I Went to check for UPS back up for our scanning electron microscope machine . That's why i was switched off the ups switch and connect multi meter across battery . At same time our elcb tripped, and machine off. And a burning smell came out from elcb. After that when I tried to elcb on with main power on. Elcb tripped automatically again and again . Can you please described the reasons behind that??? Is there any chance for machine or machine accceries burn? Please explain..
நண்பரே மாலை வணக்கம் தாங்கள் கூறுவது சரிதான் ஆனால் ஒரு சந்தேகம் என்னவென்றால் mbccb breaker ல் breaker ஜ On செய்தால் No point NC ஆகவும் NC point No ஆகவும் மாறும் என்று சொல்லிருந்திர்கள் அல்லவா எப்படி என்றும் மற்றும் இவை முன்று வகைதான் மார்கெட்டில் உள்ளதா ? ஏனெனில் பல breaker உள்ளன என கேள்வி பட்டேன் மில் பல பவர்ப்பேக்டர் இடங்களில் இதை விட வேறு பிரேக்கர் பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள் என்று தோன்றுகிறது தாங்கள் விளக்கம் தாருங்கள் நண்பரே
@@ELECTRICALTECHWIZARD நண்பரே இரவு வணக்கம் தாங்கள் கூறுவது சரிதான் எமக்கு இப்படியெல்லாம் இருக்கும் Breaker களை தாங்கள் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் நண்பரே ஏனென்றால் நான் வேலை கற்றுக் கொண்டு வேலை செய்யும் போது breaker ஏன்று ஒன்று மட்டும் தான் இருந்தது இப்போது நிறைய டெவலப்கள் வந்து விட்டது நான் எலக்ட்ரிக் வேலை தெரிந்த நபர்தான் சுமார் பத்து வருடங்களுக்கு ஒரு குறுகிய இடத்தில் வேலை செய்தேன் ஆகையால் எமது அன்பான பணிவான வேண்டுகோள் உதவுங்கள் நண்பரே
@@ELECTRICALTECHWIZARD காலை வணக்கம் நண்பரே தாங்கள் உதவி செய்கிறேன் என்று சொல்லி எமது அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்கிறேன் நண்பரே வணக்கம் நல்வரவு நிகழ்வுகள் நன்றி
முக்கியம்: இப்போ elcb (Earth-leak Circuit breaker) கிடையாது, அதற்க்கு பதில் rccb (Residual-current Circuit breaker)தான் புழக்கத்தில் உண்டு. மேலும் இவர் elcbப் பற்றி சற்று குழப்பத்தில் இருக்கிறார் என்று என் தாழ்மையான கருத்து. வல்லுனர்களின் கவனம் தேவை.
@@allworldonegod3708 ..மின்சாரம் தாக்காமல் இருக்க ( அதாவது ஷாக் அடிக்காமல் இருக்க) RCCB (Residual Current Circuit Breaker)ஐ பயன் படுத்துங்கள், சென்ஸிடிவிடி =Sensitivity 30 mA (milli Amps)ஆக அல்லது அதற்கு குறைவாக கண்டிப்பாக இருக்கவேண்டும். எந்த லோடு ஆம்ப்ஆக இருந்தாலும் பரவாயில்லை, 16, 25, 40, 63 ampஆனாலும் பயன் படுத்தலாம். சென்ஸிடிவிடி தான் 30 mA அல்லது குறைவாக இருக்க வேண்டும்.
@@mtcemngr5292 ரொம்ப நன்றி அண்ணா சிங்கிள் பேஸ் வீடு . எலக்ட்ரிக் கடையில் rccb வாங்கும் போது sensitivity 30 .ams அல்லது அதற்கு குறைவாக என்று கேட்க வேண்டுமா சிங்கிள் பேஸ் வீட்டிற்க்கு எவ்வளவு ams rccb வைக்கனும் தயவுசெய்து விளக்கவும் sir. your phone number please