Тёмный

Doctors தெரு தெருவா Dance ஆடுறாங்கனு கலாய்க்குறாங்க |Ravi Varman&Punitha Shalini Exclusive Interview 

Подписаться
Просмотров 150 тыс.
% 3 371

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
Doctors தெரு தெருவா Dance ஆடுறாங்கனு கலாய்க்குறாங்க | Ravi Varman&Punitha Shalini Exclusive Interview
#RaviVarman #PunithaShalini #AadhanCinema
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Развлечения

Опубликовано:

 

17 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@Mahilaraj
@Mahilaraj Год назад
Dr. ரவி &Dr. புனிதா இருவரின் எளிமை, இனிமை, தொழில் பக்தி, நேர்மை, மிகவும் அற்புத நடனம் என்னை மிகவும் கவர்ந்தது.
@minieswaranmini9855
@minieswaranmini9855 Год назад
இருவருக்கும் நடன த்தில் நலினம் உள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். Keep it up. Vaalthukkal.
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 года назад
உங்கள் அரபி குத்து Dance daily ஒரு வாட்டியாவது பார்த்துருவேன் Super வாழ்த்துக்கள்... .கத்தாரிலிருந்து தமிழ்...
@jayakumarkumar213
@jayakumarkumar213 2 года назад
நீங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர் என்றவுடன் பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@user-sh9tq7cm1w
@user-sh9tq7cm1w Год назад
அன்பு சகோ & சகோதரி க்கு எனது வாழ்த்துக்கள்.. இந்த காலத்தில் .. ஆடை குறையாமல் & விலகாமல் ஆடுவது நீங்கள் மட்டும் தான் 👍🙏👍
@daisyp1121
@daisyp1121 11 месяцев назад
Sssss❤
@chinnapandichinna6159
@chinnapandichinna6159 2 года назад
நீங்கள் இருவரும் சினிமாவில் நடிக்க வேண்டும் அந்த வாய்ப்பு சீக்கிரம் வர வேண்டும் என கடவுளை வேண்டுகிறேன் வாழ்க. வளமுடன்
@sanjaytrendzz8540
@sanjaytrendzz8540 Год назад
விஜயை விட அற்புதமாக நீங்கள் அடிய அரபிக் குத்து சூப்பர் 👌👌👌👌👌💕💕🎉🎉🎉 மேலும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துகிறேன் ப்ரியமுடன்🌹 சுரேஷ்பாபு மலப்புரம் ஜில்லா கேரளா
@madhialagank9615
@madhialagank9615 Год назад
Dr.ரவி Dr.புனிதா நடனம் அருமை அருமை... வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்...
@gopalvenkat7683
@gopalvenkat7683 2 года назад
சூப்பர் ‌சூப்பர் உங்கள் நடனம் ரொம்ப பெருமைக்குரியது அழகான அருமையான டான்ஸ் பார்க்க பார்க்க பரவசம் உங்கள் நட்பு தொடரட்டும் நல்ல நல்ல பதிவு நிறைய போடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ‌💐💐💐💐🙏🏾🙏🏾🙏🙏🙏
@mpavan3218
@mpavan3218 Год назад
நீங்கள் ஆடும் நடனங்கள் ஹீரோக்களை விட ஹீரோயின்களை விட நிஜத்தில் நீங்கள் தான் பெரிய ஹீரோ ஹீரோயின்
@TamilSelvan-fz6ow
@TamilSelvan-fz6ow 2 года назад
அருமை வாழ்த்துக்கள் யாருமே குறைகூர முடியாது இருவரும் சகோதரார்போலவே இருக்கு வாழ்த்துகள்
@anzerali5762
@anzerali5762 2 года назад
உங்கள் திறமை யான,கண்ணியமானநடனங்களைபாரட்டுகின்றேன்.
