Тёмный

Director Shankar வீட்டு மாப்பிள்ளை இவ்ளோ பெரிய கோடீஸ்வரரா.? | shankar daughter | Rohit Damodaren 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 1,4 млн
50% 1

இயக்குனர் சங்கர் வீட்டு மாப்பிள்ளை இவ்ளோ பெரிய கோடீஸ்வரரா.? | shankar daughter | Rohit Damodaren
director shankar | shankar daughter | shankar daughter marriage |
#directorshankar #udhayanidhistalin #cmmkstalin #shankardaughtermarriage
Breaking News | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | World News | TN Lockdown | News in Tamil | news 7 live | news 7 tamil live | news 7 tamil | tamil news live news 7 | Entertainment news | today news headlines | tamil news online | live news | current affairs | tamil cinema news | breaking news tamil | news update | trending news | tamilnadu news | national news | political news | trending videos
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #covid19 #news7tamil #news7tamilprime
Subscribe us on RU-vid : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 452   
@shanmugam3991
@shanmugam3991 3 года назад
ஆமாப்பா, நாளைக்கு I A S exam-ல சங்கரோட மாப்பிள்ளை யாருடானு கேள்வி கேட்டாலும் கேட்பானுங்க. எதுக்கும் தெரிஞ்சி வச்சுக்குவோம்.
@sathishkumar5377
@sathishkumar5377 3 года назад
😂
@balabala9471
@balabala9471 3 года назад
Kaluthula enna poo malai nu pathu vachukonga
@saiviji6811
@saiviji6811 3 года назад
@@balabala9471 lotus
@kanishgasriharshan9909
@kanishgasriharshan9909 3 года назад
😂😂😂😂😂
@superdathamisagunthaladevi1437
@superdathamisagunthaladevi1437 3 года назад
😆😆😆
@malinisivam1591
@malinisivam1591 3 года назад
நான் நாட்டாமை மகேந்திரன். என்று நினைத்தேன் 🙄🙄முகம் அதேபோல் இருந்தது 😁😁
@irfnab
@irfnab 3 года назад
😂😂😂
@ponrajverynicesongsithuraj6456
@ponrajverynicesongsithuraj6456 3 года назад
Hi 9361539292
@akilanatchathiran3923
@akilanatchathiran3923 3 года назад
Nanum adhan nenachen 😁😁
@sushmitha1119
@sushmitha1119 3 года назад
Same
@HarishHarish-gp1hv
@HarishHarish-gp1hv 3 года назад
😂😂😂😂
@AshokAshok-mr9mf
@AshokAshok-mr9mf 3 года назад
அவன் பொண்ணே எனக்கு தெரியாது.... இதுல அவன் மாப்பிள்ளை வேற வா.....😂😝
@mayakitchencabinet8557
@mayakitchencabinet8557 3 года назад
😂😂Same
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 3 года назад
Ama bro🤣🤣
@rajamohansomasundaram8931
@rajamohansomasundaram8931 3 года назад
அசோக்கு, நீ ஏயா சளிச்சிக்கிற😬
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 3 года назад
@@rajamohansomasundaram8931 same to u
@JaanuSj-tc1zm
@JaanuSj-tc1zm 3 года назад
Crt... 😄
@Menmozhi0808
@Menmozhi0808 3 года назад
அயராத உழைப்பால் கிரிக்கெட்டில் வளம் வந்தார்...நல்ல காமடி
@pspooventhran9861
@pspooventhran9861 3 года назад
அவனோட மாப்பிள்ளை தெரிஞ்சு நான் என்னடா பண்ண போறேன்....
@keerthiarasu752
@keerthiarasu752 3 года назад
எது கிரிக்கெட் வீரரா அடேய் இவன நான் எந்த டீம்லயும் பாக்கலேயேடா
@HarishrCe
@HarishrCe 3 года назад
Bro 100 run la adichinukuraru bro
@keerthiarasu752
@keerthiarasu752 3 года назад
@@HarishrCe ada ponga bro neenga vera serious yaru nu therila..nan ella matchum papen
@kanyakumarian2545
@kanyakumarian2545 3 года назад
@@keerthiarasu752 bro tnpl papingala
@keerthiarasu752
@keerthiarasu752 3 года назад
@@kanyakumarian2545 okay purithu pa
@ganapathirani2655
@ganapathirani2655 3 года назад
யாராக இருந்தாலும் மக்களுக்கு ஏன்டா தெரியனும்......
