Тёмный

DMart கம்மி விலை எப்படி ? Tamil Selvan Shorts 

Tamil Selvan - தமிழ் செல்வன்
Подписаться 655 тыс.
Просмотров 2,7 млн
50% 1

For more shorts and Videos subscribe to Tamil Selvan.
#Dmart #LowPrice #Trading #TamilSelvanShorts
Check out our other channels :
⚡️ TamilTech SHORTS : bit.ly/TTShorts
⚡️ Tamil Tech : bit.ly/TamilTech
⚡️ Tamil Selvan : bit.ly/TamilSe...
Instagram: / realtamilselvan
Twitter: / realtamilselvan
Facebook Page: / realtamilselvan

Опубликовано:

 

13 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 656   
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 2 месяца назад
நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் விலை கம்மி கிடையாது ஒரு சில பொருட்கள் மட்டும் தான் விலை கம்மி மத்ததெல்லாம் கூடுதல் விலை தான் நீங்கள் சிறிய பேக் வாங்குவதாக இருந்தால் அங்க இருப்பது எல்லாமே மிகப்பெரிய பெரிய பெரிய பேக் நீங்கள் 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய பொருளுக்கு பதிலாக₹100 வாங்க வேண்டிய தள்ளுபடி தேவையில்லாமல் 90 ரூபாய் முதலீடு செய்வீர்கள் இதனால் தான் டி மார்ட் மிக அதிக அளவில் லாபம் பெறுகிறார்கள் இதனால் சிறு வியாபாரிகள் இயல்பு வியாபாரத்தை நஷ்டம் அடைகிறார்கள் நீங்கள் ₹100 போட்டு இவ்வளவு யோசனை பண்ணினாள் ஆயிரம் கோடி செலவு பண்ணுபவர் எவ்வளவு யோசனை பண்ணுவாங்க நீங்கள் தான் யாரை வளர வைக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும் நன்றி
@devakrish002
@devakrish002 2 года назад
எதிர்காலத்தில் சிறு குறு நிறுவனம் வீழ்ச்சி அடையும்
@VijayaKumarsbo
@VijayaKumarsbo 2 месяца назад
d mart oda plan ee atha pa
@No_Name_0113
@No_Name_0113 Месяц назад
Paithiyam mathiri pesatha bro 💩 Rate enga kammiyo anga thaan vaanga mudiyum
@maara4761
@maara4761 Месяц назад
விழட்டுமே.. எனக்கு குறைவான விலை கிடைக்குற இடத்துல பொருள் வாங்க தானே நான் விரும்புவேன்.
@devakrish002
@devakrish002 Месяц назад
@@No_Name_0113 உனக்கு நாட்டின் பொருளாதார பற்றி ஒரு மயிரும் தெரியாது...உன்ன யாரு என் கமண்ட்ல இங்க வந்து வாந்தி எடுக்க சொன்னது
@devakrish002
@devakrish002 Месяц назад
@@maara4761 வீழ்ந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் படுபயங்கரமாக ஏற்படும்...10ரூபாய் பிஸ்கட் 20ரூபாய் ஆகும்...அப்போதும் அவன் லாபம் சம்பாதிப்பான்..அப்போதும் உங்களுக்கு 20ரூபாய் பிஸ்கட் 19ரூபாய்க்கு விலை கம்மியாக கிடைக்கும்..கவலை வேண்டாம்
@uvaishmd2847
@uvaishmd2847 4 месяца назад
Stock clearance sale மாதிரி சாதாரண பிஸ்கட் கூட Family Pack தான் அங்க விலை குறைவாக இருக்கும்......1 பிஸ்கட் வாங்க வேண்டிய இடத்தில் 10 பிஸ்கட் ஒரே பாக்கெட்ல வாங்க வைத்து விடுவார்கள்......
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 года назад
இடைதரகர் இல்லாத தொழில் நல்லா இருக்கு ஆன Jio மாதிரி இலவசம் விலைக்குறைவுன்னு ஏர்செல் மாதிரியான நிறுவனத்தை மூடவச்சி பின்னாடி அவன் வச்சதுதான் விலை...
