Тёмный

Diesel RTO Toll gate Loading Unloading charge🤦🤦||யானையை கட்டி கூட தீனி போடலாம்🚛😉 

Tamil Truck Vlogs
Подписаться 31 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

5 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@Ranjithkumar-hr3mp
@Ranjithkumar-hr3mp 6 месяцев назад
தலைவ எங்க அப்பா லாரி ஓனர் மணல் லோடு ஓட்டினோம் 2014ல் 6 வண்டிக்கு கடன் இல்லா ஓனார் இப்ப 2024 ஒரு வண்டியும் இல்ல பிச்ச எடுக்காத குறை மட்டுமே தற்சமயம் கடந்த 2 வருடங்களாக எங்கள் முயற்சியால் குடும்பம் தப்பியது இன்னும் லாரி தொழில் செய்திருந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து 8 வருடம் ஆகியிருக்கும் இனி எந்த ஜென்மத்திலும் லாரி தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறோம் இனி மோட்டார் தொழிலில் சாதிப்பது என்பது பகல் கனவு மட்டுமே மட்டுமே மட்டுமே இப்போது 10 கறவை மாடு வைத்துள்ளோம் நல்ல வருமானம் நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ்கிறோம் இன்னும் உண்மையை சொல்லப்போனால் 7 மாடு பால் கறக்கிறது மாத வருமானம் 65-70 ஆயிரம்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 6 месяцев назад
Aama bro
@user-kf8yf3wm5d
@user-kf8yf3wm5d 6 месяцев назад
தமிழ் நாடு வாடகை மிக குறைவு ஆதலால் தான் நஷ்டம் அருமையான பதிவு நானும் ஒரு ஓட்டுநர்தான்
@aliramlah927
@aliramlah927 7 месяцев назад
நானும் லைன் ஓட்டுனேன். பத்து பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்ல. தேய்மானம் செலவு அதிகம். இருப்பு ரொம்ப குறைவு. கைக்காசு போடுற நிலைதான் அடிக்கடி. சென்னை கேரளா ஆந்திரா ஓட்டுனேன். ஓரளவு பரவாயில்லை. தேய்மானம் குறைவு. இருப்பு அதிகம். 😢
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 6 месяцев назад
கஷ்டம் தான் உழைப்பு தான் உயர்வு உண்மையான கருத்து வாழ்த்துக்கள்
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
5.23😔வண்டி சும்மாவே இருந்து இருக்கலாம் paavam and your hardworking 😭🙁😓
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 4 месяца назад
நான் தறியை விட்டுவிட்டு லாரி வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்டால் தறிபரவாயில்லை. வண்டி வாங்கினால் டிரைவர் எப்படி அமைப்பது சொல்லுங்கள்❤❤
@franklinthomas6252
@franklinthomas6252 7 месяцев назад
Diesel, RTO, Toll, Police mamool everything ok... but loading and unloading charges paid by transporter is not right.. sender must pay loading charges and receiver must pay unloading charges.. Transport owner association must fight for this...
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
100% true 👌💥💥💯
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 2 месяца назад
பொருளை வாங்குறவனும் விக்கிறவனும் தான் அத வந்து ஏத்துக்கணும் லோடிங் அன்லோடிங்
@TN81DriverPandi
@TN81DriverPandi 7 месяцев назад
லாரி தொழில் மட்டும் இல்லை மோட்டார் தொழில் எல்லாமே😢😢😂😂🚚🚚🚚
@sriraamgr
@sriraamgr 7 месяцев назад
Yes, lorry vanguame drivera polam, driver ku than owner Vida athigam profit iruku😂
@vadivelm9108
@vadivelm9108 7 месяцев назад
மிகவும் தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி நண்பா
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
17.46 🫂🥰♥️ huge respect bro
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 7 месяцев назад
நண்பரே உங்கள் அனுபவம் பேசுகிறது அதை கேட்கும் போது கஷ்டமாக உள்ளது பொருள் விற்பது ஒருவர் அதை வாங்குவது மற்றொருவர் அதற்காக நீங்கள் பணம் தர வேண்டுமா என்ன ஞாயம் இது 😢 விவசாயிகள் இல்லையென்றால் யாரும் சாப்பிட முடியாது அதை யாரும் உணரவில்லை மரியாதையும் இல்லை நமக்கு 😢 எல்லாம் நம் தலைவிதி 🚜👳🌾
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
ஆமாங்க🤦
@Prabha.Traveller
@Prabha.Traveller 7 месяцев назад
Bro neenga inimae tamil nadu la load ethathinga pondicherry la load ethunga😊😊😊 reasonable vadagai poduvaanga
@mohamadfazilj1264
@mohamadfazilj1264 5 месяцев назад
Office number
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 7 месяцев назад
நான் ஈரோடு 1990to 2015 வரை லாரி வைத்து இருந்தேன் ஒருவன் சந்தோசமா இருந்தா ஒரு லாரி வாங்கி குடுத்தால் வால்நாள் முழுவதும் துக்கம் தான்
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
ஏன் anna apdi solriga 😔😑
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
ஆமாங்க
@sathishkumarsathishkumar497
@sathishkumarsathishkumar497 7 месяцев назад
உண்மை..
