs Месяц назад
yes true
@MM-fy6nn
@MM-fy6nn Месяц назад
He was paid off by nepolean. Nepolean seems villain in real life also
@nivrimu
@nivrimu Месяц назад
Yes very true❤
@kalaimathinatarajan61
@kalaimathinatarajan61 Месяц назад
It's true what what u r telling man
@selvajothivenkadesh3089
@selvajothivenkadesh3089 Месяц назад
மிக அருமையான பதிவு சகோ. தொடரட்டும் தங்கள் சேவை.
@perumalkannan7427
@perumalkannan7427 Месяц назад
எனக்கு 2010 நடந்த விபத்தில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் தற்போது வரை வாழ்ந்து வருகிறேன் எனக்கு திருமணமாகி மனைவியுடன் மிக சந்தோஷமாக வாழ்ந்தும் வருகிறோம்,மனம் இணைந்தால் ஊனம் குறையில்லை, உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் எத்தனை பேர் கணவன் மனைவியாக மன ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்,மன ஒற்றுமை தான் முக்கியமே தவிர ஊனம் ஒரு குறையில்லை வாழ்த்துக்கள் தம்பதியருக்கு
@periasamisami2444
@periasamisami2444 Месяц назад
Superb vazhthugal 🎉🎉🎉
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Месяц назад
முதலில் அவருக்கு என்ன நோய் என்று படியுங்கள்.muscular dystrophy.
@MM-fy6nn
@MM-fy6nn Месяц назад
​@ThamizhiAaseevagar yep. He's not fit for marital life.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Месяц назад
@@MM-fy6nn அது தெரியும்.அவரின் இயல்பு வாழ்க்கையே கேள்வி குறி தான்.
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 Месяц назад
​@@MM-fy6nnwho said just go and see Stephen hawking's life he too had same issue he got married and fathered 3 children and a genius in space science.
@ramanishanthi7978
@ramanishanthi7978 Месяц назад
Very beautiful speech. You have Spoken true & opened all eyes. After seeing your speach everyone will learn how to behave & dont hurt anybody. Excellent speach. Great. Excellent.
@4080ChandabiChannel
@4080ChandabiChannel Месяц назад
எப்படி சகோ உங்களால மட்டும் இவ்வளவு பாசிட்டிவாக பேச முடிகிறது.. உங்கள் குரல் கேட்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு அடிக்கடி நெகட்டிவ் எண்ணங்கள் வரும் மரண பயம் வரும் எனக்கு. உங்கள் வீடியோ upload ஆனதும் பார்க்கும் போது மரண பயம் போய் தன்னம்பிக்கையும் மன தைரியமும் அதிகமாகிறது. நன்றி சகோ
@mangaithiyagu4373
@mangaithiyagu4373 Месяц назад
அருமை அருமை அருமை உண்மை தம்பதிகள் பல்லாண்டு சாதித்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் இறையருள் என்றும் அருகில் நிற்கட்டும்
@user-vg7pp7tz9t
@user-vg7pp7tz9t Месяц назад
நெப்போலியன் சிறந்த மனிதர் ❤ நல்ல அன்பன அப்பாவும் கூட வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி 💐💐
@Chrisjohn2917
@Chrisjohn2917 Месяц назад
உங்களை விட யாராலும் இந்த விஷயத்தை இவ்வளவு அழகா சொல்லிருக்க முடியாது சார். நன்றிகள் பல 🙏🏽
@DeepakKumar-oi8nx
@DeepakKumar-oi8nx Месяц назад
நெப்போலியன் சார் ஒரு நல்ல மனிதர் அவர் பக்கத்துல இருந்து பார்த்தவன் நான் அவர் கட்டிக் கொடுத்த மயோபதி ஹாஸ்பிடல் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஊர்ல தான் இருக்கு அங்க நான் டிரைவரா வேலை பார்த்து இருக்கேன் அவர்கிட்ட பேசி இருக்கேன் அவர் ஒரு சிறந்த நல்ல மனிதர்❤❤❤ நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்🎉❤
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n Месяц назад
Beautiful message and information you have given thambi
@user-io6cl1mw9q
@user-io6cl1mw9q Месяц назад
Nepoleon ஒரு சிறந்த அப்பா.மிகச்சிறந்த மனித நேயம் மிக்க்கவர்.அவர் மகன் தனுஷ் மற்றும் நல்ல உள்ளம் கொண்ட அக்ஷயாவிற்கு வாழ்த்துக்க்கள்.
