Тёмный

Director Mari Selvaraj Helped me- Mandela Director Madonne Ashwin Opens 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 73 тыс.
50% 1

#MandelaMovie #Yogibabu
GK Tamil Milk - www.tamilmilk.com/
In this Interview with Director Of Mandela, he shares his experience in working with Yogibabu, Barriers he faced, Director Mari Selvaraj's Help and much More.
CREDITS
Reporter&Host - Krishna ,Camera - Suresh, Edit - Ajith Kumar & Krishna
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@Iyyapanc
@Iyyapanc 3 года назад
லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் டிவியில விளம்பரம் வரைக்கும் மிஸ் பண்ணாம ஒரு படம் பாத்துருக்கேன். நீங்க ஏமாத்தல, படம் நல்லா இருக்கு. யோகி சிறந்த நடிகர். வாழ்த்துக்கள் 🎊
@amirthavikram
@amirthavikram 3 года назад
அந்த பேர் வைக்கும் சீன் அழகியலின் உச்சம்..!!!
@arvinthsrus
@arvinthsrus 3 года назад
Ajith Kumar?
@ThamizharUlagam
@ThamizharUlagam 3 года назад
சாதிய பாகுபாடு அரசியல் பேசிய படம் . வாழ்த்துக்கள் தோழர்.
@chouthrikaranck9813
@chouthrikaranck9813 3 года назад
Bro padam suprrr ❤️...yogi anna romba pudichuruku 😍😍😍
@prabup6155
@prabup6155 3 года назад
Director is the hero of this film. No one expect Climax scene like this.
@ovi9711
@ovi9711 3 года назад
I like this director mainly because he chooses TAMIL heroines!! Thank you, you’ve earned my respect ;)
@aadhil1764
@aadhil1764 3 года назад
Vera maarri 🔥🔥🔥🔥😍😍😍 one doubt yaaru jeyichaanga MAKKAL 👍
@JJ-ci8uc
@JJ-ci8uc 3 года назад
Suraakudi
@saranyababu4725
@saranyababu4725 3 года назад
"Mandela" nu pera ketta teariyathu ana Padatha partha aprm itha vida Best movie iruka mudiyathu..👍🏼❤ Congratz to the director fr giving such a amazing work without any flaws..👏👏👏
@RAGHULREDDY100
@RAGHULREDDY100 3 года назад
Yov yengaya iruntha ivalo naala??, Vera level movie ninachu kuda paarkala... powerful aana screenplay and dialogue.....semaaaaaaaa
@kavin1242
@kavin1242 3 года назад
Nee 3Vela soru thinna maruthuvar samuthayamthan unnakku elichavayana theritha Don't do next time
@viliyatdupasanga8663
@viliyatdupasanga8663 3 года назад
அருமையான பதிவு... உங்களின் பயணம் தொடற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mbabu73
@mbabu73 3 года назад
Heroine sangili murugan two sons and all supporting characters did well along with yogi Babu...may be movie could have been trimmed little better
@madheshm2371
@madheshm2371 3 года назад
Mandela excellent movie😍😍
@rajendrakumara1659
@rajendrakumara1659 3 года назад
Saloon work pandravangala Kevala Padithi Padam eduthirukka da unnai summa vida maddanga oru tholila Asinga paduthirukka😡😡😡😡😡
@unmaimurasu2352
@unmaimurasu2352 3 года назад
இந்த படத்தை பார்த்த பின் என் மனதில் நின்ற ஒரே ஓர் நினைவு சாதிப்பிரிவினை மட்டும் தான் ஒரு பக்கம் எத்தனையோ பேர் சாதிக்கெதிராக போராடிக்கொண்டிருந்தாலும். இது போன்ற படங்கள் எம்மை மீண்டும் அதே சாக்கடைக்குள் இழுத்து சென்று விடுகின்றது இது காலத்தின் கேடா அல்லது இது போன்ற படங்களை நாம் நம்முள் அனுமதித்து பார்ப்பது கேடா? யோகி பாபுவை வீட்டின் பின்னால் வர சொல்லுவதும்... வீட்டின் முன்னாள் வர முயன்றவரை சீ நாயே என்று ஏசுவதும்..... ஊரில் யாருமே டாய்லெட் கழுவ மறுக்கும் பொது யோகி பாபுவை அழைப்பதும்.... முடி திருத்தும் போது உடம்பில் உள்ள மயிரை காட்டுவதும்... யோகி பாபுவின் கையை தொடுவதையே பெருமையாக காட்டுவதையும்.... ஒவ்வொருவரும் அவர் ஆதங்கத்தை தீர்க்க யோகி பாபுவை அடித்து உதைபதையும்... காட்டியிருப்பது இவர் முடி திருத்தும் தொழிலை (அவர்கள் மொழியில் சிறைப்பவர்) செய்வதாலேயே அதை நியாயப்படுத்த ஒவ்வொரு முறையும் யோகி பாபு அவர் பெட்டியோடு தெரிகிறார் இன்னும் ஏராளம் சொல்லலாம் நீங்களும் கவ்தம் வாசுதேவ் மேனன் போல இருந்து விடாதீர்கள்.......இந்த படத்தை எடுத்த கபோதிக்கு தக்க பாடம் கற்றுக்கொடுங்கள்
