Sivayanama... so beautiful ❤️.. Never been there as i been Kasi two times.. The elder people says need go Rameswaram first then only go Kasi.. but in my path Lord Shiva brings me to Kasi two times and for Rameswaram Emmperumane makes me wait 🙏😊.. There is a mystery Uppu Suyambu Lingam at the side of Outside before moolastanam.. Till now the Uppu not melts and anyone can go touch or pour water on it on the Uppu Suyambu Lingam6.. This is what is been said by a Agori in Kasi to me.. He told me touch or see the Uppu Suyambu Lingam and wen i ask why.. He say Sambho and smile.. To those wants go Rameswaram temple pls find this Uppu Lingam (salt) there.. Thank You so much for the video.. Really feel going thr now but need wait first.. Ellam Avan Seyal
திருச்சிற்றம்பலம் ... ராமேஸ்வரம சிவாலயத்தி்ற்கு பல வருடங்கள் முன்பு சென்றதுதான். கறுங்கல் தூனிற்கு வண்ண பெயின்ட் அடிக்க கூடாது எனவும் அப்படி செய்தால் மந்திர அதிர்வலைகளை உள்ளே வாங்குவதற்கு தடைபடும் என ஒரு குருக்கள் அடியேனிடம் சொன்னார். இந்த வீடியோவில் தூன்களுக்கு பல வண்ணம் பூசப்பட்டிருக்கிறது ... நன்றி ஓம் நமசிவாய
நன்றி சார். கொடுமை. வண்ணம் பூசரத்துக்கு முடிவு எடுத்தவர்களுக்கு நம் கோவில்களின் ஆன்மீக அறிவு கம்மி. பல ஆயிரம் வருடங்களாக இருந்த கோவில்கள். கட்டிய பண்டைய தமிழர்களுக்கு வண்ணம் பூச தெரியாதா? மன்னிச்சுருங்க இப்படிச் சொல்லுவதற்கு. 🙏
@@palanichamyperumal2637 In one of the Shiva Temple TN ( name forgetten ) they used Enamel paint only. Here i don't know and also about Vegetable paint and it's Vibration observation ... Om NamahShivaaya
@@muralishankark.s.9647 Certainly what the point you have raised and suggested is too good to the Rameshwaram Temple authorities. They must note this point and certainly must adhere to this most relevant point raised by you..... Ours is a great culture and to my knowledge they have all the technology to prepare wonderful vegetable based coloring system for temples and other purposes. I have noticed this in Madurai Meenakshi temple that they are adhering to the environment friendly paintings....
அண்ணா கேதார்நாத் வரலாற்று வீடியோவைக் காணவில்லை.....அந்த 2012 ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து கேதார்நாத் காப்பாற்றப்பட்ட வீடியோ எங்கே அண்ணா....? காணவில்லையே ....தயவு செய்து அந்த வீடியோ பதிவிடுங்கள்......
TN govt n CM Stalin should take cue from Modi how he organised n beautifies Kasi n all Hindus r proud of Kasi,similarly Stalin should utilise resources,plan n beautifies Rameswaram n make all Tamilans worldwide n Hindus proud of Rameswaram.this will augur well for Stalin n Tamil Nadu n be a revered Tamilan.
சித்தர்கள் நிறைய இடங்கள்ல சமாதி நிலையில இருந்து இருப்பாங்க, அந்த இடங்கள் கூட தற்போது சாமதி அடைந்த இடமாக கருத்தப்படுது. பதஞ்சலி முனிவரை பொறுத்தவரை ராமேஸ்வரத்தில் தான் அவர் ஜீவசமாதி அடைந்ததாக வலுவான ஆதாரங்கள் உள்ளது, நீங்கள் சொல்லும் ஊரில் ஒருவேளை சமாதி நிலையில் இருந்து இருக்கலாம்... நன்றி..