Тёмный

Deepavali - Full movie | Jayam Ravi | Bhavana | Raghuvaran | Ezhil 

Thirrupathi Brothers
Подписаться 1,1 млн
Просмотров 4 млн
50% 1

Billu and Susi are happily in love until he learns that she has forgotten him after being treated for post-traumatic stress disorder. He tries hard to make her remember about their relationship.
Cred
Directed by Ezhil
Written by S. Ezhil
Shankar Dayal (dialogues)
Produced by N. Linguswamy
N. Subash Chandrabose
Starring - Jayam Ravi, Bhavana, Raghuvaran
Cinematography S.D. Vijay Milton
Edited by G. Sasikumar
Music by Yuvan Shankar Raja
Production company - Thirupathi Brothers
Release date - 9 February 2007
LIKE us / thirrupathib. .
Follow us / thirrupathibros
Subscribe - bit.ly/1PoDd9x
In Association with:
/ divomovies
/ divomovies

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 594   
@Jamu723
@Jamu723 Год назад
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி❤ நா. முத்துக்குமாரின் வரிகள் காலம் கடந்தும் வாழும் ❤
@Aswin778
@Aswin778 8 месяцев назад
ஜெயம் ரவி ஒரு Underrated நடிகர் நடிப்புத்திறமை அவரிடம் கொட்டி கிடக்கிறது இயக்குனர் அவரை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் 🔥👍
@Jamu723
@Jamu723 Год назад
லவ் மூவிஸ் காகவே அளவெடுத்து செஞ்ச பக்காவான actor ஜெயம் ரவி தான் ❤❤
@heshini_srinivasan
@heshini_srinivasan Год назад
Ssss
@webseries_time
@webseries_time Год назад
Including engeyum kadhal such a wonderful love feel with jaymravi
@antonystephen2240
@antonystephen2240 Год назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@vilsonvilso4154
@vilsonvilso4154 Год назад
Correct......❤
@ramaswamya.c5055
@ramaswamya.c5055 Год назад
​@@heshini_srinivasan❤❤
@ARCHANAEEE-xz7xf
@ARCHANAEEE-xz7xf 9 месяцев назад
2024 la intha padatha pakkuravangallam oru like podunga 💫💫💫💫💫
@shivathala8391
@shivathala8391 Год назад
🔥🔥🔥யுவன்💯💯 music இந்த படாத எத்தனை முறை வேணாலும் பாக்கலாம்.....Yuvan drugs ... 🥰
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
Clymax : காதல் வைத்து காதல் வைத்து காத்திரிந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேற்றிருந்தேன் சூப்பர் பாடல்... 👍👍👍...
@jeyashree7555
@jeyashree7555 8 месяцев назад
2024 la paakuravanga oru like potu ponga👋🏻
@manojramanimanojramani6571
@manojramanimanojramani6571 7 месяцев назад
😊❤
@insafahd
@insafahd 7 месяцев назад
😊😊
@mohanr8240
@mohanr8240 6 месяцев назад
Me
@chithrachithra7205
@chithrachithra7205 6 месяцев назад
@KanthasamiN
@KanthasamiN 6 месяцев назад
😊
@sanshan4057
@sanshan4057 Год назад
உண்மையா காதலிச்சி குடும்ப சூழ்நிலைக்காக பிரிந்து போகும் காதலித்தவர்களுக்கு ❤️ இப்ப படம் சமர்ப்பணம்!
@PriyaPriya-pm4pm
@PriyaPriya-pm4pm 10 месяцев назад
Ama❤❤❤
@mountainmoon4972
@mountainmoon4972 10 месяцев назад
Mee too.