@kramasamyraja2258
@kramasamyraja2258 3 года назад
இயக்குனருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப மனம் விட்டு சிரித்து ரசித்த திரைப்படம்
@nagarajanthanigaihraja3943
@nagarajanthanigaihraja3943 3 года назад
Pppp
@AsherMurugan
@AsherMurugan 3 года назад
கண்டிப்பாக
@DineshKumar-us1xm
@DineshKumar-us1xm 3 года назад
Kaal nadeya poguren kanjankitte kekuren olachi thinge vayasilla usure maikke manesille eanne mattum vittutiye ean pichekaare kadavule tharmam short film
@araar1409
@araar1409 3 года назад
Superb bro movie semma❤️
@kumuthinimurali7895
@kumuthinimurali7895 3 года назад
Costume, cinematography, performance, cast, screenplay ... Ipadi ellame super... Highly satisfied.. Romba nalaiku apuram oru nalla padam paatha thirupthi... Hats off sir...
@Johnny25139
@Johnny25139 3 года назад
Nanba movie sema..... unna pakurathukum Santhoshma iruku....ethananall uzhaipu nalla achievement Nanba 👌👌👌👍
@கவிதைபக்கங்கள்
யோகி அண்ணாவின் நடிப்பு வெகு சிறப்பு வாழ்த்துக்கள்
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 3 года назад
இயக்குனர் அஸ்வின் வாழ்த்துக்கள் அருமையான திரைப்படம் 🙏🙏🙏👍👍👍👌👌👌👏👏👏🌟
@jeevasaiprasanth5507
@jeevasaiprasanth5507 3 года назад
Mandela Good Movie to watch 👏👏👏
@pewdiepiehaters5125
@pewdiepiehaters5125 3 года назад
Last la Yogi yaruku da vote panna nu sollama mudichuta
@devubilla
@devubilla 3 года назад
Movie Released @correct time 👌👍 படம் சூப்பர் bro
@hanp2183
@hanp2183 3 года назад
Hats off Ashwin anna.. Saw your work dharmam also really nice.. Mandela is a very gripping plot and you handled it very well. Wish to release in theatre na..
@chithrachellaiyan7541
@chithrachellaiyan7541 3 года назад
Sir, chanceless movie.... நான் இதுவரைக்கும் எந்த movie director யாருனு பார்த்ததில்லை.....but i salute u for the movie....ஓரு சில கதைகள் மட்டுமே மனதை வருடும், அந்த மாதுரி கதை..... கேரக்டர் யோசிச்சு உருவாக்கி விதம் அருமை.....அருமையான கதாபத்திரங்கள்....... விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் புதிய முயற்சி.... அற்புதமான, அர்த்தமான விஷயங்கள் அனைத்தும் பாராட்டுக்குறியதே...... கட்சிதமாக கொண்டு சேர்த்த விதம் அருமையோ அருமை...... யோகி பாபு வை தவிர யாராலும் இதை இவ்வளவு படைப்புடன் குடுத்து இருக்க முடியாது..... வாழ்த்துக்கள்..... மென் மேலும் இந்த மாதுரி சமூக அக்கறை உள்ள படம் எடுக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...... உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் வந்து இருக்கலாம்.....இன்று தான் படம் பார்த்தேன்.... யார் இவர் என்று ஆச்சர்யத்தில் தேடினேன்.... கமெண்ட்ஸ் குடுக்கலாம் endru கூட தெரியாது.... பார்த்தவுடன் கமெண்ட்ஸ் குடுத்தே, பாராட்டி ஆக வேண்டும் என்று மனதில் தோன்றியதை சொல்லி இருக்குறேன்.... இந்த comment உங்களை வந்தடைந்தால் மகிழ்வேன்....... வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க......
@arunsurya8099
@arunsurya8099 2 года назад
Maruthuvar caste aalugalai thailthi soiluvathu thavaru.. Ashwin...
@mpmmuthu5018
@mpmmuthu5018 3 года назад
ஒரு முடிதிருத்தும் தொழிலாளி மை. மிகவும் தவறாக சித்தரித்து கழிவறை சுத்தம் செய்வது போல். பிச்சை எடுப்பதுபோல். முடி திருத்தும் தொழில் செய்பவரை. மிகவும் தரக்குறைவாக. படமாக்கியவர்களை. வன்மையாக கண்டிக்கிறேன். இந்தப் படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்
@whitemaxx7136
@whitemaxx7136 3 года назад
Arumaiyana padaipu tholarey , but mudi thiruthum tholilargalai ilivu paduthum sorkalai Neeki irundhal inum mana neraivaga irukum , idhey neengal vera aadhika samugathinarai ipdi ilichavayan endru per solli alaithirundhal ungaliyum ungal padaipayum theeraiyil vara vituripargala , Kelvi kekadha varai naladhu, ineyavadhu oru samugathinarai ilivu paduthamal padaipu seyungal tholarey
@vengetsekar2674
@vengetsekar2674 3 года назад
படம் அருமையாக உள்ளது 🙌
@vjs-raj244
@vjs-raj244 3 года назад
Padam super 👌nallla irukku bt en oru samugatha ipdi kattringa people la padam parthu dha nalladho ,kettadho edudhukkaranga apdi irukkum podhu .oru samugatha ezhiuvpadudhurapola padam edukkringa .last clymax 15mints la nalla kattringa.genration en change agudhunu nenaikkuringalaa 🙃 dialogue la rombaa asinga padra pola irukku .Chinna Chinna samugatha nalla vidhammaa kaami padadhulla apo dha sir caste la irukka edamteriyaama pogum . anyway padam parthadhula ennudaiyaa karuthu 🙏
@nasirwaka9255
@nasirwaka9255 3 года назад
Bro im from Malaysia. I watched the movie. Yogi Babu another face really cool.. We always thought he was a comedian but in this movie he showed his real talent.. Very good movie. My family enjoyed it even some of them dont understand tamil. Only my mom and dad knows tamil and malayalam. I can understand without subtitle but my wife and kids also enjoyed the movie even they malays. This movie is the learning process to my kids about tamil language. Vera mari tamil pesunange inthe movie laaa😂😂
@mathialagan09
@mathialagan09 3 года назад
படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியாக யோகிபாபு.. கிராமத்து ஆலமரத்தடியில் சவரத்தொழில் செய்பவராக நடித்துள்ளார். கிராமப்புறங்களில் இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் மரத்தடி வாழ்வு , மற்றவர்களிடம் ஏச்சு பேச்சு வாங்குதல் ... முடிதிருத்தும் தொழில் புரியும் சமூக மக்களை கிராமப்புறங்களில் மரியாதை குறைவாக நடத்துதல் போன்றவை இதில் அதிகமாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது . ஒரு காட்சியில் ' வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து தின்னும் நாய் நீ .. ' என்ற இழிவான வசனம் வருகிறது . இது மிகவும் கண்டிக்கத்தக்கது ! இந்த படத்தை எடுத்தவர்கள் மருத்துவ சமூகத்தை ... முடிதிருத்தும் தொழிலாளர்களை மிகவும் கீழ்தரமாக சித்தரித்து காட்டியுள்ளனர். ஒரு நசுக்கப்பட்ட சமூகத்தை இப்படி கீழ்த்தரமாக சித்தரிப்பதை ஜீரணிக்க முடியவில்லை ! இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கீழ்த்தரமாக சித்தரித்து காட்டுவதாகவே கருதப்படுவதால் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இயக்குனர் மடோன் அஷ்வின் மீதும் மற்றும் இப்படக்குழுவினர் மீதும் சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
@ishaanguru
@ishaanguru 3 года назад
சரியான தொடக்கம்..👍
@sadhasivamb
@sadhasivamb 3 года назад
உங்களின் அறியாமையை பார்த்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இது ஒரு படம் ஒரு தவறை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக அதை தைரியமாக காட்டுகிறது இந்த படம் மற்றும் முடிவு எப்படி அதையும் சரியாக பார்த்தால் உங்கள் கருத்து தவறு என்று உங்களுக்கே தெரியும்.
@kavin1242
@kavin1242 3 года назад
@@sadhasivamb un samugathai eppadi kattinal un ariyamai theriyum
@ramarramr6
@ramarramr6 3 года назад
மண்டேலா அருமையான திரை படம் யோகி பாபு அண்ணா வின் அருமையான நடிப்பு
@samejr6558
@samejr6558 3 года назад
Yogi babu sir intro scene old song varuthu Athu enna song sir.... Yaarukavathu theriyuma ???