@pei68524
@pei68524 3 года назад
சரியா சொன்னேங்க
@arumanedit1131
@arumanedit1131 3 года назад
Fact fact
@saravanangrand4255
@saravanangrand4255 3 года назад
New 7
@saravanangrand4255
@saravanangrand4255 3 года назад
Super ge
@marans22
@marans22 3 года назад
உண்மைதான்
@saveyourtears5068
@saveyourtears5068 3 года назад
அவங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா போதும்
@marsmars-do8pp
@marsmars-do8pp 3 года назад
மாப்பிள்ளை யார் என்று தெரியாது ஆனால் மாமா வேலை பார்ப்பது நீ மட்டும் என்று உறுதியாக தெரியும்
@naveenremo2611
@naveenremo2611 3 года назад
🤣👏
@ayothiramar28
@ayothiramar28 3 года назад
😃😃😃😁😁😁
@balajipk2386
@balajipk2386 3 года назад
News 7
@samylava8330
@samylava8330 3 года назад
😀😀😀
@mariaj3505
@mariaj3505 3 года назад
😂😂😂😂🤣🤣
@thinking2036
@thinking2036 3 года назад
நாட்டிற்கு ‌தேவையான‌ செய்தியை போட்டதற்கு நன்றி
@Beauty.1986
@Beauty.1986 3 года назад
,🤣🤣
@samsadon5486
@samsadon5486 3 года назад
NEWS7 Tamil WEB EXCLUSIVE - பேருக்கு குறைச்சல் இல்ல....சங்கரையும் குறை சொல்லவே கூடாது - NEWS7 மாதிரி சப்பை மீடியா இருக்கையிலே. இந்த மாதிரி ஒரு comment அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணு "கண்டிச்சு" போட்டா பத்தாது. Hashtag எது எதுக்கோ பண்றோம் - இதுக்கும் ஒரு லட்சம் பேரு சேர்ந்து #uselessNEWS7 போட்டா அவங்களுக்கு புரிஞ்சாலும் புரியுமா இருக்கும்.....நாம அப்பப்பவாவது முழிச்சுக்குவோம்னு!!!!
@thinking2036
@thinking2036 3 года назад
@@samsadon5486 correct bro nanu panren
@muthuraj8143
@muthuraj8143 3 года назад
எங்க பரம்பரையே விவசாயம் ஆனா பத்து ௹பா கைல இல்ல. படம் எடுத்தவன் கோடீஸ்வரன் .இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்.
@dancingdoll9792
@dancingdoll9792 3 года назад
ok
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 3 года назад
அதுக்கு ஏன் டா நாடும் நாட்டு மக்களும் நாசமா போகணும்
@allaboutassets...54
@allaboutassets...54 3 года назад
Nee kaa kaani la vivasayam pannuva athula Kodi kodiyava kottum..
@muthuraj8143
@muthuraj8143 3 года назад
@@allaboutassets...54 உங்கப்பன் பெரிய ஜமீன் பரம்பரை,நாங்க சிறிய விவசாயி தான்.கோடிகோடியாக கொட்ட வேண்டாம் கடன் இல்லாமல் வாழ்ந்தாலே போதும்
@muthuraj8143
@muthuraj8143 3 года назад
@@allaboutassets...54 கா கானியில் விளையிற சோற்றை சாப்பிடாதே.கேமரா ஸ்பீக்கர் மைக் தியேட்டர் ஸ்கிரின் போன்றவற்றை சாப்பிடு
@mysteriousmind991
@mysteriousmind991 2 года назад
After arrested I'm watching this😂
@ChandraSekar-it2ss
@ChandraSekar-it2ss 2 года назад
Me too 😂
@stabinsbeatzworld3997
@stabinsbeatzworld3997 2 года назад
I'm also he is a pombala poriki
@radjasn8577
@radjasn8577 3 года назад
ரோஹித் பாண்டிச்சேரி கிடையாது அவர் அப்பா தாமோதரன் எங்க ஊர் பாண்டிச்சேரியில் SIECHEM COMPANY நடத்துறார் அவர் பணபலத்தால் பாண்டிச்சேரி கிரிக்கெட் அஸோஸியேஷனை கபளீகரம் செய்து தமிழ்நாட்டை சேர்ந்த தன் மகன் ரோகித்தை பாண்டிச்சேரி டீம் கேப்டன் ஆக்கிட்டார் மேலும் டீமில் விளையாடும் ஒருவனும் பாண்டிச்சேரி கிடையாது அனைவரும் வெளிமாநிலங்களை சேர்ந்த பெரும் புள்ளிகளின் மகன்கள்.