@nammakovaifunchannel8688
@nammakovaifunchannel8688 10 месяцев назад
Yes
@gohul_officl003
@gohul_officl003 10 месяцев назад
Naa oru ponna romba uyir ah love panen ahna Ava enna mathika kuda illa 😭😭😭😭😭😭😭
@sujis6621
@sujis6621 9 месяцев назад
Athukku peru one side love thambi​@@gohul_officl003
@LightningMcQueen5442
@LightningMcQueen5442 Год назад
One of my fav movies, watched this again for nostalgia and the climax still brought me to tears😢😢😢😢😢
@PriyaPriya-rp7fo
@PriyaPriya-rp7fo 9 месяцев назад
Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathishr8701
@sathishr8701 Год назад
En x kooda 5 times paathen devi theater la..maraka mudiyatha days...ithu varaikum more than 100 times paathurupen.. epovum 1 drops of tears aavathu varum..18.09.2023
@rajilakshmi8666
@rajilakshmi8666 Год назад
அய்யா....ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்யா நல்ல வேலை தமிழ் வீடியோ கெடச்சிருச்சு....நன்றிகள் பல....
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Год назад
My favourite movie in 2007❤ appo நான் college first year படிச்சிட்டு இருந்தேன் College cut adichittu ஆத்தூர் theatre la பார்த்தேன் மறக்க முடியாத அனுபவம் சூப்பர் movie
@tabactive7184
@tabactive7184 Год назад
Appo enaku 1 vayesu irunthu irukkum😂
@shohana5977
@shohana5977 Год назад
​@@tabactive7184apo yanaku 2 vayasu epo na 2 year clg 😂🤗✨
@C.ElakkiyaElakkiya-vr1bq
@C.ElakkiyaElakkiya-vr1bq Год назад
​@@tabactive7184 Enakkum😂
@avishkanish6789
@avishkanish6789 8 месяцев назад
Sweet memories 😇
@divyapriya4054
@divyapriya4054 5 месяцев назад
Appo enaku 8 vayasu😂😂😂 ippo 25
@kavikkk2239
@kavikkk2239 Год назад
குட்டி ருக்கு and விஜய் பிரியா க்கு appram பில்லு சுசி ஜோடி lovable pair❤❤❤❤❤
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Yes. Thullatha Manamum Thullum, Priyamanavale and Deepavali are the love trilogy movies🥰❤️❤️
@pragadheeshsomasundaram6275
@@harikrishnank1312 tmt and deepavali 2 director ezhil
@ThirishaSha-s5u
@ThirishaSha-s5u 7 месяцев назад
2024 la intha movie paakuravanga oru like pannunga
@sanjaisin3468
@sanjaisin3468 Год назад
Billu Susi one of the my favorite Couples.
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Jayam Ravi and Bhavana🥰🥰❤️❤️
@vishnukumarv9846
@vishnukumarv9846 Год назад
Me all so bro ❤
@moorthy2476
@moorthy2476 Год назад
​@@harikrishnank1312 H
@SathishKumar_dass
@SathishKumar_dass Год назад
S my all time favorite😍
@tamilgaming413
@tamilgaming413 Год назад
Yuvan only ultimate 🤩🤩🤩
@VimalrajVimalraj-dy7xb
@VimalrajVimalraj-dy7xb Год назад
ஜெயம் ரவி போல் ஒரு காதல் திரைப்பட ஆக்டர் யாரும் இல்லை 💖💖💖
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Yes. After 90's romantic star Prashanth, Jayam Ravi is the best romantic actor in Tamil🥰🥰
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
போன் ரிங்டோன் :சுசி பில்லு கூப்டுரா சுசி பில்லு கூப்டுரா செம்ம மாஸ்... ❤️❤️❤️...
