Тёмный

Delhi செல்லும் முதல்வர் Stalin... ஏன்? | Bangladesh | Modi | Uthayanithi Stalin | Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 54 тыс.
50% 1

#modi #EdappadiPalanisamy #TNPolice #uthayanithiStalin #stalin #Mohanbagavath #IPS #vengaivayal #India #TamilNadu #Microsoft
The Millionaire Fastlane | செல்வபுரிக்கான விரைவு பாதை BOOK REVIEW | BOOK TALKS
• The Millionaire Fastla...
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Description
00:09
* அம்மா உணவகங்களை ஆய்வு செய்த ஸ்டாலின்?
01:16
* 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளனர் எடப்பாடி குற்றச்சாட்டு
02:14
* துணை முதல்வர் செய்தி வதந்தியே! - உதயநிதி
03:30
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... பெண் தாதா கைது?
05:22
* நாட்டில் 50% மட்டுமே மூன்று வேலை உணவு உண்கிறார்களா?
06:04
* யு.பி.எஸ்.சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா?
07:24
* குஜராத்தில் இடிந்து விழும் பள்ளிக் கட்டடம்... வைரல் வீடியோ!
08:13
* மணிப்பூர் போல அசாமிலும் வன்முறை நிகழ வாய்ப்பு?
09:01
* வங்கதேசத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்.... ஏன்?
10:48
* உக்ரைன் ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் - ட்ரம்ப்
###
credits
Host : N.Cibi Chakravarthy
Host : Varun
script : N.Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@sakthivelb741
@sakthivelb741 2 месяца назад
எடப்பாடி அவரே அம்மா தண்ணீர் திட்டத்தை நிறுத்திவிட்டார்.அது நல்ல திட்டம்.அதேபோல் தஞ்சை மணிமண்டபத்தில் கட்டணம் இல்லாமல் இல்லாமல் உள்ளே செல்லும் வகையில் அம்மா ஆட்சியில் இருந்தது.அலர் இறந்ததும் அதிமுக ஆட்சியிலேயே சுற்றுலா வளர்ச்சி கழகப் பொறுப்பில் விட்டு 5 ரூ காசு வசூல் வேட்டை.முன்னர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது எல்லா எளிய மக்களும் முன்பு செல்லலாம்
@samjovi1703
@samjovi1703 2 месяца назад
அம்மா உணவகம் அதிமுக காலத்தில் இருக்கும்போது மட்டும் சுத்தம் சுகாதாரத்தோடு இருந்துச்சா😂😂😂
@nagarajan6259
@nagarajan6259 2 месяца назад
ஏன் தம்பி பாஜக மகளிர் அணி செயலாளர்னு சொல்லலாமே..
@user-tam098
@user-tam098 2 месяца назад
சிபிக்கு…. BJP னா அம்னீஷியா வந்துடும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
தகவல் சொல்லும் தம்பி சிபி உம் ம்ஹூம் போடும் தம்பி அருண்! அஞ்சலை தொடர்பாக அவர் பதவி பதவி வகித்த பகுதி எல்லாம் விளக்கமாக கூறினீர்களே அவர் எந்த கட்சியின் பொறுப்பில் இருந்தார் என்று கூறவே இல்லையே ஏஏஏஏஏஏஏஏன்?
@gmksamy19
@gmksamy19 2 месяца назад
@@sriharanranganathan1450 அது நூலிபான்கள் கருத்து சுதந்திரம்....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@gmksamy19 உண்மை தோழரே
@chandrabose2
@chandrabose2 2 месяца назад
13 நிமிடங்கள் மட்டுமே ஏன் மேட்டர் இல்லையா?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 месяца назад
உண்மை பேசுவதில் ஒரு நன்மை உண்டு. ஏனெனில், பேசியதை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 месяца назад
கலைஞர் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவார்கள். உதாரணம் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான விரைவு சாலை திட்டம் போன்றவற்றை கூறலாம். ஆனால் திமுக மட்டும் அதிமுக திட்டங்களை நொட்டனுமா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
இப்படியே மாற்றி மாற்றி நொட்டிக்கொண்டிருங்கள் மக்களுக்கு எதுவும் செய்து விடாதீர்கள்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 месяца назад
@@venkatachalamkvenkatacha-bg8qz நிதி ஆயோக் ஆய்வு முடிகளை பார். தமிழ் நாடு 10 அம்சங்களில் முன்னிலையில் உள்ளது. அதுவும் வறுமை ஒழிப்பில் 98 சதம் சாதனை எய்திய உள்ளது. குஜராத் கடைசி இடத்தில் உள்ளது.இப்படித்தான் தமிழ் நாட்டில் நொட்டியிருக்கிறார்கள்.உங்களை போன்றவர்களால் தான் ஜெலுசில் விற்பனை கூடிவருகிறது.