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Месяц назад
Excellent video . Your talk will make all gossipmongers to ponder . My blessings to the families concerned and to Dhanush and Akshaya
@rajeshgaming7400
@rajeshgaming7400 Месяц назад
நடிகர் நெப்போலியன் சார் பையன் மாதிரி நானும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ரொம்ப சிரமம் பட்டு வாழ்க்கை யை வாழ்த்து கொண்டு வருகிறேன் என் வாழ்க்கை மிக மோசமான நிலையில் இருக்கிறேன் இந்த செய்தி கேட்டு க்கும் போது மனசு தனுஷ் நினைச்சு ரொம்ப சந்தோஷம் அடைச்சேன் இந்த மனிதர்கள் ஏன் எங்களுக்கு ம் மனசு இருக்குன்னு நினைக்க மாட்டார்க்க
@user-rc4iq4ed7p
@user-rc4iq4ed7p Месяц назад
Ungaluku nallathe natakum
@mahalaxmivenkatesh9317
@mahalaxmivenkatesh9317 Месяц назад
Anda pennukkum manasu irukku, neenga nalla irundu inda noi Ulla pennai marriage pannuveengala? Anda alavu broadband ungalukku irukka?
@jaganraj4913
@jaganraj4913 Месяц назад
Ellaathukum manasu dhaanga kaaranam.. Inga ethanayo paer physically/mentally challenged ponna/payyana marriage panni life kuduthu irukaanga..​@@mahalaxmivenkatesh9317
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 Месяц назад
U will get good life be confident
@mf.farrah220
@mf.farrah220 Месяц назад
Me to
@ponniselvi257
@ponniselvi257 Месяц назад
Good Lesson to all , Thanks for sharing beautiful information brother.
@pahavathi
@pahavathi Месяц назад
சரியான தருணத்தில் சரியான காணொளி👏👏👏👏👏
@lakshmyrajgopalan2479
@lakshmyrajgopalan2479 Месяц назад
Really very nice and very beautiful explanation. You opened many eyes.
@kathersevi4467
@kathersevi4467 Месяц назад
பேசுருவன் பேசிட்டே இருக்கட்டும் நம்ம நமளுடைய வழிய பாத்துட்டு போயிட்டே இருக்கனம் 🤲🤲
@ManojKumar-dk7xp
@ManojKumar-dk7xp Месяц назад
மிக அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி தோழரே
@kathersevi4467
@kathersevi4467 Месяц назад
நெப்போலியன் நல்லா மனிதன் ❤️நல்லா அப்பா 👍👍❤️
@thiruselvamh4835
@thiruselvamh4835 Месяц назад
நீங்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் நியாயமே . தனக்கு வந்தால் மட்டுமே வலி என்று நினைக்கும் மக்களாக இருக்கின்றனர் சற்று சிந்தித்தால் அனைவருக்கும் பாதை வேண்டும் என நினைக்க தோன்றும் . வழி விடுங்கள் இல்லை வழியை விடுங்கள் , அனைவருக்கும் பாதை ஒன்றே , அனைத்து உயிரினங்களையும் நேசியுங்கள் .நாம் நலமுடன் வாழ்வோம்
@ramakrishnannagayasamy1338
@ramakrishnannagayasamy1338 Месяц назад
இந்த நியூஸ் வரும் போது எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்தது அண்ணா . காரணம் நானும் ஒரு மாற்றுத்திறனாளி. கோமாளியை போல் பார்க்கும் சிலர் பார்வையில் இருந்து மறைய நிறைய இடங்களுக்கு குடும்பத்தாருடன் செல்ல "நான் அங்கு வரவில்லை" என்று கூறியுள்ளேன். காரணம் அங்கு வரும் மக்கள் எங்களை போன்றவர்களை பார்க்கும் விதம் மனதளவில் அதிகம் காயப்படுத்தும். என்னை போன்றவர்களுக்கு குடும்பம் ஒன்றே உறுதுணையாக இருக்கும். அவர்கள் எங்களுக்கு செய்யும் காரியங்கள் அனைத்தும் அறிந்தே செய்வார்கள். நெப்போலியன் சார் மகன் கல்யாண விஷயமும் அப்படித்தான். வாழ்த்த மனமில்லை என்றாலும் அவர்களை புண்படுத்தும் வார்த்தைகள் கூறி வேதனை பட வைக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் இன்னுமும் மகனின் உடல்நிலை குறித்து வேதனையை சந்தித்து வருகின்றனர்.
