Тёмный

Devaralan Aattam - Live Performance | PS1 Tamil | AR Rahman | Mani Ratnam | Yogi Sekar 

Tips Tamil
Подписаться 1,2 млн
Просмотров 4,6 млн
50% 1

Видеоклипы

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@selvakumarc7
@selvakumarc7 Год назад
இந்த இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம். அவனைக் கேட்டால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பான். அந்த அடக்கத்தின் உறைவிடத்திற்கு எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@prasadunited5998
@prasadunited5998 Год назад
True word, ☺️
@anuradhei
@anuradhei Год назад
​@@prasadunited5998 aaaaaaaaaaaa❤❤❤❤❤❤
@diamondantony.j5438
@diamondantony.j5438 Год назад
@diamondantony.j5438
@diamondantony.j5438 Год назад
@diamondantony.j5438
@diamondantony.j5438 Год назад
​@anuradhei
@யாளிஆசி
@யாளிஆசி 11 месяцев назад
மனுஷன் ஒரு வேல டைம் travel பண்ணிட்டு வந்துருப்பானோ.... நிஜமாவா இப்படி ஒரு song.. அங்க இருந்துருக்கும் போல..😢😢😢.. Ar❤️😊
@rajeshtamilmaran9778
@rajeshtamilmaran9778 Месяц назад
@fuhrermr8343
@fuhrermr8343 14 дней назад
அதானே ❤❤❤
@நம்மஊர்குலசேகரபட்டிணம்
யாரெல்லாம் தேசிய விருது கிடைத்ததற்கு பிறகு இந்த பாடலை மீண்டும் கேட்க வந்தீங்க 🎉
@ramsoundar
@ramsoundar 6 месяцев назад
நாடி நரம்பு ரத்தம் உடம்பு எல்லாம் இசை வெறி ஏறிய ஒருத்தரால தான் இப்படி பாடி இசைக்க முடியும்
@guna2880
@guna2880 Год назад
2:26 செங்குருதி சேயோனே வங்கொடிய வேலோனே செவ்வலறி தோளோனே என் குடிய காப்போனே கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருதா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய் மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா வருண்டா கோடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு வருண்டா கோடடா எடுடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு மாமழை பெய்திடுமா மாநிலம் ஓங்கிடுமா ஒப்புகழி தாங்கிடுமா கைகளும் ஓங்கிடுமா கொட்டுப்பறை கொட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் குடி கேட்டாள் பூதவி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு கொட்டுப்பறை கொட்டெழுந்திட சுட்டுப்பகை கெட்டழிந்திட கொச்சக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுட்ட பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் குடி கேட்டாள் பூதவி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு பலிகொடு
@user-blackandwhite18888
@user-blackandwhite18888 3 месяца назад
❤❤❤
@TANTANAKKATAN
@TANTANAKKATAN 27 дней назад
சூப்பர்
@mr.publicmr.7572
@mr.publicmr.7572 Год назад
ஒரு மொக்க தியேட்டர்ல இந்த படம் பார்த்தேன் டப்பா மியூசிக் சிஸ்டம் ஆனாலும் இந்த இசை மயிர்கூச்செரிய செய்தது.... அதே ஒரு நல்ல தியேட்டரா இருந்திருந்தா....... #செங்குருதி_சேயோனே
@sureshkumarthirupathy2866
@sureshkumarthirupathy2866 Год назад
ஆதி தமிழரின் இறை பாடல்..... கடுமையான ஆராய்ச்சிக்கு பிறகு பாடலாக்கப்பட்டது...செங்குருதி சேயோன்...... ரகுமான் தான் போல.... ...
@happygilmor1
@happygilmor1 Год назад
This song should go to Oscars..this is a million times better than any of the current years's ones
@kumararun144
@kumararun144 Год назад
yes but indha maari paatukellam kodukka maataanga average kuthu song ku dhaan oscar koduthupaanga
@DonS-ff2yt
@DonS-ff2yt Год назад
Better than rrr song
@anandanand.k100
@anandanand.k100 7 месяцев назад
Oscar will come to this song soon🎉🎉🎉🎉🎉🎉
@surendhar1245
@surendhar1245 3 месяца назад
Oscar is mainly for americans...only few categories available for others.....