@riivan6665
@riivan6665 3 года назад
Addicted..I watch everyday 🥰😅😅
@balajir9110
@balajir9110 3 года назад
Ashwin, congrats. Simple and clear film making.
@sindhukumarbtech
@sindhukumarbtech 3 года назад
Super movie Ashwin, looking for more funny movies like this, hope you remember me, all the best for the upcoming movie projects.
@manileo7445
@manileo7445 3 года назад
அரசியலின் உண்மையை தோலுறித்து காட்டி இருக்கும் படம்
@elephantlover6955
@elephantlover6955 3 года назад
Apart from all the boring love story movies.. This is a unique story line.. Very engaging.. வாழ்த்துக்கள் அஷ்வின்.. ❤️🇲🇾
@venkatramanselvaraj4934
@venkatramanselvaraj4934 3 года назад
Fantastic Creation Mandela... Appreciated
@crazyc8460
@crazyc8460 3 года назад
Romba nalla Tamil movie after very very long time
@nataranjan96
@nataranjan96 3 года назад
சிகை கலைஞர்களை ஈனப்படுத்தாதீர்கள்
@gandhi4unow
@gandhi4unow 3 года назад
ஈன... என்ற வார்த்தை இழிவான குறியீடாக எப்படி அமைகிறது
@prabushankar4188
@prabushankar4188 3 года назад
Super flim.... yogibabu sir acting super.....
@antoteddington8471
@antoteddington8471 3 года назад
He was district 3rd rank in 10th std at kanyakumari
@fire11187
@fire11187 3 года назад
Super Padam Machi!
@Gbcreations376
@Gbcreations376 3 года назад
Ur scripts simply superb bro.many thanks to you to enrolled uncle sangili..all crews done superb job.bro yogi babu n his assistant boy..vereh level.the lady character too..good act...
@maxell008
@maxell008 3 года назад
Hearty wishes ❤️❤️❤️❤️❤️❤️
@anandaaric0605
@anandaaric0605 2 года назад
my inspiration Ashwin anna💥💥
@mmalathi5123
@mmalathi5123 3 года назад
Super Movie
@juniep1242
@juniep1242 3 года назад
Excellent movie, must watch movie
@சூரியவணக்கம்
Story super... movie decent ah இருந்துச்சி .....very good....
@shancsk28
@shancsk28 3 года назад
Good satire movie, 🙏to director and producer to bring in vijay tv
@NeoAGP
@NeoAGP 3 года назад
Video Title vachirukanunga paru 🤦‍♂️
@hariharanhariharan3313
@hariharanhariharan3313 3 года назад
Kirudha super
@AbdulKarim-uf5vf
@AbdulKarim-uf5vf 3 года назад
Movie super. actors & actress selection super
@firepotgames6551
@firepotgames6551 3 года назад
எல்லாம் சோட்டா பீம் குரூப்.
@vijayaraghavan9400
@vijayaraghavan9400 3 года назад
Theatre la release panni irukkalam
@சூரியவணக்கம்
Neengatha intha movie director ah movie vera level....story super... yeppadi thaa yosichika theriyala Mandela name to Yogi...semmaya suit aachi Yogi ki
@god123servent
@god123servent 3 года назад
The movie will get national award
@kuttatamil6360
@kuttatamil6360 2 года назад
அட ஆமா இப்போ இந்த படத்துக்கு தேசிய விருது குடுத்திருக்காங்க
@AnandRaj-uc9lz
@AnandRaj-uc9lz 3 года назад
Film is superb. Must watch
@gomathigoms1808
@gomathigoms1808 3 года назад
Movie claimax ena pa..yaru jeyicha...!?
@Srimathivanan
@Srimathivanan 3 года назад
Enaku athey doubt tha
@panneerslvam1385
@panneerslvam1385 3 года назад
Ooru makkal than jeyichanga 😃😃😃😃😃😃
@balajinarayan1638
@balajinarayan1638 3 года назад
I watched movie awesome bro .. Verra level 👍👍
@kumuthinimurali7895
@kumuthinimurali7895 3 года назад
Nagercoil slang mattum innum konjam improve pannirukalam...
@azbathu7868
@azbathu7868 3 года назад
Film mass
@maryappanmari6319
@maryappanmari6319 3 года назад
Congrats Director 🎉🎉🎉
@goodwin9197
@goodwin9197 Год назад
Oru samuthayatha elevupaduthi erukkerar director.. Aswin nee sanan thana..