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos Месяц назад
மிக அருமையானா பதிவு. நீங்கள் பேசும் பேச்சில் உங்களை வளர்த்தவர்கள் அருமையான பெற்றோர் என்பது மிக தெளிவாக புரிகிறது. நலமோடு வாழ பிராத்திக்கிறேன்.
@venkatvenkat1927
@venkatvenkat1927 Месяц назад
யார் என்ன சொன்னா என்னங்க நம்ம வாழ்க்கைய நாமதான் வாழனும்,தவறுபேச ஆயிரம் பேர் வருவாங்க ,தட்டிக்கொடுக்க ஒருத்தர் இருந்தா போதுங்க🙏
@ThiruSakthiTS
@ThiruSakthiTS Месяц назад
Bro true words💯💯
@mohamedjailani7091
@mohamedjailani7091 Месяц назад
நெப்போலியன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல மனிதர் வாழ்க அவர்கள் குடும்பம் சந்தோசமாக இருக்கு இறைவனிடம் பிராத்திக்கின்றேன் நல் உள்ள படைத்தவர் நெப்போலியன்
@EzhilGopika
@EzhilGopika Месяц назад
நெப்போலியன் சார் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@lakshmiramamoorthy8033
@lakshmiramamoorthy8033 Месяц назад
You r really great for making realize about such children We should always appreciate such person we should not degrade them
@ranibommayan7992
@ranibommayan7992 Месяц назад
எதிர்மறையாக பேசுபவர்களுக்கு சவுக்கடி கொடுத்தீர்கள்.சபாஷ் தம்பி 💐💐👏
@user-mt1qh6gm2s
@user-mt1qh6gm2s Месяц назад
Correct 💯
@chithragovindharaj9724
@chithragovindharaj9724 Месяц назад
கட்டாயம் நம் நாட்டில் அடுத்தவர்களை பார்ப்பது மாறவேண்டும்.நீங்கள் சொல்வது உன்மை தம்பி.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Месяц назад
நமக்கு பிறகு நம்ம பயனை நல்லா பார்த்துக்கொள்ளவும் ஒரு துணை வேண்டும் என்று நினைப்பது தானே பெத்தவங்க ஆசை அதை தான் நெப்போலியன் செய்றாரு
@abdulbros271
@abdulbros271 Месяц назад
மிக்க நன்றி sha bro... உங்களின் இந்த வீடியோ பார்க்கும் எங்களை போன்ற ஊனமுற்றோரின் ஆனந்த கண்ணீர், நெப்போலியன் சாரின் மகன், மருமகளுக்கு நல்அர்ஜனை பூக்களாய் போய் சேரட்டும்.. 🌹🌹🌹
@badshatambisupercapilfisca2398
@badshatambisupercapilfisca2398 Месяц назад
கரெக்டா சொன்னீங்க ப்ரோ, நம்ம பார்க்கிற பார்வை தான் முக்கியம் நெப்போலியன் சார் மனசுக்கு தனுஷ் மனசுக்கு இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ப்ரோ ❤❤
@user-fl7zn3st8f
@user-fl7zn3st8f Месяц назад
சில விடயங்களை பொதுவெளியில் கொண்டு வருபது அவர்கள் அறியாமையை காட்டுகிறது. கருத்து காணொளி மிகவும் சிறப்பு. வாழ்துகள், பணி தொடரட்டும்.
@duraisamyp2062
@duraisamyp2062 Месяц назад
மிகமிக அற்புதமாக விளக்கம் தந்தீர்கள் தோழரே. எல்லோரும் நெப்போலியன் குடும்பத்திற்கு நம்அனைவரின் ஆதரவும் வாழ்த்துக்களும் உரித்தாக்குவோம்.
