Тёмный

DMK-ல ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன் | சவால் விடும் அண்ணாமலை | BJP State President Interview |Part1 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 296 тыс.
50% 1

K. Annamalai is an Indian Politician. He is the Presient of the Bharatiya Janata Party in Tamil Nadu.
K. Annamalai gave an Exclusive interview to Kumudam Digital. At that time K. Annamalai shared many interested and aggressive things what is happening in Tamil Nadu Political Journey.
DMK-ல ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன் | சவால் விடும் அண்ணாமலை | BJP State President Interview | Part 1
#annamalai #bjppresident #exclusiveinterview #tamilnadubjp #bjpannamalai #annamalaibjp #annamalaiinterview #annamalaivideo #annamalaispeech #dmk #dmkitwing #mkstalin #udhayanidhistalin #senthilbalaji #part1
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
Spotify ➤ open.spotify.c...
#குமுதம் ​​#kumudam​​ #kumudamdigital​​ #kumudamonline​​ #kumudamweb​​ #kumudamtv​​ #kumudammagazine #kumudamvideos #kumudamreporter #kumudamsnegithi #kumudambakthi #kumudamhealth #kumudammanvasanai #kumudammaalaimathi

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,7 тыс.   
@axetobad
@axetobad Год назад
எந்த சூழ்ச்சியிலும் மாட்டிக்கொள்ளாமல் அரசியல் பயணம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏
@johncazale2995
@johncazale2995 Год назад
same here praying god for annamalai anna 🙏 after a long time a good inspiration for youngsters! 🙏
@BalaKrishnan-fn2dz
@BalaKrishnan-fn2dz Год назад
Neenga ellam yaru boss
@arasukkannu7256
@arasukkannu7256 Год назад
மனதில் நேர்மையும்,துணிவும் இருந்தால் தான் இது போன்று ஆணித்தரமாக பேச முடியும்.அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.
@valluvannanjan2903
@valluvannanjan2903 Год назад
இதற்கு முன்பு தமிழ்நாடு இப்படி ஒரு அற்புத தலைவனை கண்டதில்லை, வாழ்த்துக்கள் "சிங்கம் அண்ணா IPS"
@balasubramaniam.p.mani.8083
வெண்ணை..
@santhakumar3704
@santhakumar3704 Год назад
திரு காமராஜர், MGR, அப்துல் கலாம் ஐயா அவர்கள் வழி இல் திரு அண்ணாமலை அவர்கள். ஜெய் ஹிந்த் முன்னாள் நல்ல தலைவர்களை நாம் மறந்து விடக்கூடாது.
@GopalSwamyS
@GopalSwamyS 4 месяца назад
​@@santhakumar3704x
@Tharunkavi
@Tharunkavi Год назад
முதன்முறையாக பாஜகவிற்கு வாக்கு அளிக்க உள்ளேன் வாழ்க அண்ணாமலை வளர்க அண்ணாமலை வாழ்க பாரதம்
@rrr2138
@rrr2138 Год назад
சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@narayant1
@narayant1 Год назад
@@rrr2138 Why Tamilians are going and working in Mumbai / other countries as well..
@rrr2138
@rrr2138 Год назад
@@narayant1 North Indian ku foreign na adu tamilnadu dhan salary ₹10000 to ₹12000but namakku foreign na dubai,usa,canada salary 1L to 1.5 L
@dreamer5742
@dreamer5742 Год назад
@@rrr2138 yaruka vote podalamnu neengale sollunge DMK govt worst bro
@rrr2138
@rrr2138 Год назад
@@dreamer5742 சகோதரா வாக்களிப்பது உங்களுடைய உரிமை . தரமான கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, சுத்தமான சுகாதாரம், விலைவாசி குறைவு பற்றி பேசும் அரசுக்கு வாக்களிக்க வேண்டும்.
@ரௌத்திரம்பழகு-வ3ட
இனி எந்த தேர்தலில் BJP க்கு 🔥❤️🇮🇳 மட்டுமே வாக்களிப்பேன் ...
@thangamani3983
@thangamani3983 Год назад
இனி எந்த தேர்தலில் BJP க்கு வாக்களிக்க மாட்டேன். நான் சுரணை உள்ள தமிழன்டா. 🙂🙂
@ரௌத்திரம்பழகு-வ3ட
@@thangamani3983 200 ரூபாய்க்கு எச்ச பிரியாணிக்கு cmt போடும் உன்னை போல் அல்லக்கைகள் ஓட்டே போட வேண்டாம் ...
@supersinger2921
@supersinger2921 Год назад
@@thangamani3983 நீ மானங்கெட்ட கொத்தடிமை திராவிடபயல் இல்லன்னா மலையாள வந்தேறி ஆமைகுஞ்சுன்னு எங்களுக்கு தெரியும்டா 😂😂
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
@@thangamani3983 - sorana ketta Dravidan nu sollu da, porukki sombu payalae
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 Год назад
@@thangamani3983 🙏அண்ணாமலை அவர்களுக்காக b j p க்கு ஆதரவு தாருங்களேன்🎉
@HarishKumar-nm1rx
@HarishKumar-nm1rx Год назад
I'm here for Annamalai anna. Ennoda thalaivar. 💪🏻
@rajee0719
@rajee0719 Год назад
Our Thalaivar 👍
@gokulneov
@gokulneov Год назад
@@rajee0719 Our Thalaivar!!!