@balabala9471
@balabala9471 3 года назад
karuda puranathin padi thandika paduvara nu theriyala
@yousufz2780
@yousufz2780 3 года назад
@@balabala9471 👌👍🤪
@Beauty.1986
@Beauty.1986 3 года назад
🤭😳😳😳🤨🤨🤔🤔🤔
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
@@balabala9471 thandanai ellorukkum onru thaan
@arulm504
@arulm504 3 года назад
இதெல்லாம் அவனவன் குடும்ப சமாச்சாரம்டா ...
@SaravanaKumar-nj9hd
@SaravanaKumar-nj9hd 3 года назад
உங்கள் குரலை கேக்கும்போது உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது என்பது தெரிகிறது....
@susu-casual
@susu-casual 3 года назад
Covid test எடுக்க சொல்லுங்க
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 года назад
சங்கர் என்றால் தயாரிப்பாளர் பணத்தை சுரண்டி சம்பளம் போக சுரண்டி சம்பாதித்த பணம் எடுப்பவன் என்று அர்த்தம். மேலும் இந்திய கிரிக்கெட் டீமில் கேள்வி பட்டதே இல்லை.
@premerps
@premerps 3 года назад
Avan TNPL player indian team palyer illa
@radya17
@radya17 3 года назад
😂😂😂marana bangam.ivan padathula nadicha…hero,producer,heroine yellarum gaalidhaan.Vijay is the only exception???!!!!
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 года назад
ஆனால் சங்கரின் சொந்த படமான முதல்வன் மற்றும் இம்சைஅரசன் இரு படங்களுமே very low budget
@marans22
@marans22 3 года назад
ரெம்ப நாட்டிற்கும் நாட்டின் மக்களுக்கும் தேவையான மிகவும் முக்கியமான செய்தி.. ஒரு நேர் சாப்பாட்டிற்கு முடியாதவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் 🙏
@sporkodisporkodi3026
@sporkodisporkodi3026 3 года назад
அட போங்க டா அந்த பெண்ணோட முகத்தில் சந்தோஷம் என்பதே தெரியல டா
@TamilObsession
@TamilObsession 3 года назад
கிரிக்கெட் மீது தீராத காதல் எல்லாம் கிடையாது , உயர் சாதி , அதிக வசதி அவ்வளவு தான். தமிழ்நாட்டுல நடராஜன் மாதிரியாக கிரிக்கெட்ல தீராத காதல் கொண்ட வர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.
@9841679747
@9841679747 3 года назад
We need GST 18% for Petrol & Diesel so all Indian peoples kindly raise your voice for this needful issues 🙏🏻
@pagalavan7472
@pagalavan7472 3 года назад
No need.State govt powera புடுங்கும் வேலை
@9841679747
@9841679747 3 года назад
@@pagalavan7472 CGST 9 % & SGST 9% so equal shares for both gvt for development & intha tax pothumanathu makkalidam irunthu pudungarathuku 🙏🏻
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
@@pagalavan7472 makkal kitta irunthu pudnkarathukku Peru powera??
@arunlucas9701
@arunlucas9701 3 года назад
@@umamaheswari604 ki
@arunlucas9701
@arunlucas9701 3 года назад
@@umamaheswari604 to
@user-tx4hu2yh7t
@user-tx4hu2yh7t 3 года назад
நான்தாங்க இயக்குனர் சங்கர் மருமகன் மனசாட்சி பேசுகிறேன்.... டான்பாஸ்கோ பள்ளியில் படித்து மெக்கானிக்கல் முடித்து கிரிக்கெட் விளையாடி கடைசியில் சங்கர் வீட்டு மாப்பிள்ளை ஆகிவிட்டேன் 😂
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 3 года назад
ஷங்கர் என்று கூறும்போது கடுப்பா எரிச்சலா இருக்கு சகோ.சங்கர் என்று கூறுங்கள்.'ச'என்ன பாவம் செய்தது?ச -வை ஷ என்றுதான் பெரும்பான்மையினர் அழைக்கின்றனர்.