@Moon_editor_
@Moon_editor_ Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 Год назад
இது முருகப் பெருமானை போற்றிப் பாடுகிறது பாடல்
@Sivakumar-sankagiri
@Sivakumar-sankagiri Год назад
i agree with you
@murugesann.1140
@murugesann.1140 11 месяцев назад
பாட்டு 3 நிமிட பாட்டாக இருநதிருக்கலாம்
@murugesann.1140
@murugesann.1140 11 месяцев назад
சேயோன் - முப்பாட்டன்
@arunprakash6965
@arunprakash6965 Год назад
Brilliant composition!!! Chorus is just lit🔥🔥 கொற்றக்குடி பட்டத்தொருவனின் - ஆதித்த கரிகாலன்; வேந்தர்முடி கேட்டாள் சங்கரி - சுந்தர சோழர்; இளையோன் தலை கேட்டாள் பைரவி - அருள்மொழி வர்மன்👏
@shahanashankaranarayanan9678
வேந்தர்முடி கேட்டாள் சங்கரி நந்தினி தானே?
@arunprakash6965
@arunprakash6965 Год назад
@@shahanashankaranarayanan9678 அப்படி இல்லை... வெந்தர்முடி - மன்னனுடைய கிரீடம் அதாவது சுந்தர சோழர்! பைரவி, சங்கரி, எல்லாம் பலி கேட்கும் கடவுள்கள்!
@shahanashankaranarayanan9678
@@arunprakash6965 okay Sir😇
@ஜெய்-வ4ட
@ஜெய்-வ4ட Год назад
அருமையான விளக்கம் 🤝
@navin846
@navin846 Год назад
🎉❤
@Viswa1647
@Viswa1647 Месяц назад
Yuvan is staring as much, will i can compose something like this?
@bala4379
@bala4379 Год назад
2:26 song line goosebumps moments🔥🔥🔥
@sumayashariff3777
@sumayashariff3777 Год назад
Male voice paada arambikrapo goosebumps vanthuruthu evlo thadava ketalum..enna voice manushanuku🥺.. wonderful song
@indianmakkal2411
@indianmakkal2411 Месяц назад
என்ன மியூசிக் யா கேட்டவுடன் உடம்பை மெய்சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🔥
@roxman9796
@roxman9796 Год назад
more than 100 times listen to this song...im damn serious Ar Rahman sir in the biggest materpiece.....im not from india but u guys must proud of Ar rahman he is from your country 🤯🤯🤯🤯🤯
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Год назад
Your country?
@pavanbohra4647
@pavanbohra4647 7 месяцев назад
we are really proud of ARR, but India has produced a lot of gem musicians.
@roxman9796
@roxman9796 6 месяцев назад
@@gopinathbalakrishnan7390 singapore
@roxman9796
@roxman9796 6 месяцев назад
@@pavanbohra4647 💜
@lakshmisivasankar6830
@lakshmisivasankar6830 Год назад
What a song!! What lyrics! Totally a different zone!! The Chorus OMG ! He deserves Oscar for this song!!
@tamilpesu2144
@tamilpesu2144 Год назад
Adichatu yaaru ÂRR 🔥
@dayadaya8731
@dayadaya8731 Год назад
ஓம் முருகா போற்றி போற்றி செங்குருவி மேலோனே
@bluemoon099
@bluemoon099 6 месяцев назад
இசை புயலென துவம்சம் செய்தது.....முருகா மருகா வாழ்க ARR
@AstroTv9
@AstroTv9 Год назад
இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 3 месяца назад
மிக வித்தியாசமான முயற்சியில் வெற்றிகரமாக அமைந்த இசை சாம்ராஜ்ஜியத்தின் இசையில் நமக்கு கிடைத்த பரிசு
@TheKarthikbos
@TheKarthikbos Год назад
Have never heard such an original sound/composition in ages in Indian cinema. Thanks you ARR and Yogi Sekar
@maheshgs3
@maheshgs3 Год назад
Probably u have not heard of real tamizh - that’s why!
@masaalvadai123
@masaalvadai123 Год назад
த்தா . ரஹ்மான்டா💪
@balasubramanians4487
@balasubramanians4487 5 дней назад
எதைச் சொல்ல எதை விட? அத்தனையும் அருமை.தொடக்கம் இசையமைப்பு அப்புறம் பாடல் வரிகள் அப்புறம் பாடகர்கள் அப்புறம் நடிகர்கள் அப்புறம் படமாக்கிய விதம்.இதுபோல இன்னொரு பாடல் கேட்டதில்லை.எந்த மொழியிலும்! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா! ரகுமானுக்கும் மணிரத்னத்திற்கும் கோடி வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!நன்றிகள்!!! வணக்கங்கள்!!!!
