Тёмный

DMK-விற்கு நெருக்கடி தருகிறார் திருமாவளவன் - Journalist Gubendran Interview | Oneindia Arasiyal 

Oneindia Arasiyal
Подписаться 200 тыс.
Просмотров 48 тыс.
50% 1

#DMK #VCK #Thirumavalavan #DMKAlliance #EdappadiPalanisamy #ADMK #Congress #JournalistGubendran #PMK #BJP #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.45~ED.67~HT.302~CA.78~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@samyraj4068
@samyraj4068 5 дней назад
Clear message Mr kubendran🎉DMK will not allow other parties in ministry.Already DMK ready to meet individual ly in 2026 EPS only leader for ADMk admk members expect.Vaithi waste in delta area. Due to vaithi admk members will not accept.
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 5 дней назад
நெறியாளர் அவர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தோழர்கள் கோடிக்கணக்கான தோழர்கள் இருக்கிறோம் அதுதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரிக்கின்றோம் அவரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 5 дней назад
மூத்த பத்திரிகையாளர் அன்பிற்குரிய குபேந்திரன் அவர்கள் கூறிய கருத்து ஓபிஎஸ் ஐ யார் கொண்டு வந்தது எந்த கழகம் கொண்டு வந்தது எந்த கட்சி கொண்டு வந்தது என்று அருமையான வார்த்தைகளில் கேட்டீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு கழகத் தொண்டர்களின் சார்பாக
@dhanasekaransarala330
@dhanasekaransarala330 5 дней назад
Pppppppppppppppppppppp
@sambathp5919
@sambathp5919 3 дня назад
Sir whether right or wrong third party should rule with out any demage for five years
@karuppiahkarish6480
@karuppiahkarish6480 5 дней назад
Super.sir👌👌🙏
@benedictaugustine5065
@benedictaugustine5065 6 дней назад
உண்மை... உண்மை உண்மை குபேந்திரன் சார் ... எடப்பாடி வலையில் திருமா விழுந்து விட்டார்.
@thirumalaipshivam1415
@thirumalaipshivam1415 2 дня назад
தெளிவான கண்ணோட்டம். திருமாவின் அரசியல் ஞானத்தை புரிந்து கொண்ட அவரின் தொண்டர்கள், அவரை எந்தச் சூழ்நிலையிலும் ஆதரிக்கத் தான் செய்வார்கள்.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 5 дней назад
VCK கண்டிப்பாக தோற்கு😮ம் EPS பக்கம் வரமாட்டார்கள்.
@venkatesansm
@venkatesansm 4 дня назад
திருமா இருக்கும் அனி‌‌வெற்றி
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s 5 дней назад
பதவி ஆசைக்காகவும், அதிகமான தொகுதிகளையும் கைப்பற்றுவதற்காகவும், ஆட்சியில் அங்கம் வாங்கிப்பாதற்காகவும் கூடு விட்டு கூடு மாறலாம். ஆனால் மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்களா ?
@chandrasekhar-hu6ux
@chandrasekhar-hu6ux 6 дней назад
Close DMK,ADMK .. Looting Govnmts.... Tamilnadu must see Coalition Govt....DMK,ADMK People's are Mutlibillionares...in last 50 year's
@rajailayaraja7868
@rajailayaraja7868 5 дней назад
விசிக. திருமா வெற்றி வீரர் ❤❤❤
@PONVANDUKITCHEN-bx9hc
@PONVANDUKITCHEN-bx9hc 5 дней назад
குபேந்திரன் சார் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை மறுப்பதற்கு இல்லை🎉🎉🎉🎉🎉🎉
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 5 дней назад
🙏குபேந்திரன் கொடுப்பார் என்பர்........... நீங்ககேடுகிறியேப்பா........... நீங்க பெரிய. அண்டா......
@poongovela9927
@poongovela9927 День назад
Correct, Thiruma leaves dmk.
@marimuthuas4165
@marimuthuas4165 2 дня назад
As long as VCK stands for a particular caste, thirumavalavan's credibility will keep rising. If it were to be opened to other castes, thiruma would become a non entity in VCK. Secondly, 10 seats in ADMK are equal to 1 seat in the DMK alliance. Reason is simple. One seat in DMK alliance will be a sure shot. Even out of 50 seats no win is possible in ADMK alliance.
