Тёмный

Dr.அர்ச்சுனாவை ஆரத்தழுவிய மன்னார்! ||  

Samugam.
Подписаться 250 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@King-kw8op
@King-kw8op 2 месяца назад
மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்த், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்.
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 2 месяца назад
Good job for Mr Local
@RenukaNagendra
@RenukaNagendra 2 месяца назад
🎉🙏🏼👏👌
@Rasigaransundaran
@Rasigaransundaran 2 месяца назад
மன்னார் மக்கள் அர்ச்சுனா அண்ணாவுக்கு உதவி செஞ்ச சட்டத்தரணிகள் தமிழ் மக்கள் எல்லோரும் எல்லோருக்கும் நன்றி
@AAMAIKEYAM
@AAMAIKEYAM 2 месяца назад
வணக்கம் உறவுகளே மிக்க மகிழ்ச்சி தரும் தகவல் வைத்தியர் ஐயா அர்ச்சுனாவின் விடுதலை இறைவனுக்கும், மக்களுக்கும் மிக்க நன்றி 😊
@RenukaNagendra
@RenukaNagendra 2 месяца назад
🎉🙏🏼👌👏
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 2 месяца назад
அந்த நேரத்தில் கடமையிலிருந்தவர்கள் எல்லோரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் !!!
@raashuperinpam5782
@raashuperinpam5782 2 месяца назад
நியாயத்தின் வழியில் நிற்பதற்கு சமூகம் ஊடகத்திற்கு நன்றி
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 2 месяца назад
இங்கு யாரும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வக்காளத்து வாங்க வர வேண்டாம். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் ஏன்??? இனியாவது மன்னார் மாவட்டத்துக்கு புதிய செயல்திறன் கொண்ட மன்னாரை பிறப்பிடமாக கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மன்னார் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்....... மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்களே இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய வேண்டாம். மக்களுக்க.....
@harishkumarvijayakumar2622
@harishkumarvijayakumar2622 2 месяца назад
Makkale antha utaka erunthalumsari antha mavaddamaka erunthalumsari Antha makanamaka erunthalumsari thankalathu urilirunthu oru m.p.i therivuseyunkal appothuthan thankalathu pirathesankalai munnerruvarkal athylum sevayseyyakkudyavarkal
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp 2 месяца назад
இங்கு யாரும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வக்காளத்து வாங்க வர வேண்டாம். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் ஏன்??? இனியாவது மன்னார் மாவட்டத்துக்கு புதிய செயல்திறன் கொண்ட மன்னாரை பிறப்பிடமாக கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மன்னார் மக்கள் தெரிவு செய்ய வேண்டும்....... மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்களே இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய வேண்டாம். மக்களுக்க..... நடந்த கொலை சம்பவத்துக்கு .. மன்/ பாராளுமன்ற உறுப்பினர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பது மன்னார் மக்களின் அபிலாசை...
@BracilasBracilas
@BracilasBracilas 2 месяца назад
ஐயா! நீங்கள் கும்பிடப்படவேண்டியவர்!!!
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 месяца назад
உலகப்பந்தில் தமிழர்கள்🕌💞🌋 💞⛪💞⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@christyjonathan1629
@christyjonathan1629 2 месяца назад
வேலை நீக்கம் செய்வது மட்டும் போதாது. இவர்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்ப டவேண்டும் .
@bettydaniel1462
@bettydaniel1462 2 месяца назад
Dr Ar❤❤❤🎉🎉🌱🌱🇫🇷
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 2 месяца назад
வைத்தியதுறையினரால் ஏற்படும் தவறுகளை அத்துறையினர் ஒரு நாளும் உண்மையை தவறுகளை ஒப்புகொண்ட. சரித்திரம் உண்டா?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 месяца назад
🀄 மாற்றம் ஒன்றே மாறாதது
@SebaGnaa
@SebaGnaa 2 месяца назад
மக்களின் வரிப் பணத்தில் வாழ்பவர் மக்களுக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 2 месяца назад
வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாதது தவறு இல்லையா.
@VanithaSi
@VanithaSi 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 месяца назад
❤👌👍🙏💪💪💪
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 2 месяца назад
Athikarikal maddumala Neengal ofvaruvarum thiruntha venddum appathan nadu nanrakum ."Dr.Arshuna patri kathaika yarukum thakuthi kidayathu ".
@stanlyantony619
@stanlyantony619 2 месяца назад
.இது இப்ப இல்லை 2002 முதல் நடக்கும் விடயம்
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 2 месяца назад
Dr Ramanathan only brought this picture in to public. Where is Mannar MP is doing now they are coming to picture. Mannar people should not support those MP'S.
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 2 месяца назад
Yes it is a too of considerable matter of such of graduate mother was being dead by of over bleeding and the such of nurses , male nurses if in of duty, certain doctor even the security or the watchin person should be investigated so i n of urget act.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 месяца назад
Dirty role model spoiling all upcoming generation
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
மருத்துவர் அருச்சுணா அவர்கள் பிணையில் வெளியில் வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியும் ஆறுதலும். இந்த இடத்தில் அரவிந்த், தம்பிஜயாவிற்க்கும், மருத்துவர் அருச்சுணா அவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட நல் உள்ளங்களுக்கும், இன்று வருகை தந்த மக்களுக்கும் எனது மனமாரந்த நன்றிகள். இறைவன் நல்ல விடயங்களுக்கு நிச்சயம் துணையிருப்பார்
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 2 месяца назад
Mr local ippa super local ❤ Aravind Thanks Appan
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 месяца назад
@@jeyarajankanagaratnam4048❤ He is the game changer for Mannar 😊
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн