சின்ன வயதில் தெனாலிராமன் கதைகளை படித்ததுண்டு. ஆனால் இந்த இக்காலத்திற்கு ஏற்ப கதையில் மாற்றங்கள் கொண்டு வந்து fantasy ஆக எடுத்து இருப்பது அருமை. மிக குறிப்பாக விஜய்சேதுபதி வாய்ஸ் 😊 சூப்பர் அல்டிமேட் படக்குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் வகையில் எடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉 நடிக நடிகைகளை வைத்து எடுத்ததை விட கார்ட்டூனில் இருந்தது மிக வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉
படம் சூப்பர் அற்புதம் படப் பெயரை மட்டும் இன்னும் கொஞ்சம் கெத்தாக வைத்திருக்கலாம் மற்றும் படத்தை பெரும் செலவில் நேச்சுரலாக நல்ல ஹீரோக்களை வைத்து எடுத்து இருந்தால் இன்னும் சூப்பரா ஹிட் ஆகி இருக்கும் கார்ட்டூன் படம் பார்த்து ரொம்ப நாள் ஆனது அந்த திட்டத்தை இந்த படம் கொடுத்தது இந்த படத்தின் உழைப்பாளிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்