@twicegaming-xm6zw
@twicegaming-xm6zw 7 месяцев назад
Correct
@AKalagarkaviutube
@AKalagarkaviutube 4 месяца назад
எல்லாம் சரி.இன்னும்5 ஆண்டுகள் கழித்து பாருங்கள்.. அப்படியே தலைகீழாக மாறும்.பொருத்திருங்கள்
@ranjith7506
@ranjith7506 2 месяца назад
அப்போ Jio ku முன்னாடி 1GB 250 ku recharge பண்ணது எல்லாம் மறந்துதியா?
@Kselina2917
@Kselina2917 2 месяца назад
Vodafone is also in problem like Aircel now
@friendlygamer8475
@friendlygamer8475 Месяц назад
ஏர்செல்லில் மூடின காரணம் தயாநிதி மாறன் மத்திய தொலைத்து அமைச்சராக இருந்தப்ப
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 2 года назад
தம்பி D mart குடுத்த காசுக்கு நல்லா கூவுரிங்க மகிழ்ச்சி....😄
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 2 месяца назад
உண்மை...இவங்க கூவிகள்தான்..
@venkateshselvam7465
@venkateshselvam7465 2 года назад
இதனால் சிறு தொழிலாளர்கள் அழிந்து போவார்கள்
@user-cd1os6cm6f
@user-cd1os6cm6f 11 месяцев назад
No neangalu olunga pannunga da
@VijayaKumarsbo
@VijayaKumarsbo 2 месяца назад
dmart oda plan ee atha pa
@josephsuren3841
@josephsuren3841 2 месяца назад
அழியட்டும் எங்களுக்கென்ன.....எங்களுக்கு தேவை குறைந்த விலையில் அதிக பொருட்கள்....இதையே சிறு தொழில் செய்பவர்கள் தரட்டும் டி மார்ட் போடிரலாம்
@No_Name_0113
@No_Name_0113 Месяц назад
​​@@VijayaKumarsbo dmart hater ah bro nee 😂🤣ella cmt la um ithe thaan
@babu.natarajan
@babu.natarajan 2 года назад
Your first point itself is wrong, one in Chennai metro mall is rented/leased property owned by Chandra Builders (CBEL). In Bangalore also it's present at Garuda Mall, Gopalan mall and few more.
@mgo6277
@mgo6277 2 года назад
Yes in chennai pvr mall
@unknownboy616
@unknownboy616 2 года назад
Yes it's true but many of its single stores are owned by them,,, and compare to others they have more no of own buildings many have only 20% own buildings but they have 50% own buildings
@Statsjk
@Statsjk 2 года назад
This happened after the dmart business grew into large scale....bcoz of the huge craze and demand Dmart had gained from the customers, they were in an urge to establish new malls in various locations so that they don't lose their fan customers at any cost....in fact every person who visited a dmart store in a city other than their hometown, dreamt of having a dmart in their native place.... To fulfill this demand dmart started to opt for lease /rented buildings....but most of dmart stores are their own buildings....this information i got from a dmart sales employee
@streetgods7347
@streetgods7347 2 года назад
Well said...
@jaicrackers6165
@jaicrackers6165 2 года назад
Yes
@Subhashini848
@Subhashini848 2 года назад
சிறு வியாபாரிகள் நிலைமை படு மோசமான நிலையில் உள்ளது அரசும் இதைப்பற்றி சற்றும் சிந்தித்துப் பார்க்க வில்லை பல நிறுவனங்கள் சிறிது சிறிதாக லாபபணத்தை நாட்டை விட்டு வெளியேறி கொண்டு இருக்கிறது அன்று சோமாலியா இன்று இலங்கை பாகிஸ்தான் நாளை Dig இந்திய .
@syedashick
@syedashick 2 года назад
Itha cherna academy semmaya paniruntharu vera lvl la irunchu🤣
@kabaleeswaranv8645
@kabaleeswaranv8645 2 года назад
Correct bro...
@prateebansambasivam5968
@prateebansambasivam5968 2 года назад
Aama Cheran
@devikumar4756
@devikumar4756 2 года назад
Ya potti kadayellam murichi poduven
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
​@@kabaleeswaranv8645 yes
@sivasankar-kv8yf
@sivasankar-kv8yf 4 месяца назад
Krishnagiri area va
@raajkarthikeyan4517
@raajkarthikeyan4517 2 года назад
D-mart in salem is own building but Rented land space 😁😅
@AS-vm6pj
@AS-vm6pj 2 года назад
Previous it's an Ramani Hyundai they did alternation only
@raajkarthikeyan4517
@raajkarthikeyan4517 2 года назад
@@AS-vm6pj till now owned by Ramani groups, land space leased for 25 years.
