Тёмный

Don't Do this 9 Things | இந்த ஒன்பது விஷயத்தை பண்ண மாட்டாங்க 

ENNUVATHELLAM UYARVU
Подписаться 546 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Don't Do this 9 things
Don't spend more than you earn
நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள்
Don't start a day without a list of what to do today
இன்று என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல் இல்லாமல் ஒரு நாளை தொடங்காதே
Do not backbite, do not speak ill of one person to another for any reason
புறம் பேசாதே, எந்த காரணத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறாக சொல்லக்கூடாது
Don't repeat the same mistake
ஒரே தவறை மீண்டும் செய்யாதே
முடிந்தவரை யாருக்கும் அறிவுரை வழங்காதே
Do not advise anyone as much as possible
எந்த ஒரு வேலைக்கும் அடுத்தவரை நம்பி இருக்கக் கூடாது
Do not depend on others for any work
உன்னுடைய தவறுக்கு அடுத்தவரை காரணம் சொல்லாதே
Don't blame others for your mistakes
Never share your secrets to anyone
உன்னுடைய ரகசியங்களை யாரிடமும் சொல்லாதே
No Loan
கடன் வாங்காதே

Опубликовано:

 

25 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@saisanty484
@saisanty484 6 месяцев назад
1.வருமானத்தை தாண்டி செலவு செய்யாதே. 2.நாட்களை திட்டம் போட்டு வாழ கற்றுக்கொள். 3. மற்றவர்களை புரம்பேசாதே. 4.ஒரே தவரை மீண்டும் மீண்டும் செய்யாதே 5.தேவையில்லாமல் அறிவுரை வழங்காதே. 6.மற்றவர்களை சார்ந்து வாழாதே. 7.உன் தவரை ஒப்புக்கொள்ள. 8.உன் ரகசியத்தை (secret ) யாரிடமும் பகிராதே. 9.கடன் பெற்றுகொள்ளாதே. The successful life😊
@Pinkyqueen99o
@Pinkyqueen99o 6 месяцев назад
Don't spend more than earn Don't start a day without a list what to do Don't backbite do not speak ill of one person to another person Don't repeat the same mistake Don't advice and compel Don't depend on others Don't blame others for your mistake Never share your secret to others No loan
@BharathiBharathi-yl6fg
@BharathiBharathi-yl6fg 6 месяцев назад
உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ளதாக உள்ளது... நன்றி
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 6 месяцев назад
ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉
@narmadhanarmadha7688
@narmadhanarmadha7688 6 месяцев назад
அருமை அண்ணா மிகவும் அருமையாக இருந்தது அண்ணா,புதிய கருத்துகளாகக் இருந்தது அண்ணா நன்றி 😊😊😊
@srinivasankutty5075
@srinivasankutty5075 Месяц назад
One of the best tips for all Developing people
@sidharth9207
@sidharth9207 6 месяцев назад
I am a student . Your videos are very useful in my life . Thank you so much
@toxivampire8057
@toxivampire8057 15 дней назад
Super super
@arulsudhakars407
@arulsudhakars407 6 месяцев назад
Tq🎉🎉🎉 positive vibe 😊😊❤❤❤
@tamilarasang3333
@tamilarasang3333 6 месяцев назад
Wow , thank you for your information 🙏
@rudrank8174
@rudrank8174 6 месяцев назад
Super Videos Thank you Sir ❤❤😂
@samuelsamuel9596
@samuelsamuel9596 6 месяцев назад
Tq so much super video 💯👑💐🥰🕊️
@brindhad7787
@brindhad7787 6 месяцев назад
Thank you so much na!!!
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 6 месяцев назад
Thank you sir
@sudhakar.ssudhakar5232
@sudhakar.ssudhakar5232 6 месяцев назад
நன்றி நன்றி
@cuts6821
@cuts6821 5 месяцев назад
Super bro😊❤
@hemarupikak6233
@hemarupikak6233 6 месяцев назад
I am a student. Your videos are helpful to me as they make me think better, be efficient and productive. I love your book juice segment and as a student thriving for betterment I find it very useful. Please make more book juice segment. The learning I got from this video is that it's important to mistakes and learn from them and never do them again and more. It is necessary to develop good qualities in oneself and it is equally important to quit the bad habits as well. Thankyou so much.
@dineshz.0966
@dineshz.0966 6 месяцев назад
நன்றி அண்ணே❤
@vibingowsic2338
@vibingowsic2338 6 месяцев назад
Be positive ❤❤
@user-fj5ty3lo6xvcxghyg
@user-fj5ty3lo6xvcxghyg 6 месяцев назад
Unga video romba romba useful bro and thank you very much 💕 Congratulations 👏👏🎉
@sathishperiyasamy6770
@sathishperiyasamy6770 6 месяцев назад
Super videos ❤❤❤
@nagangks7486
@nagangks7486 6 месяцев назад
All the points are super🎉
@pranavgrish5167
@pranavgrish5167 6 месяцев назад
Very nice
@YUVARAJ-sl8te
@YUVARAJ-sl8te 6 месяцев назад
சின்ன Recap இத மறந்துட்டிங்களே!😊
@rithimindvoice6613
@rithimindvoice6613 6 месяцев назад
Super bro 👍
@user-fj5ty3lo6xvcxghyg
@user-fj5ty3lo6xvcxghyg 6 месяцев назад
Bro neega sonnazu Ellam sari but oru visiyam athu than vaalkaila evlo periya saathenai yaaleraa irunthalum evlo periya kodaivallanaaga irunthaalum yaarum yaarukkum kadawul(god) aaga mudiyaathu. ஒரு நபர் கடவுள் என்று உத்தியோகபூர்வமாக முடிவு எடுப்பதாக இருந்தால் அவனுக்குள் நான்கு விடைகள் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் 1. யாரையும் பெறவும் இல்லை. 2. யாராலும் பெறப்படவும் இல்லை. 3. மேலும் அவனுக்கு இணையாக எவரும் இல்லை, துணையாக யாரும் இல்லை. 4. இன்னும் அவனுக்கு ஆரம்பம் இல்லை முடிவும் இல்லை. இந்த நான்கு விடயங்கள் கொண்ட நபரொருவர் இருந்தால் அப்போ அவரை கடவுளாக ஏற்றுக் கொள்வது எந்த தப்பும் இல்லை.❤
@sivasaatvikabala4157
@sivasaatvikabala4157 6 месяцев назад
Super brother
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 6 месяцев назад
Nice
@kelango1545
@kelango1545 6 месяцев назад
That last 9th point very very important anna
@madhanakumarij725
@madhanakumarij725 6 месяцев назад
Very Nice JR 👍
@sridharsri7194
@sridharsri7194 6 месяцев назад
Super anna
@nainarnainar7935
@nainarnainar7935 5 месяцев назад
@kannadassr4250
@kannadassr4250 6 месяцев назад
9'th point mandaila oditturukku
@karthikeyanv7985
@karthikeyanv7985 6 месяцев назад
Beautiful every point
@agilaagi311
@agilaagi311 5 дней назад
Farmers...???
@SelvamalaDD
@SelvamalaDD 6 месяцев назад
Bro unnga video starting dialogue missing
@shipmet2002
@shipmet2002 2 месяца назад
தமிழ் சொல்ல
@nikhilnarayanagrowth
@nikhilnarayanagrowth 6 месяцев назад
Super brother
Далее
Mentally strong people do these nine things.
5:18
Просмотров 2,4 тыс.