ON la irukkum pothu capillary suction la connect la irukkum Athanaa la Gas irunthaalum varaathu bro...Aanal compressor ON panni 5 minutes Run panni Apparam OFF panni capillary cut panna clear la theriyum Bro
Hi bro we are using Samsung 450 liter double door fridge same compressor is running but back condenser coil is heating but only very low cooled air is coming out and capillary tube is getting sweating so I switched off what is the problem brother
அண்ணா ஆட்டோமேட்டிக் கட்டப் ஆக மாட்டேங்குது கம்பரசர். ரன்னிங்லேயே.இருக்கு தெர்மா சிட்டார் மாத்தியாச்சு ஆப் ஆக மாட்டேங்குது என்ன காரணம் ரொம்ப சார் ரன்னிங் இருக்கும்போது முள்ளு சைவர் பாயிண்ட் கீழே வருது என்ன ப்ராப்ளம் சொல்லுங்க அண்ணா
லீக் இருக்கும் பட்சத்தில் கண்டண்சர் காயில் மாற்றலாம் நண்பா லீக் இல்லாத பட்சத்தில் வெறும் ஆயில் சோக் என்றால் ஆயுளை மட்டும் ஃபிளஷ் செய்து எடுத்து விட்டால் போதுமானதாக தான் இருக்கும் பிறகு வேக்யும் செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்து விடலாம். நன்றி