@ramesh75735
@ramesh75735 День назад
அவங்களே உட்கார்ந்து இருந்தாலும் பத்திரிக்கை தோழர்கள் நீங்க பிரிச்சிருங்க
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 5 дней назад
Why vck and pmk can not be in one alliance. Both are tamilian, both are playing for their people Both are like tamil lovers Both are in under poverty, Both are not get into power. Like you diravidam and aariam does not like that vck and pmk who has 22+ 21 = 43 percentage in tamil nadu. In North tamil nandu they have more then 70% Moretaine 110 assembly seats... That's why thiravidam and aariyam, trying to split both communities.
@Skumar_Rules
@Skumar_Rules 5 дней назад
குபேந்திரன் சார் ஒரு அருமையான திமுக அண்டா ஊப்பி...
@Maduraiking123
@Maduraiking123 5 дней назад
Thiruma Thorgi Mp Seat resign panetu Admk ku po
@shanmugavelprabha8696
@shanmugavelprabha8696 6 дней назад
இங்கு எல்லாம் மக்கள் கைகளில் தான் உள்ளது திமுக கையில் இல்லை
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 5 дней назад
தமிழ்நாட்டின் அரசியல் திசைவழி போக்கை தீர்மானிக்கும் அரசியல் ஞானி தலைவர் திருமா
@ranganathans6130
@ranganathans6130 2 дня назад
This is not ADMK of MGR and Amma. They are Pangaligal team and have understanding. Only BJP BJP to save Tamil Nadu
@TruthTeller-pe9ci
@TruthTeller-pe9ci 5 дней назад
காங்கிரஸ் இங்கு சுத்தமாக காணாமல் போய் விட்டது அதை கட்டி கொண்டு அழும் ஸ்டாலின் திமுக தொண்டர்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்
@skmrbc
@skmrbc 5 дней назад
திருமா தாராளமாக வேறு கட்சி கூட்டணிக்குக் கூட செல்லலாம். இந்த நாடகம் தேவையில்லை.
@Pugal.ramaya
@Pugal.ramaya День назад
DMK🔥🔥🔥
@dassjlm462
@dassjlm462 4 дня назад
திமுகாவில் வளர்ந்தவர் திருமா சருக்காமலபார்த்துக்கொள்ளவும்
@Junaid-n1t
@Junaid-n1t День назад
மக்கள் நலகூட்டணியில் திருமா நிலை, இந்த மூன்று வருட திருமா நிலை... 4MLA 2MB எல்லாம் திமுக.
@ramesh75735
@ramesh75735 День назад
தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் கண்டிப்பாக ஏற்பார்கள் .நீங்க பிரிச்சி மேய்ந்து விடாதீர்கள்
@sarulatha9407
@sarulatha9407 6 дней назад
Thirumavalavan asinga pada pogirar... DMK support la than MLA...mp seat .. EPS vai nambi yemarattum ....
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Ila😂😂
@ஜெயிஸ்ரீரம்
VCK 4 mla and 2 mp seat not major problem 😂😂😂😂 but without VCK, DMK difficult to form govt in TN 2026 😂😂😂😂 Pls gain more political knowledge
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 6 дней назад
வெல்கம் 🎉சார்
@KarthikeyanRS-oh4mv
@KarthikeyanRS-oh4mv День назад
Pattiniyilla bharatham vaalga valarga velga
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 дней назад
Admk M.G.R J.Ja Eps Admk 👌👌👌💪💪💪👍👍👍♥️♥️♥️🔥🔥🔥
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 дней назад
200 seat contest பண்ண தயாராக உள்ள diravida model கட்சி...vck கூட்டணி நீடித்தால் 2 seat கிடைக்கும்...admk ettappadi 10 seats கொடுக்க உ‌ள்ளதாக thagaval
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v 5 дней назад
Vck. 👍👍👍👍👍👍👍. Snk. Ch. 26
@sekarksekar8189
@sekarksekar8189 6 дней назад
ஒருபோதும் அஇஅதிமுக பக்கம் செல்லமாட்டார்.
