Director Bharathan Hit Or Flop Movies : 1.பைரவா 2.அழகிய தமிழ் மகன் 3.அதிதி . Director Bharathan Diologue Writing Movies : 1.கில்லி 2.தூள் 3.தில் 4.வீரம் 5.மதுர 6.ஒஸ்தி 6.நினைத்தாலே .
Countdown seekarama mudichitingale eppavume ella director count downku detailah pesuvinga ana intha style nallathan iruku neenga lengthbah pottalum seri shortah mudichalum sari unga vedio super
மலையாள டைரக்டர் பரதன் தேவர் மகன் ஆவாரம்பூ மற்றும் மலையாளத்தில் பல சிறந்த படங்களை இயக்கியவர் தற்போது அவர் உயிரோடு இல்லை அந்த இயக்குனர் பரதன் போட்டோவையும் தேவர் மகன் காட்சிகளையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்கள் நண்பரே அதனால் நீங்கள் அவரை நினைத்து விட்டீர்களோ என்னவோ