Dhanusu - Thulam Rasi / தனுசு - துலாம் ராசி காதல் , திருமணம் , வாழ்க்கை , பொருத்தம் முழு விளக்கம் / Dhanusu Rasi thulam Rasi love , marriage , Life Prediction
நீங்க மிக சரியான ஆசான். நீங்கள் சொல்வது ஆரூடம். ஜாதகத்தை தாண்டிய நுண்ணறிவு. வாழ்க பல்லாண்டு....உண்மை...உண்மை....உண்மை..... கார்த்திக் என்ற ஒரு யூடூபர் மொட்டையாக பொருந்தாத துலாம்-தனுசு.என்கிறார். எனக்கு 35 ஆகிறது.இப்போது தான் பேசவே முடிகிறது.
Sir neenga soluradhu ennoda life ippo varaikum nadanthutu iruku. Enuku dhanush, ennoda husband thulam, engaluku love marriage, happy ya thaan enga life pochu. 7 yrs love, 18 yrs marriage life. Orutharuku oruthar vittu koduthu thaan porom. Ippo varaikum athai follow pandrenu sir. Super iruku sir unga video👍
Sister....na dhanusu rasi enna thulam rasi oruthavanga love propose panirukanga..... Unga life epdi poit irukku ethana years aachu ungalukku married aaguthu...life pecefula pogutha sister....
Enaku arrange marriage than sis but engaluku 9 porutham irunthuchu life starting la struggling ah tha pochu 1 Nd half year then now super ah pothu good understanding Nd love
நான் தனுசு ராசி எனது கணவர் துலாம் ராசி எங்களுக்கு காதல் திருமணம் திருமணமாகி 10 ஆண்டுகள் முடிகிறது நீங்கள் கூரியாது 100% உண்மை பல கஷ்டங்கள் இருந்தாலும் நங்கள் சந்தோசமா வழ்கிறோம் ஐயா ஆனால் எண் அப்பா வீட்டு உறவுகள் மட்டும் என்னுடன் இல்லை நான் எப்போது அவர்களுடன் சேருவேன் ஐயா 😔😔😔😔
Sir Nan dhanush pooraram avaru thulam chirai engaluku 8 poruthamnu sonnaga so girl and boy baby irukku avangaluku 5 age11month than nallatha iruko sir but kudi palakam irukku avaruku
Sir enaku thulam rasi visakam ,avagaluku dhanus purattathi natchathiram.love pannurom.vettula ok sollitaka .jathakam pathaka set agala marriage panna kudathunu sollitaka .enna marriage panna avaga ayul kuraium solli irukaga .athunala enga rendu peru vettulaium vendamnu sollitaka .eppo engaluku enna pannanu theriyala .athu unmaiya sir
வணக்கம் நான் துலாம் ராசி என் கணவர் தனுசு ராசி நாங்கள் 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் 1 1/2 வருடம் பின்னர் எனக்கு இப்போது 2 மாதம் குழந்தை வயிற்றில் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்😢😢