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Год назад
அப்ப நீயும் லூஸா
@thelivuu9813
@thelivuu9813 Год назад
Our Thalaivar🌟✨From covai🙂
@heroquotes3278
@heroquotes3278 Год назад
@@thelivuu9813 Our Thalaivar From Chennai
@sivaninmagal3841
@sivaninmagal3841 Год назад
குமுதத்திற்கு இப்படி ஒரு channel இருந்ததே இப்போது தான் தெரிகிறது...Only for Annamalai....
@usahappyvideos
@usahappyvideos Год назад
yes
@mk-mv5kp
@mk-mv5kp Год назад
true
@balasubramaniam.p.mani.8083
குமுதம் ஒரு எழவெடுத்த பத்திரிக்கை. இவனும் வெளங்காம போறவன்தான. சரிதான்.
@anitham2733
@anitham2733 Год назад
Yes
@mathiraj8989
@mathiraj8989 Год назад
First time kumudam youtube பக்கம் வருகிறேன், எங்கள் தலைவர் அண்ணாமலைக்காக!!! அனைவரும் விரும்புகிறார்கள் அவரை, சிலபேர் அதை மறைக்கிறார்கள். அதுவும் மாறும்!!!
@rajuponnaiah8890
@rajuponnaiah8890 Год назад
Me too
@balasubramaniam.p.mani.8083
குமுதம் ஒரு எழவெடுத்த பத்திக்கைடா. வெளங்காது.
@gurukarumban7300
@gurukarumban7300 Год назад
பத்து படம் நடிச்சு நாயகன் ஆகல ஒவ்வொரு பிரஸ் மீட்டும்,தரமான சம்பவமாக்கி நாயகனவர்தான் அண்ணாமலை
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 Год назад
Yes Bro
@thelivuu9813
@thelivuu9813 Год назад
🔥🔥✨🌟
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Год назад
உண்மை 👌
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Absolutely true
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
சினிமா ரசிகனுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு படம் அது ரீல் நமக்கு தினம் தினம் ஒரு அதிரடி படம் நிஜம்
@prajagopal3877
@prajagopal3877 Год назад
ஆணித்தரமாக, கம்பீரமாக, தெளிவாக பதிலளித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. சூப்பர் 👌👌👌
@ramnathiyerlegalinformatio8753
Super
@mandrorj3196
@mandrorj3196 Год назад
Karnataka la neeirukum bothu nee ena sona ?
@rajendrankannan2612
@rajendrankannan2612 Год назад
Ommala voka Tayoli thevidiya payan Annamalai punda
@sarangarajanranganathan1315
@@mandrorj3196 சகோதரரே கொஞ்சம் தமிழில் இதை தட்டச்சு செய்தீர்கள் என்றால் படித்து புரிந்து கொள்ள முடியும்
@sreesree8794
@sreesree8794 Год назад
BJP IT wing comments
@appaloelevens9130
@appaloelevens9130 Год назад
அண்ணாமலை அவர்களின் பேட்டிக்காகவே இன்று முதல்முறையாக குமுதம் சேனலை பார்க்கிறேன்.
@KumaresanGopalsamy
@KumaresanGopalsamy Год назад
Me too
@prabhudevaraj6423
@prabhudevaraj6423 Год назад
Even myself first time visiting Kumudam one n only for this amazing interview
@run2earntamil
@run2earntamil Год назад
Naanum thaan annaa
@boopathyshanmugams
@boopathyshanmugams Год назад
நானும் கூட.. குமுதம் சேனல் எல்லாம் இதுவரை பார்த்ததில்லை. உண்மையில் இப்படி ஒரு சேனல் இருப்பதே தெரியாது....
@myheart4151
@myheart4151 Год назад
Yes. It is also my first time watching this youtube channel
@mohanrengaraj2495
@mohanrengaraj2495 Год назад
நிச்சயமாக இனி வரும் தலைமுறை மாறும்.... இது போன்ற தலைவன் வர வேண்டும் என்று நான் நினைத்தது.... இறைவா எம் தமிழ் இனத்திற்கு ஒரு நல்ல படித்த தலைவனை கொடுத்ததற்கு நன்றி... இது கனவாகி விடாக்குடுது....
@brindhasharadha3710
@brindhasharadha3710 Год назад
Last time I voted for ADMK, first time I really wish to stand in queue and vote for BJP one and only for Annamalai sir.. Looking forward to 2024..❤❤
@rajathavanya9874
@rajathavanya9874 Год назад
தலைவரின் தன்னடக்கம் தான் அவரை மேலும் மேலும் உயர்த்துகிறது
@Virat-et5ij
@Virat-et5ij Год назад
First time watching kumudam channel only for annamalai❤️👍
@srikanthgopalaswamy7167
@srikanthgopalaswamy7167 Год назад
Me also
@adarshholla6746
@adarshholla6746 Год назад
same here, and i dont even understand tamil. Can someone tell me what is the meaning of Arasi?
@narayant1
@narayant1 Год назад
@@adarshholla6746 Queen
@Virat-et5ij
@Virat-et5ij Год назад
@@adarshholla6746 queen
@Virat-et5ij
@Virat-et5ij Год назад
@@srikanthgopalaswamy7167 ok bro
@RaviKumar-lm6od
@RaviKumar-lm6od Год назад
This is the first time I am watching kumudam channel. Just for Annamalaiji. I will watch all his interviews. Me and my family will vote for him. I am also convincing my friends and relatives to vote for him. All of us should talk to friends and relatives and convince them to vote for him. We should save Tamilnadu.