@tamilarasirajkumar9737
@tamilarasirajkumar9737 Месяц назад
Hats off to ur efforts bro.let it open atleast some of the eyes and creates a small change 👍👍
@reenasharonanitha42
@reenasharonanitha42 Месяц назад
அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b Месяц назад
அருமை பயனுள்ள பல தகவல்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@santhoshkumars885
@santhoshkumars885 Месяц назад
இன்றைய நிலையில் வாழ்க்கை வாழ்வதே கஷ்டமாகி கொண்டு வருகிறது. அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய வரம் இருக்கிறது.இருவரும் நலமாக வாழ வேண்டும்❤🎉🎉😊.
@noorfathima4428
@noorfathima4428 Месяц назад
Correcta sonninga thambi arivilladha ippadi patta manidhargala patri namma kavalapada thevaye illa nepoliyan sir oru nalla, appa, nalla oru manidhan iraivan avar kudumbaththai padhugakkanum 🤲🤲🤲🙏🙏🙏👍👍👍
@Nk3012-y5d
@Nk3012-y5d Месяц назад
உங்க வீடியோ வில் எப்பவும் positive side மட்டுமே இருக்கும் அதனால் தான் தவறாமல் உங்க வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்து விடுவேன்❤ நெப்போலியன் சார் மகனும் அந்தப் பெண்ணும் 100 வருடங்கள் நிறைவான வாழ்க்கை வாழ்வார்கள்❤ கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பார்❤❤❤
@Deepumas
@Deepumas Месяц назад
Ur all videos have very meaningful bro ,super keep it up 😊😊
@balasethuraman7977
@balasethuraman7977 Месяц назад
Well said தங்களை போன்றே இந்திய இளைஞர்கள் இருந்தால் நம. நாடு எவ்வளவு உயர்வாக இருக்கும்
@raghavendranradhakrishnan6222
@raghavendranradhakrishnan6222 Месяц назад
Thank u so much sha Anna. Very inspiring video. People who posted negative comments wouldn't hv achieved even 1 percent of wat dhanush n Stephen Hawkings achieved. Finding faults with everyone is a human tendency.
@sujitsam
@sujitsam Месяц назад
Superb message Sha. You are simply amazing. Keep up the good work
@ABSKsarath
@ABSKsarath Месяц назад
நெப்போலியன் சார் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் மிகவும் நல்ல அப்பாவாக இருக்கிறார். நான் ஒரு மாற்றுத்திறனாளி😢 ஆனால் என்னுடைய அப்பா மிகவும் குடிகாரன். என்னுடைய அம்மா சிங்கிலா என்னையும் என் தப்பியையும் வளர்த்திருக்கிறார்....அம்மா....Great...❤❤❤❤👍🏻👍🏻👍🏻
@gurusubramanian2268
@gurusubramanian2268 Месяц назад
அருமை அற்புதம் ஆனந்தம் அர்த்தம் பொதிந்த ஆழமான அற்புதப் பதிவினை பதிவிட்ட அன்பருக்கு நன்றிகள் கோடி.
@aysha9783
@aysha9783 Месяц назад
Ungaloda video pathu nijamave kanneer vanthuruchi 😢 Kadaiasiya nenga sonna varthaigal.. Kuraipadu udaiyavargalai Parkra parvai maaranum nu.. Kandipa namma oor la maaranum.. Itha na solla reason enaku 2 pasanga.. 1 paiyan 6 yrs.. 1 ponnu 2 yrs.. 2 perum special child.. En frst paiyan chinna paiyana irukum pothu avan chinna paiyan kuda ninaikama sonthakarangaley avan kita avlo pesuvanga.. Ne yen pakka matenkra..pesa matenkra. Endhiruka matenkra.. Vilayda matenkra.. Avana paru epdi irukan nu.. En paiyanuku avanga pesurathu kuda puriyathu.. Na ithellam ketu sornthu pogala.. Enaku orey oru goal than irunthuchi.. Ipdi pesuravanga munnadi en paiyan nalla vanthu kaatuvan nu.. Daily avanuku practice.. Therapy nu.. 4 yrs la thaniya nadathutan.. Ipa school poran.. Innum pesala.. But naama pesuratha purinjikran.. Ipa pakra ellarum avana pathu parava illa nalla vanthutaney nu solranga.. Apdi pesuna athey makkal.. Ipavum en manasula oditey iruku. Avan ellarayum vida special ah excellent ah future la varuvan nu.. (ennoda ponnum apdi than ipa iruka. Avalum seekrame improve ava).. Naama intha mari pasangala pakra parvai maaranum. Antha pinji manasa kasta paduthama encourage pannanum 🙏
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 Месяц назад
உண்மை தம்பி அவரவர் வாழ்க்கை..... அதில் நமக்கென்ன உரிமை?