@jothikarthikeyanr4290
@jothikarthikeyanr4290 2 месяца назад
அஞ்சலை எந்த கட்சி செயலாளர் சொல்லவே இல்ல😂😂😂😂... பயமா பரமா...😂😂😂😂
@mohamedyasar7142
@mohamedyasar7142 2 месяца назад
பாசம்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 месяца назад
தோல்வியின் மூலம் கற்றுக் கொள்ளும் பாடங்களின் மதிப்பு, வெற்றியின் மூலம் கிடைக்கும் பரிசுகளைவிட உயர்ந்தவை!!!
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
Today’s rumour is tomorrow’s reality! Earlier events are good examples!
@samjovi1703
@samjovi1703 2 месяца назад
திமுக ஆட்சியில் கொண்டு வர திட்டத்தை அதிமுக ஆட்சியில் முடக்குவது அதிமுக ஆட்சியில் கொண்டுவர திட்டத்தை திமுக ஆட்சியில் முடக்குவது வாடிக்கையா தான் இருக்கு ஆனா இந்த அம்மா உணவகம் திட்டம் மட்டும் இத்தனை வருஷம் இருக்கதே ரொம்ப பெரிய விஷயம்😅😅
@gmksamy19
@gmksamy19 2 месяца назад
Kotta Factory மேதகு நாடாளுமன்றத் சபாநாயகர் புத்திரி மாடல் அழகி ஐஏஎஸ் தேர்ச்சி சந்தேகமாக உள்ளது.அவர் பணியாற்றும் துறையான ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய விபத்துகள் அதனை உறுதி செய்கிறது....
@vimashrab
@vimashrab 2 месяца назад
மோடியை விடுங்க உலக பெரும் பணக்காரர்களில் இருபவர்களானா அம்பானி, அதானி மாநிலமும் அதுதானே!😮
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
ஆளைப்பார்த்து மயங்காதே அது ஊதுகாமாலை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு,
@YogamRelax
@YogamRelax 2 месяца назад
Sibi and Varun anna show time romba Kami aiduchu😢
@annapoorani1259
@annapoorani1259 2 месяца назад
Correct bro
@kavyasathiya
@kavyasathiya 2 месяца назад
Sibi are afraid to say BJP secretary when you say Anjali name?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 месяца назад
இன்றைய நிகழ்ச்சி 13 நிமிடங்கள் மட்டுமே இருக்க காரணம் என்ன?. "இணையதள சேவை பாதிப்பு காரணமா சிபி மற்றும் வருண்".
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 2 месяца назад
BSNL மீண்டும் புத்துயிர் பெற்றால் அனைத்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். BSNL வளர்ச்சி அடைய மோடி விரும்பமாட்டார். 2014 விருந்து BSNL க்கு வீழ்ச்சி ஆரம்பம் ஆனாது. BSNL பற்றி அதிகம் Video போடுங்க Sir.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@Ramesh-rr7su உண்மையில் சமூக அக்கறை கொண்ட பதிவு வாழ்த்துகள்
@CHENNAICOOLSOLUTIONS
@CHENNAICOOLSOLUTIONS 2 месяца назад
5.40 important message
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 2 месяца назад
Sibi please talk soundly about food consumption three times a day
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 месяца назад
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@harir1987
@harir1987 2 месяца назад
Why very short today
@rajinirajini5321
@rajinirajini5321 2 месяца назад
சிபி அவர்களே எந்தக் கட்சியில் அஞ்சலை பதவி வகித்தார் என்பதை தெளிவாக கூறவும்
@chandrasekaran2851
@chandrasekaran2851 2 месяца назад
13:37 அ&அ‌ கோஷ்டி ‌உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில்இல்லையேன்னு‌‌கவலையா இருக்கும் போது நாங்கள் ஆளும் மாநிலங்களில் அதிகம் பேர் பட்டினியாக இருக்காங்க என்று சொல்லி நிம்மதியை கெடுக்காதீங்க.