@divinesecrets5045
@divinesecrets5045 3 года назад
ஆமா.. தெலுங்கு,கன்னட, ஹிந்தி,மலையாளி மற்றும் வடமொழி பெயர்கள் மற்றும் ஆளுகள பாத்தா பாத்திட்டு வருது
@suntiiqquit3029
@suntiiqquit3029 3 года назад
@@divinesecrets5045 Why?
@divinesecrets5045
@divinesecrets5045 3 года назад
ஏன்னா..இது தமிழ்நாடு..தமிழன் பூமி ராசா..தமிழன் மட்டுமே வாழ வேண்டிய பூமின்னு எல்லா பச்ச தமிழினும், சிகப்பு தமிழனும் சொன்னது உங்களுக்கு தெரியாதா😂
@groups222
@groups222 3 года назад
@@divinesecrets5045 அடே முட்டாளே இப்போ யார் தமிழில் பெயர் வைக்கிறார் கள் கிராமத்தில் கூட வடமொழி பெயர்தான்.அமானுஷ்யம் என்பதே வடமொழிதான்
@joker-he3ww
@joker-he3ww 3 года назад
Stalinu sonna
@CrazyBoy-up2cu
@CrazyBoy-up2cu 2 года назад
Who r all after the news he miss used small girl today new.
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 3 года назад
சங்கருக்கு எடப்பாடி யாரை நியாபகம் இல்லை. ஜால்ரா பதிவு.
@calaivanan6421
@calaivanan6421 3 года назад
UPSC exam la inthula irunthu question kepangala news7
@arunlogu6827
@arunlogu6827 3 года назад
நாட்டுக்கு அவசியமான செய்தி இது போன்ற செய்திகளை வெளியிட உங்களுக்கு உறுத்தல் இல்லையா கொரானா காரணமாக மக்கள் அவதிப்படும் நேரத்தில் இந்த செய்தி அவசியமா
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 3 года назад
Please don't see this kind of news.
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 3 года назад
மாஸ்டர் படத்தில் சிறுவன் விஜெய் சேதுபதியாக நடித்த #மஹேந்திரன் போல இருக்கிறார் ஷங்கர் வீட்டு மாப்பிள்ளை 🤭.
@antharangamtamil
@antharangamtamil 3 года назад
பணத்தை பார்க்காமல் திறமைசாலியை மாப்பிள்ளை ஆக்கிவிட்டார் சிறப்பு
@muthukalidoss6990
@muthukalidoss6990 3 года назад
Ivan match aadi nee pathurukia...appankita kaasu irukku na cricket velaiyaaduren nu adduvan... thendam....
@natureshummings4756
@natureshummings4756 3 года назад
Serupu
@SureshSuresh-sq7gv
@SureshSuresh-sq7gv 3 года назад
இனிதான் அந்த பணத்தோட மரண விளையாட்டு ஆரம்பம் நீங்க திருந்தவே மாட்டிங்கடா பணமும் பணமும் சேர்ந்தா கொண்டாட்டமில்ல திண்டாட்டம்தான் வெட்டடம்தான் பாய் பாய் டாடா
@sarleen9916
@sarleen9916 3 года назад
பணம் பணத்தோட தான சேரும்
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 3 года назад
இந்த சேனல் இந்த மாதிரி செய்திதான் போடும். நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஜெய் ஹிந்த்
@badshah7631
@badshah7631 3 года назад
Periya budget maapilai 🤣.... Direct sankar endraale pramaandam 😂😂
@visvaananth861
@visvaananth861 3 года назад
ஐஸ்வர்யா சங்கர் + ரோஹித் தாமோதரன் தம்பதிகள்; வாழ்க வளமுடன் !
@dogood7015
@dogood7015 3 года назад
ஊரான் துட்டுல குளிர் காயறது சங்கர்..... பாலா...... போன்றோர்களுக்கு ரொம்ப பிடிக்கும் .....
