சார் அற்புதமான பதிவு அருமையான விளக்கம் சின்ன வேண்டுகோள் ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு வரிசை எண் கொடுத்து இருந்தால் அனைத்து வீடியேவையும் மிஸ் பண்ணாமல் பார்த்து பயன் பெறுவோம் அற்புதமான பதிவு நன்றி ❤❤❤❤❤
Sir enakku EEE padikka thaan aasai aana seat kedaikala last 10yrs aachu but enakku innum EEE intrest irukku but age aagiduchu so oru clear. Lesson note panna help pannunga
தமிழில் இவ்வளவு தெளிவாக எலக்ட்ராணிக்ஸ் குறித்த சேனல் இது வரை வந்ததில்லை எதை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது போல் எதை செய்ய கூடாது அப்படி செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்று கற்று கொடுத்தால் நிச்சயமாக உங்களது சேனலை வருங்காலத்தில் கூட யாராலும் மிஞ்ச முடியாது நன்றி