@damudamu4453
@damudamu4453 2 года назад
Yes
@kalaimohan5421
@kalaimohan5421 2 года назад
@@raajkarthikeyan4517 correct
@SuperSenthil2012
@SuperSenthil2012 Год назад
Land rent evlo Sir?
@Jagan213jk
@Jagan213jk 2 года назад
Bro அதெல்லாம் business strick ippo எல்லாம் d mart la விலை கம்மியா than irukkum 10yrs கழிச்சி பாருங்க namma oorula oru petti kadaiyum illama எல்லாம் d mart ku pora nilama varum apo parunga adhan விளைவுகள் adhu varaikum wait pannunga
@fattys1666
@fattys1666 2 года назад
who hearing the name first time...even dont know what is this 😂😂😂
@SCHenshu-Z
@SCHenshu-Z 2 года назад
Me 😅
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 года назад
நானும் தான்
@karthekaskitchen0787
@karthekaskitchen0787 2 года назад
All in 1 Department store ( Trichy )
@boringaf2994
@boringaf2994 2 года назад
🙃
@vampstdm3953
@vampstdm3953 2 года назад
Tamilnadu la irukunu ipoo tha theirum enaku
@mirudhu05
@mirudhu05 2 года назад
This is famous in Bangalore. Almost every street have one Dmart 😀
@raghukumar8407
@raghukumar8407 2 года назад
Super mirudhu
@m.nambiraja2478
@m.nambiraja2478 2 года назад
D mart full detail cheran academy la irukku watch that one 🤣
@riyaazriyo4400
@riyaazriyo4400 2 года назад
Neenga pathingala naanum paaathan 😂😂… ivan evlo vaangitu pesuran therla
@shivaganesh8732
@shivaganesh8732 2 года назад
S bro... Go and watch cheran academy
@user-mh3iv5uv5p
@user-mh3iv5uv5p Месяц назад
Including to this the place and location that was the main aspect where dmart choosed locations that wasn't posh enough ..for eg u can't find dmart in malls or any high and rich areas.
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 Месяц назад
D-Mart Q1 Revenue Jumps 18.4% to Rs 13,712 cr... Growing business by promoted by Radhakishan Damani and his family, DMart retails basic home and personal products across markets, including Maharashtra, Gujarat, Andhra Pradesh, Madhya Pradesh, Karnataka, Telangana, Chhattisgarh, the National Capital Region, Tamil Nadu, Punjab, and Rajasthan... Excellent business strategy...
@srivaridrynuts5592
@srivaridrynuts5592 2 года назад
கொஞ்ச நாள்ல தயாரிப்பாளரே விக்க வரோம் இப்ப எந்த மார்ட் எந்த ஜால்ரா வும் தேவைப்படாது
@jebasathish3230
@jebasathish3230 2 месяца назад
தயாரிப்பாளரே நீங்களே விக்க வாங்க!!!! உங்க தயாரிப்பு பற்றி தெரிஞ்சி நீங்களே தலை தெறிக்க ஓடுவீங்க😂😂😂😂
@No_Name_0113
@No_Name_0113 Месяц назад
​@@jebasathish3230 olaratha bro 💩😂
@dineshkumar.d8808
@dineshkumar.d8808 2 года назад
Intha information laam business pandravugalukku romba usefull aa irukkum😇
@UmaShankar-tc9nc
@UmaShankar-tc9nc 2 года назад
கடைசியாக ella maligai kadai um close pannikittu... D mart ena price vikkiran no antha price kuduthu than vankanum..super
@allen1907
@allen1907 2 года назад
This is first time iam knowing a shop like this Exists...
@pramod247
@pramod247 2 года назад
PL visit D Mart. Low prices huge shop good shopping experience,, Bangalore
@vivekprabu306
@vivekprabu306 2 года назад
Dmart can't buy directly from manufacturers they also purchase from Distributors. 1.They are purchase in Huge volume in Less price 2.Attractive interiors and lot of Products 3.Most of the Dmart stores in TN are in Unrush areas like nearby outer city.Thats why people came and buy groceries and spend time like a Tourism
@arulpandianap9742
@arulpandianap9742 2 года назад
Good
@baskarantarun
@baskarantarun 2 года назад
Here in Gujarat in all Small towns (Tier-2) also there is d-mart. They don't focus on more stores. They don't have stores in Malls (to reduce costs). They only target only Lower middle class. So you always find it full always anytime (even at 9AM or 9PM). They don't expand fast. They focus only on profit with limited stores.