@Jamu723
@Jamu723 Год назад
Bhavna is most underrated actress' in South Indian cinema❤❤
@neenumc4940
@neenumc4940 Год назад
Very true ❤️
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
100% true❤️
@krishnaraja285
@krishnaraja285 Год назад
Romantic movie Jayam ravi & bhavana chemistry hats off U1 Bgm vera level
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
My favourite pair. Jayam Ravi and Bhavana🥰🥰❤️❤️
@ganesankannansrikrishnasar5144
Excellent movie, emotional love, Romantic Ravi, beautiful Bhavana, Ultimate U1, terrible twists, classic climax, ❤
@ramyamuruga6818
@ramyamuruga6818 9 месяцев назад
Fearless fights
@harikrishnank1312
@harikrishnank1312 9 месяцев назад
​@@ramyamuruga6818 In this movie Jayam Ravi made up strong muscles for his powerful punches bro😊
@ramramdon1606
@ramramdon1606 Год назад
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதை நீதான் கொடுத்தாய் என்ன அருமையான வலிகள் நிறைந்த வரிகள்
@ngpiratica5344
@ngpiratica5344 Год назад
2023 la pakkuravanga oru likes a poduuu😂🍼
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
Now 🙋🏻‍♂️❤
@Marimuthu-oy5xh
@Marimuthu-oy5xh Год назад
2023 2nd time
@anushiyai369
@anushiyai369 Год назад
Now
@Mani-t9p9g
@Mani-t9p9g Год назад
Dai badu
@jansiraninithyananth5806
@jansiraninithyananth5806 Год назад
Mee
@krishnaraja285
@krishnaraja285 Год назад
Romantic movie Jayam ravi & bhavana chemistry hats off U1 Bgm vera level Still watching
@kishorkishor6745
@kishorkishor6745 Год назад
My favourite movie 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@C.ElakkiyaElakkiya-vr1bq
@C.ElakkiyaElakkiya-vr1bq Год назад
My most all time fav one and only deepavali movie. Jayam ravi sir & bhavana mam acting super. Thanks to director ezhil sir and music director U1 sir vera 11 ,all songs very super❤❤❤❤❤❤
@PS2-6079
@PS2-6079 Год назад
2007-ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தீபாவளி". இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனீஃபா, மாறன், சூரி, மனோபாலா, வையாபுரி, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி, ரோபோ சங்கர், ஃபங்கி சங்கர், கூல் சுரேஷ், லொள்ளு சபா உதயகுமார், கோவை செந்தில், சுசீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். "துள்ளாத மனமும் துள்ளும்" வெற்றி படத்தினை இயக்கிய எழில், காதல், மோதல், இன்னும் பிற மசாலாக்களை உட்படுத்தி எழுதி இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவரது இசைக்கோர்வையில் ஐந்து பாடல்கள் பதிவானதில் மூன்றை நா.முத்துக்குமாரும், ஒன்றை யுகபாரதியும் இன்னொன்றை கபிலனும் அழகு தமிழில் புனைந்து உயிரூட்டியுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! மதுஸ்ரீ & அனுராதா ஶ்ரீராம் குரலில் "கண்ணன் வரும் வேளை...", விஜய் ஜேசுதாஸ் குரலில் "காதல் வைத்து..." போன்ற பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவரது குரலில் ஒலிக்கும் "போகாதே..." பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் SD.விஜய் மில்டன் படமாக்கிய விதம் அருமை! 