@rajum.d1992
@rajum.d1992 3 года назад
உலகிற்கு இப்போ ரொம்ப முக்கிய செய்தி😒 மக்களே இந்த செய்தியை கேட்டிங்களா உலகில் இதுவரை நடக்காத ஒரு அதிசயமாய் நடந்து இருக்கிறது அது என்ன தெரியுமா மக்களே ஒரு ஆன் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார் அதேபோல் ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்து இருக்கிறார் இது போன்ற அதிசயத்தை நீங்கள் இந்த உலகில் முன்ன பின்ன கண்டது உண்டா மக்களே😏😏😏 அப்படி ஒரு முக்கிய செய்தி இது நானே கொஞ்ச நேரத்துல சாக் ஆயிட்டேன் நண்பர்களே உங்கள்ள இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி ஆனவங்க யாரு சொல்லுக 😒😒😒😒
@thalapoongodi846
@thalapoongodi846 3 года назад
இந்த செய்தி கேட்டதும் கொரோனா ஓடிவிட்டது
@dhanaty6744
@dhanaty6744 3 года назад
He daughter face is exactly like her mother. Shankar as usual kept it simple and humble . He could have easily made her heroine but didn't pull them into film and spoil them 👌🏼..
@olivelichamministries2313
@olivelichamministries2313 3 года назад
நாட்டாமை படத்துல ஐயா நான் பார்த்தேன் என்று ஒரு சின்ன பையன் சொல்லுவான்.... அவன் தான😁😂lol😁😁
@PoornimaMathan
@PoornimaMathan 3 года назад
No ava mahendran
@kaverithirumalaiselvan.t4098
@kaverithirumalaiselvan.t4098 3 года назад
Nanum
@Ammusk2218
@Ammusk2218 3 года назад
Avan ela
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 года назад
😁😁😁
@chidambaramsubramanian7286
@chidambaramsubramanian7286 3 года назад
BEST WISHES FOR NEWLY MARRIED COUPLES
@manikandan-cl6ci
@manikandan-cl6ci 3 года назад
வேற செய்தி இல்லையா உனக்கு நியூஸ் 7
@samsadon5486
@samsadon5486 3 года назад
செய்தியும் அங்கே இங்க தப்பு....Indian Cricket player அது இதுனு... நாட்டுக்கு தேவையை பத்தியெல்லாம் கண்டுக்குற mediaயாவா NEWS7 இருந்தா எப்படி இருக்கும். இந்த மாதிரி news clip தயார் செய்யுற ஆளும் வானத்திலே இருந்து அந்துக்கிட்டா வந்தாரு? எல்லாம் அம்ம பயலுகதான் - மனசு அளவுலயாவது என்னிக்காவது யாரோ ஒருத்தர் posterக்கு பாலூத்தின ஜாதிதான். அப்புறம் எப்படி உருப்படியான, உபயோகமான விஷயம் வரும்?? இதுதானே நம்ம விதி - கர்ம வினைப்பயன்
@manimaranp7542
@manimaranp7542 3 года назад
எதே...கிரிக்கெட் வீரரா...இதுவரை கேள்வி படவில்லையே..
@jijithkr682
@jijithkr682 3 года назад
Anyone noticed that the bridegroom is looking like Aravind SA- standup comedian
@trollpedia1646
@trollpedia1646 3 года назад
Atlee guru na summa va😂😂😂
@rajamohansomasundaram8931
@rajamohansomasundaram8931 3 года назад
Atlee Itlee sapdathan layaku
@krishnakk3315
@krishnakk3315 2 года назад
Polimer eh pathuthu yaarlam vanthinga therinchika
@speakonlythetruth4150
@speakonlythetruth4150 3 года назад
ரொம்ப முக்கியம்.
@kesarikesari4005
@kesarikesari4005 2 года назад
ஜெய்ல் வாசல் ரோகித்தை வரவேர்க்க காத்திருக்கிறது நேர்மையாக வளக்கு நடந்தால்?
