Тёмный

Dindigul Biriyani Secrets 🤫 EP-2 திண்டுக்கல் பிரியாணியின் ரகசியம் இதுதான் 💯 #hellomasters #biriyani 

Подписаться
Просмотров 35 тыс.
% 833

Dindigul Biriyani Secrets EP-2
Dindigul Biriyani Secrets EP-1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W2WehkKwmx8.html
Pagurudeen Masters Biriyani Secrets introduction ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pV_aTEary8U.html
திண்டுக்கல் பிரியாணியின் ரகசியம்
_________________________________
இந்த தொடரில், பிரியாணி செய்வதற்கு தேவைப்படும் பொருட்களை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது, மற்றும் பிரியாணி எப்படி செய்வது என்று ஒவ்வொரு எபிசோடுகள் முலமாக தெளிவாக விளக்கி கற்றுக்கொடுக்கபடும்.
உங்களுக்கு பிரியாணி தொடர்பான சந்தேகங்கள் எதேனும் இருந்தால் கமெண்ட்டில் கேட்கலாம், அது அடுத்து வரும் வீடுயோக்களில் தீர்த்துவைக்கபடும். நன்றி......
_________________________________
In this series, how to choose and buy the ingredients required for making biryani, and how to make biryani is explained clearly through each episode.
If you have any query related to biryani then ask in comment and it will be solved in next videos. Thanks.......
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ a_m_a_biriyani_master_paguru
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ youtube.com/@A.M.A-BiriyaniMasterPagurudeen
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#amabiriyanimasterpagurudeen #biriyani
#hellomasters #biriyanilovers #rice #clove
#masterpaguru #masterpagurudeen
#apsarkhanpagurudeen #biriyanimasala

Хобби

Опубликовано:

 

