பல்சர் பைக்கில் front wheel left side shock absorber இல் மட்டும் oil leak ஆகிறது 3 முறை oil seal மற்றும் புதிய இன்னர் ஸ்டெம் மாற்றியும் சரியாக வில்லை காரணம் ஏதுவாக இருக்கும் அண்ணா
Same problm bro r15 la nanaum ore 3 masam aa try panitu iruken unam solution kedikelea 100 percent ok ana mari feel ye varala ,, dual channel abs la yepdium air lock ayte iruku,,