Awesome. I like the line is delivered from your mouth mam❤ intha ulagam adura mathiri nama aada kudathu🔥naama adura mathiri tha intha ulagam adanum. Well done speech..... Think like a queen and walk like a lion is my attitude
அருமையான பதிவு, இதை கேட்கும் மாணவர்கள் கண்டிப்பாக பொழுதைக் கழிக்காமல் இனி வரும் காலங்களில் அனைவரும் போற்றி பாராட்டுகின்ற அற்புதமான போற்றுகின்ற காலத்தை உருவாக்குவார்கள் 🙏🙏🙏🙏 அருமையான தன்னம்பிக்கை பேச்சு 💞💞💞💞💞💞
Amma. You are speaking developing in my self confidence.....mam ..and thank you for all of your helping motivated in always changing every human being.
பிரபஞ்சத்தின் இறந்தகாலம் எதிர்காலம் எல்லையற்றது, நிகழ்காலத்தில் முக்காலத்தையும் அனுபவிக்கலாம். எல்லைகளேயில்லாத பிரபஞ்சம் எல்லாவற்றையும் இணைத்து வாழ்வது நிகழ்காலம். வாழ..பழக.. கற்றுக்கொள்ள வேண்டும் பிரபஞ்சத்தையே.. முழுமையும் அறிய எல்லைகளை தாண்டி போக பாதைகளை உருவாக்க தேடலில் வாழ்கிறேன்..
Mam vera level speech 👏👏👏ninga sonna oru varthaiku na pathil solla nenaikiren mam, question keluinga question keluinga nu last mutikupothu sonninga, yanakum question kekkanum nu asaiya tha mam eruku, ana appothu yallam, ya family nanagam varukirathu, karanam nammathu nattil, question keravaingala thana kollapanrainga, question panratha vita, udambula useru mukkiyama erukuinga mam, nadu sari ella, ninga student ta matharatha vitta nadda mathuinga
நேர்மையாக என் (தேவையான செல்வம்) வளத்தை சம்பாரிப்பதில் என் முழு உழைப்புமிருந்தால் என் மகிழ்ச்சியனைத்தும் கிடைக்கிறது, மகிழ்ச்சியை நோக்கி ஓடினால் என்னையே இழக்க வேண்டிய நிலை வருகிறது.
மேடம் எனக்கு வயது 48.காகத்தின் கதையை இப்படி சொல்ல கேட்டது என் காதுகள்செய்த பாக்கியம்.நன்றி.இனிவரும் என்அடுத்த சந்ததிகளுக்கு இந்த கதையை சொல்லி சிந்திக்க செய்வேன்
" Whether you have a job or not... work hard. All the winners in the world came to work early in the morning." Only in the morning will the mind and intellect be clean. Open the door and see the world... It will be as bright as an old speck. You don't want to do anything, just practice.