@VickyKamraj
@VickyKamraj 7 месяцев назад
One year யாரும் புது வண்டி எடுக்கக்கூடாது அண்ணா மோட்டர் கம்பெனி நாஷ்த்துல ஒடனும் அப்ப தான் தெரியும் லாரி ஓனர் கஷ்டம்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
அதற்கு தான் waiting bro
@VickyKamraj
@VickyKamraj 7 месяцев назад
@@TamilTruckVlogs ok bro
@mohamedishak7515
@mohamedishak7515 7 месяцев назад
Impossible bro per day 100 chassis book aakuthu so epdi stop aagum
@VickyKamraj
@VickyKamraj 7 месяцев назад
@@mohamedishak7515 ஓரு நாள் மாரும் அண்ணா
@sivasankaran1693
@sivasankaran1693 4 месяца назад
pudhu vandi eduka kudathu.... long tonnage otta kudathu...
@statuztamila353
@statuztamila353 7 месяцев назад
Ni thirumba Gujarat keh poidu Sivaji🥺👍
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
S bro🫂
@k.kumaravel5011
@k.kumaravel5011 7 месяцев назад
Nice vedio brother👍 உண்மையான நிலவரம் ✌ பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு மோட்டார் தான்🤷‍♂️ ஆனால் அது இந்த நிலையில் உள்ளது🤦‍♂️🤦‍♂️
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
S bro
@k.kumaravel5011
@k.kumaravel5011 7 месяцев назад
@@TamilTruckVlogs bro எத்தனை ஆயிரம் கி.மீ ஒரு முறை ஆயில் மாத்துவீங்க எத்தனை லிட்டர்.. டீசல், ஆயில், air எல்லா filter மாத்துவீங்க 🤔🤔🤷‍♂️
@SenthilNathan-el1hh
@SenthilNathan-el1hh 6 месяцев назад
Enga appa 2006 la lorry vangi nalla profit vanthuchi aprum 2009 la 2nd lorry potaru, aprum vadagai suthama kami aydichi so neraya kadan vangi run panaru epdiyathu association la vadagai ku oru mudivi edupanga nu kadaisi la 30lakhs mela kadan pattu athuku vatti pattu. Kadan karargal elarum kodutha panathuku court la case potu ipo court ku alayuraru.. Romba kastama iruku.. Vakkil fees kuduka kooda mudiyatha alavukku kastam... Lorry business ivlo worst ah iruku... Ithuku association ethukku.??
@dhanasekar612
@dhanasekar612 7 месяцев назад
Very clear explanation 👍
@SivaSakthi000
@SivaSakthi000 7 месяцев назад
தமிழ்நாட்டில் ஏற்றபடும் லோடுக்கு வாடகை இல்லை‌முதலில் வாடகை நிற்னையம் செய்ய வேண்டும். ஏற்றுகூலி இரக்குகூலி முதலில் கண்டிப்பா கொடுக்கூடாது .‌ இதற்கு முதலில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும். இதற்கு லாரி அசோசியேஷன் எல்லாம் ஒத்துவராது ஓட்டுனர்கள் மற்றும் லாரி ஓனர்கள் மட்டும் போராடவேண்டும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💯bro
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 4 месяца назад
உங்க கணக்கில வண்டி பராமரிப்பு ஆயில் டயர் செலவுகளை பற்றி எதுவும் இல்லை. அதெல்லாம் செலவு இல்லையா.... எப்படி தொழிலை தொடர்வது.....