2006-ல் தயாரான இப்படம் 09-02-2007-ல் தான் வெளியானது. சென்னையை பொறுத்தமட்டில் தேவிபாலா, சாந்தம், அன்னை அபிராமி, மகாராணி, காசி, ரோகிணி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நூறு நாட்கள் கடந்த பிறகு பாடல்களுக்காக நண்பர்கள் சகிதம் தேவிபாலாவில் படம் பார்த்ததாக ஞாபகம்! நல்லவேளை பாடல் காட்சிகளின் போது விசில் சத்தம் இல்லை. அரங்கத்தை விட்டு யாரும் வெளியேறவும் இல்லை. எழில் கதை சொல்லிய விதம் ரசிகர்களை இருக்கைகளில் உட்கார வைத்து விட்டது என்று சொன்னால் மிகையல்ல. நிற்க. பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய பேருந்து பயணத்தின்போது கேட்க நேர்ந்த "கண்ணன் வரும் வேளை..." பாடல் தான் இந்த பின்னூட்டத்திற்கு உந்து சக்தி. சில நினைவுகள் மிக அழகானது மட்டுமல்லாமல் மறக்கவும் முடியாதவை தான்! முதல் நட்பிற்கான முதல் சந்திப்பும் எதிர்பாராத பிரிவிற்கான கடைசி சந்திப்பும் நினைவிருக்கிறதா? ஆம்! கண்ணீருக்கு வலிகள் மட்டுமல்ல சில நேரங்களில் சிரிப்பு அலைகளும் சொந்தம் தானே? சகிப்புத் தன்மை வளர வளர உறவுகளின் ஆயுட்காலமும் நீளும் என்பது போல் விட்டுக் கொடுத்தவர் எவரும் பட்டுப் போவதில்லை என்பதும் எழுதப்படாத நியதியன்றோ! நான் இங்கே... நீயோ எங்கே ? தேடும் அனைத்தும் ஒருபோதும் கிடைப்பதில்லை, கிடைத்தவை அனைத்தும் தேடி கிடைத்ததும் இல்லை. நாம் எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையில் தான் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார். இப்படித் தான் வாழ்நாட்கள் நகருகிறது. வாழ்வில் நிஜத்தை தேடும் போது நிஜமென்று தோன்றுபவை தான் வரிசைகட்டி நம்ப வைக்கின்றது! எதிர்பாராத வேளையில் மறக்கமுடியாத பழைய நினைவுகள் யாவும் மனத்திரையில் பளிச்சிடும் போது கண்கள் ஈரமாவதும் விழிநீர் கசிவதும் இயல்பு தான்! ஆனால் ஈரமான கண்களை துடைக்கும் போது யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது ஏற்படுகிற சூழலை எண்ணிப் பார்க்கிறேன். மனதிற்கு பிடித்த இந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 01.08.2023
@RamRam-uo4ri
@RamRam-uo4ri 5 месяцев назад
Aaha semma bro 🔥🔥🔥
@PS2-6079
@PS2-6079 5 месяцев назад
@@RamRam-uo4ri பாராட்டுதலுக்கு நன்றி
@prajithps03
@prajithps03 Месяц назад
@PS2-6079
@PS2-6079 Месяц назад
@@prajithps03 நன்றி
@nkpeaceboy5235
@nkpeaceboy5235 Год назад
Best love story 🥺♥️✨ + Heroine bgm +songs Ultimate edition 🤩💯
@selvarajgowthamselvarajgow5304
Vera level love movie yuvan bgm& song ultimate 👌👌👌👌
@Deepa-bd9nu
@Deepa-bd9nu Год назад
👌👌👌👌
@BalaMurugan-ze7re
@BalaMurugan-ze7re Год назад
Climax Vera level U1 music❤
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Jayamravi became action hero through Deepavali. Am I right🥰❤️
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Год назад
This is what I have searched for! A beautiful film it doesn't matter to me whoever troll this film but in my honest opinion this is one of a best film in both JayamRavi and yuvan shankar raja's career. Every songs has seperate fan bases like Paiyaa. This movie turned JayamRavi into an action hero, now he is Ponniyinselvan RAJARAJA CHOZHAN❤
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Yes. It is Deepavali which is the first action movie of Jayam Ravi🥰❤️❤️
@kamalb7927
@kamalb7927 Год назад
@@harikrishnank1312 no its M.Kumaran
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
​@@kamalb7927 Though there are fights in M Kumaran s/o Mahalakshmi he became an action hero through Deepavali. I like the fight scenes in Deepavali🥰❤️❤️