@1006prem
@1006prem Год назад
தென்னகத்தின் மோடி திரு அண்ணாமலை அவர்கள். காமராஜர்,அண்ணாமலை போன்ற நல்ல உள்ளங்கள் பிறந்த தமிழ் மண்ணில் நானும் பிறந்ததை எண்ணி பெருமிதம் அடைகிறேன் பெருமையடைகிறேன்👍🏻👍🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
@KumarKumar-bi1sq
@KumarKumar-bi1sq Год назад
We are giving our support to Annamalai✌. Jai hind.
@myhtiliparamasivam4674
@myhtiliparamasivam4674 Год назад
இப்படி ஒரு தலைவர் வரமாட்டாரா என்ற ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா கட்சியினரின் எண்ணத்தின் வலிமை இவ்வளவு நேர்மையான திறமையான ஒரு மாமனிதன் கிடைத்திருக்கிறார். தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
லட்ச கணக்கில் .. இன்று அதையும் தாண்டி..கேரளா. மக்களுக்கும்.கர்நாடக மக்களுக்கும். ஆந்திரா மக்களுக்கு தலைவராகி.விட்டார் அண்ணாமலை..அதனால் அவரை நேசிப்பவர்கள் இன்றைய.காலத்தில். கோடிக் கணக்கில் எனலாம்.
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
வாழ்த்துவோம் வளர்வார்
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
“ kelvi piranthathu andru nalla bathil kidaithathu endru Asai piranthathu andru yaavum nadanthathu endru paditha nal manithan arasiyalil vanthu puratchigal nadakkuma a a a endru oru kalam yengiyadhundu indru kidaithathu bathil onru Annamalai ennum tamil thalaivan thalaimai yettrare
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
neenga solradhu correct sister, naanum thavamaay kaathurundhaen. Modiji varam koduthu, ipa namma kaila oru malai
@myhtiliparamasivam4674
@myhtiliparamasivam4674 Год назад
@@murthivikkas1802 கண்டிப்பாங்க! நல்லதே நடக்கும்!
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
Annamalai breaking all the fake narratives spread by DMK...superb answers 👍❤️🙏👌🔥💪
@sundaramurthysundaramurthy1090
உறுட்டு கலை பிரட்டும் வீரன் அண்ணாமலை
@sandy0129
@sandy0129 Год назад
@@sundaramurthysundaramurthy1090 யாரடா சொல்ற இந்த விக்குவச்சிக்கிட்டு கோனவாயன் சுத்துறானே.. அவனையா
@vishnup6309
@vishnup6309 Год назад
💯 Annamalai CM avathu uruthu
@RamaswamiVenkatesan
@RamaswamiVenkatesan Год назад
திரு அண்ணாமலையின் ஒவ்வொரு நேர்முக சந்திப்பு உரையாடலும் சிறப்பு சிறப்பு..
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
பாரு பாரு நல்லா பாரு
@bencherdent1696
@bencherdent1696 Год назад
Last line of this interview was the icing on the cake. OC minister, senior minister dissatisfied and strictly telling the interviewer and his team to play this entire talk without any cut or editing. Annamalai mass. Jai Hind 🇮🇳🙏
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
@ Bencher Dent yes. I second your comment. Kumudham should telecast the second part of the interview with out cut and paste technic ( no editing)
@ajithreghu20
@ajithreghu20 Год назад
First time watching kumudham TV RU-vid channel because of annamalai Anna
@chandrasekara1556
@chandrasekara1556 Год назад
திமுக மிகப்பெரிய தீய சக்தி எதிர்க்கும் அண்ணாமலையை இறைவன் காப்பாற்றட்டும்
@rahulk2792
@rahulk2792 Год назад
37 வயசுல 36 அமைச்சரையும் கதற உடற அந்த கெத்து, கடின உழைப்பு எல்லாத்துக்கும் ஒரு 👍 Anchor made annamalai bro comfortable👍
@மட்டனும்மருமகனும்
BIT FILM ANNAMALAI
@sheelachellam9019
@sheelachellam9019 Год назад
You are a common man’s leader 🫡
@RamaswamiVenkatesan
@RamaswamiVenkatesan Год назад
Great .... wish many more people are like you to join hands with Annamalai Sir
@scorpioyuvaraj1978
@scorpioyuvaraj1978 Год назад
வாராது வந்த மாமணி திரு அண்ணாமலை 😍🧡 அவர்கள்
@youngpixel
@youngpixel Год назад
விமர்சகர்களின் விமர்சனங்களை தனது தெளிவால் அடித்து நொறுக்கிய அண்ணாமலைக்கு தான் எனது ஓட்டு
@ramalingamr3434
@ramalingamr3434 Год назад
மிக அருமையான விளக்கம் அழகான முறையில் பதில் வழங்கும் முறை, மிகுந்த மரியாதை பெரும், தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன்
@raviravi-nh1cj
@raviravi-nh1cj Год назад
அகம்பாவம் தற்பெருமை இல்லாத, பொருப்பான பதில். அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@baskaranrajagopalan8589
@baskaranrajagopalan8589 Год назад
தெளிவான பதில்கள்..பாராட்டுக்கள்.
@rajkumar6577
@rajkumar6577 Год назад
தலைவா அண்ணாமலை நீ வரணும் வருங்கால முதல் வராக ❤️
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
நிச்சயம் தமிழக முதல்வர். ஆவார் .நம் கடவுள் நம்மைக் காப்பாற்ற.களம்.இறக்கப் பட்டவரே அண்ணாமலை.