@megalam9399
@megalam9399 Год назад
உங்கள் நடனம் மிகவும் பிடித்த இரண்டு பேரும் நல்ல நடனம் ஆடுகிறார்கள் வாழ்த்துக்கள்
@vetritamil573
@vetritamil573 Год назад
டான்ஸ் உண்மையாவே வேற லெவல் இருவரும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 года назад
நான் உங்கள் டான்ஸ் ரசிகன் நீங்கள் இருவரும் மேன் மேலும் வளர ....மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆதன் டிவிக்கும் நன்றி......
@vijayanvenkadachalam2978
@vijayanvenkadachalam2978 2 года назад
உங்கள் டான்ஸ் நல்லா இருக்கும். நான் உங்கள் டான்ஸ் வீடியோ அனைத்தும் பார்த்துஇருக்கேன் செம்ம சூப்பர் ...
@simsonsimson2250
@simsonsimson2250 2 года назад
உங்கள் டான்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சது தை மாசம் ஊரைக்கூட்டி என்ற பாடல்தான்
@aarthi2554
@aarthi2554 2 года назад
Enakum
@suzedfrona4370
@suzedfrona4370 2 года назад
Proud to be privileged of being the class mate of Dr.Punitha Shalini and junior of doctor Ravi varman anna. 😍😍😍😍😍😍😍😍😍😍
@punithashalini8971
@punithashalini8971 2 года назад
🤩🤩🤩🤩
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Thnks alot ma 😍❤️
@Vaishubhuvana
@Vaishubhuvana 2 года назад
@@punithashalini8971 sis neraiya song pannuga ravi sir kuda waiting for ur dance video
@sarathimunnusamy9994
@sarathimunnusamy9994 Год назад
இருவர் நடனத்திற்கு நான் அடிமை வாழ்த்துக்கள்
@user-uv1ko7zp4t
@user-uv1ko7zp4t 26 дней назад
வேர வேர வேர லெவல் உங்கள் dance real dance steps வளைவு மெலிவு casuality everything amazing donot worry about negative comments
@Mahilaraj
@Mahilaraj Год назад
Dr ரவி, Dr.புனிதா இருவரும் நல்ல நண்பர்களே! இருவரின் நடனம் மிகவும் அருமை! ஒரே பணி! ஒத்த குணம்! பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து, நடனப்பணியை தொடரலாமே!
@ranibaskaran9087
@ranibaskaran9087 Год назад
Ur dance Vera level.u will continue yr dances for ever.all the best.vazhthukkal both of u
@gandhip9803
@gandhip9803 2 года назад
Very good & decent dancers ,well done doctors
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 Год назад
எனக்கு ரொம்ப புடிக்கும் உங்க டான்ஸ் வாழ்த்துக்கள்
@mediamanstudio5977
@mediamanstudio5977 Год назад
அரபிக்குத்து டான்ஸ் சூப்பர் ! புனிதாவின் டிரஸ் கலர் வெரி நைஸ் ! இந்த கலரை இதுவரை எந்த யூடியூபிலும் பார்க்கவில்லை!
@ThirunathANath
@ThirunathANath 2 года назад
Clear dancers...genuine persons Punitha&Ravi
@Ganesh_win
@Ganesh_win 2 года назад
I am so proud of you Mr.Ravi, Feeling Happy ❤
@prabhakaran.m5464
@prabhakaran.m5464 2 года назад
நான் இப்போ தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சன் மிகவும் அழகான கன்னியான பார்க்க பார்க்க சலிக்காத நடனம் நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 года назад
சொல்லாமலே யார் பார்த்தது அந்த பாடலுக்கு நடனமாடுங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும் மேலும் அந்த பாடலுக்கு ஏராளமான முகபாவம் மற்றும் நல்ல நல்ல நடனம் ஆட முடியும்
@sris9787
@sris9787 2 года назад
ஐ ஆர் எட்டு நாத்துக்காட்டு பாடல் மிக பிரபலம்
@udhayasravanan5246
@udhayasravanan5246 Год назад
Fantastic super I am big fan Dr Ravi sir 💜 and punitha mam 💚 very talented dance chance illa ultimate keep rocking way to go this is udhayasaravanan Thq..🙏💐🍫👍
@vijaysharmi5249
@vijaysharmi5249 Месяц назад
உங்கள் இருவரின் குரல் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி❤❤❤
@jsfci
@jsfci 2 года назад
Quality Dancing. Keep going. God bless you both.