@user-mm5mx1jo9j
@user-mm5mx1jo9j 3 года назад
உங்களுக்கு என்ன டா தெரியும் எங்க குடி சை வீட்டு கல்யாணத்த ‌வந்துபார்
@emaxgh4761
@emaxgh4761 2 года назад
Congratultions to both heva heva happy life all the best 💑💑💑💑
@M_ILAYA_BHARATHI1998
@M_ILAYA_BHARATHI1998 3 года назад
அவன் யாரு இருந்தா எங்களுக்கு என்னா????பார்த்து 1st night க்கு 100கோடிக்கு பிரமாண்ட செட் போட போறான் காசு இறைக்குறது அவனுக்கு அசால்ட்
@TopTuckers-do6pc
@TopTuckers-do6pc 3 года назад
இவர்களுக்கு இடையே தான் நாமும்....ஏழையாக🥺🥺
@mahachirstomahachirsto9987
@mahachirstomahachirsto9987 3 года назад
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
@inpainpa6599
@inpainpa6599 3 года назад
இங்கு புகை வராதா ஸ்டாலின் திருமண மண்டபத்தில் புகை வராதா
@suryakala7783
@suryakala7783 2 года назад
இந்தக் குரல் சின்னத்திரை செந்தில் குரல் மாதிரி இருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் செந்தில் குரல் மாதிரி இருக்கு
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 года назад
Sankar middle class familyla vandhavar musarchi seythu munnaeriyavar. Naan avarudan T nagar high schoolil ondraga orae classil padithaen. Padikkum pothae avar class first varuvar. 1975 1976 1977 kaala kattam.
@chukkygopal7378
@chukkygopal7378 3 года назад
வாழ்த்துகள் மணமக்களுக்கு நீடுழிவாழ்க
@radhikasnair5450
@radhikasnair5450 3 года назад
Panam erukkuthu pirammadama panuranga...panam illaathavan 🙄
@shenbavv7796
@shenbavv7796 3 года назад
Panam panathodu thaan serum. May couple live happily ever after. God bless
@youayes
@youayes 3 года назад
இவர்மு.முதல்வர் ஜெயலலிதா முன்பு திருமணம் செய்துகொண்டார்...மகள் முதல்வர் ஸ்டாலின் முன்பு நடத்திவைக்கின்றார்
@vykn80s
@vykn80s 3 года назад
1:18 ... Actual news... save time
@gnanasekart9421
@gnanasekart9421 3 года назад
people comments: shankar mapalaya pathi na yen da thechichikanum? me reply: aprm ena maithuku da entha news aa click panni pakuringa
@rajouc3737
@rajouc3737 3 года назад
சாகும்போது இந்த பணத்தை எல்லாம் கொண்டு போவார்களாம் சொன்னார்கள்
@bspproduction670
@bspproduction670 3 года назад
Uthaya anna🤗❤️🖤🤝
@komalaramesh4517
@komalaramesh4517 4 месяца назад
கிரிக்கெட் மீது உள்ள காதலா இல்ல பெண்கள் மீதுள்ள காதலா?
@enjoytheday1800
@enjoytheday1800 3 года назад
இவனையேல்லாம் யாருக்கும் தெரியாது
@yaseen6861
@yaseen6861 3 года назад
Baground music super
@kasthurirani9035
@kasthurirani9035 3 года назад
Friends all comments super vera level
@sathishkumar-fh3th
@sathishkumar-fh3th 3 года назад
கண்டிப்பா ஆம்பளையா தான் இருக்கும்...
@riyasrockzzrockzz5074
@riyasrockzzrockzz5074 3 года назад
காசு, காசோடு சேர்ந்தது 😜😜
@vasiskyblue9789
@vasiskyblue9789 2 года назад
Cmku inga poga time iruka
@studiovivaha9239
@studiovivaha9239 3 года назад
இந்த முக்கிய செய்தி மக்களுக்கான கொரனா ஒழிப்பு, வறுமை ஒழிக்க பயன்படுகின்றன.🤪 பெட்ரோல் விலை குறைய வாய்ப்பாக உள்ளது
@nammachannel6078
@nammachannel6078 3 года назад
😀😁👏👏
@thug7765
@thug7765 3 года назад
யாரா இருந்தா நமக்கென்னப்பா நல்லா வாழ்ந்தா சரிதான்
@d.syamaladevi9882
@d.syamaladevi9882 3 года назад
pls can u discuss about petrol price increasing? so that people can get benefit...