@ajithreghu20
@ajithreghu20 Год назад
Sema interview slippershot answers given by annamalai Anna👏👏👏👏
@uniquecreations8619
@uniquecreations8619 Год назад
இவரின் ஆட்சியில் தமிழகம் மிக வேகமாக முன்னேறும் என்றே நினைக்கிறேன்... அடுத்த ஓட்டு அண்ணாமலைக்கே
@b.k.6184
@b.k.6184 Год назад
I am from Tanjore district. This time, our complete Tanjore district is going to vote for Annamalai. Jai Annamalai.
@anbararasan4176
@anbararasan4176 Год назад
Naanum Thanjavur...... mee tooo
@chitraramesh6510
@chitraramesh6510 Год назад
From Chennai, me too will vote for Annamalai's BJP.
@INDIA-123-
@INDIA-123- Год назад
True
@சித்தர்யுகம்
Nanum 👍👍
@thangamani3983
@thangamani3983 Год назад
என்னடா me too, ஹோமோ செக்ஸா?
@ShanPersonal
@ShanPersonal Год назад
Super Thalaiva 💐🔥🔥🔥🔥
@sengaibalu9761
@sengaibalu9761 Год назад
முதல்முறையாக குமுதம் பக்கம் வந்துள்ளேன் அண்ணமலைக்காக 🔥🔥🔥
@rajee0719
@rajee0719 Год назад
Only because of Annamalai, I'm watching..this channel
@SakthiVel-ze4rw
@SakthiVel-ze4rw Год назад
Me too
@sthirunavukarasu
@sthirunavukarasu Год назад
+1
@gokulneov
@gokulneov Год назад
@@sthirunavukarasu +1
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran Год назад
🙋
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 Год назад
Excellent message sir Jai Hind
@rohinikumar6011
@rohinikumar6011 Год назад
I haven't seen any other politician who speaks with such clarity... conviction... authority 💪❤️👍🙏👌🔥
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Yes brother absolutely true
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
@@dravidamanikn4264 yes.👍
@Selva_kks
@Selva_kks Год назад
He explains every stand clearly. As of now, In Tamilnadu Politics No one is equal to him. Great Intellectual
@thavavisshnu9201
@thavavisshnu9201 Год назад
First time am in kumudham, good man for Annamalai IPS💐
@sundaramurthysundaramurthy1090
தீரர் கர்ம வீரர் மூதறிஞர் புரட்சிதலைவர் தலைவி மொத்த உருவம் வீரன் அண்ணாமலை இன்று முதல் அரசியல் வீரன் என்ற பட்டம் உங்களையே சேறும்
@tamilindian921
@tamilindian921 Год назад
Super ..Well said...perfect
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
உண்மை
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Yes absolutely true brother
@Selva_kks
@Selva_kks Год назад
What a wonderful intellectual... This time I will vote for annamalai...
@bommunayak9914
@bommunayak9914 Год назад
இது மாதிரியான தெளிவான மிக கம்பீரமான பதிலை எங்கள் அண்ணன் அண்ணாமலை தவிர எவரிடமும் எதிர்பார்க்க முடியாது பாரத் மாதா கி ஜெய்
@Kapildev-mw5mm
@Kapildev-mw5mm Год назад
Thalaivar always ultimate 🔥
@balaraje8932
@balaraje8932 Год назад
இதுவரை ஓட்டுப் போடும் கடைசி நிமிடம் வரை யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற தெளிவே இல்லாமல் ஓட்டுப் போட்டு வந்தேன். இப்பொழுது முதன் முறையாக என் மனம் திருப்தி கொள்ளும் வகையில் ஒரு தலைவரைக் கண்டுவிட்டேன். என் மனக்குறை தீர்ந்தது.
@thelivuu9813
@thelivuu9813 Год назад
👍✨🙏👌🌟
@rrr2138
@rrr2138 Год назад
சகோதரே வாக்கு போடுவது உங்க உரிமை ஆனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.ஒரு முறை யோசித்து பாருங்கள் வட இந்தியர்கள் ஏன் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்று?
@kansg233
@kansg233 Год назад
@@rrr2138 எங்க அப்பா காலத்தில் இருந்து நாங்க திமுக தான் இன்னும் கடன்காரனா தான் இருக்கோம் ; திமுக தலைவர்கள் அவங்க குடும்பம் மட்டும் 5000 கோடி 10000 கோடி 200000கோடி ன்னு வளரந்துச்சு! இது நாள் வரையில் திரவிட ஆட்சியாளர்கள் ஆண்டு நான் பெரிய பணக்காரன் ஆகலை; எனவே வடஇந்தியர்கள் ஆண்டு நான் இழக்க ஏதுமில்லை ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே
@aravindravi9986
@aravindravi9986 Год назад
9,
@kansg233
@kansg233 Год назад
@@aravindravi9986 same to u:)))
@thelivuu9813
@thelivuu9813 Год назад
இந்த நேர்காணலின் மூலம் தெளிவாக நமக்கு புரிவது என்னவென்றால் அண்ணாமலை அவர்களை எந்த கேள்வியாலும் மடக்க முடியாது🔥🔥அள்ள அள்ள குறையாது அறிவுச்சுரங்கம் நமக்கு தலைவனாய் கிடைத்திருப்பது பாக்கியம்🙏🙏கருவூரார் சித்தரின் ஆசிர்வாதம்✨✨✨🔱🔱🔱
@balasubramaniam.p.mani.8083
வாட்ச் பில் இருக்கான்னு கேட்டீன்னு வச்சுக்க. தாடிய வச்சுக்கிட்டு திருப்பதிக்கு நடந்துபோவான். ஙே..ஙே..ஙே..