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 6 месяцев назад
தம் அடித்து கொண்டே தம்புல்ஸ் போடும் ரவி ய யாரெல்லாம் மிஸ் பண்றீங்க😅😅😂😂😂
@take-it-easy-mahi
@take-it-easy-mahi 15 дней назад
Enna movie la
@mahalakshmianbarasan2317
@mahalakshmianbarasan2317 Год назад
Innaiku tha intha movie full ah paathruken ... Semma movie 🥺❤️
@sujeethaca
@sujeethaca Год назад
The chemistry of lead actors are awesome ❤
@harikrishnank1312
@harikrishnank1312 10 месяцев назад
Yes. The chemistry of Jayam Ravi and Bhavana😊❤️
@vigneshkumar8242
@vigneshkumar8242 Год назад
இந்தே படத்துல வர music என் mind relax கு correct bgm old memories remember ஆகுது
@dailyfoods86
@dailyfoods86 Год назад
Who is in 2023 waatching this movie, ❤
@shalinidharmalingam9838
@shalinidharmalingam9838 Год назад
Me
@-MahadevanN
@-MahadevanN Год назад
Meh
@venkatg1435
@venkatg1435 Год назад
🙋‍♀️
@kirankuppanamadakirankuppa3979
How is the movie
@rohithkanna2288
@rohithkanna2288 Год назад
Nanaey 😩
@nishanisha-nx6uz
@nishanisha-nx6uz Год назад
Diwali part 2 film yedutha super ha erukkum 😊😊
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Actually the ending is not that much tragic because though Susi didn't get back her memories she is trusting Billu as he was ready to get beaten and injuries for her. She started believing that he must be true and also director is giving us a hope that she will some day recover from her disease🥰❤️
@MCU_Vs_DCU_-3
@MCU_Vs_DCU_-3 Месяц назад
We Need This Type of Movie's From 👑 Jayam Ravi Brother 🥵💯💥🌅🔥☄️🌠🎶🧊🪐✅
@saisri3022
@saisri3022 8 месяцев назад
2024 la pakkuravanga oru like podunga
@pmaju
@pmaju Год назад
Director Ezhil told in an interview that Moondram pirai is the inspiration for this movie and he wanted to make the sequence of the movie after the end of moondram pirai movie.
@rohitskumar9787
@rohitskumar9787 Год назад
Songs of this movie was 💕💕💕💕. Beautiful movie.. Yuvan shankars voice. Really heart touching 💗💗💗
@Nandhu-qi9gf
@Nandhu-qi9gf 11 месяцев назад
Jayam Ravi and Bhavana pair ❤❤️ All time favourite movie ❤
@harikrishnank1312
@harikrishnank1312 11 месяцев назад
Yes. 100% matching pair❤️❤️
@Rajkumar-yq7xz
@Rajkumar-yq7xz Год назад
Best movie of jayam ravi and bhavana😍😍😍😍 feel good Movie..
@anuradhamouni0079
@anuradhamouni0079 Год назад
கண்ணன் வரும் வேலையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் சின்ன மயக்கம் நான் 🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍 சூப்பர் சாங் 🥰🥰🥰
@AgoranperiyathampiAgoranperiya
@AgoranperiyathampiAgoranperiya 7 месяцев назад
Azhakana kadhal arumaiyana jodi only one feeling full movie in ravi sir and bhavana mam
@madhu1187
@madhu1187 Год назад
After Prashanth JayamRavi has perfectly fit for romantic chocolate boy type role
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Exactly🥰❤️❤️
@_Lovely_partner_
@_Lovely_partner_ Месяц назад
2:13:44 🤗....💖adi apm oru kutty🥺... Intha movie pathutu enakum ithe mari oru love kedaikkanumnu asa... But ipo atha vida athigamave kedachiruchi🤩🥰....
