இது காலம் சார்ந்த முடிவு..... support க்கு அம்மா (ஜெயலலிதா) இருந்தவரைக்கும் வடிவேலுவை அவன் இவன்னு பேசிட்டு அந்தம்மா போனதாக்கப்பரும் இப்போ வடிவேலு தேவைப்படுகிறார்......
குடும்பத்தைப் பற்றியும் கல்லூரி வாழ்க்கை பற்றியும் அண்ணன் தங்கவேல் அவர்களைப் பற்றியும் சொன்னதெல்லாம் உண்மைதான் ஆனால் நடிகர் வடிவேலுக்கு எல்லாம் நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஏனென்றால் வடிவேலுக்கு நீங்கள் எழுதிக் கொடுத்திருந்தால் --- சி னா மூனா அவர்கள் உண்மையிலேயே திறமையானவர் என்றால் வடிவேலுக்கு பின் தொடர்ந்து சினிமா உலகில் காமெடி நடிகராக சிறப்பாக நடிக்காமல் வீட்டில் உட்கார்ந்து இருப்பதின் காரணம் என்ன?
வடிவேலுவை எவ்ளோ மனசங்கடப்படுத்துனீங்க காலம் ஒரு சக்கரம் அது இப்போ வடிவேலுவை நோக்கி சுழல்கிறது அதிமுக அனுதாபியாக நீங்கள் பேசியதை யாரும் மறக்கமாட்டார்கள் வேறு வேலையைப்பாருங்க😆
இவர் எதார்த்தமானவர் வடிவேலு தான் சந்தேகம், மற்றவரை உயர்த்துவதில் பொறாமை கொண்டவர். மற்றவருக்கு உதவும் எண்ணம் இல்லாதவர் என்பதைவிட சரியான வழிகாட்டி இல்லாமல் யாரையும் நம்புவதில்லை வடிவேலு தனிப்பட்ட வாழ்வில் சிங்கமுத்து காப்பாற்றியவர் சிறுமி கற்பழிப்பு & இறந்தது குறித்த புகார் ஒன்று உலா வந்தது வடிவேலு மீது
சிங்கமுத்து, வடிவேல் இருவரும் கிராமத்தில் இருந்து, இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர்கள். சினிமா துறை உங்களை வளர்த்தது. பணம் உங்களுக்குவந்தபின், தலைக்கணம் அதிகம் ஆயிற்று. அதனால் இருவருக்கும் பாதிப்பு! ஒன்று சேர வாய்ப்பில்லை. ஒருவரை ஒருவர் பேசாமல் விலகிஇருங்கள்!
Singamuthu Sir ...You grown under Vadivelu comedy.. Because of Vadivelu you,,,Please remember this gratitude......... Still we ensoyed your comedy along with vadivel ( Puvvoda serndha Narum manakkum)
Ipo vadivelu is back to form la .. so ipo ivan vazhiku varan paaru 🤣 idhuku munadi vadivelu la asinga paduthnaan... ipo vadivelu nadika vandhadhum kaala nakuuran Singamuthu dei 🤣🤣🤣🤣
சிங்கமுத்து சார் வேண்டாம் வடிவேலு வுடன் சேர்ந்து நடிக்காதிங்க வேற எல்லா த்தோடயும் சேர்ந்த நடிங்கள் ஆனால் வடிவேலு வேண்டாம் ஏண வடிவேலு ஒரு நன்றி மறந்த ஒரு நடிகர்