@zayedyahiya3135
@zayedyahiya3135 3 года назад
Director sir Can u Explain Ending🤔🤔
@sivasuriyan.supermove7936
@sivasuriyan.supermove7936 3 года назад
💞அருமையான திரைகாவியம் வாழ்த்துகள் அண்ணன்🌹
@selvamanoharan4709
@selvamanoharan4709 3 года назад
Intha padatha paathutu ellaraiyum orey mari nenacharathinga.aducha thirupi adipom.
@ranga33642
@ranga33642 3 года назад
Who won ? Solluga 🤔
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 года назад
படம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
@leonardpawan1255
@leonardpawan1255 3 года назад
Super Ashwin bro ❤️❤️ ❤️
@samibu1806
@samibu1806 3 года назад
Flim is brilliant yogi babu nailled it
@rdyuvaneditz4622
@rdyuvaneditz4622 3 года назад
Yogi babu excellent act
@abubakkar7
@abubakkar7 3 года назад
யோகி பாபு படத்துல யாருக்கு ஓட்டு போட்டாரு? ??
@rajutv2693
@rajutv2693 3 года назад
நாம ஓட்டு போட்டது யாருக்குங்குறது ரகசியம். அதனால தான் கடைசி வரைக்கும் அதை மட்டும் சொல்லல..
@kaviking1500
@kaviking1500 3 года назад
Excellent film must watchable 🤩🥰🤩
@sidjohn7111
@sidjohn7111 3 года назад
watched it on netflix telugu...nice movie
@moviemarket
@moviemarket 3 года назад
Nice person and fun movie. Congrats!
@gokulkannan6144
@gokulkannan6144 3 года назад
Semma 👌👌👌👌👌👌👏
@mohammedibrahim7769
@mohammedibrahim7769 3 года назад
Mandela good movie
@manikandarajan6848
@manikandarajan6848 3 года назад
Padam vara level naa❤️
@sathishranganathan4558
@sathishranganathan4558 3 года назад
Good movie.... Director sir👏
@Sakthi-tk5cp
@Sakthi-tk5cp 2 года назад
சாதிய பாகுபாடு பேசுல அளவுக்கு இவனுக்கு அறிவு பத்தது
@marvelgamers-yt7258
@marvelgamers-yt7258 3 года назад
Bro sema movie ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gpsquad4ever126
@gpsquad4ever126 3 года назад
Vera 11 🔥
@sujeevanthusyanthan7815
@sujeevanthusyanthan7815 3 года назад
Tharamaana padam
@vijayaraghavan9400
@vijayaraghavan9400 3 года назад
Semma move anna 🙏🙏👍👍
@palavesamperiyasamy7705
@palavesamperiyasamy7705 3 года назад
Movie super
@sanjaysan2033
@sanjaysan2033 3 года назад
Na movie pakala miss paniten ipaa epdi pakurathu
@sridharkidambi
@sridharkidambi 3 года назад
Netflix from tomorrow worth a watch
@thalapolavarumaaaaaa....4427
@thalapolavarumaaaaaa....4427 3 года назад
telegram and moviesda la irukku bro
@panneerslvam1385
@panneerslvam1385 3 года назад
Vijay tv la sunday padam poduranga pa enjoy😊😊😊😊😊😊
@kuttymani364
@kuttymani364 3 года назад
வாழ்த்துக்கள்
@angiangaline9600
@angiangaline9600 3 года назад
Sema movie
@suryatd1898
@suryatd1898 3 года назад
Padam paate Netflixle,Ella chrecterum romba pidichade,,,👍👍👍🙏
@leonardpawan1255
@leonardpawan1255 3 года назад
Super Ashwin bro ❤️❤️ ❤️
@MosesArokiam
@MosesArokiam 3 года назад
#madonneashwin 🥰🥰
@honorss4845
@honorss4845 3 года назад
Super movie
@AsherMurugan
@AsherMurugan 3 года назад
ரொம்பவே பிடித்தப்படமம் எதுவென்று கேட்டால் மண்டேலா தான் என்று இனி நான் சொல்லுவேன்.நண்றி
@logasfederrer8022
@logasfederrer8022 3 года назад
From MIT❤️ Snr.
@josephedison6366
@josephedison6366 3 года назад
Very nice movie
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
Ep 7. Mandela's Vote Is Auctioned | Mandela
10:46
Просмотров 4 млн
Ep 1. Inauguration of Toilet | Mandela
14:45
Просмотров 1 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18