@anon9695
@anon9695 Год назад
No one exactly knows what music was back in the 10th or 11th century. People are so used to listening a certain kind of compositions for films set in historic context every time that they can’t respect and appreciate this masterpiece which is so unique. Thanks to Mani sir and ARR. You both deserve every single award for this movie and album
@kmanimegalai3363
@kmanimegalai3363 Год назад
எத்தனை முறை கேட்டேன் , கேட்பேன் என்று தெரியவில்லை
@SivaSv02
@SivaSv02 8 месяцев назад
ஓம் முருகா போற்றி ,,mass music by ARR
@pushpanlingan7418
@pushpanlingan7418 8 месяцев назад
National award should be win this song
@musicvideo8316
@musicvideo8316 Месяц назад
இதுல பயன்படுத்திய இசைக்கருவிகள் பழங்கால தமிழ் கலாச்சாரம் சார்ந்த கருவிகள் ❤❤ பழமையில் புதுமை சேர்ந்த இசை ❤❤ AR R ❤❤❤
@studioblue814
@studioblue814 Год назад
மணிரத்தினம் இரஹ்மான் எனும் இரு அசுரர்கள்
@rithishs190
@rithishs190 Год назад
My exact reaction 4:15 (same as dhee) when I saw this song in the theatre!! goosebumps!
@kkchandru4903
@kkchandru4903 Год назад
எத்தனை முறை கேட்டாலும் இனிய குரல் கலந்து சிறப்பு
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
இசை அரசனே ஐய்யா உடம்பெல்லாம் மெய் சிலிக்குது ஐய்யா இந்த பாடலைக்கேட்க,
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 Год назад
Paattu mandai kulla oodikitte erukku🔥🔥🔥🔥🔥🔥
@vignesh_war_balki
@vignesh_war_balki Год назад
kekurappa First time Puriyala 🤔🤔🤔🤔 but...... After n times in loop ....! **tha this the Goosebumps song daw😍😍😍😍 for every tamizhan and lord Murugan devotees..!!
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 Месяц назад
எங்கள் தமிழ் வம்சத்தின் கடவுள் எங்கள் அப்பன் முருகப்பெருமானை எவ்வளவு ரசித்து பாடுகிறார்கள் எங்கள் தமிழ் பிள்ளைகள் இதற்கு அருமையாக இசையமைத்த எங்கள் ராஜ்குமார்ஸ (ஏ ஆர ரகுமான்) ஐயாவுக்கு மனதார வாழ்த்துகள்🎉🎊
@Lifetravel07
@Lifetravel07 2 месяца назад
எனக்கு இந்த பாட்டு தான் ரொம்ப புடிக்கும்.காரணம் வரும் பாருங்க இந்த வரி செங்குருவீ சேயனோ வரி வேற லெவல்ல இருக்கும்❤❤
@dmkdhruva
@dmkdhruva Год назад
What a fantabulous thought of composition.. ARR sir...🔥🔥🔥🙇🙇🙇
@ramsoundar
@ramsoundar Год назад
இசையை உருவாக்கி அமைத்தோன் இசையின் இமயம் எம் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@AYYAPPANAYYAPPAN-ei7mf
@AYYAPPANAYYAPPAN-ei7mf Год назад
தமிழ் இனத்தின் மணி மகுடமே.....
@d.santhiya2751
@d.santhiya2751 Год назад
எனக்கு பிடிக்கும் பாடல்,ஆட்டம்🤞🤞🤞🤗🤗🤗🤩🤩🤩😍😍😍💞💞💞💕💕💕❤❤❤💓💓💓💖💖💖💝💝💝
@logunathan5162
@logunathan5162 Год назад
முருகா பள்ளம் நோக்கி பாய்ந்து வரும் வெள்ளம் என அருள் படைத்த வள்ளளே நீ நினைத்தால் போதுமே இன்பம் வந்து என்னைச் சேர்ந்து கொள்ள தேடுமே
@devarajb9915
@devarajb9915 2 месяца назад
Music vida lyric vera level ancient tamil varthaikal hats off Elango Krishnan sir
@kavin_R
@kavin_R Год назад
Yogi vera level singing anna
@jeganjacab929
@jeganjacab929 Год назад
Eppa ippam ketalum vibe Aaguthu 😘😘😘❤️❤️❤️❤️💥💥💥✨💥✨💥 Early waiting for PS2 🤩🤩🤩🤩🤩🤩
@northmadraskanna7437
@northmadraskanna7437 Год назад
Ketgum poluthu udampil oru electric ⚡ pass aguthu thanks all them super timeming AR Rehman sir
@jeyarajshankar
@jeyarajshankar Год назад
Vintage AR Rahman! No other music instruments, just percussion & vocals. Only ARR can pull off something this fabulous! Started in "Rasathi" & grown to this. Simply amazing!