@ilangoselvan2048
@ilangoselvan2048 2 месяца назад
உங்களை பார்த்து ரொம்ப பெருமை யா இருக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
First of all thanku adhan media and vj murali brother for inviting us.It was fun filled and really helpful to know about ourself to the public.still it's like a dream, seriously these all beyond expectations as we already said. We should mention about the adhan media team.they really cared and respectful.. once again thnks for the kind gesture. Also would like to thnk the camera man ,editor they did so well showed us beautiful😅thnks brothers 🙏. And thankuu for the constant love and support to all my friends family. 🖤 ❤️ 🙏
@devamohan7944
@devamohan7944 2 года назад
Vera level la iruku Bro first interview ve ❣️
@thangaduraisubramani7494
@thangaduraisubramani7494 2 года назад
All the best
@balasunthar3279
@balasunthar3279 2 года назад
அண்ணா உங்கள் இருவரின் நடனம் மிக மிக அருமையாக இருந்தது. உங்கள் வலையோளியில் உள்ள அனைத்து காணொளிகளையும் பார்த்துவிட்டேன் மறுபடியும், மறுபடியும் பார்க்க தோன்றுகிறது. ஏனென்றால் நடனம் அந்த அளவிற்கு அருமையாக உள்ளது. குறைந்தது இருதினங்களுக்கு ஒரு முறையாவது பார்த்துவிடுவேன். வாழ்த்துக்கள்🥰
@balasunthar3279
@balasunthar3279 2 года назад
இப்பொழுது வருகின்ற சினிமாத்துறை பாடல்கள் அனைத்தும்🙈🙉🙊....உங்களின் காணொளியை பார்த்து ஒழுக்கத்தை கற்று கொள்ளட்டும் குழந்தைகள்.
@balasunthar3279
@balasunthar3279 2 года назад
உறவுகளே..., இருப்பதை வைத்து முயற்ச்சி செய்யுங்கள், திறமைக்கு கண்டிப்பாக வரவேற்ப்பு உண்டு...😘
@vishnupriya6685
@vishnupriya6685 2 года назад
So happy to see their interview
@cvf6213
@cvf6213 2 года назад
வாழ்த்துக்கள் doctor👌👌 vera mari🙏🙏👌👌
@shawnr8304
@shawnr8304 Год назад
So happy to see you. You both are very humble and down to earth. Wish you all the best!
@sureshr6997
@sureshr6997 2 года назад
Really good. Appreciation. Good dance. Very professional
@christyelsie5904
@christyelsie5904 2 года назад
I like u both so humble and cute. Hats off 💕God bless you both
@devarajandevakinandan6424
@devarajandevakinandan6424 Год назад
Both of you Really rocking punitha mam you really dancing like professional dancers. Sir you are such great person.keep going like this I feel very happy
@pullanik3867
@pullanik3867 Год назад
சூப்பர்மென்மேலும் ப்ரோக்ராம் செய்ய வாழ்த்துக்கள்
@rcramesh06
@rcramesh06 2 года назад
Congrats Doctors.. Awaiting your more videos..👌👏👏👏👏
@santhiyaguna7295
@santhiyaguna7295 2 года назад
I am very big fan for both
@maniselvarasu5478
@maniselvarasu5478 2 года назад
Love u both ❤️ they r humble..quite pie ❤️😘😘
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 Год назад
உங்களை யாரும் ஒரு போதும் குறை கூற மாட்டார்கள்.. நீங்கள் எப்போதும் போல உங்கள் நடன வாழ்க்கையை தொடருங்கள் செல்லங்களே...!
@arabimithararabimithar4227
@arabimithararabimithar4227 2 года назад
Dr.ravi.Dr.punitha cinimavayum minjiya ungalathu dance performance supero super.valthukal
@ksadwaithanjayvarshan1090
@ksadwaithanjayvarshan1090 Год назад
தப்பா கமெண்ட் பண்றவனுக்கு டான்ஸ் ஆட தெரியாது. ஆனா நீங்க டாக்டர் ஆ..... இருந்தாலும் உங்களுக்குள்ள இவ்ளோ பெரிய திறமை இருக்கே...... நீங்க கலக்குங்க நண்பா........