@VELS436
@VELS436 7 месяцев назад
Namma ooru la lorry athigam naa.. Athaan vadagai kammiya irukku... Neraiya industries vandha thaan namma iruka load neraiya varum..
@somasundaramg9140
@somasundaramg9140 7 месяцев назад
இதனால் தான் Bro நான் salt load ஏற்றுவது இல்லை, salt load la எனக்கு ஏகப்பட்ட lose தான் Bro, அதுவும் karnataka la எப்போதும் மூட்டை குறைவாக உள்ளது என்று கூறி வாடகையை பிடித்துக் கொள்கிறார்கள் Bro, Driver idam கேட்டால் மூட்டை சரியாக தான் உள்ளது ஆனாலும் குறைவாக உள்ளது என்று party சொல்கிறார், நான் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
திருட்டு பசங்க உப்பு unloading place la
@ManimegalaiManimegalai-ou4jq
@ManimegalaiManimegalai-ou4jq 2 месяца назад
தற்போதைய நிலையில் வாகன தொழில் வேஸ்ட் நானும் ஒரு வண்டி வைத்து இருக்கிரேன் 😢.
@srinivasansrinivasan9387
@srinivasansrinivasan9387 7 месяцев назад
Pro unga meet pannathala very very happy so sweet safe drive TN52 🙏
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💖🚛🫂
@babus4156
@babus4156 6 месяцев назад
அரசியல்வாதிகள் குடுபங்ள் வாழ்க்கை தான் சூப்பர் ஓட்டுநர் கள் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
Anna tn to other state பொது அவங்களுக்கு enna venumnu தெரிந்து some thinks export sale pannuga கண்டிப்பா நிக்கும் வாடகை nikkalanalum அதுல நிக்கும் 💯💥😇🥰
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 2 месяца назад
வண்டிக்காரன் இதை கொடுத்து பழகிட்டாங்க லோடிங் அன்லோடிங் மாமுல் வாங்குறவனும் விக்கிறவனும் தான் அந்த பொருளுக்கு இறக்கு கூலி ஏத்துக்கூலிதரணும்
@kannanshanker5930
@kannanshanker5930 6 месяцев назад
Loading charges are to be borne by dispatching party, unloading charges are to be borne by the purchaser.
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
6.37 100%correct bro
@user-bi2ho8kw8m
@user-bi2ho8kw8m 10 дней назад
Super details bro...🎉🎉🎉
@user-uu2np4gk2d
@user-uu2np4gk2d 7 месяцев назад
எல்லாருக்கும் எல்லாம் தெரியுது ஆனால் யாரு திருந்துவாங்க லாரி தொழில் முன்னேற சான்ஸ் இல்ல
@almondcashewdry9888
@almondcashewdry9888 5 месяцев назад
Diesel விலை Fastag மொத்தம் எவ்வளவுங்க Boss
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 4 месяца назад
மொத்த வாடகை யில் டீசல் வரி டோல்கேட் கட்டணம் மட்டுமே மூன்றில் ஒருபங்கு போய்விடும் போல தெரிகிறது
@user-bm4cg9ch8d
@user-bm4cg9ch8d 7 месяцев назад
Unkalil oruvan valthukal thampi ennam pola valakai thampi
@subikumar7352
@subikumar7352 7 месяцев назад
Nalla video mattum unga channel ku valthukkal🙂 Goods aaTransport panradhuku enna rate oo adha rate kudukanum,loading unloading lam edhuku transporter ethukanum,adhu andha porul oda urimaiyalar dan ethukanum. oru load la tyre theimanam km ku oru tyre ku 0.27 paise potukonga apdipatha ungaluku medhi sonna 14000 adhuvum irukadhu.aprom vandi theimanam(15yrs kalichu vandi aa replace pannanumna indha kanaku pannanum apdi illaina vandi iruka varaikum ottavendi dan neenga Labam nu nenaikura edhuvum Labam kidayadhu) Km vadagai illa ,,,,per ton per Km Vadagai podanum. (₹.3) idula vandi ku etha mari oru sila tonnage mattum Km ku fixed aana rate la ottanum enn na 12 wheel la 9ton otradhu not worth or 15 Km dan ottanumna fixed vadagai venum enn na mileage ungalukku innum kammi aa dan varum in short distance. Idhu podru innum sila visiyangala karuthil mattum kanakil kondu seyalpattal mattum dan transport labathai eeta mudiyum illai endral nastam dan. Periya transporter aa irundalum seri siriya transporter aa irundalum seri indhu pondra visiyatha porul paduthalana vilaivu nastam dan. Melum idhu pondra padhivugalai thodarndhu podunga. Nandri Vanakkam!! VALGA VALAMUDAN🙏
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Thanks for your valuable information bro💖🚛
@shankaralsinarimuthu7485
@shankaralsinarimuthu7485 3 месяца назад
Brother, why not try Europe driver like brother Bakiyaraj and Rainbow Vignesh.
