Тёмный

Dil Hai Chota Sa - दिल है छोटा सा from Roja (1992) by Vaishnavi Shriram 

Hemantkumar Mahale
Подписаться 2,7 млн
Просмотров 3 тыс.
50% 1

#ArvindSwamy #Madhoo #Tamil #ARRahman #Minmini #HemantkumarMusicalGroup #Viral #Trending #DrHemantkumarMahale #VaishnaviShriram
Hemantkumar Musical Group presents Chinna Chinna Asai (Tamil) - சின்னச் சின்ன ஆசை from Roja (1992) by Vaishnavi Shriram
Show Details:
====
Organised by: Hemantkumar Mahale
Show Name: Bollywood Nostalgia
Venue: JW Marriot, Sahar Airport, Mumbai, India
Day & Date: Saturday, 17th September, 2022
Phone No.s: +91 9987659995 / +91 9867059995
Email: hemantkumarmahale@gmail.com
Our Website: www.hemantmusic...
Upcoming Music Events: goo.gl/uy26Mz
Song Details:
====
Song : Chinna Chinna Asai (Tamil) | சின்னச் சின்ன ஆசை
Film : Roja (1992)
Music Director: A.R. Rahman
Lyricist: Vairamuthu
Singer(s): Minmini
FREE RU-vid Channel Subscribe Here: goo.gl/niM1s7
Popular Playlists:
====
All Play Lists: goo.gl/z241Ed
Best of Priyanka Mitra Videos: bit.ly/3m5IuLK
Best of Mohd Aziz Videos : bit.ly/3pXZ01l
Best of Shabbir Kumar Videos: bit.ly/3IQ5BU6
Best of Sudesh Bhosle Videos: bit.ly/3F9rag4
Best of Gauri Kavi Videos: bit.ly/3J1ycGm
Best of Amit Kumar Videos: bit.ly/30vySlU
Best of Mukhtar Shah Videos: bit.ly/3E3nETu
Best of Javed Ali Videos: bit.ly/3ytRrn9
Best of Vaibhav Vashishtha Videos: bit.ly/3pZEVrC
Best of Shankar Mahadevan Videos: bit.ly/3m2pMo8
Facebook Follow: / hemantkumar.mahale
Google+ : google.com/+Hem...
RU-vid: / hemantkumarmahale
Song Lyrics Tamil:
====
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
மல்லிகைப் பூவாய்
மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு
மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம்
தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம்
விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகை
கட்டிவிட ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றி வர ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
சேற்று வயல் ஆடி நாற்று நட ஆசை
மீன்பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரைக்கு மேலே சேலை கட்ட ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு
முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி
சுற்றிவர ஆசை
சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
Song Lyrics English:
====
Chinna Chinna Asai Siragadikum Asai,
Muthu Muthu Asai Mudinthuvaitha Asai,...
Vennilavu Thottu Muthamida Asai,
Ennai Indha Boomi Sutrivara Asai,.
Malligai Poovai Marivida Asai,
Thendralai Kandu Malaiyida Asai,.
Megangalai Ellam Thottuvida Asai,
Sogangalai Ellam Vittuvida Asai,
Karkuzhalil Uzhagai Kattivida Asai,..
Chinna Chinna Asai Siragadikum Asai,
Muthu Muthu Asai Mudinthuvaitha Asai,..
Vennilavu Thottu Muthamida Asai,
Ennai Indha Boomi Sutrivara Asai,..
Chinna Chinna Asai Siragadikum Asai,
Muthu Muthu Asai Mudinthuvaitha Asai,..
Setru Vayaladi Natru Nada Asai,
Meen Pidithu Meendum Atril Vida Asai,.
Vanavillai Konjam Uduthikolla Asai,
Panithulikul Nanum Paduthukolla Asai,
Chithirathu Melae Selai Katta Asai,...
Chinna Chinna Asai Siragadikum Asai,
Muthu Muthu Asai Mudinthuvaitha Asai,..
Vennilavu Thottu Muthamida Asai,
Ennai Indha Boomi Sutrivara Asai,..
Chinna Chinna Asai Siragadikum Asai,
Muthu Muthu Asai Mudinthuvaitha Asai,..

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@RekhaJha-fm3tm
@RekhaJha-fm3tm Месяц назад
So beautiful n lovely song Excellent singing dear, Your voice quality absolutely amazing n so sweet, Thanks Hemant ji for sharing such a wonderful song 👌👌👍👍🌹🌹❤️
@San-uu7qc
@San-uu7qc Месяц назад
❤️🙏
@amitbhaisojitra8800
@amitbhaisojitra8800 Месяц назад
Very very sweet singer, 👌👌👌👌👌👌👌👌👌 Very very good
@AkhtarMaalik
@AkhtarMaalik Месяц назад
Boht zaberdast hemant sahab, new diamond with old music and you as jeweller ❤❤❤
@onkarnathchatterjee539
@onkarnathchatterjee539 Месяц назад
👌👌👌👌
@mangalswamiswami2281
@mangalswamiswami2281 Месяц назад
Super fantastic singing in other language. So cute vocal voice
@rbnnanoarts
@rbnnanoarts Месяц назад
Please Hindi Sir😊 🎉
@sunilbirhade7508
@sunilbirhade7508 Месяц назад
🌹 छान! स्वर नाद लय ताल = संगीत ला कुठल्याही भाषे ची धर्माची भुप्रदेश्याची आवश्यकता नसते....सुंदर ,🌹♥️♥️🙏
@anshuanand3105
@anshuanand3105 Месяц назад
Love from Delhi
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн