சட்டமேதை அம்பேத்கர் பற்றிய வினா விடைகள் Famous indian leader ambedkar gk questions #ambedkar #அம்பேத்கர் #ambedkargk SUBSCRIBE SHARE LIKE COMMENT if you like 👍
பாரத ரத்னா விருது என்பது இந்தியாவின் உயரிய விருது. சுதந்திர போராட்டாவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் தேசிய சேவைகளை பாராட்டியும், கருத்தில் கொண்டும் அவர்களின் மரணத்திற்கு பின்பு கூட பாரத ரத்னா விருது வழங்கப்படும். நன்றி ❤️