@PeriyasamyM-rp6xh
@PeriyasamyM-rp6xh Месяц назад
Own lorry booking office podu lorry move panala ma
@muralikrishnan1376
@muralikrishnan1376 7 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நன்றி ப்ரோ 🙏👍
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💖
@vasimcarsauto362
@vasimcarsauto362 5 месяцев назад
போலிஸ் மிகவும் அசிங்கமாக திட்டுரானுங்க 5 லட்சம் நஷ்டத்துக்கு என்னுடைய புதிய லாரியை வித்துட்டேன் வாடகை ரொம்ப குறைவு லாரி ஆபிஸ் வச்சுருக்காங்க ஆனா அவனுங்க கிட்ட வண்டி இல்லை அதிக மாக ஏமாத்து ராங்க யாரும் லாரி வாங்கி ஓட்டாதிங்க ஊருக்கு உழைக்க வா நம் பெற்றோர்கள் நம்மை ஆசையாய் வளர்த்தாங்க அப்படி ஊருக்கு உழைத்தும் எவரும் புரிந்து கொள்ளவில்லை மரியாதையும் இல்லை 😢
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 месяцев назад
🥲🥹
@karthikkeyans16
@karthikkeyans16 7 месяцев назад
Oru doubt...karur to sivakasi profit 3500 na...apo antha kasu sivakasi to thoothukudi empty ha porathuku seri ha poiirukumey
@srinivascheenu5258
@srinivascheenu5258 7 месяцев назад
டைட்டில் கார்டு சூப்பர்😂❤
@ROOFINGBROZZ
@ROOFINGBROZZ 7 месяцев назад
Inthamari load eduth ottatheenge bro. Unga kaile cash pott ethuk avanga load kondupoyi kodukareenge?? Evalo kilometers iruknu pathu ungaloda selavu evalo varum nu ungaluk theriyatha nanpa..
@manigandanagrikrishnagiri3525
@manigandanagrikrishnagiri3525 7 месяцев назад
Bro pandi pakkam pongaa vadagai oru alavukku nalla irukkum GJ vukku
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
Pondycherry ah
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Poganum bro
@evjohnson9341
@evjohnson9341 6 месяцев назад
Aama❤dir❤From,,kerala
@hariganeshs7430
@hariganeshs7430 5 месяцев назад
வண்டி மீதி மாதம் 65ஆயிரம் இருந்தால் மட்டுமே தாெழில் ஏதாவது பிழை க்க முடியும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 месяцев назад
S bro
@erodecars2236
@erodecars2236 6 месяцев назад
Anna oru doubt ippo ton ku ivalo panam nu oru oru vadagailiyum soldringala adhu epudi fix panranga..yarachi therincha nanbargal sollunga..
@Vicky-ST
@Vicky-ST 7 месяцев назад
👌👍
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
16min after must watch many youngsters 💥👌💯🫂🥰♥️
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💖🚛
@purushothdme6023
@purushothdme6023 7 месяцев назад
👍👍
@Prabha.Traveller
@Prabha.Traveller 7 месяцев назад
Bro neenga entha school la padicheenga😂😂😂 please tell that school name
@abishekNCV
@abishekNCV 7 месяцев назад
Load man Loading , Unloading Charge ethuku tharanum en avigalukum sambalam thara matagala Apdiye tharanumnalum athu antha Load yaru ku poogutho avigathana tharanum ?
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Starting la irundhu palakitanga bro
@vprithunhari6086
@vprithunhari6086 7 месяцев назад
RTO officer echa pee thingaradhai neeruthinaale naadu nalla agitum...
@kmariappan6221
@kmariappan6221 7 месяцев назад
Intha vandi ku neegala owner?
