Тёмный
No video :(

Doubts on Catholic faith & Clarity| கத்தோலிக்க நம்பிக்கையின் குழப்பங்களும் தெளிவுகளும்| Fr.Arulmani 

Catholic Faith Revival Movement
Подписаться 7 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Online Session organized by catholic faith prayer team

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@user-wm9gv1hf9i
@user-wm9gv1hf9i 3 года назад
தந்தையே, இயேசுகிறிஸ்து என்னை காண்கிறவர்கள் என் தந்தையை காண்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆகவே நான் இயேசுகிறிஸ்துவை காண்பதன் மூலம் தந்தையை காண்பதாக விசுவசுக்கிறேன். தந்தையே.
@simonravi9631
@simonravi9631 Год назад
மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி தந்தையே வாழ்க கத்தோலிக்க திரு அவை மரியே வாழ்க
@pushparani3982
@pushparani3982 Год назад
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஃபாதர்.மக்கள் கேள்வி கேட்பதற்காக பைபிள் படிக்கிறார்கள்.எப்படியாவது இறைவனை அறிய வாய்ப்பு கிடைக்கிறது.இறைவனுக்கு நன்றி.பொறுமையாக விளக்கமாக பதில் கூறுகிறீர்கள் நன்றி தந்தையே.
@ericraj2004
@ericraj2004 2 года назад
இணைப்பாளர் வேறு பரிந்துரையாளர் வேறு. இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
@vasanthi9045
@vasanthi9045 14 дней назад
இணைப்பாளர்.இயசுமட்டுமே.பரிந்துரைசெய்பவர்.நம்மைபோல.வாழ்ந்தவர்களே
@adaikalarajraj4988
@adaikalarajraj4988 2 года назад
மிகத்தெளிவான விளக்கம் கொடுத்த Father க்கு மிக மிக நன்றிகள்.
@vasanthi9045
@vasanthi9045 14 дней назад
தந்தை அவர்களே.நம்மக்கள்கேட்கும்.கேள்விகளை.கவனித்தால்.பிரிவினைகாரர்கள்நம்மக்களை.நன்றாக.குழப்பிகொண்டிருப்பது.புரிகிறது. இன்னும் நமது குருக்கள்.மறையுரையில்.நல்ல.தெளிவுகளைதரவேண்டும்நம்மக்களைமீட்டெடுக்கவேண்டும்.என்றால்.உங்களைபோல.எல்லாரும்.செயல்படவேண்டும்இல்லாவிட்டால்.நம்மக்களைநாம்.இழந்துபோவோம்.ஆனாலும்.இந்த.கத்தோலிக்க.திருச்சபையை.அழிக்கவேமுடியாது
@theepanesan979
@theepanesan979 2 года назад
மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள் தந்தையே.. 💕 மிக்க மிக்க நன்றிகள் தந்தையே 🙏
@jobanu907
@jobanu907 2 года назад
Love you Father🙏...... Ungala pola yaarum ..... Unmaiyana vaazhkaiya solli kudukka mudiyathu Father..... Kadavul ungalukku aayisu 1000 kudukkanum Father...... Engalukku pinnadi vara 1000 thalai muraigalaiyum neenga vazhi nadathunum pa..... Perasaiyaa irundhu thaalum idhu thaan ennoda aasai..... I love jesus....🙏 I love madha....🙏 I love Arulmani father....🙏
@JosephDominic-mr8jq
@JosephDominic-mr8jq 2 месяца назад
Praise the Lord JESUS Avemariya as a catholic i proud very nise defenition AllGlory to God ❤❤
@pauledlebet7053
@pauledlebet7053 2 года назад
நன்றி அருட்தந்தை
@catherinegladius7243
@catherinegladius7243 2 года назад
very clear explanations Fr..Thank you.. you are a treasure.. Praise God!!
@powerofgod762
@powerofgod762 3 года назад
அருமையான பதிவு தந்தையே நன்றி!! எங்களிடம் கேட்பவர்களுக்கு நாங்களும் தக்க பதிலை சொல்வோம்!
@navispraba7167
@navispraba7167 2 года назад
உண்மையில் பயனுள்ள பதிவு.நன்றி தந்தையே.