@Adhi3342
@Adhi3342 Год назад
Kannan varum velai andhi malai..... 🖤🦋
@sprabakaran6481
@sprabakaran6481 Год назад
Semma love feel❤❤ super movie
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான திரைப்படம்💐👌
@GeethuLakshu
@GeethuLakshu Год назад
one of the best love 😍😘😘
@joelj5574
@joelj5574 Год назад
Yes 😍
@faiqaanjum8534
@faiqaanjum8534 11 месяцев назад
Kollywood romantic king jeyam ravi❤
@harikrishnank1312
@harikrishnank1312 11 месяцев назад
Aama😊❤️
@sivadhanapal9609
@sivadhanapal9609 Год назад
Morning Show Pokkiri pathutu Noon show paatha film😍
@jeyasri623
@jeyasri623 Год назад
Soori, Robo Sankar Comedy vera level ❤🔥🔥
@jagan1004_
@jagan1004_ Год назад
All time favourite Love movie ❤
@anbarasuanbarsu8417
@anbarasuanbarsu8417 Год назад
My favourite movie watched on 16 years back on +2 maths exam night 🌃 i watch it
@premkumar-jm2ft
@premkumar-jm2ft Год назад
My childhood favourite movie ❤
@joelj5574
@joelj5574 Год назад
Intha movie pathu enakum Love pannanu thonuthu ❤❤❤❤
@kavinkumar3450
@kavinkumar3450 Год назад
Venam ga athu kadal sila samayam mulgiduvom
@joelj5574
@joelj5574 Год назад
@@kavinkumar3450 😅
@Ashwini_Priya
@Ashwini_Priya Год назад
Jayamravi nd bhavana soo 👌nice pair lovely..❤my favrt film forever nd songs also 👌😍 thx for uploading this movie😊
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
They look so match🥰❤️
@profnesamony
@profnesamony 11 месяцев назад
Super movie 🎉 Jeyam Ravi Bhavana performance super. Climax superb 🎉😂
@jailanikather1400
@jailanikather1400 2 месяца назад
பழைய நினைவுகள் 2007😍
@sathishkumarb8698
@sathishkumarb8698 Год назад
19:46💥U1 BGM ( யுவன் ஆல் மட்டும்தான் இப்படியெல்லாம் பிஜிஎம் போட முடியும்.
@mishrapatel773
@mishrapatel773 Год назад
1:22:50 to 1:23:39 romantic scene Bhavana on fire 🔥🔥🔥
@sudarvannan2525
@sudarvannan2525 Год назад
❤❤❤bilu and Susi is favourite couple of movie and print quality super ❤❤❤
@M.S.Aleema
@M.S.Aleema 10 месяцев назад
Kadhal Enna ipdythan irukanum ❤🥰😍
@proaenicky
@proaenicky Год назад
55:47 Only Yuvan can give melody touch in folk song
@KarthikMurli
@KarthikMurli Год назад
Mook
@KarthikMurli
@KarthikMurli Год назад
Mookm
@KarthikMurli
@KarthikMurli Год назад
Kekm
@dowlaths8723
@dowlaths8723 Год назад
@rohitskumar9787
@rohitskumar9787 Год назад
Beautiful love story 💘💘
@deepanj7875
@deepanj7875 Год назад
2:03:15 - 2:04:37 what a bgm. Perfect synch 😢
@margaretmary2917
@margaretmary2917 Год назад
Pogathey pogathey song awesome 🥰🥰😘😘
@balajis3931
@balajis3931 Год назад
First like and 1st command
@rohitskumar9787
@rohitskumar9787 Год назад
Thanks for uploading . Please don't remove 🙏🙏
@santhiyasanthiya6711
@santhiyasanthiya6711 Год назад
Yuvan bgm semmaaaaaaa mei maranthu kettute irukkalam❤️❤️❤️❤️
@abdzire_94
@abdzire_94 Год назад
5th Standard Class Memories in March 2007 with one more month for final exams ...