@ShaBooThree
@ShaBooThree Месяц назад
உரிமை இருக்கு !!!! அன்போடு வாழ்த்த !!!! நீங்க மனபூர்வமா வாழ்த்துங்க இந்திரா அம்மா
@chithiravaasal
@chithiravaasal Месяц назад
Nice bro.. Only touched one side of life.. Even doctors nowadays give medicine without telling the side effects. Only patients who take it,suffer later on. Can you elaborate how Napoleon got such a huge amount of money to settle in America? Why he joined BJP? But his uncle is in DMK? etc etc.. Everything is their personal, isn't it bro ?! 😌😉
@nkpofficial4290
@nkpofficial4290 Месяц назад
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Месяц назад
@@ShaBooThree உரிமை அந்த பெண்ணிற்கும் உண்டு தானே.ஏழை பெண்ணாக இருந்தால் அவருக்கு உரிமை இல்லை தானே.நெப்போலியன் அமைச்சர் நேருவின் உறவினர் மற்றும் பினாமி.அவரின் இந்த கொழுத்த பணம் அவ்வழியே வந்தது.உங்க பார்வையை எல்லாம் பக்கமும் திருப்புங்க.
@Sukan1234
@Sukan1234 Месяц назад
ஒரு பக்க சார்பான பார்வை !!!! அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து எதையுமே பார்க்காமல் ஒரு பக்க சார்பு. என்ன ஊக்கம் கிடைத்தோ 😅😅😅😅
@manjulamohan9198
@manjulamohan9198 Месяц назад
Very true brother. Materialistic view of life should be avoided. Appreciation of rich people is not required appreciation of true humanitarian humanitarian beings is most vital
@Vj-wk3gk
@Vj-wk3gk Месяц назад
Parvailaye koniduvanga nama aalunga. Oppositr color la marriage panana,love panna, child ilatha pengal , velai ilana all facing such issues. Good eye opener for Indians.
@sairam3609
@sairam3609 Месяц назад
❤❤❤
@periasamisami2444
@periasamisami2444 Месяц назад
Well said
@shanmuganathann5604
@shanmuganathann5604 Месяц назад
Best ever positive video seen so far brother. Humble request to everyone, when you are feeling low or down just watch this video.
@myowngirlyopinions
@myowngirlyopinions Месяц назад
Change is very difficult to get accepted 🤷Kudos to you for talking about this 👏
@vidyaramani1408
@vidyaramani1408 Месяц назад
Very meaningful and sensible video in the recent times. Appreciate the presenter 's most sensible talk. The world is becoming more and more inclusive. We should change our mindset and attitude towards others who are diffently abled.
@jamuslife
@jamuslife Месяц назад
Dhanush and engagement ana ponna pathi alarum pesum pothu rompa kastama irunthuchu bro enna ulagam enna konjam kuda manasatchi ilama ipadi alam pesaragale well settled ana avugalaye ipadi pesaraga oru normal people ah iruntha apadi alam pesuvaga avugala valave vidamataga pola nu nenajan 😢😢😢 dhanush will become a biggest role model and sure avugala mathiri irugaravangaluku oru motivation ah irupaga 👍 Sha bro intha topic pathi nega kandipa pesuviganu nenajan and u really spoke the inspiring truth Hats off to u bro
@SelvaaMunusamy
@SelvaaMunusamy Месяц назад
தம்பி, நீங்கள் நமது நாட்டு மக்களின் பார்வை மாற வேண்டும் எனவும் அதற்குத் தான் இந்த வீடியோவை போட்டேன் என்பதில் இருந்து உங்களின் பரந்த மனப்பான்மை மனித நேயம் மற்றும் இரக்க குணம் தெரிகின்றது, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.உங்களைப் போன்ற நல்ல உள்ளம் உள்ள நபர்கள் நமது நாட்டில் குறைவு. ஆனால் இங்கு பெரும்பாலோனர்களுக்கு மனதிலே ஊனம், கண்பார்வையில் ஊனம் பேசுவதில் கூட ஊனம் உள்ளது. அவர்களை, கடவுள் பார்த்துக் கொள்வார்..... நடிகர் நெப்போலியன் அவர்கள், அந்த தனுஷ்க்கும் அவரை திருமணம் செய்யும் தியாகப் பெண்ணுக்கும் பாதர் இல்லை அதற்கும் மேலே. God Father.....