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Rendu per thaan ora adichai uzhayila poadaraanga pol irukku. Allakkai support.
@mohaninvestzone2004
@mohaninvestzone2004 2 месяца назад
குஜராத் மாடல் கோல்மால் மாடல்
@chandrasekaran2851
@chandrasekaran2851 2 месяца назад
ஏமாற்றுகிற மாடல்
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
​@@chandrasekaran2851 eamaathina modelnu sollunga.
@Karthigainilavan-
@Karthigainilavan- 2 месяца назад
அஞ்சலை பாஜக மகளிர் அணி செயலாளர்னு சொல்ல அஞ்சலைன்னு நாங்க சொல்ல முடியாம அஞ்சி மறைச்சிட்டீங்களே
@user-tam098
@user-tam098 2 месяца назад
சிபி சிபி … “அஞ்சலை பிஜேபி”… ஒரே ஒருவாட்டி சொலேன்! என்ன சிபி … “அஞ்சி”டியோ 😂😂😂
@selvaperia8512
@selvaperia8512 2 месяца назад
ஹலோ சிபி, அது என்ன அஞ்சலை வட சென்னை மாவட்ட மகளிர் செயலாளர்...............? அவுங்க இருந்த கட்சி பெயரை சொல்ல அவ்வளவு பயமா?
@saranb13
@saranb13 2 месяца назад
பரந்தூர், அதானி சென்னை வருகை பற்றி கூறுங்கள்
@ganeshkumararumugam8728
@ganeshkumararumugam8728 2 месяца назад
Yeppadiyum survey panninavangala nalaikku thukkiduvanga... Don't forget to share with us
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 месяца назад
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@gangatharanthangaya5292
@gangatharanthangaya5292 2 месяца назад
நிதி பகிர்வை தமிழ் நாட்டிற்கு குறைப்பு க்கான வேலையாக இருக்கும்
@KrishMinor
@KrishMinor 2 месяца назад
எல்லா வகையிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.இதை கெடுக்கத்தான் பாஜக விரும்புகிறது.
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Appadiya aatchiya vittu pogattum
@varunprakash6207
@varunprakash6207 2 месяца назад
முன்று வேனள உணவு கினடக்கும் மாநிலம் தமிழ்நாடு அனத தாண்டி 33% சதவீதம் பேர் உணவு கிடைக்கும் மாநிலம் குஜராத் அனத போல் மகாராட்டிரம் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் முன்று வேனல உணவுக்கு பல மக்கள் இல்லை இந்தியா வளர்ச்சி என்றால் அனைவரும் உணவு எல்லா வேளைகளிலும் தங்கு தடையின்றி கினடக்க வேண்டும்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 месяца назад
In Dravida Model son will not enter politics He will first become MLA then Minister and only then become CM
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
வடசென்னை பிஜேபி செயலாளர் என்று கூறவும். நீங்கள் பேசியதை திருப்பி கேட்கவும்.