@yuvarajvelumani7760
@yuvarajvelumani7760 Месяц назад
DMartல் விக்கப்படும் எத்தனை பொருட்கள் போலியானவை?! அதன் தரத்தை யாரும் சரி பார்ப்பது இல்லை.. இடை தரகர்கள் இல்லாமல் வாங்கினாலும் இலாபம் பார்க்கமுடியும் என்றால் எல்லா பெரிய நிருவனங்களும் அதயே பண்ணலாமே..
@sathishnallengar
@sathishnallengar 2 года назад
1 important point missing every where come to D Mart. That is they only give discount on MRP products not on Grocery they make huge profit in Grocery
@fruitlanguage2479
@fruitlanguage2479 2 года назад
2016 my recharge 30 rs 2022 my recharge 750 rs Oru potti kadaila 100 rupavuku en thevai poorthi panna mudium Ana d mart 1000 rs kamiya vanka mudiuma unwanted dmart
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl 2 года назад
Bro neenga andha insta post uh paathutu vandhu olaritu irukeenga pola😂🤣.. Naanum paathen bro...
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 2 месяца назад
கூடிய சீக்கிரம் நாமும் இது போன்ற ஒரு கடையை ஆரம்பிக்க தான் வேண்டும்
@shr011104
@shr011104 4 месяца назад
நம்ம சரவணா ஸ்டோர்ஸ் மாடல் தான்.
@praveenraj5336
@praveenraj5336 2 года назад
Bro over cheating , products expire ana products in-between la vachu erukanga .I face in madurai d mart
@balaeditz9525
@balaeditz9525 2 года назад
Avaniyapuram d Mart ah bro
@rajaganapathilaxmikanthan7496
@rajaganapathilaxmikanthan7496 2 года назад
Exactly myself face the same issue... Sometimes buy one get one free potrupan but bill check pannum pothu same price potrupan...
@praveenraj5336
@praveenraj5336 2 года назад
@@balaeditz9525 yes
@praveenraj5336
@praveenraj5336 2 года назад
Na chilly powder yaduthen bro price cheap ta but expired so na antha full row va check panunen yalamea expired and pocket la hole eruntathu ,na avanga ta keten sorry nu easy ahh solranga
@aravindms1472
@aravindms1472 2 года назад
Ipdi oru kada iruka 🧐 I never know this shop before
@thesabortooth
@thesabortooth 2 года назад
Village la lam irukathu🤣😂🤣
@aravindms1472
@aravindms1472 2 года назад
@@thesabortooth 🤣🤣🤣 I'm in Chennai buddy
@UNKNOWN-bc4xd
@UNKNOWN-bc4xd 2 года назад
Trichy la iruku bro
@aravindms1472
@aravindms1472 2 года назад
@@UNKNOWN-bc4xd okk k bro ❤️
@pugazhenthi3542
@pugazhenthi3542 2 года назад
Yes Chennai la D mart illai
@Aardra2687
@Aardra2687 5 месяцев назад
மார்க்கெட் விலையை விட DMart ல் விலை அதிகம்.
@JaiRam-pd9qu
@JaiRam-pd9qu 4 месяца назад
Yes
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 2 месяца назад
இப்படி பாத்தீங்கண்ணா சிறு வியாபாரிகள் தரகர்கள் உழைப்பாளிகள் இவர்கள் யாருக்குமே வருமானமில்லாம போகுமே..அத்தனை குடவுண்களுக்கும் சொந்தமான பெரும் பண முதலாளிகள் மட்டுந்தான் வியாபாரம் செய்யமுடியும்.
@peermohamedm
@peermohamedm 2 года назад
Salem la irukkura DMart is rent place at the same time ivaga Ad's la potrathu kedaiyathu athunala athum oru plus direct dealing with farmers and product owners.
@Fishingdelights
@Fishingdelights 2 года назад
Adding the SGST & CGST , I AM paying nearly 450/- extra from a total of 2500. So they are cheating us
@user-yj8my8zu2j
@user-yj8my8zu2j 27 дней назад
Useful for farmers...
@rockersragul7715
@rockersragul7715 2 года назад
Ena bro Promotionaa 💥
@imvimal12
@imvimal12 2 месяца назад
No. Not all stores in own land . One of the store available in Chandra Metro Mall in Virugambakkam.