@m.velmuruganmuniyan4825
@m.velmuruganmuniyan4825 3 года назад
Valzga valamudan
@venupillai3210
@venupillai3210 3 года назад
Sudalai has attended to get a role in a shankar movie for his son junior sudalai.
@AM.S969
@AM.S969 3 года назад
திரைப்படம்: ஊருக்கு உபதேசம்.
@Ruban3307
@Ruban3307 3 года назад
சங்கரின் மருமகன் ஒரு ஆண்
@sunnysunny4616
@sunnysunny4616 3 года назад
அடுத்த தயரிப்பாளர் ரெடி😀😀😀😀
@thagavalulagam790
@thagavalulagam790 3 года назад
இந்திய கிரிக்கெட் வீரர் னு தப்பா சொல்லுரிங்க
@ramkumarn8669
@ramkumarn8669 3 года назад
பொண்ணு சூப்பரா இருக்கு
@felinaviolet1970
@felinaviolet1970 3 года назад
Make-up
@rajamohansomasundaram8931
@rajamohansomasundaram8931 3 года назад
@@felinaviolet1970 Poramai 😎
@arumanedit1131
@arumanedit1131 3 года назад
கால கொடுமை இதெல்லாம் ஒரு நியுஸ்‌ அவ அவ குடும்ப விஷயத்தை நாங்க ஏன்டா தெரிஞ்சுக்கணும்
@agnivignesh3782
@agnivignesh3782 3 года назад
மானங்கெட்ட பிழைப்பு,
@ajinjoseph2553
@ajinjoseph2553 3 года назад
Ithelam oru news
@tamilanyt5464
@tamilanyt5464 3 года назад
I like shankar flim. vaalga
@SELVAMSELVAM-eq4uj
@SELVAMSELVAM-eq4uj 3 года назад
thala Enga ooru pundicherry 👌💐👏
@nirmalasanthu9493
@nirmalasanthu9493 3 года назад
Very good
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
Director shankar na summava.....
@razzulbheevi
@razzulbheevi 3 года назад
மருமகன் யாரா இருந்தாலும் பொண்ணு அழகா இருக்காங்க. அல்லாஹ் அவங்க மண வாழ்க்கையையும் கடைசி வரை அழகாக்கி வைக்க வேண்டும். வாழ்த்துக்கள்
@susibala1193
@susibala1193 3 года назад
இவங்க கருத்து ஊருக்கு தான் உபதேசம் தமக்கு இல்லை
@nayanswatchout3396
@nayanswatchout3396 3 года назад
Best wishes ❤️... Madras Messyeats
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 года назад
என்ன பிரமாண்டம் ! அடுத்தவன் காசுலதானே
@user-mw2wn4ix2s
@user-mw2wn4ix2s 3 года назад
Appo next sun risers hyderabad player nu solllunga ...
@rajavendansolai6330
@rajavendansolai6330 3 года назад
அப்ப confirm ma Indian cricket la play pandrathu confirm than.
@sakthi3271
@sakthi3271 3 года назад
இது ஒரு நியூஸ் மக்களுக்கு தேவ பாரு.
@rabinaya2393
@rabinaya2393 3 года назад
Sankarku ivlo property irukula middle class payana mapilai akirkalam
@panneerselvam4959
@panneerselvam4959 3 года назад
படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவில்
@lorarajkumar8213
@lorarajkumar8213 3 года назад
சிவாஜி எந்திரனால் பேரைக்கெடுத்துக்கொன்டாா்
@rajdootrajesh1003
@rajdootrajesh1003 3 года назад
நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகள்
@silambu7699
@silambu7699 3 года назад
நீ சொல்றத பார்த்தா........நாங்க ஏண்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்...... காமெடி தா நியாபகதுக்கு வருது
@sampathkeerthana246
@sampathkeerthana246 3 года назад
ஏலே அவன் மாப்பிள்ளை யாரா இருந்த எண்ண இது ஒருவீடியோ
@mgvp6083
@mgvp6083 3 года назад
Oru nalla directorrukku katti koduthu irukkalm....panam ullavanukku thane katti koduthu irukkaru idele yenna periya vishyam.... 🤔🤔🤔🤔
Далее
Мужа или парня
00:42
Просмотров 14 тыс.