நாம் அனைவரும் வாழத்தான் பிறந்தோம். இயற்கை நம்மை அழைக்கும் முன்னே பாதியில் தற்கொலை செய்து கொள்ள அல்ல. வாழ்வோம் சிரிப்பும் அழுகையும் கலந்து இன்னும் பிற சந்தோஷத்துடனும் மக்களோடு மகிழ்ந்து வாழ்வோம். வாழ்க்கை வாழ்வதற்கே
@@Mahesh61190 bro ippa na Christian nu sollitu money mind oda suthuranga athanala ennavo ippadi dp profile vachi irukkirar so please understand bro ippa ellame money mind oda than irukkanga hindu,Christian, Muslim all religion 😒😒😔😔🙄🙄
@@josephpradeep3062 என் கேள்வி அதென்ன உண்மை கிறிஸ்தவன்னு தான்...நீங்க சொல்றத பாத்தா அப்போ உண்மை கிறிஸ்தவன் காசுக்கு ஆசை படாதவனா... கொஞ்சம் விளக்கம் கொடுங்க சாமி
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்வோம் சிரிப்பும் அழுகையும் கலந்து இன்னும் பிற சந்தோஷத்துடனும் மக்களோடு மக்களாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம். குறையில்லாத மனிதன் இல்லை. தற்கொலை முடிவு அல்ல 👍
😂💯 ipo dha first time pakra semaya irruku but ena pandrathu oru vatti dha paka mudium pola download Pani vechikra status la pota kandu pudichiduvangalea naa mattum pakra adikadi TQ for makes me smile
Half of the life is gone expecting things would change, things getting worse not better.. no more hopes and if incase in future I get what I wanted, no point coz the days I need to enjoy has already gone and it means just trash to me...