@agrifirst16
@agrifirst16 Год назад
@@balasubramaniam.p.mani.8083 அண்ணாமலையார் புகழ் ஓங்குக
@thelivuu9813
@thelivuu9813 Год назад
@@balasubramaniam.p.mani.8083 குண்டி கழுவி குடும்பம் நடத்தும் கொத்தடிமை நாய்க்கு நக்கலாப்பாரு எகத்தாளத்தப்பாரு😂😆😂😆
@subramanianramakrishnan2119
மிகத் தெளிவாக சிந்தித்து,அறிவு பூர்வமாக,ஆணித்தரமாகக் பேசும் தமிழகத் தலைவர் அண்ணாமலை simply superb.
@balasubramaniam.p.mani.8083
வாட்ச் பில் கேட்டதில் டென்சனாகி ஒரு மாதம் தூக்கமில்லாமல் தாடி வளர்த்து. திருப்பதிக்கு நடந்துபோய் வேண்டுதல் செய்துள்ளான். தாடியை எடுத்துள்ளான். கவனித்தாயா. வெண்ணை அறிவுப்பூர்வமாம் ஆணித்தரமாம். போடா.
@foodpunch5773
@foodpunch5773 Год назад
குமுதத்தில் இந்த பேட்டி தான் அனேகமாக அதிக பார்வையாளர்கள் பார்த்த‌ நிகழ்ச்சியாக இருக்கும்
@harishr.hariskrishnan1678
@harishr.hariskrishnan1678 Год назад
Mass speech 🥰அண்ணாமலை Avargal
@veeralakshmi9588
@veeralakshmi9588 Год назад
அண்ணாமலை அண்ணா! பேட்டி காண்பவர்களை அண்ணா என்று அழைப்பதற்கு பதில் சார் என்று மாறி விட்டீர்களே அண்ணாவே அருமையான சொல் தான்
@MrDewdrops12
@MrDewdrops12 Год назад
வாழ்வில் முதற்முறை பா .ஜ .க வாக்களிக்க உள்ளேன்...இந்த மனிதருக்காக மட்டும்....நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்துக்கு கிடைத்த சிறந்த தலைவர்...
@sanjayr5072
@sanjayr5072 Год назад
நீயும் சங்கியா மாறிட்டேனு சொல்லு. முட்டாப்பயலே
@pmkumar9943
@pmkumar9943 Год назад
நானும் தான்
@Manimaran-cl4dr
@Manimaran-cl4dr Год назад
ஜெய் ஹிந்த்🙏🏻
@bhaskarrajareddy2090
@bhaskarrajareddy2090 Год назад
Same here
@thelivuu9813
@thelivuu9813 Год назад
Yes yes yes only For Our Annamalai✨🌟✨
@dineshmskumar
@dineshmskumar Год назад
தமிழகத்தின் தங்கமகன்......அண்ணாமலை
@jananisampathkumar9690
@jananisampathkumar9690 Год назад
Superb speech Mr Annamalai sir,we all expect you to be the CM of tamilnadu because tamilnadu needs good and decent CM like you sir
@sambasivamlaxmanan5780
@sambasivamlaxmanan5780 Год назад
குமுதம் அப்படிங்கிற ஒரு சேனல் இருக்கிறது என்று இன்னைக்கு தான் எனக்கு தெரியுது... அண்ணாமலை அண்ணனை பார்க்க வந்தேன்..🔥❤🇮🇳
@oppoy3349
@oppoy3349 Год назад
We support Annamalai sir
@madasamysomaiah2936
@madasamysomaiah2936 Год назад
சுறுசுறுப்பாக இயங்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ஒப்பற்ற தலைவர் திரு அண்ணாமலையார்
@deviravindran9031
@deviravindran9031 Год назад
He is straight forward in information. So the opposition is confused clearly.
@trueteller2319
@trueteller2319 Год назад
I am a Post Graduate in Commerce and worked as part time PG Teacher in a leading School and then I worked in Tamil Nadu Government office with 33 years experience and now retired. I am a sincere, hard working, and without any corruption in my service. I am a well educated family background person. So far I am away from politics. After seeing Annamalai sir and hearing his speech I feel happy and also wish to join BJP and serve for Nation especially to Tamil Nadu. But I don't know the way and how.
@govindrajan9887
@govindrajan9887 Год назад
You can approach the local BJP office (wherever you are). Keep going to BJP office in your spare time and interact with the persons around there. Get organized. It is easy for you to understand the nuances as you are well educated and come from decent family.
@arunsooraj5028
@arunsooraj5028 Год назад
Then stay away from BJP, better for you to join NTK
@prabhumarappan1611
@prabhumarappan1611 Год назад
Good…..I welcome your decision to serve for nation under a noble person….Good luck….🙏🙏🙏
@thelivuu9813
@thelivuu9813 Год назад
I joined already👍👍
@rjstudiorj4922
@rjstudiorj4922 Год назад
Join bjp
@ரௌத்திரம்பழகு-வ3ட
மக்கள் முதல்வர் அண்ணாமலை 💐🎊🙏😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@மட்டனும்மருமகனும்
BIT FILM DIRECTOR ANNAMALAI
@p.sakthivel
@p.sakthivel Год назад
அண்ணாமலை அண்ணாவுக்காக குமுதம் பார்க்கிறேன்
@sridhark510
@sridhark510 Год назад
நானும்...