@அரிது
@அரிது 2 месяца назад
கண்டிப்பாக முதல்வர் தான் உதய் அவர்கள் வாழ்த்துக்கள்
@mansoorsharief2126
@mansoorsharief2126 2 месяца назад
கள்ளச்சாராய அமைச்சர்கள் இலாகா மாற்றம் இருக்குமா
@mansoorsharief2126
@mansoorsharief2126 2 месяца назад
உண்மையில் மக்கள் மீது அக்கறை கொண்ட முதல்வர் என்றால் ஒரு லட்சம் மக்கள் தொகை இருக்கும் இடத்தில் (டாஸ்மாக் கடை திறப்பதற்கு பதில்) ஒரு கலைஞர் உணவகம் திறந்துவைத்தால் மக்கள் பயன்பெறுவர்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அய்யோ அய்யோ தமிழ் நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் மது விற்கப்படுகிறது குஜராத் உட்பட, இந்திய அரசுக்கு மேதாவி அண்ணாமலை மூலமாகவோ அக்கா தமிழிசை மூலமாகவோ அமல் படுத்த சொல்லுங்க அதுதான் மதுவை ஒழிக்க சிறந்த வழி,நீங்களோ உங்கள் நண்பர்கள் உறவினர்கள் எவரும் மது அருந்தாதவர்கள் என்று நம்புகிறேன்,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
குஜராத்தில் நடக்கும் அனைத்து தவறுகளும் தமிழ் நாட்டில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ​@@sriharanranganathan1450
@mansoorsharief2126
@mansoorsharief2126 2 месяца назад
என் வீட்டில் உள்ள அடுப்பில் என்ன வேகுது என பார்ப்பது என் கடமை அடுத்தவன் வீட்டு அடுப்பில் என்ன தீயுது என பார்ப்பது என் கடமை அல்ல
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@mansoorsharief2126 நீங்கள் இந்தியர் இல்லையா? அடுத்த வீட்டில் குப்பை எரித்தால் அது நம் வீட்டையும் பாதிக்கும், நம் வீட்டிற்கு வெளியே சாலையில் நாய் செத்துக்கிடந்தால் நம் வீட்டிலும் நாற்றம் அடிக்கும்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@mansoorsharief2126 அப்ப நீங்கள் இந்தியர் இல்லை யா பாஸ் போர்ட்டில் என்ன குறிப்பிடுவீர்கள்? அது போகட்டும் அடுத்த வீட்டில் குப்பை எரித்தால் அது நம் வீட்டையும் பாதிக்கும்,வீட்டிற்கு வெளியே சாலையில் நாய் செத்துக்கிடந்தாலும் நம் வீட்டிலும் நாற்றம் அடிக்கும்!
@keerthikuppusamy8897
@keerthikuppusamy8897 2 месяца назад
today PMK .. comedy super
@melayarajawsu
@melayarajawsu 2 месяца назад
It might be possible that in Gujarat some people do not have the habit of taking breakfast. So the statistics might not be truly reflecting the poverty info. I remember reading an article about this. Will share.
@melayarajawsu
@melayarajawsu 2 месяца назад
In Gujarat - across all wealth levels - irrespective of their wealth - only about 30% of people eat 3 meals a day.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
19 உணவகங்கள் சரியான ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும். அதனால் மூடப்பட்டு இருக்கும்.
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 2 месяца назад
See the difference between Southern and Northern states here there is middle class but in Northern states either you are rich or poor no middle class
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
சரியான சப்பைக்கட்டு வாழ்க தேசியம்,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
நீங்கள் ஏதும் புள்ளிவிவரங்கள் எடுத்தீர்களா? அல்லது இந்திய அரசு புள்ளி விவரமா?தனியார் புள்ளி விவரமா? ஆதாரத்துடன் வெளியிடுங்கள் நம்புகிறோம்,
@hellomak1118
@hellomak1118 2 месяца назад
Vikatan Weekly Quiz - My Score : 10/14 🎉
@chandrabose2
@chandrabose2 2 месяца назад
மூன்று வேளை உணவை தமிழ் நாட்டில் ருசிக்க தானே வட மாநில கும்பல் இங்கே வருகிறார்கள்
@Rajan..15
@Rajan..15 2 месяца назад
Ohhh appah tamil nadu la irundhu yaarum abrod matha state kku😮 work kku polaya
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
​@@Rajan..15ungalukku enna prachanayo?
@Rajan..15
@Rajan..15 2 месяца назад
@@jeevamohan4888 so u r supporting that statement
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 2 месяца назад
sir not only from tamilnadu people all over the earth moving to other countries for their development. pl. search and u will find all country people in all other countries.
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 месяца назад
GOOD NIGHT 🙏
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 месяца назад
Welcome sir
@srishastihasri631
@srishastihasri631 2 месяца назад
Nice
@JackieS-s2q
@JackieS-s2q 2 месяца назад
Sibi your voice is not audible do keep the collar Mike closer.