@jeevisathish
@jeevisathish Месяц назад
Sha ungaloda neriya video paarthiruken but this is my "FIRST COMMENT " intha ulagathula mathavanga paarvai maarutho illiyo intha video Dhanush kalyanam pannika poravangaluku kandipa ohru motivation video va erukum Dhanush kalyanam pannika poravanga intha video paakanum ethu ennoda venduthal
@janetjenny6286
@janetjenny6286 Месяц назад
Such a great talking.. Really was super.. Nenge pesenethe unmai athele yanthe ore thavarum illai.. Nalla karethe
@sukumarthothathiri981
@sukumarthothathiri981 Месяц назад
Great effort. Effort and time well spent. Hats off to you.
@sahayajohnson
@sahayajohnson Месяц назад
நானும் நிறைய பதிவுகளை பார்த்துவிட்டேன் நீங்கள் ஒருவராவது நல்ல ஒரு தெளிவான பதிவை போட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துகள் ஷா அவர்களே
@punithar6390
@punithar6390 Месяц назад
உங்க வீடியோ அனைத்தும் அருமை சகோ 💐வாழ்த்துக்கள்.
@velsomasundaramthalapathi3116
@velsomasundaramthalapathi3116 Месяц назад
BEST WAY TO EXPRESS THIS SITUATION AND ALSO OPEN THE EYES OF MOST HUMANITARINS.I CONGRADULATE YOU FOR YOUR THINKING AND ENLIGHTENMENT.
@annapooranisubramaniam6768
@annapooranisubramaniam6768 Месяц назад
தன் பையனுக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த நெப்போலியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பான குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் எடுக்கும் ஒரு சத்தியமான முடிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 Месяц назад
Really u shared a good , an useful motivational speech
@kalaivanikumaresan6342
@kalaivanikumaresan6342 Месяц назад
நெப்போலியன் சார் மேலே மிக பெரிய மரியாதை ‌ஏற்பட்டுள்ளது
@yogiudayakar6553
@yogiudayakar6553 Месяц назад
Superb bro awesome video still certain ppl will see everything in their way let's be the army of optimistic people 😊
@johnpremalatha7051
@johnpremalatha7051 Месяц назад
Amazing message. Keep it up 🎉🎉🎉🎉🎉. God bless you, brother🎉🎉🎉
@ranjithr2842
@ranjithr2842 Месяц назад
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள் அண்ணா.. எனக்கும் கண்களில் குறைபாடு உள்ளது அண்ணா 🙂 என்னையும் நிறைய பேர் கிண்டல் செய்வார்கள்.. என் நண்பர்கள் உட்பட .. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. தயவு செய்து யாரும் அப்படி செய்யாதீர்கள்..அந்த இடத்தில் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் 🙂🙏
@ganeshbabu3880
@ganeshbabu3880 Месяц назад
Good explanation of facts 👍 good luck for your future career 👍 thanks bro
@gayathri.b6537
@gayathri.b6537 Месяц назад
யார் மனதையும் புண்படுத்தாமல் சொன்ன விதம் அழகு ஷா வாழ்த்துக்கள்
@KomathigHemnath
@KomathigHemnath Месяц назад
நானும் இர்பான் வீடியோ பார்த்தேன் அண்ணா ஆறு மாதத்திற்கு முன்பு பார்த்தேன் அப்பொழுது நெப்போலியன் சார் அவர் மகன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தார் அவர் அப்போது சொல்லி இருந்தார் திருநெல்வேலி இது போன்று குழந்தைகளுக்கு நாங்கள் மருத்துவமனை வைத்திருக்கிறோம் என்று தெளிவாக சொல்லியிருந்தார் அவர் மகன் வாழ்க்கையில் மிகவும் நல்லதாகவே நடக்கட்டும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் 🎉🎉 congratulation Dhanush happy wedding always be smile😊😊😊 ❤❤❤🍰😊
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 Месяц назад
