அண்ணி ஒரு உண்மையை சொல்லட்டுமா? எங்களுக்கு எல்லாம் இந்த collection ஐ பார்த்தால் நாமளும் இது மாதிரி ஒண்ணாவாது வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும் ஆனா உங்க சொந்தக்காரங்களுக்கு மட்டும் தான் இவங்க இவ்ளோ வச்சிருக்காங்களான்னு பொறாமை வரும் அது தான் friends க்கும் சொந்தக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசம் சரி தானே🌹🌹🌹ரெண்டு பேரும் ஒரே colour ல் dress சூப்பர் 🌹🌹🌹
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog all the diamond jewellery excellent collection and design wow thanks for shareing this video. Your selection always super o super sis
ஒரு கல் வச்ச வைரமூக்குத்திய போட்டு பட்டுசேலை எடுக்க கடைக்கஉ போனப்ப அந்த லைட் வெளிச்சதில அப்படி ஒரு ஜொலிப்பு அக்கம் பக்கம் நின்னவங்க திருமபும்போது அடிக்கடி என் முகத்தை பாத்தாங்க, நீங்க லாங் ஹாரம் போட்டு போனா எப்படி இருக்கும்❤❤❤❤❤❤ ,,,,சூப்பர் ,வாழ்க வளமுடன்
Hi Amma Appa Achu ma... wow fantastic and fabulous Amma Appa..... semma ya irukinga Amma Appa... so cute smile priya Mummy Daddy... 2 perum video vlog LA pakarathu LA romba romba happy iruku priya Maa..... Diamond collection ellam romba supera alaga iruku priya Maa... so nice collections... Vera level mass..... so cute.... Vera level video vlog.... I love u lots Amma Appa Achu Kutty.... ❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💝💝💝💝💝💞💞💞💞💞💖💖💖💖💖💓💓💓💓💓🩷🩷🩷🩷🩷💗💗💗💗💗🫶🫶🫶🫶🫶👍👍👍👍👍👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Normal ha Namma gold jewel ha safe ha shop la kudutha box la vechipom illa na organizer la veppo Namma akka diamond jewel ha sadharana box vechi irukanga pa
நாங்க வருஷா வருஷம் எல்லாம் வாங்கல பிரியா சிஸ்டர் 25-வது கல்யாண நாளுக்கு 25 பவுன்ல தாலி சரடு பண்ணி கொடுத்தாங்க நாங்க அப்படி வாங்க மாட்டோம் கல்யாண நாளுக்கு நெனச்சா வாங்குவோம் ஆனா திருமண நாள் பிறந்தநாளுக்கு காயின் வாங்கி கொள்வோம்
Sorry it’s misinformation, Europe la customs india vida strict. Nang India ku evalo vena kondu varalam engala pidichathu ila ana Germany vara apo tourist visa la vara parents kuda pidipanga