@sridhark510
@sridhark510 Год назад
முரசொலியை விட கேடு கெட்ட பத்திரிகை குமுதம்...மாமா பத்திரிகை...
@chandran-rx8ds
@chandran-rx8ds Год назад
நானும்
@sankarmurugan3715
@sankarmurugan3715 Год назад
இந்த நிலைமைக்கு நம்மள கொண்டு வந்துட்டாரேன்னு.. ஆனா ஒரு ஆளுக்காக அண்ணா வுக்காக
@balasubramaniam.p.mani.8083
இவனும் குமுதமும் எழவெடுத்ததுகள்.
@balasubramanian5230
@balasubramanian5230 Год назад
அண்ணாமலை அவர்கள் 🔥 பகுதி 2 எதிர்பார்க்கிறேன்
@user-d1f0iOki80lmno
@user-d1f0iOki80lmno Год назад
என் வாக்கு பாஜகவுக்கு. We support Annamalai 💯
@thangamani3983
@thangamani3983 Год назад
Instead you vote for NOTA
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
@@thangamani3983 DMK will be a NOTA party in future
@rajgsrinivas
@rajgsrinivas Год назад
@@thangamani3983 don't worry trash Dravidian parties will be vanished
@trueteller2319
@trueteller2319 Год назад
Annamalai sir is the only sourse for saving Tamil Nadu
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Definitely brother
@trueteller2319
@trueteller2319 Год назад
தமிழகத்தை காப்பாற்ற அண்ணாமலை சார் மட்டுமே
@axetobad
@axetobad Год назад
கட்டாயம். ஐயமில்லைங்க. ஆதரிப்போம் அண்ணாமலை அவர்களை.
@jayanthik890
@jayanthik890 Год назад
God sent treasure to TN. Annamalai 🔥🔥❤️❤️
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Annamalai is the only hope for Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@elangosibi4801
@elangosibi4801 Год назад
நான் பள்ளிக்கு செல்லும் போது மிதிவண்டிலதான் செல்வேன் அப்போதெல்லாம் தேர்தல் வந்தால் திமுக கொடியை மிதிவண்டியில் கட்டிகொண்டு செல்வேன்.அப்போதிருந்து இப்போதுவரை எதற்காக திமுகமீது இவ்வளவு வெறித்தனமாக இருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு போலி திராவிட கொள்கையை மாணவபருவத்திலேயே நம்மீது தினித்து வைத்தது இப்போது அண்ணாமலை அவர்கள் வந்த பிறகுதான் தெரிகிறது.இனி தேசமும் தெய்வீகமும்தான் ......ஜெய்ஹிந்த்
@gokulambalavanan3592
@gokulambalavanan3592 Год назад
தமிழக மக்களுக்கு தலைவனாக இருக்க கூடிய ஒரே தகுதி உள்ள மனிதன் திரு அண்ணாமலை அவர்கள் மட்டுமே... ❤️❤️❤️
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Год назад
தமிழன் என்ன முட்டாள இந்த ஆட்டுகுட்டி பயல தேர்ந்தெடுக்க
@rameshrameshsunitha6110
@rameshrameshsunitha6110 Год назад
Mutalin kutam
@vj-ck
@vj-ck Год назад
@@rameshrameshsunitha6110 சரிடா கொத்தடிமை கூடாரம்
@thelivuu9813
@thelivuu9813 Год назад
@@rameshrameshsunitha6110 கொத்தடிமை உளறதா😂😂
@subramaniprema422
@subramaniprema422 Год назад
Avanellam thalaivan aana un santhathiyinar vadanattavanukku sombu thooka vetchiratha Anna
@vigneshjohn2545
@vigneshjohn2545 Год назад
மிகவும் திறமையான, அறிவான, பண்புமிக்க கடின உழைப்பாளி…திரு.அண்ணாமலை Ex-IPS அவர்கள்…இவர் வருங்கால தமிழக முதல்வராக வர வேண்டும்
@srinivasank9046
@srinivasank9046 Год назад
அண்ணாமலை அவர்களுக்காக முதன்முறையாக குமுதம் பக்கம் இணைந்துள்ளேன்
@legendkid444
@legendkid444 Год назад
Mee too 🔥
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Год назад
நானும்
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 Год назад
நாங்களும்
@Ramachandran-iv3wy
@Ramachandran-iv3wy Год назад
Meeeee tooooo
@chandran-rx8ds
@chandran-rx8ds Год назад
மீ 2
@raghavanshanthakumar8932
@raghavanshanthakumar8932 Год назад
Very nice interview .. way to go Annamalai ,👍👍
@rameshprabha4953
@rameshprabha4953 Год назад
I am here only for Annamalai. ❤️
@சிவன்விஷ்னுசித்தர்கள்
இதுவரை எந்த அரசியல்வாதியின் பேச்சையும் யாம் இவ்வளவு நேரம் கேட்டதில்லை.... அண்ணாமலை அவர்களை அரசியல்வாதியாக பார்க்க மனம் மறுக்கிறது.... அவரை எமது அண்ணனாக பார்க்கவே மனம் விரும்புகிறது.... இவரை நாம் தவர விடக் கூடாது.... வாழ்த்துக்கள் சிங்கம் 🦁
@universemars1733
@universemars1733 Год назад
அடேய் வார் ரூம் தாயிலிகளா, 5 நிமிசம் கூட பார்க்க பிடிக்காத உதவாக்கரை பேச்சு ..ஏன்டா இப்படி ? அது என்னடா சார்று , மோரேனுட்டு ?
