Тёмный

Diamond battery technology எதிர்காலத்தை புரட்டிப் போடப் போகும் புதிய கண்டுபிடிப்பா? | DW Tamil 

DW Tamil
Подписаться 439 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#diamondbattery #nuclearwaste #futurebattery
வைர பேட்டரிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பிற மின் சாதனங்களைவிட இது 20,000 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியது. இந்த வைர பேட்டரிகள் அணுக்கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வைர பேட்டரிகளின் முதல் தயாரிப்புகள் 2022ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@பெ.மணிகண்டன்
Yinlong Lithium titanate is also 25000 lifecycle nearby 68 years
@gokulraj2244
@gokulraj2244 Год назад
ஆபத்து ஏற்படும் பக்கத்தில்.
@mpsheik4317
@mpsheik4317 2 года назад
ஆனால் இதில் கதிரியக்கம் இருக்கும் தானே அவ்வாறு இருப்பதால் ஆற்றல் கிடைத்தாலும் பாத்திப்புகளும் அதிகம் தானே.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 Год назад
பழைய dial watch களில் கூட ரேடியம் இருந்ததே...
@RajhHamsee
@RajhHamsee 2 года назад
So no need of petrol, it is too good but petrol income? Hence, other income source has to be discovered, Here I know some other idea to manage or compensate
@mohammedilham4981
@mohammedilham4981 2 года назад
Nice bro...keep doing like these types of videos. Good explanation.
@DWTamil
@DWTamil 2 года назад
நன்றி..!
@imthathullahimthathullah8706
அணுக்ழிவுகளின் பயன்பாடு வரவேண்டும். இது போன்ற முயற்சிகள் வெற்றியடைய வேண்டும்
@MrArangulavan
@MrArangulavan 2 года назад
அணுகழிவு பேராபாத்தானது.
@rojaroja2033
@rojaroja2033 2 года назад
மிக்க நன்றி ஐயா வணக்கம்
@bulletv8781
@bulletv8781 2 года назад
THANK YOU 😃
@simplewar
@simplewar 2 года назад
Lithium ion raw materials too like petrol soon empty so need change
@DWTamil
@DWTamil 2 года назад
Exactly..! Please have a look at this story for more details: www.dw.com/en/battery-recycling-a-second-life-for-ev-batteries/av-59077472
@rajugamingmobile5536
@rajugamingmobile5536 2 года назад
கண்டுபிடித்தவரை கொன்று விட்டு அவர் திடிர் மரனம் என்று செய்தி வரும் கண்டிப்பாக இது நடக்கும் தொழில் போட்டியில் மற்ற நிறுவனங்கள் இதனை கண்டிப்பாக செய்யும்.
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 627 тыс.