நன்றி திரு நெப்போலியன் குடும்பம் மனைவி மகள் மருமகள் எல்லோரும் திரு முருகப்பெருமான் ஆசிர்வாதத் தோடு நோய் இல்லாமல் மகன் மருமகள் நுறு ஆண்டு பூரண நலத்தோடு வாழ்வாகள் வாழ்க வளமுடன்
@NidheeshGopalan
@NidheeshGopalan Месяц назад
I'm so glad I subscribed to your channel. What an amazing message you conveyed! Kudos to your effort and talent brother. 🙏🙏🙏🙏🙏
@manokarg6473
@manokarg6473 Месяц назад
எதுவாக இருந்தாலும் ஒரு தனிப்பட்ட நபரின் செயல்பாடுகளை பிறர் விமர்சனம் செய்வது நாகரிகம் அற்றது. அவர்களை வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்துங்கள். இல்லையேல் இதனைக்கடந்து செல்லுங்கள். நல்ல தந்தையான நெப்போலியனுக்கும், புதுமணத்தம்பதியருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!💐💐💐
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Месяц назад
In india such person cannot live but in foreign countries any person with physical ailment can survive❤❤❤❤
@superbabe9572
@superbabe9572 Месяц назад
Wow..Wow..Wow.. just amazing!! Thanks many to Mr.Sha.... What a brilliant thought behind this video. Excellent!!! Kudos to all who involved in the making process.. Well done! 💞
@TamilNatchathiram
@TamilNatchathiram Месяц назад
அருமையான வீடியோ தம்பி. வேற எதுவும் சொல்லத்தெரியலை ஷா தம்பி ❤❤❤❤❤🎉🎉🎉
@Spirographcomet
@Spirographcomet Месяц назад
love your positivity and story narration anna .. social media needs more ppl like you ❤
@TamilSakthi1303
@TamilSakthi1303 Месяц назад
Hi எனக்கு மிகவும் பிடித்த மனிதரில் நெப்போலியன் sir ம் ஒருவர் எனக்கு இந்த அளவுக்கு பேசத்தெரியாது ஆனால் நம் நாட்டில் மட்டும் இப்படி பட்ட பார்வையிலேயே கொல்பவர்கள் அதிகம் உள்ளனர். நீங்கள் இந்த வீடியோ மூலம் தெரிவித்தது மிகவும் பிடித்துறிக்கிறது இதை பார்த்து நம் மக்கள் திருந்தட்டும் Tq🙏
@raghavdreamcreations
@raghavdreamcreations Месяц назад
Romba nalla pesirikinga bro namma madiriye enda ulagam ellorukkum sondam ellorum edai purinjikitta nalla erukkum Once again Thank you bro arumaiya pesirikinga 👍
@bhuvaneswariarulmoorthy6041
@bhuvaneswariarulmoorthy6041 Месяц назад
It's a very much needed video. Because today autism kids are very high in india too. Especially those kids were avoided by our society. The way society looks at them is very poor. Need a change. Especially through the social media it will reach lot of people. This video will be a eye opening.
@viswathfarveen830
@viswathfarveen830 Месяц назад
Autism child care indiala niraya kondu vanga.pls bro unga video la itha pathi niraya pesunga
@poongodin7410
@poongodin7410 Месяц назад
என் மகன் இதே நோயால் பாதிக்கப்பட்டு உள்ளான் . நீங்கள் சொல்வது போல் இந்த உலகம் பார்க்கும் பார்வை மாறவேண்டும்
@mohaiyadeenl.b7244
@mohaiyadeenl.b7244 Месяц назад
நல்ல காணொலி. பல நபர்கள் இதை பார்த்து விட்டு அவர்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். மாற்றிக் கொள்ள வேண்டும் கண்டிப்பாக......
@prabhavatichockalingam6083
@prabhavatichockalingam6083 Месяц назад
நல்ல ஒரு உயர்ந்த, உன்னத மனிதாபிமானம், அன்பு, இரக்கம், கருணை, சீவகாருண்யம், த தும்பும் கருத்தை பலரும் பின்பற்ற உதவும் வகையில் பலபேர் உதாரணங்களுடன், நெப்போலியனின் பொதுச் சேவை மனப்பாங்கையும் வெளிப்படுத்திய தங்கள் பணி பலராலும் பாராட்டப்பட வேண்டிய அரிய பணி, வாழ்த்துக்கள்.
@sudkann11
@sudkann11 Месяц назад
வாழ்த்துக்கள் நெப்போலியன் சார். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Далее
Средневековый киборг
00:39
Просмотров 518 тыс.