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
The movie released in February 2007 and premiered in Sun TV on 14th April 2010 at 1:30 pm👍
@abdzire_94
@abdzire_94 Год назад
​​@@harikrishnank1312 Only one Soundtrack Shot in Oman bro in this movie outside India
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
​@@abdzire_94 That Pokathe song allava
@abdzire_94
@abdzire_94 Год назад
​@@harikrishnank1312 Bangalore I guess
@tamiltalktime-v8l
@tamiltalktime-v8l Год назад
Oththa all-time favorite movie da ithu yenna padam da samy vera maari padam 🤗😇
@RRavi-c2i
@RRavi-c2i 9 месяцев назад
Love this movie da
@Friendsgaming149
@Friendsgaming149 Год назад
01:57: 25 heart❤️ melt song and voice 🥺🥺🥺🥺
@vijayshripal5068
@vijayshripal5068 Год назад
we want this all film. 1.vallavanuku pullum aayudham. 2014 film. 2.poojai. 2014 film. 3.poovellam un vaasam. 2001 film. 4.iyarkai. 2003 film. 5.pudhiya geethai. 2003 film. 6.parthiban kanavu. 2003 film. 7.kadal. 2013 film. 8.mariyaan. 2013 film. 9.muni 2 kanchana. 2011 film. 10.sivaji the boss. 2007 film. 11.endhiran the robot. 2010 film. 12.dhool. 2003 film. 13.padayappa. 1999 film. 14.singam. 2010 film. 15.run. 2002 film. 16.katthi. 2014 film. 17.papanasam. 2015 film. 18.jilla. 2014 film. 19.nanban. 2012 film. 20.ullam kollai poguthey. 2001 film. 21.inimel ippadithan. 2015 film. 22.kaaviya thalaivan. 2014 film. 23.baba. 2002 film. 24.vettaikaran. 2009 film. 25.pokkiri. 2007 film. 26.em magan. 2006 film. 27. 2.o film. 2018 film. 28.sivakasi. 2005 film. 29.paandavar bhoomi. 2001 film. 30.ghajini. 2005 film. 31.maayi. 2000 film. 32.thimiru. 2006 film. 33.boys. 2003 film. 34.kannatthil muthamittal. 2002 film. 35.puli. 2015 film. 36.theri. 2016 film. 37.majnu. 2001 film. 38.roja koottam. 2002 film. 39.arputham. 2002 film. 40.anandham. 2001 film. 41.thenavattu. 2008 film. 42.mappillai. 2011 film. 43.raam. 2005 film. 44.kaadhal. 2004 film. 45.arasu. 2003 film. 46.kovil. 2004 film. 47.enaku 20 unaku 18. 2003 film. 48.komban. 2015 film. 49.karuppan. 2017 film. 50.i (ai). 2015 film. 51.thee. 2009 film. 52.little John. 2001 film. 53.kannukkul nivalu. 2000 film. 54.m kumaran s/o mahalakshmi. 2004 film. 55.naveena Saraswati sabatham. 2013 film. 56.aruvam. 2019 film. 57.manasellam. 2003 film. 58.thiruttu payale. 2006 film. 59.gilli. 2004 film. 60.chandhramukhi. 2005 film. 61.rhythm. 2000 film. 62.alaypayuthey. 2000 film. 63.kandukondain kandukondain. 2000 film. 64.anniyan. 2005 film. 65.isai. 2015 film. 66.thani oruvan. 2015 film. 67.thirupachi. 2005 film. 68.nee varuvai ena. 1999 film. 69.parthale paravasam. 2001 film. 70.azhagiya Tamil magan. 2007. 71.acham enbadhu madamayada.2016 film. 72.neerparavai. 2012 film. 73.Bhairava 2017 film. 74.vedigundu murugesan 2009 film. 75.vedham 2001 film. 76.saguni 2012 film. 77.santhosh subhramaniam 2008 film. 78.Nadodigal 2009 film. we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.