@MB-ll7pj
@MB-ll7pj 2 месяца назад
THIS THREE TIMES FOOD STATISTICS HAS ALREADY BEEN RELEASED TO NORTH INDIANS BY DHRUV RATHEE IN IS VIDEO and he has told that sourhern stats are in advances state and the northern staes are far behind
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
Yes. Before his visit a host of officers would have pre-warned the cokes, servers and they would have also tasted and improved the standard ! Had the visit been a surprise one, the reals state of affairs would have come to light!
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 месяца назад
எடப்பாடி ஆட்சியில் ஸ்டார் ஓட்டல் தரத்தில் உணவு வழங்ப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் தரம் குறைந்துபோனதோ? நம்பிட்டோம்.
@muraligopal7492
@muraligopal7492 2 месяца назад
100% பேருக்கு டாஸ்மாக் கிடைக்கிறதா என்று பாருங்கள் .
@rpdeepakkumar
@rpdeepakkumar 2 месяца назад
As per medical practitioner or Islamic/vedic way ,in take of food only two times in a day results in longevity of life,why to blame government??
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 2 месяца назад
மக்கள்தொகைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் மூன்றாவது குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழ் முதல் ஆதார்கார்டு போன்ற அனைத்தும் வழங்காமல் நிறுத்துங்க.தன்னால கட்டுக்குள்ளவந்துடும்.
@cbsn10
@cbsn10 2 месяца назад
6:30.
@athiG2020
@athiG2020 2 месяца назад
அட நம்ம மேயர் அக்கா கொஞ்ச நேரம் பொறுங்க பால் ஊத்தி விடுகிறோம் என்று சொன்னவர்கள் தானே😂😂
@thenralarasan
@thenralarasan 2 месяца назад
காளான் நல்லா சாப்பிடட்டும் பிஎம் வேலையும் நல்லா பார்க்கனும்
@ThajdeenK
@ThajdeenK 2 месяца назад
மஹாராஷ்டிராவில் மசூதியை இடித்த வர்கள் பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லவில்லை?
@ssn3967
@ssn3967 2 месяца назад
இட்லி யை கேட்டிருக்க வேண்டும். நல்ல விளம்பரம் தேடல். துணை முதல்வர்விழாவை பதவியை சத்தம் இல்லாமல் நடத்தி விட்டு மக்கள் விருப்பம் என முடித்து விடுவார்கள்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அது அவர்கள் கட்சி பிரச்சனை இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
@kannathathsan2746
@kannathathsan2746 2 месяца назад
இதுலவேற அரிசிக்கு ஜிஎஸ்டி போட கருத்து கேட்பது நடக்குதாம்?!!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அரிசிக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி போட்டாச்சு 25 கிலோ வரை! அதற்கு மேல் நம்மாளுங்க சூப்பரா ஒரு யோசனை செய்து 26 கிலோ மூட்டையாக போட்டு அவங்களை தூக்கி சாப்பிட்டுட்டாங்க,அரிசி கடைகளில் கேளுங்கள்!
@rameshs1128
@rameshs1128 2 месяца назад
காதல்லயும் அரசியல்லயும் இருக்குன்னா இல்ல, இல்லன்னா இருக்கு. நான் துணை முதல்வரை தான் சொன்னேன்.😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
இது அவர்கள் கட்சி விவகாரம், நரேந்திர தாமோதர் தாஸ் கூட பழைய நபர்களுக்கு பழைய பதவியே கொடுத்தார் அதைப்பற்றி கேள்வி எழுப்பினீர்களா?
@rameshiss3704
@rameshiss3704 2 месяца назад
🎉🎉🎉
@muthurasu1897
@muthurasu1897 2 месяца назад
❤❤
@sbkcs
@sbkcs 2 месяца назад
❤110❤
@hclkarthik
@hclkarthik 2 месяца назад
Hi Team, while you are sharing some data points please share the source link so that people interested can read more about it and get benefitted (like the one u shared on 3 times meal availability) ... A humble request.. Thanks
@krishnan8709
@krishnan8709 2 месяца назад
When ever you discuss about data available in public domain (like food consumption detailed today), pls do share its link in description or comment.
@அரிது
@அரிது 2 месяца назад
இன்று ஏன் 13 நிமிடங்கள் முடிந்தது சிபி & வருண்
@srinivasang4742
@srinivasang4742 2 месяца назад
தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகதினை அழித்திடுவோம்...