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Thank you🙏 brother
@balasubramaniam.p.mani.8083
நீ ஆரியன் குண்டிய தான் நக்குவேன்னு அடம்பிடிக்கிறே. திருத்தவா முடியும்.
@gthibanify
@gthibanify Год назад
அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அவர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்.
@p.karthigeyan7951
@p.karthigeyan7951 Год назад
என்னுடைய வீடு மற்றும் குடும்பம் திக .....திமுக.....ஆதரவாளர்கள்..... என்னுடைய 45 வயது வரை..நாத்திக ன் ...இப்போ எனக்கு 54 வயது..இனி எங்கள் ஆதரவு BJP... அண்ணா மலை ...வாழ்க வளமுடன்
@balasubramaniam.p.mani.8083
இனி நீ நிறைய பலான வீடியோ பாக்கலாம்.
@p.karthigeyan7951
@p.karthigeyan7951 Год назад
@@balasubramaniam.p.mani.8083 ஓத்தா பொறம்போக்கு மானங்கெட்ட 200 உப்பி
@udhay1703
@udhay1703 Год назад
Going to spend & work for Annamalai @ 2024&26
@johncazale2995
@johncazale2995 Год назад
Im not from warroom 😊 but theevira fan of annamalai anna 🫡😎
@sivakumara3700
@sivakumara3700 Год назад
நானும் முதல் முறையாக குமுதம் பக்கம் வந்துள்ளேன் அண்ணாமலை பேட்டியை காண
@bagavathnishant1198
@bagavathnishant1198 Год назад
Subscribe பண்ண வேண்டாம்.இது கொத்தடிமை சேனல்.
@leelasubramani173
@leelasubramani173 Год назад
Yes
@dineshmdu1976
@dineshmdu1976 Год назад
Me too#
@mk-mv5kp
@mk-mv5kp Год назад
nanum than
@chandran-rx8ds
@chandran-rx8ds Год назад
நானும் தான்
@m.c.sathishkumar5786
@m.c.sathishkumar5786 Год назад
மக்கள் சேவகர் அண்ணாமலை அண்ணா...
@thangaselvan2542
@thangaselvan2542 Год назад
என்ன பண்ணிட்டான்
@soundrarajana967
@soundrarajana967 Год назад
Kollai adikkavillai
@menmalarkkannand9999
@menmalarkkannand9999 Год назад
@@thangaselvan2542 இவர் எதுவும் செய்யவில்லை. அதனால் 21ம் பக்கத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்படவில்லை
@thelivuu9813
@thelivuu9813 Год назад
@@thangaselvan2542 கொத்தடிமை கதறுவதை பாப்பது ஆனந்தம்😂😆😂
@RajaSekar-dl9mg
@RajaSekar-dl9mg Год назад
@@thelivuu9813 😂😂😂👍
@rj3329
@rj3329 Год назад
40 ஆண்டுகளாக திமுகவில் உள்ள நபர் கூறியது"எனக்கும் பாஜகவுக்கும் கருத்து முரண்பாடு உள்ளது ஆனால் இன்றைய தேதியில் தமிழகத்தில் திறமையான அரசியல்வாதி அண்ணாமலை தான்"
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
I pray God that Shri Annamalaigi should become C.M. of Tamil Nadu in 2026. BHARAT MATHA KI JAI. JAI HIND.
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
உண்மைதான்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
andha ennamum veruppum DMK sonna poigalalum , seydha poi pithalaatangalaalum dhan. You were brainwashed for 40 years. Now, only you have refined and become a right thinking person. ellaam Dridiya maayai
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 Год назад
22 ஆண்டுகளால் BJPயில் உள்ள தலைவர்கூறியது ஆட்டுகுட்டி அண்ணாமலை தலைவராக வந்தலிருந்து BJP தமிழகத்தில் தேய்கின்றது.
@redandblack188
@redandblack188 Год назад
Excellent Annamalai Sir💪👍👌👏👏👏
@srivishnusj8a500
@srivishnusj8a500 Год назад
Super thala
@ggara1377
@ggara1377 Год назад
Future chief minister of Tamil Nadu Annamalai 🪷🪷🪷
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
YES
@SP-cd6ve
@SP-cd6ve Год назад
What a leader Annamalai is
@senthilnathan2048
@senthilnathan2048 Год назад
தமிழ் நாட்டு ககே இது புதுசுதான்...... இவ்வளவு வெளிப்படையாக ... தைரியமான ..... நேர்மையான எதார்த்தமான உண்மையான... நியாயமான ஓரு தலைவனை பார்ப்பது.......
@balasubramaniam.p.mani.8083
திருட்டு ரபேல் வாட்ச் கட்டியுள்ள தமிழ் நாட்டின் ஒரே ஆள் இவன்தான்.
@srinivasanrb5608
@srinivasanrb5608 Год назад
அறிவு, தெளிவு, துணிவு, பேச்சாற்றல் மிக்க அரசியல் தலைவர் அண்ணாமலை. பாஜகவுக்கு கிடைத்துள்ள பொக்கிஷம் இவர். தமிழக அரசியலில் இவர் சூப்பர் ஸ்டார் என்றாலும் மிகையாகாது. இவருக்காகவே பேட்டியை முழுவதும் பார்க்கிறேன். நன்றி குமுதம்! 👍
@subramaniank9476
@subramaniank9476 Год назад
புரிதல்,தெளிவு,கண்ணியம்,கடமை,கட்டுப்பாடு,விவேகம்,தரம்,நேர்மை,துணிவு கூர்மை,இப்படி எல்லா நல்ல சொற்களின் வடிவம் தான் IPS அண்ணாமலை.