14 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Biriyani Secrets Episode 1 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W2WehkKwmx8.html Biriyani Secrets Episode 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WiNYl2qQt_k.html
@sureshmadurai8894
@sureshmadurai8894 Год назад
Bro contact my Whatsapp number
@sureshmadurai8894
@sureshmadurai8894 Год назад
6381108
@KMS-lw6zl
@KMS-lw6zl Год назад
இதுபோல வெளிப்படையாக யாரும் சொல்ல மாட்டார்கள் உங்க நல்ல மனசுக்கு நன்றி பாய்! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
@muthuvijayan9925
@muthuvijayan9925 Год назад
ரொம்ப நன்றி பாய் 👌👌👌❤❤❤🌹🌹🌹
@vanithachandran6801
@vanithachandran6801 2 месяца назад
Super 👌
@sabnayasmine5176
@sabnayasmine5176 Год назад
Clear clarification 👌
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs Год назад
பாய் பட்டை கிராம்பு ஏலக்காய் அரைக்கும் வீடியோ போடுங்கள்
@Negativityspreaders
@Negativityspreaders Год назад
இஸ்லாமிய நண்பர்களின் உதவும் குணம் என்னை வியக்க வைக்கிறது ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
🙏🙏🙏
@rajmohans1609
@rajmohans1609 Год назад
அருமையான விளக்கம் நன்றி பாய் 👍👌
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs Год назад
உங்கள் வடிவில் இறைவன் மிகப்பெரியவன் பாய் வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி...🙏🏻
@sivasakthi7045
@sivasakthi7045 Год назад
Thank you so much Anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
You're most welcome 🙏🙏
@francisleonard8845
@francisleonard8845 11 месяцев назад
super master thank you from mysore
@PremKumar-qf8te
@PremKumar-qf8te 6 месяцев назад
Super sir 👌😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🤩👍🙏🙏
@sujathathaniga1277
@sujathathaniga1277 8 месяцев назад
Thank you master
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
😊🙏🙏
@senthilkumargsenthilkumarg9771
இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
மிக்க நன்றி......🙏🙏
@dreamsoft5498
@dreamsoft5498 Год назад
Bhai, venu biriyani pattai, kirambu, elakai alavu enna? 1 kg mutton biriyani ku
@SrisairamS-zq3nb
@SrisairamS-zq3nb 10 месяцев назад
Thanks master
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Welcome 😊🙏✨️
@heartymealtamilrecipes5734
@heartymealtamilrecipes5734 Год назад
Very nice video. Taking so much effort to explain each and every detail. Bai you are not only a great chef but also a very good teacher. Hats off. Keep it up.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thanks a lot 🙏🏻
@jeyapriyajeyapriya7727
@jeyapriyajeyapriya7727 Год назад
இவ்வளவு விஷயம் இருக்கா..... சூப்பர் அண்ணா.... வாழ்த்துக்கள்....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
மிக்க நன்றி......🙏🙏🙏
@dhanams9685
@dhanams9685 Год назад
Bai superrr Bai very beautiful ... very useful tips . Iam watching ur video past two month ..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றிகள் 🙏🙏🙏
@godsongodson8314
@godsongodson8314 Год назад
Semmmaaaa Anna
@SanjivThevaindra
@SanjivThevaindra Год назад
Ji one detail video pls put pattai krambu aelaka grinding in grinder .... Thanks for ur information..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Next Episode....
@Saravanakumar-xy4xu
@Saravanakumar-xy4xu Год назад
Namma dindigul venu biriyani style la seinchu katunga bhai
@ithirishkanithirishkan4514
@ithirishkanithirishkan4514 3 месяца назад
Super 😍😍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@anithak4644
@anithak4644 Год назад
1kg biriyani masala alavu solunga bai Small onion, garlic, ginger, pattai, kirambu, elakai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jfs3sjXceQk.html
@thilagama2225
@thilagama2225 Год назад
Super super brother good message 👏👏👏👏👏👏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thankyou......
@aminaummar5727
@aminaummar5727 Год назад
Hi സൂപ്പർ
@RiyaSamayal
@RiyaSamayal Год назад
பாய் எங்கள் வீட்டில் பெரிய கேஸ் அடுப்பில் வைத்து செய்தால் நறுக்கு அரிசி அப்படியே மேலே நின்று விடுகிறது எங்கள் அப்பார்ட்மெண்டில் விறகு அடுப்பு சமைக்க அனுமதி இல்லை தயவு கூர்ந்து எனக்கு பதில் தரவும், எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் இந்த நல்ல மனசுக்கு இறைவன் உங்கள் தொழில் பரக்கத் நல்க வேண்டுகிறேன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
ரொம்ப நன்றி...🙏🏻 Next Video la Kandipa Explain Pandran 👍
@vijayvijai4906
@vijayvijai4906 9 месяцев назад
அருமையா சொன்னீங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 🙏✨️
@vijayvijai4906
@vijayvijai4906 9 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen நன்றி சொல்லாதீங்க இது என் கடமை(நல்லவர்களை பாராட்டுவது)
@rajmohans1609
@rajmohans1609 Год назад
ப்ரோ 1kg பிரியாணிக்கு எவ்ளோ சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி அளவு சொல்லுங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jfs3sjXceQk.html