@rric7
@rric7 2 года назад
Do you remember Subhiksha from 90's...
@fareedha1570
@fareedha1570 2 года назад
Yes
@fareedha1570
@fareedha1570 2 года назад
Yes
@shanthir5956
@shanthir5956 4 месяца назад
Close panetu Dmark pogaporaga😮
@Blackcena1212
@Blackcena1212 2 года назад
D-mart in Velachery grand mall is not own building 😅🙏🏻
@vians8130
@vians8130 Год назад
Dmart la price tag aah photo yedukka allowed illa ,ithunalathan low margin kudukkamudiyum
@rnarayanan603
@rnarayanan603 16 дней назад
Before buying you can check the expiry date
@ckpraveenkanna
@ckpraveenkanna 6 месяцев назад
Bro Kindly Add this point in your video Local petti shop, Provisional shop totally closed, after that D Mart makes high Volume and Hi Profit....
@Vidiyal-hh9td
@Vidiyal-hh9td Месяц назад
ஐயா சென்னையில எல்லா ஏரியாவிலும் ஹோல்சேல் கடையில விக்கிற அதே விலைதான் மளிகை பொருட்கள் டி மாட்டில் விற்கப்படுகிறது மொத்த வியாபாரியிடம் வாங்கிக் கொண்டு சிறு சிறு வியாபாரிகள் ஒரு ரூபாய் அதிகம் வைத்து வியாபாரம் செய்கிறார்கள் எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் இதை நம்பி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@anbuarasan9204
@anbuarasan9204 2 года назад
D Mart directly purchase from only manufacturers ok i agree. But you are high margin and more then credit days in company so you are retail customers money more margin so you will servive in marketing..
@satheestractors9576
@satheestractors9576 2 года назад
Bro evanga jio one year free recharge plan follow panaranga 20 year kalichu evangalum demand pannuvanga
@indianmakkal2411
@indianmakkal2411 3 месяца назад
சிறு குறு நிறுவனங்களை நஷ்டத்தில் மூட வைத்துவிட்டு பிறகு இவன் வேலையை காட்டுவான்
@bhuvaneshwarik7716
@bhuvaneshwarik7716 Год назад
Bro d mart chennai enga irukku solla mudiyum bro pls
@unicorngirledits6395
@unicorngirledits6395 Год назад
Virugambakkam
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Месяц назад
Quality in certain items are poor. Do they buy rejected products and sell at low margin ?
@vidhyachristy2081
@vidhyachristy2081 Год назад
Credit period na enna bro??
@wasimahmedtm8853
@wasimahmedtm8853 2 года назад
D mart in Bangalore locations are rented
@klausmickelson6491
@klausmickelson6491 2 года назад
He's a lair bro giving fake news for content
@arunjeeva8975
@arunjeeva8975 2 года назад
The price is low not because of the points you mentioned. They are simply doing predatory pricing. If they are doing it for a long term, then every small shop owners will slowly leave the business, then dmart will became the monopoly, then the price rate will increase. thats not going to be affordable in the future. They have that much money already to do the predatory pricing stratergy. Same things goes to jiomart & walmart, walmart already executed this but not in india.
@aravind1517
@aravind1517 2 года назад
Past 2 years we buy groceries in dmart Trichy huge savings
@aravinth9541
@aravinth9541 2 года назад
Entha D mart bro airport or paalpannai
@aravind1517
@aravind1517 2 года назад
@@aravinth9541 pal pannai bro
@jesperlugi6226
@jesperlugi6226 2 года назад
Nan chinna shopthan vachu Iruka . 2 meters la dmart iruku avan palaya mrp producta kammi vilaiku kudukaratha nan new mrp la athey product kammi vilaila thara example dmart Crompton fan 1800 mrp price 1649/- my shop 2040mrp 1599/- price 50 rs nan kammiyathan bro kudukara avan kudukara mariyea nanum credit card emi thara apovum pothu makkal yen kadaila vanthu 100 rs kammiya kudunu peram pesuvanga athoda monthly month yen vandiku petrol pottu emi collection vanganumama how it's possible ithu mari dmart la poi pesa mudiyuma yen kelvi ?