@msathishkumartaa482
@msathishkumartaa482 2 месяца назад
Bro please "Household expenditure suvery" data sheet in WA channel.
@MrSreeji
@MrSreeji 2 месяца назад
Antha food survey enga poi download pannanam
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் மிக குறைவான நேரம் பதில் பதில் பதில் பதில் பதில் பதில் பதில் பதில்
@j.sathishkumar4872
@j.sathishkumar4872 2 месяца назад
மோடி தலைமையிலான அரசு விமர்சனம் செய்யும் நீங்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அரசை பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை இது தான் ஊடகங்கள் லெச்சனம் நடு நிலைக்கு வாருங்கள் யார் தவறு செய்தாலும் தைரியமாக சொல்லுங்கள்😊
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
oru religion stand edukkura yarum politics la irukka kudathu
@Zealand0710
@Zealand0710 2 месяца назад
Bro can u pls answer, why no one asked to Goat about this food statistics? or any one asked to Goat
@RajVeer-w7p
@RajVeer-w7p 2 месяца назад
Stalin need to go to Kallakuruchi😢
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
மணிப்பூர் ஒரு மாநிலம் கள்ளக்குறிச்சி ஒரு சம்பவம் யார் எங்கே முதலில் போக வேண்டும்?
@selvaperia8512
@selvaperia8512 2 месяца назад
ஏன் அம்மா உணவக திட்டத்தை திமுக அரசு தொடர்ந்து நடத்த வேண்டும்? ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வேறு சிறப்பு, திட்டங்கள் உண்டு. அம்மா உணவகத்தை இழுத்து மூடுவது நல்லது. திமுக கொண்டு வந்த அத்தனை நல்ல திட்டங்களை ஜெயலலிதா, நிறுத்தினார், மூடினார், இடித்தார், மாற்றினார்.
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 2 месяца назад
Time duration very low
@ggsrinivas570
@ggsrinivas570 2 месяца назад
Even Om Birlas daughter also became IAS , its oalso conspiracy but you are not highlighting that ( our parliament speaker ).
@rosnybois4743
@rosnybois4743 2 месяца назад
தட்டிலே பாதி சோறு சாப்பிட்டு முடில அதுக்குள்ள ^யார் பார்த்த வேலைடா இது^^ வந்திட்டு என்னாச்சு நிகழ்ச்சிக்கு ?
@ro8jhhraja
@ro8jhhraja 2 месяца назад
திராவிட மாடல் ன்னு கிண்டல் பண்ணுவானுங்க.பீஜேபீ ன்னு சொல்ல வாயில வராது...போடாங் ..
@giftsonmech9099
@giftsonmech9099 2 месяца назад
Election ku apram content ilaya bro time Kami ageta podhu
@arumugharaj5980
@arumugharaj5980 2 месяца назад
எடப்பாடியின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு உதய் மின்திட்டத்திற்கு கையெழுத்து போட்டது சொல்வதென்றால் சொல்லி மாளாது அதை எல்லாமே விட்டுட்டு அம்மா உணவகத்தை பற்றி பேசுகிறார் கொஞ்சம் தன் முதுகை பார்த்தால் நலம்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
ஈபிஸ் சொல்வது முற்றிலும் உண்மை
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Kambaramayanam ezhuthiyathu sekhizhaar. Naamba solreengalaa?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
கம்ப ராமாயணம் யார் எழுதினார் என்று தெரிந்தால் மட்டும் மூன்று வேளையும் பசிக்காதா​@@jeevamohan4888
@rajendrans5660
@rajendrans5660 2 месяца назад
6 . 05 They vote for lotus. Why you are worried about it?
@jeevamohan4888
@jeevamohan4888 2 месяца назад
Sarithaan. Anubavilkattum. Aana evm ?
@ganeshgs3615
@ganeshgs3615 2 месяца назад
Manoj soni
@mohamedyasar7142
@mohamedyasar7142 2 месяца назад
அஞ்சலை எந்த கட்சி சொல்லமாட்டார் சிபி வருண்...
@polytricks9655
@polytricks9655 2 месяца назад
3 வருசமாச்சு இதற்கே???