@saviorraison5559
@saviorraison5559 2 года назад
I appreciate your frankness and friendly nature
@lillymalaranthony5577
@lillymalaranthony5577 3 года назад
Praise the Lord 🙏Thank so much Father for this useful message 🙏🙏
@jesuscommingsoon626
@jesuscommingsoon626 3 года назад
Thankyou father.மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
@bangamingff8405
@bangamingff8405 3 года назад
Super father கடவுளுக்கு நன்றி
@soosaithasculas8891
@soosaithasculas8891 6 месяцев назад
Excellent explanation Thank you father ❤
@mariacharles5428
@mariacharles5428 3 года назад
சாமி மிக சிறப்பு உரை
@vianeychannel2533
@vianeychannel2533 2 года назад
Very good explanation father excellent service
@Jobanujobanu
@Jobanujobanu 3 года назад
Thank you father🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shi_wondrous2431
@shi_wondrous2431 2 года назад
Thank you father. Very useful information 😇
@kyesu7504
@kyesu7504 2 года назад
🙏🙏🙏
@vimala4791
@vimala4791 3 года назад
Thank you Father
@judevijay6891
@judevijay6891 3 года назад
AMEN 🙏🙏
@saviorraison5559
@saviorraison5559 3 года назад
🙏
@marysusan4088
@marysusan4088 Год назад
Pray for you fir more blessings
@augustinacruze3535
@augustinacruze3535 Год назад
Thanks Father 🙏
@sonthambinding7627
@sonthambinding7627 3 года назад
Praise the lord father
@rajarul378
@rajarul378 3 года назад
Super super father
@felixfatima6051
@felixfatima6051 3 года назад
Thank you father
@user-wm9gv1hf9i
@user-wm9gv1hf9i 3 года назад
பயனுள்ள பதிவு அன்பு தந்தையே.
@josphinesiril9029
@josphinesiril9029 2 года назад
Phase the lord father
@marysusan4088
@marysusan4088 Год назад
Thank you So much Fr. Arul for guiding us in right way
@arunjosephbaskar7798
@arunjosephbaskar7798 3 года назад
Father, இப்போ உள்ள சூழ்நிலைக்கு தயவு செய்து vaccine பற்றி பேசுங்க. அதனை பற்றி சொன்னால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி father.
@karmasand8630
@karmasand8630 2 года назад
JMJ, Thank you Father, you said you were a Hindu, ME too was a Hindu, There is a guy call surash from Sri Lanka married to a kerala woman, he too was a Hindu, he call himself pastor, he was talking very bad about our Holy Mother, I was tearing Father. You said OUR GOD punished when a man touch The covenant Box, but OUR GOD is not punished those who are insulting our Holy Mother, because our Merciful HOLY MOTHER praying for them, me too praying for this Suresh FATHER. May Our Almighty God and savior JESUS CHRIST BLESS AND OUR BLESSED HOLY MOTHER GUIDE AND GUARD ALL THOSE WHO ARE LISTING your Godly answer forever.
@kwalityjohn
@kwalityjohn Год назад
Don't worry bro......wait till his death.....the Satan will come and it will take that pastor to hell........that time our blessed mother will come to that devil pastor and she will rescue him and she will take him to God...but God surely punish him for criticizing his mother........pray for him......
@j.jeff7538
@j.jeff7538 Год назад
Wait for the end........he will pay for it at the last judgemental day.....surely he was influenced by satan.....you don't worry pray for him to open his eyes
@daisyprabhakar2108
@daisyprabhakar2108 Год назад
Wonderful answers, clarification. Thank you Fr. Praise the Lord 🙏🙏🙏
@Anbu155
@Anbu155 3 года назад
Thank you father 🙏🙏🙏
@Anbu155
@Anbu155 3 года назад
நானும் பங்கு பெற விரும்புகிறேன்.. எப்படி இணைவது???
@ritaanbumani281
@ritaanbumani281 3 года назад
I wanted to talktou .
@Anbu155
@Anbu155 3 года назад
@@ritaanbumani281 hi sir..
@pagutharivanbaskar377
@pagutharivanbaskar377 2 года назад
Amen pagutharivan@paul
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Год назад
Undoubtedly awesome reflections God bless you Fr as I am hearing you only from today 🙏
@laurencenaidu3923
@laurencenaidu3923 Год назад
Prasie The Lord 🙏🤝👌🙏❤️🙏
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 Год назад
Fr Mother Mary exclamations in Magnificat is done when she was being a human being a woman in the full sense of the word hence what she said about the saving grace and calling as Saviour is as you said is awesomely right Fr about her Humility !
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 Год назад
Excellent 👌👌👌 fr..... praise the Lord 🙏
@lukasj6337
@lukasj6337 Год назад
🙏💗💗💗🙏
@powerofgod762
@powerofgod762 3 года назад
5 இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும். 1 கொரிந்தியர் 11:5
@user-hh2jk2ek2d
@user-hh2jk2ek2d 8 месяцев назад
Fr. எனக்கு உடல் நிலை சரியில்லை படுத்த படுக்கையில் இருக்கேன் ஆண்டவர் மேல் இன்னும் அதிக நம்பிக்கை வைக்க நான் என்ன செய்ய வேண்டும் fr.