@lakshmananlakshmanan1380
@lakshmananlakshmanan1380 6 дней назад
EpsMass❤❤❤❤❤
@Pandian-u1y
@Pandian-u1y 5 дней назад
D. M. K. Atchkkuvanthatu. V. C. K. Val. V. C. K. Thunai. Muthalvar. Ean. Tharakutathu
@chellakanir2806
@chellakanir2806 4 дня назад
யார் எப்படியோ 2026ல் கூட்டணி ஆட்சி
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 6 дней назад
பெரிய மனுஷன் பேசுறான்...😊
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 дней назад
Super Eps 🔥🔥🔥
@Jisookitkim
@Jisookitkim 5 дней назад
Romba bayamuruthuraru DMK voice as usual!
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 дней назад
Admk Eps ✌️✌️✌️🌱🌱🌱
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 5 дней назад
Eps 🎉🎉🎉
@SR-hj4kh
@SR-hj4kh 6 дней назад
அண்டா குபேந்திரன்
@alamelujanakiraman1135
@alamelujanakiraman1135 6 дней назад
Neenga kundava
@karthikmeenu2764
@karthikmeenu2764 6 дней назад
இவர் திமுகவின் பெரிய துண்டு போல் பேசுகிறார் ஆனால் சுயமரியாதையுடன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தான் விடுதலை சிறுத்தை ‌ நல்லது
@veeramuthuudaiyappan4768
@veeramuthuudaiyappan4768 5 дней назад
M P பதவி கிடைச்சாச்சு ல
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Poya ena😂
@santhoshshivan96
@santhoshshivan96 5 дней назад
திருமா admk விடம் சென்றால் வன்னியர் ஓட்டு எங்கே செல்லும்
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Pogamataru😂
@manokaranc1780
@manokaranc1780 6 дней назад
திமுககூட்டணியிலிருந்து' திருமாவளவன்' வெளியேறினால்' அதுதிமுகவிற்குதான்' லாபம்
@Weknowth
@Weknowth 6 дней назад
😂😂😂😂😂 அப்புறம் ப்ரோ
@sekarksekar8189
@sekarksekar8189 6 дней назад
அதை திமுக சொல்லுமா?
@I_Am_Jo_007
@I_Am_Jo_007 5 дней назад
Iven oru DMK Karen, indirect ah influence panran. VCK pogade, pona ni onnum illame poiduve nu bayathe undakuran... Dai 200 😂
@nagarajanp4782
@nagarajanp4782 5 дней назад
நந்தா வனத்தில் ஒரு ஆண்டி. திருமஸ்
@kpmperrumahl9545
@kpmperrumahl9545 5 дней назад
குபேந்திரன் என்னதான் சொல்ல வருகிறார்? அதிமமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தால் விசிக என்ன சேய்யும் என கேட்கிறார். பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என திருமா உரக்க சொல்வது இவர் காதில் விழ வில்லையா? எதையாவது பேச வேண்டும் என்று பேசக் கூடாது.
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 День назад
Tiruma anga ponal pmk dmkku varum
@synthirusangu2101
@synthirusangu2101 5 дней назад
Thirumavukku 7 1/2 starts
@chellakanir2806
@chellakanir2806 6 дней назад
2026 கூட்டணி ஆட்சி உறுதி
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 День назад
Vck ponam dmk laabum
@Jisookitkim
@Jisookitkim 5 дней назад
Pagal kanavu!
@PVRPictures-d2r
@PVRPictures-d2r 5 дней назад
OPS MASS 👌👌💪💪
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 4 дня назад
Ithukku vck 1 mattume theervu thalithkalai thiirumaavukkum theryaathu DMK vukum thariyaathu!!!!!! Thalithgal suyanala rood kondavargal avargalukku iyarkkai mattume theermanikkum ithai puryndhu kollaa vittaal avargal arasaraga mudyaadhu !!!!! Ithuve unmai ithai makkal indha karuthai erkkamaattaarhal ithuve🎉 unmai yaarum aataathe ithu kurukiya kaalam yosi🎉 eppatiyo thamizh arasiyal vaathygale un naattai neye azhikka pala kaalama?? Poratikondu irukkirergal ithaivida oru unmai unakku puryala oru naal iyarkkai pathil shollum appothu un katchy. Naattai kaakkamutyaathu😮. Ni nonaippathu veru makkal ninaippathu veru 2 yum theermaniththu kalam 1 nirnaiyukkum muttaalgale yosi ini naatu azhiya potty potukirerrkale anaivarum en paarvail nee manidhan athumattime. Thalithkalukku mattume indha iyarkkai. Puryndhu kollum veru evanalum puryndhu kolla mudyaathu!!¡!!?????