@kirangudiboina654
@kirangudiboina654 Год назад
The theatrical experience for this song was mindblowing. Sound, choreography and picturization are at another level.
@murugesankaruppannan8404
@murugesankaruppannan8404 Год назад
Of Course AR Rahman did a wonderful job.
@galaxynova3215
@galaxynova3215 Год назад
Happy that Yogi from super singer 7 is getting recognition. That super singer season was filled with talent.
@Dinesh_Mobile_Videography
@Dinesh_Mobile_Videography Год назад
மெய்சிலிர்க்க வைத்தது.
@asok.a7688
@asok.a7688 Год назад
Ennamo Pannudhu Sir intha Songs Ketave... Devaralan Aattam chozhargal the Great Warriors .... cha cha cha cha .... Kuridhiyaa Kottu.... sema varigal sir...
@anbuk2773
@anbuk2773 Год назад
Use headset and hear this song fully. I am sure you will get goosebumps. What a clear cut composition from ARR and backround voices. Melted ya.
@நம்மஊர்குலசேகரபட்டிணம்
இரவு 12 மணிக்கு கேட்டேன் உடலெல்லாம் சிலிர்த்தது
@Guruwalker
@Guruwalker Год назад
Devaralan Aattam - Live Preformance solitu orignal track aa aapdiya videku sinc aagra mari potu vachu ireknghaa
@gokuvegeta7126
@gokuvegeta7126 Год назад
This is business
@muthudoms
@muthudoms Год назад
When I see ARR Chorus... Stand up comedian Alex in coming in my mind .. ARR rocks 👏👏👏👏
@hanzvlogs
@hanzvlogs Год назад
First he launche panirukilam sir ❤️‍🔥ippovum vibe la dha irukom...❤️‍🔥sema song vera mari vera mari
@sathieshm.s9843
@sathieshm.s9843 Год назад
The world is eagerly waiting to see Chiyaan Vikram hard work Acting in PS2🌍🔥🔥🔥🔥
@muruganm1587
@muruganm1587 Год назад
Others are enjoying the song but Yuvan is not only enjoying the song but also looking out for new talents.
@nasimabanu2808
@nasimabanu2808 10 месяцев назад
Sema song finest composition by ThalaivARR
@msiva2010
@msiva2010 Год назад
This is the best of AR Rahaman, my brother. I been waiting for Yogi performance for long time. Thanks.
@jayaprakashpoovachi5582
@jayaprakashpoovachi5582 Год назад
See How singers r enjoying in the stage performance... That much time ARR have gave them practice to perform mind blowing like this... Like a school teacher... So that students will have no exam (stage) fear...
@mannan1544
@mannan1544 Месяц назад
Thooki koduthutaandaa National Award 🔥
@msitaramaraju
@msitaramaraju Год назад
The outro of whispering voices sent a chill down my spine. Usually the outro is not something that many music makers focus intently on. It's a way to end a song. An abrupt stop is not unusual.The most common however, is the fade out.Very few songs actually get a proper outro.This outro has the one thing that makes music so magical.Pure and boundless imagination. Great music is ultimately about imagination. Rahman has stunning imagination.
@DaMpMe
@DaMpMe 4 месяца назад
The vocal, the dance, the breathing, the drums, the acting, the movements … perfect just perfect
@Jivibes
@Jivibes Год назад
திருநெல்வேலி பாண்டிய நாடு ⚔️⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
@anandanand.k100
@anandanand.k100 Год назад
This song deserve all the world class Awards 👏💯💯💯💯💯💯💯💯👍👍👑👑👑👑👑👑👑👑
@mohamedshamil2611
@mohamedshamil2611 Год назад
This is defines ARR…master piece
@tomriddle4825
@tomriddle4825 Год назад
Most awaited song
@rams5474
@rams5474 Год назад
This one song win from all the other song of this movie. All other songs voice is so low only background too noisy. This voice is a speciality and highlights this song best from all other songs.