@sathya5200
@sathya5200 2 года назад
So so proud of you my dears.. ❤️❤️❤️❤️ feeling happy.. wishing you both to achieve greater heights . 💙💙💙💙
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
😍😍rats
@lachi_bo_lala3943
@lachi_bo_lala3943 2 года назад
Rooting for you guys 💜...
@07sha34
@07sha34 2 года назад
My favourite dancers My God what a graceful dancing Love from Malaysia 🇲🇾🇲🇾❤❤
@muppandal_esakkiamman
@muppandal_esakkiamman 2 года назад
Both are awsome😍🤙❤️🔥🔥
@dazzlinglyrinz7994
@dazzlinglyrinz7994 2 года назад
Awesome Dancers🕺 💃 Neat & good
@gopaldayalan652
@gopaldayalan652 2 года назад
Super super Neenga super.Dance excellent.god bless you Friend & my sister.keep it up.🌹🌹🌹👍👍👍👍💓💓💓💓👍👍👍👍🌺
@selvamani157
@selvamani157 2 года назад
😮💯Your Hard work Has Paid Off Bro nd Sis... 🤩🔥Waiting To See You Both on The Big Screen soon
@sathiyapriyabalamurugan132
@sathiyapriyabalamurugan132 2 года назад
I am waiting for your interview, both of you good, keep rocking
@ishanathilaga3078
@ishanathilaga3078 2 года назад
You guys are Rocking and please keep on Rocking don't mind negative comments we support you both 👍👍👍
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 года назад
வாழ்த்துக்கள் நல்ல நடன கலைஞர்கள்
@sivakumar-jz5xh
@sivakumar-jz5xh Год назад
Arumaiyana dancers 💯👌👌👌
@VinothKumar-qi1ww
@VinothKumar-qi1ww 4 месяца назад
❤ Dr. Ravi. Dr. Shalini. My best wishes. Unga rendu perum nadanam supr.
@murugansingai9097
@murugansingai9097 Год назад
Wish you get success🏆💪 in your ambition.
@hamiltonsaran6015
@hamiltonsaran6015 Год назад
Fantastic dance movements.
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 2 года назад
நல்ல திறமை வாய்ந்த கண்ணியமிக்க நடனக் கலைஞர்கள் வாழ்த்துகள் 💐 💐
@Devathaigalkudil
@Devathaigalkudil 2 года назад
Wow my favorite dancers💃💃 really happy to see😍 unga interview ethir parhen
@vickramv4844
@vickramv4844 2 года назад
Awesome
@sundarsundar8370
@sundarsundar8370 Год назад
Dr sir, Dr madam,excelnt,always ahead
@annasaravanan1593
@annasaravanan1593 2 года назад
சிறப்பு! வாழ்த்துகள்!
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Nandrigal mama 🙏
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 Год назад
Ravi bro punitha sis doctor ra erundhu dance sema Vera level bro sis valthukal
@SaravananSaravanan-eb7es
@SaravananSaravanan-eb7es 2 года назад
Good dance.... good friends...... Iam your fan valga valamudan
@nanthaadhi3627
@nanthaadhi3627 2 года назад
Don’t worry , you did fantastic job , it’s motivating others as fashion
@jayaprabhak1644
@jayaprabhak1644 2 года назад
Very decent dance pair.congrates
@dhanasekarmsw8319
@dhanasekarmsw8319 Год назад
Bro neenga erandu perum friends a wow super 💕💕 Unga dance and songs selection very very super nan evvolo kasdathula erunthalum unga dance a partha really happy aiduven bro and sister
@balasri1591
@balasri1591 Год назад
Hello Ravi and Punitha! You both are very talented good looking guys. To say a least, your videos are sort of refreshing compared to originals since common people can relate you to themselves. Just ignore the losers who make negative comments...Wish you all the best! Vaazhga! Valarga!
