Bro நான் V3 BS4 2018 MODEL வச்சு இருந்தேன்.. Now 3 Month முன்னால தான் BS6 2021 எடுத்தேன் same v3 🤗 but v3 எந்த major complaints mm இல்ல 💯 நீங்க v3 எதோ மட்டம் தட்டி இந்த v4 great ஆ காட்டுறீங்க mark my word bro இன்னும் கொஞ்ச நாள்லே V3 full stop ஆயிடும் only for r15 v4 and r15 m மட்டும் தான் market ல இருக்கும் அப்போ ஏறும் பாருங்க V3 oda power❤️ ரெண்டும் அண்ணா தம்பிக தான் ஆனா அண்ணன் V3-ன்னு மறந்துடாதீங்க
Bro innum R15 M oda extra parts la innum design pannala bro may be avoloka edhuvum varadhu ..... DB visor maathalam Tail tidy maathalam aprm led indicators brw ....but winglets maata mudiyaathu nu nenaikura bro💯
Blue colour bike video la use pannu bro athan bro most view's ra cower pannum intha colour pathathum na scroll panniden 😅 approm than pathen summa paponnu