@voiceover305
@voiceover305 2 месяца назад
Oscar doesn't deserve this song 😅❤🎉
@Ganesh69738
@Ganesh69738 Год назад
சிரம் தாழ்த்தி வணக்கம்
@plbhat03
@plbhat03 10 месяцев назад
All the songs of PS1 and 2 movies have a strong native touch along with the beautiful singing and orchestra built around them and freshness, something that we don't see usually and one can come back to these songs again and again.
@sankar48
@sankar48 7 месяцев назад
❤true i feel like that
@aparnarajeev220
@aparnarajeev220 Год назад
I will definitely watch this film. Music and lyrics.... No words to say😭
@vasanthraj..
@vasanthraj.. Год назад
This song is masterpiece💥
@rams5474
@rams5474 Год назад
Yes I fully tell again and again. All the other songs they should re-record with proper voice like him.
@kamalatemplin7975
@kamalatemplin7975 Год назад
Yes l agree,it's really fantastic 👍👍👍🙏
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 Месяц назад
Super song Arr sir is always thinking different
@k.subramaniank.subramanian438
Huge million of people waiting ponniyan selvam part 2 April 23
@yasinyasin788
@yasinyasin788 Год назад
Take Oscar award this song music director AR
@rafiqahamad751
@rafiqahamad751 Год назад
Naa ரொம்ப wait pannina song
@salamonravi6239
@salamonravi6239 Год назад
Binge worthy composition song.💥🔥🔥
@HummaStudio
@HummaStudio Год назад
one of the most underrated songs of the century.
@kasthurisubramaniam9061
@kasthurisubramaniam9061 Год назад
Such a fantastic composition and excellent singing by all the boys n girls
@kaathiruveguthuramellai5688
Antha Motta anna🔥🔥🔥🔥
@enjoydays2732
@enjoydays2732 Год назад
🤣
@Siva-ip6ij
@Siva-ip6ij Год назад
A r Rahman~னாலே........ பிரமாண்டம் தான்
@jeyanpaarthasarathysivagna8543
The real Oscar piece. What a composition 🔥🔥🔥
@murazickzahir522
@murazickzahir522 Год назад
Rocking fire music ,unexpected voices ,record song
@divyakumar05
@divyakumar05 Год назад
Awesome song.Only Rahman sir can create music like this.All the singers are fabulous.I still remember few singers are from Airtel super singers totally nailed this song.
@sm_143
@sm_143 Год назад
மெய் சிலிர்க்கிறது,,,,
@enjoythelittlethings1360
@enjoythelittlethings1360 Год назад
Background group singer to play back singer... Amazing hardwork🎉🎉
@krishnancom
@krishnancom Год назад
In a sane world, this song would win an Oscar.
@mohamedthajudeen8896
@mohamedthajudeen8896 Год назад
Yogi Sekar 🎙🔥👍
@ivarpm9666
@ivarpm9666 Месяц назад
Magical man..ARR...
@sweetrameshkm
@sweetrameshkm Год назад
Being proud moment 🥰. Love you Rehman sir 🙏❤️
@hey346
@hey346 Год назад
My Fav song in PS Chorus team fulla vijay tv super singers dan vera level
@iamincha8106
@iamincha8106 Год назад
Soodanathu yuththam song visual video upload please
@aparnarajeev220
@aparnarajeev220 Год назад
What a coordination 🥰🥰🥰🥰
@krohith7191
@krohith7191 Год назад
Yuvan Shankar Raja face apdi irukarthu vera maari show aguthu.....ennavo....songs la awesome
@Muruga1892
@Muruga1892 Год назад
I think he is analysing the song composition...
@giritharan7285
@giritharan7285 11 месяцев назад
Excellent composition. I got a goose bumps.
@PBOOPATHI9265
@PBOOPATHI9265 Год назад
பின் இன்னிசை பாடுபவர்களுக்கு அவார்டு தரவேண்டும்
@yuvasvlog9526
@yuvasvlog9526 2 месяца назад
That unique voice makes goosebumps...❤❤❤