@harishram3005
@harishram3005 2 года назад
Saipallavi avangalum doctor tha, ungaluku rendum varuthu romba enjoy panni panreenga itha continue pannunga yaru enna sonna namakku enna i don't care nu ponga unga rendu perukkum ennoda congrats
@kirupadeepa3144
@kirupadeepa3144 2 года назад
சூப்பர் சூப்பர் செம மாஸ் தயவுசெய்து மீண்டும் ஒரு வப்பு எங்களுக்கு கிடைக்குமா
@prakashsankar3764
@prakashsankar3764 2 года назад
Ravi # punitha# best of luck for upcoming colour ful future ..
@elangovan8980
@elangovan8980 2 года назад
உங்கள் டான்ஸ் சூப்பராக இருக்கிறது
@augustineaugustine9068
@augustineaugustine9068 Год назад
Very good keep it up, super fantastic dance
@ITSMYLIFEYEAH
@ITSMYLIFEYEAH 2 года назад
Doctors as Dancers. Passion leads Profession. They are leading as an Example. Wowwwww...
@sivasamy7104
@sivasamy7104 Год назад
Congratulations 💐💐
@rajarani880
@rajarani880 2 года назад
Both are awesome I am in big fan
@jeevamani9915
@jeevamani9915 2 года назад
Congratulation brother and sister 🙏
@panimalar558
@panimalar558 Год назад
Vaalthukkal
@gowthamans1443
@gowthamans1443 2 года назад
Ravi verman Shalini dance Vera level dance 👍 💓
@saswinTheju
@saswinTheju 2 года назад
உங்களின் நடனம் மிகவும் பிடிக்கும்.
@swathinithirunavukkarasu5346
@swathinithirunavukkarasu5346 2 года назад
Super....Good going 😊😊😊👍👍👍
@jegathesanjegathesan9603
@jegathesanjegathesan9603 2 года назад
i enjoyed your dance...super ... Thanks boss... From Kuwait...
@arivinkumar1091
@arivinkumar1091 2 года назад
My heartly congrats both of you and special metion my matchan🎉🎉
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Thnx alot mama 😍
@ganapathy6979
@ganapathy6979 3 месяца назад
Very nice. Good.
@anandananthan9466
@anandananthan9466 2 года назад
மகிழ்ச்சி..unga interview க்காக நான் ரொம்ப நாளா வெயிட் ங்🙏🏼
@v.s.pandian.nellai.dist..5708
ஓஹோ அப்புடியா.... மகிழ்ச்சி
@vijir8300
@vijir8300 Год назад
ivlo spr a performance panitu evlo simple a irukanga nice couple of on screen
@dhanam3216
@dhanam3216 2 года назад
it's a good interview....congrats aadhan cinema
@sunthareswaranthambimuthu4209
Excellent
@RRagul-me7di
@RRagul-me7di 2 года назад
வாழ்த்துக்கள் அக்கா, அண்ணன் 👍👍👍
@parthasarathy8057
@parthasarathy8057 2 года назад
Happy to see and very proud of u Ravi😍😍😍More ways to go...keep rocking🤗
@drdancervarman1511
@drdancervarman1511 2 года назад
Anna ❤️
@imanuvelpm6346
@imanuvelpm6346 2 года назад
Very nice 👍👍👍👍
@Risfeezim
@Risfeezim 2 года назад
Unga dance paarka paarka romba alagaaga irukkum.touch pannaama aadurathu innum supperaa irukkum.
@anantanamaha6432
@anantanamaha6432 Год назад
Very Nice. Highly talented
@mohanrajsampathkumar7801
@mohanrajsampathkumar7801 2 года назад
மகிழ்ச்சி 😊
@arthimariyappanarthimariya7795
Super dance performers
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 года назад
யார் என்ன சொன்னாலும் சரி உங்க மனசுக்கு புடிச்சத பண்ணுங்க நண்பா சகோதரி உங்க video எ‌ல்லா‌ம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@benitas8403
@benitas8403 2 года назад
Ravipunitha💙💙💙