@williamraj2771
@williamraj2771 7 месяцев назад
Meedhi la oru set tyre kuda eduka mudiyadhu polayehh😢
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
S bro
@ravisiri5252
@ravisiri5252 7 месяцев назад
👏👏👏👏👏👏
@vishnus6435
@vishnus6435 6 месяцев назад
Transport ku than amout fulla poguthu
@suryakumark6187
@suryakumark6187 7 месяцев назад
@Manikandan-id6jv
@Manikandan-id6jv 7 месяцев назад
Entha oor la irunthu vanthalum vandila ulla weight thane...25 ton thane erakka poranga...Vera oor la irunthu vantha ton kuda irukka enna...nenga pesa vendiyathu thane bro...long la irunthu vantha loadman ah sumakuranga...
@williamraj2771
@williamraj2771 7 месяцев назад
👍🏻
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
S bro🤦
@arungiri2571
@arungiri2571 5 месяцев назад
நன்றி ஐயா
@user-mz6jo4ve3h
@user-mz6jo4ve3h 7 месяцев назад
யார்முதல்போடாமல் புரோக்கரஸ்சம்பாதிக்கிரது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💯
@srilalatravelstn31
@srilalatravelstn31 7 месяцев назад
11.02 Nov enna na இது 🤣😂😂🫂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
😅
@ragawannair602
@ragawannair602 7 месяцев назад
❤❤😊😊😊
@ragudheeran
@ragudheeran 7 месяцев назад
Yes ப்ரோ
@user-mu6yf7gp3p
@user-mu6yf7gp3p 7 месяцев назад
Fileld venna anna
@venugopalramasamy4533
@venugopalramasamy4533 7 месяцев назад
Maitanance cost, interest total loss
@user-bn6mz8mk2d
@user-bn6mz8mk2d 7 месяцев назад
வேற வேலை பார்த்து பேகலாமே
@karthicjayan9327
@karthicjayan9327 5 месяцев назад
Driver padi ungaluku thana
@karthicjayan9327
@karthicjayan9327 5 месяцев назад
Owner driver Ona irundha profit thana
@somusomu5144
@somusomu5144 7 месяцев назад
Diesel badila gas potu lorry ootalama sollunga Anna 😅
@prakashgreenenergy3705
@prakashgreenenergy3705 7 месяцев назад
Athu mudiyathu but millage Ku Vera try pannalam hydrogen
@sathishkumarsathishkumar497
@sathishkumarsathishkumar497 7 месяцев назад
CNG all ways best
@SmilingMarineIguana-jw8kg
@SmilingMarineIguana-jw8kg 18 дней назад
Good. Jop
@sudharsan-c1u
@sudharsan-c1u 5 месяцев назад
Ithu enna bro ipdiye mainashla pona thalaila thundakuda pottu pova mudiyathatta irukku.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 5 месяцев назад
Aama bro
@MD84439
@MD84439 7 месяцев назад
Bro 32 feet sidewall trailer truck vanguna load lam kedaikuma bro 12 wheel lorry kay load illa guriga appo 40 ton passing trailer truck vanguna load kedaikuma bro pls sollunga bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Trailer pathi idea illa bro
@MD84439
@MD84439 7 месяцев назад
@@TamilTruckVlogs bro ennaku romba naal asai bro sidewall trailer vaganumnu athan ketten neenga trailer vachi irukura yaru kitta yavathu kettu sollunga bro
@lifeofdronepilot
@lifeofdronepilot 7 месяцев назад
Total aa indha month Evalo salary bro vandhu iruku appo knjm soluga ?? @tamil truck vlogs
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Next video la solren bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Next video la solren bro
@anandaraj6
@anandaraj6 7 месяцев назад
Vehicle 14 wheeler na load tonnage athigam la...appo micham athigam aguma..?? Next video la solunga...
@murugadossa4768
@murugadossa4768 7 месяцев назад
Yes bro sollunga
@murugadossa4768
@murugadossa4768 7 месяцев назад
Waiting for next video
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Ok bro
@priyadharshini1232
@priyadharshini1232 7 месяцев назад
நண்பா உங்களை எப்படி தொடர்புகொள்ள என்ன செய்வது. லோடு சம்மந்தமாக பேச வேண்டும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Instagram la msg pannunga bro
@Vicky-bn1wf
@Vicky-bn1wf 7 месяцев назад
Bro lorry nenaicha pavam ah iruku bro nan dost vachiruka monthly 30000 to 40000 vara sambathikira due chettu katana kuda 15000 to 20000 savings commercial vandi la nenga avalo periya vandiya vachi eppadi bro owner samalikiraru😢
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Kastam thaan bro
@somassm3405
@somassm3405 3 месяца назад
Thoothukudi eppavme vadakai kammi
@blrpradee
@blrpradee 7 месяцев назад
Hi bro .. what is best way to reach Vadodra Guj... I am planning to go by Car with family...