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 Год назад
Pechcha kurainga baai
@Roy-we2bf
@Roy-we2bf Месяц назад
இஞ்சி பூண்டு ஒன்னா போட்டு அரைகலாமா ?
@jeyapriyajeyapriya7727
@jeyapriyajeyapriya7727 Год назад
Super anna.....
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar Год назад
Vaazhthukkal bhai. Neengalum Jabbar bhai madhiri periya aala varuvinga.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
🙏🙏🙏
@siktelugu
@siktelugu 6 месяцев назад
Rice bag front and back photo needed
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊👍🙏
@elangovand856
@elangovand856 Год назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thanks 🙏
@rathikachella7543
@rathikachella7543 6 месяцев назад
👍👍👍🙏🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊🙏🙏
@sm786entertainment
@sm786entertainment Год назад
Super bai...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thankyou...... intha series playlist la innum videos iruku, check panni parunga......👍
@anandroson9547
@anandroson9547 Год назад
Bhi 5 kg chicken briyani ku onion tomato malli puthina avalu sollunga bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Onion ( Periya Vengayam ) 1/2 kg Tomatos 1/2 kg Malli 1/4 kg Puthina 1/4 kg
@tharanithiyagarajan4015
@tharanithiyagarajan4015 Год назад
Anna ivlo injiyuma saptu paathu vaanga mudiyum? Ellam palaya injiya anna?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 👍🙏
@aa61193
@aa61193 Год назад
Master vengaayathla karuppa irukradhu alugi ponadhunu ivlo naalaa nenachutrundhen..neenga solli thaan teriyum adhu nalladhu,adhu patrai kaai nu..patrai kaai na ennanu sollunga master?
@A.M.A-BiriyaniMasterPagurudeen
👍🙏
@bhuvir4866
@bhuvir4866 Год назад
👏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
🙏🙏
@devipriyam9109
@devipriyam9109 Год назад
முதல் நாளே எல்லாம் அரைத்து வைக்க சொன்னீர்கள். பிரிட்ஜ் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வைக்கலாமா. வெளியே வைத்தால் கெட்டு போகாதா ப்ளீஸ கூறுங்கள் அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
அ‌திகப‌ட்சமாக 5 மணிநேரம் மசாலா பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்கலாம் 👍🙏✨️
@chitrac3608
@chitrac3608 Год назад
நீங்கள் எல்லாம் இருக்கப்போய் மழை பொழிகிறது.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி......
@damigo348
@damigo348 Год назад
அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக பாய்
@juliyaaant
@juliyaaant Месяц назад
Hhi
@karthisuresh527
@karthisuresh527 Год назад
1 kg briyani ethani per sapidalam please sollunga Anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
6 to 7 Members
@karthisuresh527
@karthisuresh527 Год назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen ohh thank you so much Anna
@AdvikL-p1h
@AdvikL-p1h Год назад
❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
🙏🙏
@buharisiddiqbuhari2757
@buharisiddiqbuhari2757 Год назад
பிர்யாணி மாசாலா பட்டை கிராம்பு ஏலக்கா ஜாதிக்காய் சாதிபத்ரி அருணாச்சி பூ இத மட்டும் பவுனர் ஆக்கி போடுங்க❤🎉
@anirudharjjun242
@anirudharjjun242 Год назад
பாய் அண்ணே ரெடி டேக் OK 😊,ஆக்சன் 😂😂😂❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
😄❤️
@Sureshkumar-lu2xx
@Sureshkumar-lu2xx Год назад
Bai 1kg ku ethana gram milagai thul potanum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
8 to 10 Gram
@Sureshkumar-lu2xx
@Sureshkumar-lu2xx Год назад
Thank you
@ManiMani-mx7xo
@ManiMani-mx7xo Год назад
Bhai Biriyani ki 1kg ku 100 gram poondu and 100 gram inji thana poduvanga neenga yen 200 gram poondu 200 gram inji poduringa karam Adhigam Agadha please konjam detail la explain pannunga Bhai konjam weight scale vachi masala measurement panninga na romba usefulla irrukkum Bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Okay, Next Video la Explain Pandran......👍
@ManiMani-mx7xo
@ManiMani-mx7xo Год назад
Bhai thank you for your response, Bhai cholla marandhutane pattai lavangam yelakai alahum kuda adhigama irrukku adheyum measure ment panni Chollunga Bhai
@FaisalViews_
@FaisalViews_ 7 месяцев назад
நானும் குக்கா தான் இருக்கேன் இப்ப தான் எனக்கு சின்ன வெங்காயம் எப்படி உரிக்கிறது என்று தெரியும் நன்றி❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
😊🙏
@BernardArockiam
@BernardArockiam 10 месяцев назад
thirandha puthagama irukeengaley bhai..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
😄🙏✨️
@ThangavelThangavel-p8x
@ThangavelThangavel-p8x 9 месяцев назад
Super super super super super super super super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 😊🙏✨️
Далее
I Did This With Coffee! 🤯☕️ #shorts
00:22
Просмотров 600 тыс.
@ItsMamix учу делать сигму😎
00:12
Просмотров 809 тыс.