@maheshdevarajan8924
@maheshdevarajan8924 2 года назад
D Mart kita.. Neenga Avaloo margin vanguninga... Atha sollalayaa bro 🤣🤣
@Gokisna99
@Gokisna99 2 года назад
Adhu mattumilla, namma somberithanam dhaan avanoda peria plus... Naama, sandhai sandhai ya, thunikadai thunikadai ya eri iranga somberithanam padurom, avan adhai additional advantage uh eduthukidraan... Moreover we pay them through credit cards.. Mostly so buy anything at low price as much you can...
@shalini3264
@shalini3264 2 года назад
Your right.. but they're getting different price labels that compatibility High thn retailer price. For a exam I brought a dmart product for rs.120 aftr discount and its cost rs.115 but on retailer price r.s 112. So pls aware of product price before getting from dmart.
@senkuttuvant1171
@senkuttuvant1171 2 года назад
D mart in Dindigul is fraudulently telling one price in advertisement and other high price while real selling.
@yuvarajt5280
@yuvarajt5280 2 года назад
Bro apo maththa farmers um direct ah city la store pottu sale pannuna vegetables and matha items oda rate reduce Agum la..... Store kooda venam app vechu order edukalam la bro
@dk-xk9ve
@dk-xk9ve 2 года назад
No bro, branding plays a vital role in buisness....app naalu brand ah maathuna mattum thaan capital amt eh varum athuku apro thaan profits varum
@arulpandianap9742
@arulpandianap9742 2 года назад
2) point is wrong: they not bought product from manufacturer, they boughting from one of our channel partner & distributors.
@navind5964
@navind5964 2 года назад
Evlo amount vanguninga? Near expiry product lam solala!!
@ark5602
@ark5602 2 года назад
Chennai Dart in vadapalani is rental building ground floor of Chandra mall.....
@chennaibakras9396
@chennaibakras9396 2 месяца назад
Velachery la avanga building illa bro, mall ulladhan irukku, so edho onnu video kaaga adichu vidu
@gksaran7943
@gksaran7943 2 года назад
After 15years la minimarket nu onnu illama pannuvanga and next ivanaga vaikurathuthaa price ah irukum 😊
@muraliannapoorni4420
@muraliannapoorni4420 7 дней назад
Very true 👍 ❤
@hemachandarmanoharan8953
@hemachandarmanoharan8953 4 месяца назад
Bro Reliance's super market campare pannumbothu rate athigam
@jksedits4207
@jksedits4207 2 года назад
Bro vestige pathi podunga bro please
@nagarajanramachandran7275
@nagarajanramachandran7275 Месяц назад
No,you are wrong! I visit d mart regularly,but nowadays d mart has increased prices considerably, not competitive!
@balamuruganshanmugam3502
@balamuruganshanmugam3502 2 года назад
Karanchavadi, virugambakkam and coimbatore branch is not owned, and MRP printed also sometimes specific, so pass the right info
@BEST-PERFECT
@BEST-PERFECT 3 месяца назад
Bike, car, எப்போ sales பண்ணுவாங்க ?.......... Waiting
@mohamedmubarakrahman8600
@mohamedmubarakrahman8600 2 года назад
If they take all the products from the manufacturer directly. The distributer in between the customer and the manufacturer will be vanished in future. Now these shops are providing less price. In future if there is no distributor available in the country, they will fix their own price it may be high because you don't have any other shops to buy the similar product. So you will be pushed into buy this product at what they have fixed. It will not happen now, but it will happen soon or later
@ragulsudhan8476
@ragulsudhan8476 4 месяца назад
Margin enna sollunga na
@arunshetty97081
@arunshetty97081 2 года назад
Here in bangalore dmart is in kassia building for kassia means it's government building....and in some malls then how they own a building....
@alphahalogaming3123
@alphahalogaming3123 Месяц назад
For Example Other companies make 5000 and get 50% profit which is 2500 But dmart make 50,000 and Get 25% profit which is 12,500 so Demart Wins
@AbdulKareem-md8mr
@AbdulKareem-md8mr 2 года назад
I know about the 2nd point before.just came to know other points. Thanks for the information
@JayamEzhumalai
@JayamEzhumalai 2 месяца назад
D-mart la rate kami la illa bro compared with Saravana stores
@lotus5452
@lotus5452 2 месяца назад
Dmart பெரிய அப்பா டக்கர் இல்ல தான் but saravana store compare பண்ணாதீங்க தயவு செஞ்சு மட்டாமான பொருள்களின் சங்கமம். Not proper management, it's seems not like shopping rather godown
@thalapathyonly641
@thalapathyonly641 2 года назад
😲🔥 Master plan
@rubankumar1509
@rubankumar1509 2 года назад
U missed one point... They give discount to both sellers and customers
@SmileySurya8322
@SmileySurya8322 2 года назад
Bro White Hair Problem irukiku bro but na 1st year tha padikuren bro enna panrathu konjam solluga bro plz.....