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Bangalore pune Mumbai route places super ah irukum but traffic adhigam..Bangalore chitradurga bijapur solapur nashik route nalla irukum
@blrpradee
@blrpradee 7 месяцев назад
Thanks a lot ...I have been watching all your vlogs ... it is nice and lot of humor... Good all the Best !!!
@user-mu6yf7gp3p
@user-mu6yf7gp3p 7 месяцев назад
😭😭😭😭😭
@vinilrnair8593
@vinilrnair8593 7 месяцев назад
Welcome to Kerala Bro🎉🎉🎉
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
💖🚛
@kannang4710
@kannang4710 5 месяцев назад
67.87
@user-gb1yx8gc8l
@user-gb1yx8gc8l 7 месяцев назад
இதுதான் உண்மை
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
ஆமாங்க
@murugadossa4768
@murugadossa4768 7 месяцев назад
Tubeless tyre front la entha company tyre potta nalla erukum unga opinion sollunga bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Apollo mrf bro
@gamersonroad2750
@gamersonroad2750 7 месяцев назад
Bro in 15 days your truck making 30k and in next 15 days we take as same 30k in the dull season you are making good money then why you always tell negative about driving in that you only drove for 10days i think then its a good profit i think in good peak season you will make double of this money i guess may be triple. Other are earning 10-15k per month all day need to work when considering it you are making very good money so dont always tell your negative part of journey. Sometimes tell some positive part
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Bro..one trip pls come with us..You only seeing 30k profit..monthly loan payment 60k..one tyre 25k..And extra maintenance charge is there..Did you have any experience in truck business??
@sbhuvanas1738
@sbhuvanas1738 7 месяцев назад
😮😮😮😅😅😅😢😢😢
@shamseerkolathumthodi9307
@shamseerkolathumthodi9307 7 месяцев назад
Hi❤KL. 10
@naveensivam
@naveensivam 7 месяцев назад
TN to Hubli and Hubli to TN mileage difference yevlo bro varum porappa mileage kamiya varumnu soldranga next video la sollunga bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
Mileage difference ellam varathu bro..
@sivarajsuriyaprasad-fx2pb
@sivarajsuriyaprasad-fx2pb 7 месяцев назад
நீங்க செக் பண்ணி பாருங்க போகும் போது கம்மியா இறுக்க்கும்..வரும் போது அதிகமா இறுக்கும்..
@lakshimipathy8350
@lakshimipathy8350 7 месяцев назад
hi anna...😊...🎉
@DhanaSekar-dy1di
@DhanaSekar-dy1di 6 месяцев назад
Bro kiran and muskmelon load ethirukingala
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 6 месяцев назад
No bro
@DhanaSekar-dy1di
@DhanaSekar-dy1di 6 месяцев назад
@@TamilTruckVlogs kiran and muskmelon bulk shop sonningana na amount pay panni thara
@muthumani4645
@muthumani4645 7 месяцев назад
அருமையா சொன்னேங்க ப்ரோ ❤️... உங்க வாட்ஸாப் நம்பர் அனுப்புங்க ப்ளீஸ் ❤️
@sathishkumarsathishkumar497
@sathishkumarsathishkumar497 7 месяцев назад
Bro எல்லாரும் over load ஓட்டு வாங்க... ஓவர் டன்
@travelindia4611
@travelindia4611 6 месяцев назад
தமிழ்நாடு லாரி சங்க தலைவர் யாரு நண்பா???
@sathishkumarsathishkumar497
@sathishkumarsathishkumar497 7 месяцев назад
Tipper all ways best
@sathishkumarsathishkumar497
@sathishkumarsathishkumar497 7 месяцев назад
Tipper best profit...any idea come to ib
@DT-ee6vb
@DT-ee6vb 4 месяца назад
Yepdi bro
@Praveenkumarsdp
@Praveenkumarsdp 7 месяцев назад
Bro unga number ennaku mail la annupunga
@kmariappan6221
@kmariappan6221 7 месяцев назад
Loading un Loading extra 😢
Далее
Лепим из пластилина🐍
00:59
Просмотров 254 тыс.