@shaikdca1977
@shaikdca1977 2 месяца назад
குஜராத் மாடல் அனைத்து துறையிலும் ஜீம்லா தான்.
@gavaskershady5440
@gavaskershady5440 2 месяца назад
Namma maanilam en ellathulaiyum munnodiya irukuna namma state la yaar aalum katchiya irunthalum ethir katchi avanga pannuna thappu apro oolal pathi pesithan arasiyal pannuvanga .. inga matham yaanaiku vara matham illa Innum mosama iruka religion ah vachu Namma arasiyal pannala namma tamilnadu la apdi onnu illa athu naala than matha state ah compare panrapo Nammaku moonu vela saapadu kadaikuthu … oru manushanuku frst theva sooru apro than shelter (Veedu) Ellamey so Namma religious politics la maynkama namakku enna venum nu poraaduna than namakkanathu namakku kadaikum … na intha comment ah sothukey kasta padra aanda jathiku panren .. unaku enna mukkiyam nu nee mudivu panniko illana intha soolchi la maati saavu 🤷‍♂️
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
VERY GOOD COMMENT
@srmadab
@srmadab 2 месяца назад
Foreign kalanam..verification seyya mudiyatham ana news mathiri solluranga
@yuvarajs509
@yuvarajs509 2 месяца назад
இதற்கு ஒரு முட்டுக்கொடுக்க ஒரு சில ஆட்கள் வருவார்கள்!!!
@ravirm5441
@ravirm5441 2 месяца назад
Assam CM Himanta, instead of doing politics, can do something else.
@ravee-s6
@ravee-s6 2 месяца назад
உங்கள் வீட்டில் உள்ள உணவை ஸ்டாலின் குழப்பினால் இப்படி பேசுவீர்களா??? 😟🤦‍♀
@kavitha6777
@kavitha6777 2 месяца назад
அவர் கை சுத்தமா தான் இருக்கு ம்
@ravee-s6
@ravee-s6 2 месяца назад
@@kavitha6777 வாயில நக்கிட்டு திரும்பவும் சட்டில உதறி போட்டது தெளிவா வீடியோல பதிவுஆயிட்டு...உங்களுக்கெல்லாம் சொரணை இல்லையா, இப்படி முட்டு குடுக்குறீங்க ??? 🤦‍♀
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
ஏன் அவருக்கு மூக்கில் அரிக்காதா​@@kavitha6777
@thirumalaisivakumar295
@thirumalaisivakumar295 2 месяца назад
Reengage vik😊😊a😊n sa😊nghi da😊
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
எப்படி?
@subbiahs785
@subbiahs785 2 месяца назад
13.37.நிமிடங்கள் மட்டுமே இன்று. வாழ்த்துக்கள். 😅😮😢
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
ipdi manathoda resign pana kedi ku thairiyam illa
@janarthanamcs1740
@janarthanamcs1740 2 месяца назад
😂😂😂, 😎😎😎
@H10371
@H10371 2 месяца назад
என்னா தம்பிகளா சீக்கிரம் முடுச்சுட்டுங்க உருட்ட ஒன்னு செய்தி இல்லியோ
@ashokmokham1344
@ashokmokham1344 2 месяца назад
Why so little small time 13 min only Today u haven't had any contents to talk
@jahangeerhussain7107
@jahangeerhussain7107 2 месяца назад
தமிழ்நாட்டில் மூன்று வேளை உணவு கிடைக்குதோ?இல்லையோ? உறுதியாக மூன்று வேளை டாஸ்மாக் சரக்கு மட்டும் கிடைக்குதுங்கோ.
@yogeshpadh3718
@yogeshpadh3718 2 месяца назад
பாண்டிச்சேரி, பெங்களூர், கோவா இங்கெல்லாம் 24 வேளையும் கிடைக்குதே மிஸ்டர் பாதாம்கீர்! உங்களுக்காகவும் உங்கள் இனத்துக்காகவும் குரல் கொடுக்கும் தலைவர்களை புறந்தள்ளி நேற்று முளைத்த காளான்களை நம்பி நாசாமாய் போகும் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் தவறை உணர்ந்து வருந்தும் நிலை வரும்.
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 2 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை
Далее