@moviesmachan4595
@moviesmachan4595 Год назад
All time favourite Movie
@devilkutty753
@devilkutty753 Год назад
1:57:24 my favourite song #Pogatheypogathey ❤❤❤
@JoshuaJos-h2c
@JoshuaJos-h2c Год назад
Gosebomes
@C.ElakkiyaElakkiya-vr1bq
@C.ElakkiyaElakkiya-vr1bq Год назад
My fav song also🥰
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு தீபவளி திரைப்படம் சூப்பர் அருமை
@kalaiselvir9389
@kalaiselvir9389 Год назад
28:16 that bgm❤
@s.naveenraj6170
@s.naveenraj6170 Год назад
Yanaku pudicha bgm thala🚶✨
@archanavinoth6770
@archanavinoth6770 Год назад
Really nice movie ❤My fvr Movie Actress complications Music 🎵 U1 Always altimate
@mohammedshifan4308
@mohammedshifan4308 Год назад
இந்த Hero, Character ஓட நிலைமை யாருக்கும் வரக்கூடாது🥺. I mean “Post-Traumatic Tress Disorder😵‍💫”. I'm gone in Climax scene😭. Billu & Sushi love 👩🏻‍❤️‍👨🏻❣️💖💞
@harikrishnank1312
@harikrishnank1312 11 месяцев назад
Herokku illai heroinekku than intha disorder🥰
@Kdbro1233
@Kdbro1233 Год назад
Thappu pannnalama scene❤❤🙈🙈 ithukkaga thaan intha move a paakuren
@prem91
@prem91 Год назад
அவ்ளோ வெறி மாப்பிளைக்கு 😂
@cricket6.016
@cricket6.016 Год назад
Bhavana super dialogue thappu pannalama
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
​@@cricket6.016 Her costume is super in that scene. White shirt, lungi and a wet towel in her curly hair🥰❤️
@preethiraj5803
@preethiraj5803 Год назад
Ithu than en nilami 🥺 miss you 💔😭
@terrorkumar9993
@terrorkumar9993 8 месяцев назад
Recreated the magic after Thullaatha mamanum thullum❤
@gokulramesh390
@gokulramesh390 Год назад
Superb movie, my most favourite bgm at 1:35:02-1:35:32 timing
@cozi1141
@cozi1141 Год назад
thnx for uploading !!! one of my fav movies...
@deepzzzs4226
@deepzzzs4226 8 месяцев назад
One of my favourite movie ❤ 2024
@jeyasri623
@jeyasri623 Год назад
DevaDharshini acting vera ❤level I am enjoying this movie😍
@harikrishnank1312
@harikrishnank1312 8 месяцев назад
Who is Devadharshini? Please put time stamp
@vishnu8490
@vishnu8490 Год назад
Still didn’t understand y this movie was flop in 2007 I watched movie in theatre ,liked the movie but later came to knew film was big flop in box office Infact pongal had 2 blockbuster Pokiri & Thaamirabharani Even mozhi,Paruthiveeran ,Muni released within 2-4 weeks after Deepavali were big blockbuster Stms movies we love like Anbesivam ,Sachein ,Deepavali, Panchatanthiram, Uthama villain all are flop but still loved by all.
@abh1ta
@abh1ta Год назад
the bgm when they first meet 🥰 i always die at that moment
@lightspeedtiger7136
@lightspeedtiger7136 11 месяцев назад
Childhood awesome moment this movie release period ❤❤❤
@mithulpranav9447
@mithulpranav9447 Год назад
Jayam Ravi is soo cute
@harikrishnank1312
@harikrishnank1312 Год назад
Yes. So cute and he build up muscles for this movie. This movie is his first action movie😊❤️
@kiranrocky4216
@kiranrocky4216 Год назад
One of the best love stories ❤
@ajithajith3209
@ajithajith3209 Год назад
Yuvan vera level music
@Selva-007
@Selva-007 Год назад
💞 Yuvan Drugs💉 Bgm and Song 💞
@mariselvamt3886
@mariselvamt3886 Год назад
Rompa nal u tube la thdina padam thnks for movi
@abdullasheik3078
@abdullasheik3078 5 месяцев назад
Billu Susi best love pair my one of the favourite
@suriyasuriya3176
@suriyasuriya3176 Год назад
I saw this movie more than100 time s feel good movie😍😍😍
@ashwinashwin6467
@ashwinashwin6467 Год назад
My favorite ❤️ movie itha pakkum pothu en Trisha memories varum
Далее