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 4 дня назад
Ezhaigal vuzhaiththu pala aayiram kaalam vaazhndu vitteergal 1 andu neengal anaivarum uzhaithu thalithgalai vaazhavaikkamudyumaa???¿ Ithu ungalaal mudiyaathu yosi yaar moodan thalithkalaa engalukku ore oru varudam ezhai gala ukkaara vachchi sorupota mudiyum aanaal neengal 2000m varudum ukkandhu somberykale saaptukondum irukkiren gal ithu yosikkamaattyaa maramanaikale yosikkave maattingalaaa ni innum pala aayiram kaalam mutttaallgalaave iruppingalaa yosikkave maattingalaa ungalukku moolaiye irukkaadhaa??????? Nangal yosikkirom ni yosikkiraayaa????? Ithu naattukke aabathu enakku theryuthu ithu unakku ethanai kaalam aanaalum ungalukku puthy illa yosi illai un peran azhivaan wcharykkai ni ca😂zhvathai peeththikollaathe yosi echarykkai
@AbdullaRajarangam
@AbdullaRajarangam 5 дней назад
மதுபோதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் 2026 இல் தமிழ்நாடு புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்காலம் முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Ali vidurar😂
@shanmugavelprabha8696
@shanmugavelprabha8696 6 дней назад
அதிமுக மட்டுமே ஓட்டு எந்த தனிநாய்க்கும் அதிமுக ஓட்டு இல்லை
@user-wl9fy1br8w
@user-wl9fy1br8w 5 дней назад
கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்கிறார் இவர்
@elanchezhianm9153
@elanchezhianm9153 6 дней назад
Evan repotara dmk somppu
@dhanavel2675
@dhanavel2675 5 дней назад
Poda aramental
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Poya😂😂
@karunasekar9761
@karunasekar9761 5 дней назад
முற்றிலும் உண்மை திமுக எல்லோரையும் வாழவைத்துதான் பழக்கம்
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 3 дня назад
நம்பிட்டோம் 😂😂😂
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 5 дней назад
If Thirumavazhavan wanted a change better come to BJP. BJP only made Ms. Mayawati as the Chief Minister of UP. BJP only made a tribal leader as the chief minister of Odisha. BJP only made Abdul Kalam, Ramnath Govind and Smt Murmu as presidents of India. Thiruma has a bright future in BJP. His work should not be wasted. His followers simply should not be vote banks for parties which are not recognised his strength. Both DMK and AIADMK will not allow him grow further. His role will be restricted to within Tamil Nadu. He needs more role at national level. Only BJP will provide a better platform for him . The BJP door is opened for him. Now he has to decide. 🌹
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 5 дней назад
இந்த ஆளு இவ்வளவு பொய் சொல்றான்
@erc.muneeswaran5538
@erc.muneeswaran5538 5 дней назад
Eps mass
@user-kb7sy4pu5m
@user-kb7sy4pu5m 5 дней назад
திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி துணை முதலமைச்சர் இதற்கு எடப்பாடி ஒத்துக் கொண்டுள்ளார்
@bagavathim7485
@bagavathim7485 4 дня назад
திருமா முட்டாள் இல்லை.
@jesussaves6303
@jesussaves6303 5 дней назад
Kootani maarinaal vck this election 0 mla conform
@dhanavel2675
@dhanavel2675 5 дней назад
Dmk mass
@christopherponniah3558
@christopherponniah3558 6 дней назад
குபேந்திரன் அண்ணாசாசி எடப்பாடி பழனிச்சாமி பாஜக வுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று உங்களால சொல்லமுடியுமா அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பாஜக பாமக கட்சிகள் கூட்டணி கட்சிக்குள் திருமா வரமாட்டார் என்பது உன்மை அப்படி இருக்கையில் திருமா அதிமுக வுடன் கூட்டணி அமைக்க மாட்டார்
@jeevarajraj8313
@jeevarajraj8313 5 дней назад
BJP kuda eps vaika matar..vaikanum na ipa vechurka mudiyatha yean vaikala
@ramsviews5169
@ramsviews5169 5 дней назад
Yes😂
@NeelamegamRajapa
@NeelamegamRajapa 4 дня назад
Eps mass❤❤❤🎉
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 659 тыс.
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ #cat
00:38