@balasubramaniam.p.mani.8083
வாட்ச் பில் லின் வடிவம் எது.
@ksatriyashura5599
@ksatriyashura5599 Год назад
I have always voted for dravidiyan parties .. but after this man will vote for bjp 🔥🔥
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 Год назад
👌💐💐💐
@--Asha--
@--Asha-- Год назад
Very good
@dravidamanikn4264
@dravidamanikn4264 Год назад
Thank you🙏 brother
@chitraramesh6510
@chitraramesh6510 Год назад
+1
@shyam9416
@shyam9416 Год назад
பொதுவாக அண்ணாமலை வீடியோ பதிவு என்றாலே ஒரு சில கூட்டம் அந்த வீடியோ பதிவை கேட்காமல் வந்து தரைகுறைவாக பேசுவார்கள்.. இப்போது அது போன்று இல்லாமல் இவர் என்ன சொல்கிறார் என்று கவனிக்கிறார்கள் இதுவே மிகப்பெரிய அரசியல் மாற்றம் 🙏👏👏.. வாழ்க தமிழ் வெல்க தமிழகம் ✊
@universemars1733
@universemars1733 Год назад
அடேய் வார் ரூம் தாயிலிகளா, 5 நிமிசம் கூட பார்க்க பிடிக்காத உதவாக்கரை பேச்சு ..ஏன்டா இப்படி ? அது என்னடா சார் று , மோரேனுட்டு ?
@balasubramaniam.p.mani.8083
அண்ணாமல வீடியோ ன்னாலே பலான வீடியோன்னு தான நினைக்க தோனுது. ஹே..ஹே. ஹே..
@tamilselvan597
@tamilselvan597 Год назад
@@balasubramaniam.p.mani.8083 your thoughts shows your mind perverseness
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq Год назад
@@balasubramaniam.p.mani.8083உன் அம்மா கூட தினமும் படுத்து எந்திரித்தால் அப்படித்தான் தோனும்.
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 3 месяца назад
🙏👍👌👏🤝
@vetrimaadan
@vetrimaadan Год назад
Best wishes for ur future political goals
@bommunayak9914
@bommunayak9914 Год назад
நீங்கள் அடித்து ஆடுங்கள் அண்ணா உயிரைக் கொடுக்க ஆயிரம் தொண்டர்கள் உங்கள் பின்னால்
@dr.chandrasekaranmohanasun3242
*சத்தியம், அண்ணாமலை உருவில் தமிழகத்தில் இயங்குகின்றது.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@balasubramaniam.p.mani.8083
யோவ்..வாட்ச் பில் வச்சிருக்கானான்னு கேளு. வெண்ணை சத்தியமாம்.
@oppoy3349
@oppoy3349 Год назад
Excellent explanation Annamalai sir
@anvershajishamsudeen1999
@anvershajishamsudeen1999 Год назад
நேர்மையும் கூர்மையும் கொண்ட பதில்கள்.. அன்னைத் தமிழின் புதல்வன் அண்ணாமலையே முதல்வன்.
@johncazale2995
@johncazale2995 Год назад
annamalai anna we are with you! 🙏🙏🙏
@mymusiclikes7925
@mymusiclikes7925 Год назад
First time know kumudam has youtube channel. As usual annamalai 🔥
@rahulsp8375
@rahulsp8375 Год назад
His answers are instant, play pray to Mr.Annamalai as next CM of TN & future PM
@larissasams8035
@larissasams8035 Год назад
This is the tragedy....all see only face value... hidden agenda... nobody understands
@prakaashj5485
@prakaashj5485 Год назад
ஜெயலலிதா அம்மையாரின் துணிவு, காமராஜரின் நேர்மை, கலைஞரின் புத்திக்கூர்மை ஒரு சேர கொண்ட இளம் தலைவர். TN cannot afford to miss a leader like Annamalaiyar.
@HariHari-2319
@HariHari-2319 Год назад
உண்மை அன்பரே, சின்ன திருத்தம்!, கலைஞரின் புத்தி கூர்மை,பேச்சாற்றல் அது தான் அவரது மூலதனம்!, திமுக என்கிற கார்ப்பரேட் கம்பெனியின் மூலாதாரம்!! ஆனால் அது இரு "வழி" கொண்டது!!, அதில் அண்ணாமலை ஜீ எடுத்து செல்வது ஒரு வழி மட்டுமே நேர்மை, உண்மை, சத்தியம்,, என்ற ஒரே பாதை!
@balasubramaniam.p.mani.8083
@@HariHari-2319 திருட்டு வாட்ச் க்கு பில் எடுத்துட்டு போறாறான்னு கேளுடா.
@impartial7590
@impartial7590 Год назад
Honestly, me too used to vote only DMK in the past and not any more. I cast my vote for Modi and Annamalai. BJP is the best nationalist party in India, now.
@johncazale2995
@johncazale2995 Год назад
annamalai sir sharp reply sir .. also exposing fake journalism 🌸🔥🌸
@Vaagaiacademy2023
@Vaagaiacademy2023 Год назад
I support annamalai
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 Год назад
I salute u sir. Go ahead
Далее
Китайка и Максим Крипер😂😆
00:21
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01