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 8 месяцев назад
ஆண்டவர் சிலுவையில் மக்களின் பாவங்களுக்காக பாடுகள் பட்டு தன் வலிகளை ஒப்பு கொடுத்தது போல ஆண்டவரின் காயங்களோடு உங்கள் வலிகளையும் ஒப்பு கொடுத்து மற்றவருக்காக அதிகம் ஜெபியுங்கள். ஆண்டவர் உங்களை குணப்படுத்துவார் என்று நம்பு ஜெபியுங்கள்
@sabrinamelisa1199
@sabrinamelisa1199 3 года назад
Pls explain about the Trinity father..Are the one power (God)separate to three person or three person join be one power (God).thank you
@michaelvinson1980
@michaelvinson1980 3 года назад
Father silai valipadai patri enna sollringa plz ellaarukkum irukkindra kellvi...?
@simonrajs177
@simonrajs177 3 года назад
Father now a days priests are not hearing confessions.they seem to say people are not coming to make confessions.so we r not hearing confessions.due ti corona they r perhaps afraid of hearing confessions.can u pls tell whether the Church has removed the obligation of making confessions if someone is in the state of mortal sin ? Or it has permitted the laity to receive communion even if they are in the state of mortal sin? Is it enough to feel sorry receive communion?
@jebanirmala4595
@jebanirmala4595 3 месяца назад
மரித்தவர்கள் தேவனை துதியார்கள்.
@Agnes-ss3ug
@Agnes-ss3ug 4 месяца назад
மர்த்தவர்களும். மானத்தில் இறங்கு கிறவர்களும் கடவுளை துதிக்க முடியாது. என்று வேதம் சொல்கிறது பின்பு எப்படி மரித்த. மாதா அப்போஸ்தலர்கள் பரிந்து பேச முடியும் அப்படியிருந்தால் வசனம் எங்கே என்று கூறுங்கள் நன்றி.
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 4 месяца назад
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்தோரின் கடவுள் இல்லை மாறாக வாழ்வோரின் கடவுள்!!!
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 6 месяцев назад
Mary had inherited sin and a born sinner like others. Memorial (last supper) is to be observed once in year Jesus is the only intercessor / mediator Rosary is not biblical and we should not pray to Mary. Pray to Jehovah through Jesus We should not make image and statues.
@devadasa9110
@devadasa9110 2 года назад
Fr. உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியும். எதையும் மூடிமறைத்து பேசவேண்டாம் (சிலைவழிபாடு, புனிதர்கள் - - - - -) இயேசுவைத்தவிர வேறு யாரையும் திருப்திபடுத்துவதற்காக பூசிமொழுகி பேசவேண்டாம். அழைத்தவர் உண்மையுள்ளவர் அவருக்கு சான்று பகர்வோம். மன்னிக்கவும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio Год назад
யோசுவா எல்லா மக்களிடமும், "இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்" என்றார். யோசு 24:27
@drajachinnappan5795
@drajachinnappan5795 3 года назад
Bro vanakkam ennoda number i enakku villai udhaungal
@camskamal
@camskamal 2 года назад
can you add me to this gourp
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 2 года назад
Text to 7200633889
@gracemary3834
@gracemary3834 3 года назад
I want to join in this group
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 3 года назад
Pl send message to 7200688339
@devadasa9110
@devadasa9110 2 года назад
ஞானமேய்ப்பர் அவர்களே பரிந்துரையைப்பற்றிய உங்கள் பதில் திருப்தி தரவில்லை. உலகபிரகாரமான பதில் வேண்டாம். நீங்கள் ஆவிக்குரிய பணியாளர். எனவே கிறிஸ்து இயேசுவின் மனநிலையை நீங்கள் வெளிப்படுத்தி மக்களை விண்ணகத்திற்கு வழிநடத்த இறைவன் அருள் புரியட்டும். சத்தியத்தை சத்தியமாக சொல்லுவோம். மதத்திற்கு பணிசெய்வதை தவிர்த்து இறை இயேசுவின் மகிமைக்காக பணிசெய்வோம். நன்றி.
@shivanthidesilva9985
@shivanthidesilva9985 7 месяцев назад
Father can I have your phone no..I want to clear something
@ssinrb4mariajancy.s735
@ssinrb4mariajancy.s735 3 года назад
Add me brother
@catholicfaithyouthteam
@catholicfaithyouthteam 3 года назад
Send request to 7200688339
@alexpouline5722
@alexpouline5722 Год назад
ஃபாதர் நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து கேட்பேன். யூடியூப் சேனலை திறந்த உடன் ஒரு சைத்தான் தலை நிறைய முடி வைத்துக்கொண்டு ஏதோ உழறுது அதை எப்படியாவது தவிர்க்கவும்.
@jayasheela3563
@jayasheela3563 3 года назад
Thank you father
Далее
குயவன் -THE POTTER
1:20:50
Просмотров 3,7 тыс.