@TamilanFashionvijayprakash
@TamilanFashionvijayprakash 2 года назад
Yes bro ... Everything what you say is correct ... We are supplying garments to Dmart ..
@MSvideos007
@MSvideos007 2 года назад
Credit period na? 6 to 7 days nu sonniga apdina ivanga customerku kudukara perioda illlaaa Manufacture ta credit la ivanga vangura perioda someone plz explainnnnnn!!!!!!
@shankars8311
@shankars8311 2 года назад
Hi Brother One plus 9 pro dailer apk link send panunga epo updated vandhuchu adula erundhu old dailer instal agala
@clayberry
@clayberry 2 месяца назад
Dmart owner is north Indian / south Indian?
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn Месяц назад
பல நூறு அண்ணாச்சி கடைகளின் கண்ணீர், இவர்களுக்கு சாபமாகும்,
@dineshs7256
@dineshs7256 2 года назад
Thalaivanuku vella mudi varudhi yaa...😁
@kanishk8550
@kanishk8550 2 года назад
Dmart in chennai is rented Chandra metro mall
@saravanarajcholan8492
@saravanarajcholan8492 2 года назад
Thalaivaa....what is credit period??? I can't understand about what is mean by credit period..... Can u explain in details???....please🙋‍♂️🙏🙏
@manikandanthangasamy1404
@manikandanthangasamy1404 2 года назад
Bill to bill period. Which means they will pay their bills to the manufacturer duration period
@sivasathishjp4228
@sivasathishjp4228 2 года назад
Apdilam price la different illaye .? Neenga ethana store la vanguneenga
@adithya1843
@adithya1843 2 года назад
bro neenga use panra sila english words ellarukum puriyudhanu parunga...neenga scene ku solringa....marjin na ennanu sollama poitinga
@vijayragavan2750
@vijayragavan2750 2 года назад
True in our city recently they buyed one property and doing their construction but if they come there is problem with local Shop we should support local Shop please.
@vissankiravi2576
@vissankiravi2576 2 года назад
But local shops are expensive but DMart is cheaper.. So we will buy at DMart only
@vijayragavan2750
@vijayragavan2750 2 года назад
@@vissankiravi2576 just I want to one thing to realise all local are running by middle class people and their believe depend on us.
@vissankiravi2576
@vissankiravi2576 2 года назад
@@vijayragavan2750 I'm also middle-class boss.. I want to save money too so I'll buy from anyone who gives at cheaper price
@bhuvaneshwariravi9462
@bhuvaneshwariravi9462 2 года назад
Yov uruttadhaya edhoda 3 place ku dmart ah lease out panni iruka
@venkatgiri8361
@venkatgiri8361 2 года назад
Dmart is not that famous in Chennai compare to other cities but it's really worth buying there to save your💰.
@harshavardhanrc9981
@harshavardhanrc9981 Месяц назад
Flipkart grocery laughing at the corner😂🌚
@andu9115
@andu9115 2 года назад
Aga mottham adutha aappu ready...kootu katti vikravan already Nadu theru vanthachu ..IPO suthama gaali Pana...plan potachu... super..
@balicangu
@balicangu 4 месяца назад
சொந்த இடம் என்பது உண்மையல்ல பல கிளைகள் வாடகை இடங்கள்தான்
@arafat1991
@arafat1991 2 года назад
Dmart 1st neenga sonnathu wrong Dmart chennaila velacherry grand malla irukku athu Rent tha own building illa
@randomvideos6117
@randomvideos6117 2 года назад
Coimbatore, Trichy sides, karnatka side it's famous. Waiting for chennai..
@gytopro
@gytopro 2 года назад
Bro Credit period 120 days. Na real field la avangakitta product sell panna poirukan!
@udhayavalli
@udhayavalli 2 месяца назад
Sooper nice blanking
@k.nandakumar4645
@k.nandakumar4645 2 года назад
Super dhamani had a huge dream and that became reality 👍🏻
Далее
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Просмотров 2,8 млн
6AM ROATU KADAI !! Morning Breakfast in Velankanni
15:31