Тёмный

DRAIN CELL-ஐ மாடித் தோட்டத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? GROWBAG வைக்க STAND செய்வது எப்படி? 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@DhanaLakshmi-gz6jf
@DhanaLakshmi-gz6jf 2 месяца назад
அண்ணா சூப்பர் மகிழ்ச்சி நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா
@neelavathykrishnamurthy1186
அருமையான திட்டம்..அழகான விளக்கம்..பின்பற்ற தோதானதுதான்..முயற்சிக்கிறேன்..👏👏👍🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you so much bro 🙏 ❤️ 💙 🙌
@dellasmano8529
@dellasmano8529 Год назад
We want some seeds,keep going. Very interesting & knowledgeable
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அண்ணா அருமையான பதிவு, நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்த ஒருவரின் நல்ல படைப்புகளை பாராட்டும் உங்கள் பாங்கு அருமை. பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
சிவா bro always great 👍
@sofiajene40
@sofiajene40 Год назад
Thank you so much for this video. I was waiting for this information and really appreciate your effort in making this video for us. God bless 🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to hear this video is useful to you. Thank you 🙏
@umag6337
@umag6337 Год назад
Shiva sir! Drain cells stand konjam weight aana paint buckets or water cans vaikka mudiyuma?
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden Год назад
நல்ல பயனுள்ள தகவல் 🙏
@arulpugazhcreations1107
@arulpugazhcreations1107 Год назад
Sir we bought new fish tank you are my inspiration sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
Great. My wishes to you 👍
@lalithannk6114
@lalithannk6114 Год назад
நல்ல பதிவு அண்ணா நானும் இதேபோல் செய்கிறேன். நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்களுக்கு இந்த வீடியோ பயன்பட்டதில் சந்தோசம். நன்றி
@hemalathas9564
@hemalathas9564 Год назад
Eye catching really gifted
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@vijayas6095
@vijayas6095 Год назад
Thank you so much for sharing this budget friendly information
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@rangarajanparthasarathy5529
Very nice. Good effort.👌🏻👌🏻
@j.k.kartikjayaraman4111
@j.k.kartikjayaraman4111 Год назад
சார் வணக்கம், டிரைன் செல் எந்த கடைகளில் கிடைக்கும், எதாவது லிங்க் தர முடியுமா? அமேசானில் விலை அதிகமாக உள்ளது.
@kumil1017
@kumil1017 Год назад
Thank you so much sir expected video for long time. .....
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@theresemanuel9509
@theresemanuel9509 Год назад
Super New garden is beauty
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 Год назад
Nice explanation with engineering prospect view Bro🙂
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 🙂
@sujajose8265
@sujajose8265 Год назад
Useful information.. Thanks bro..
@thiruvenkatesh451
@thiruvenkatesh451 8 месяцев назад
Neenga intha method panni 1 year aaguthu.. ipo epdi iruku intha type stand. Long time ku neenga idha advise pannuvingala ? Kindly reply.
@pankajamkalyanasundaram134
@pankajamkalyanasundaram134 2 месяца назад
உங்கள் grow bag enn விலை. எங்கு வாங்க வேண்டும். Colour grow bag அருமை.
@krishnanvenkatachalam1584
@krishnanvenkatachalam1584 Месяц назад
Please let me know what will be cost for 44 " x 18" 8 pieces.
@rehanaelizabeth551
@rehanaelizabeth551 23 дня назад
Thankyou very much sir
@ThottamSiva
@ThottamSiva 16 дней назад
Most welcome
@dennisonmani2019
@dennisonmani2019 Год назад
Nice idea. I am going to try it
@ThottamSiva
@ThottamSiva Год назад
great. Try to create few tray and see how it suites your garden 👍
@vaidi865
@vaidi865 Год назад
Excellent sir 👏👏👏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 🙏
@TheShashapal
@TheShashapal Год назад
Thank you informative
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@weeeeetwo
@weeeeetwo Год назад
Super sir... Arun anna 🥳🥳🥳🥳
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
Hi. Siva anna. Good morning. Have a good day. ✅💯🙏💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, good morning
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
@@ThottamSiva 😊🙏
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Год назад
Useful information
@vishnupriya4793
@vishnupriya4793 Год назад
Hi Anna, where did you buy the drain cells from Indra garden Chennai or Subhiksha Organics?
@AnuShri...
@AnuShri... Год назад
12 inch height Cement pots vaikalama? Thanguma?
@jansi8302
@jansi8302 Год назад
I am also following arun terrace garden. He is also innovative and good gardener.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Great 👍
@arunsterracegarden
@arunsterracegarden Год назад
Thank you sister
@devkumarmaitra
@devkumarmaitra Год назад
Great idea but need 18mm pipe - which is NON STANDARD. 20mm is standard. For small amount it is not feasible
@manimegalaimanimegalai1547
@manimegalaimanimegalai1547 Год назад
Madithittam superviser enga poittarr🦮🦮🦮🦮🦮
@chatriyansquad
@chatriyansquad Год назад
Cement thotti weight thaaguma ? Thalaivare?
@vivek-m7r
@vivek-m7r 11 месяцев назад
Ithu entha shopla kidaikum
@sasikalav-w2i
@sasikalav-w2i 9 месяцев назад
Drain cell Unga kitta kidaikkuma?
@kayal5027
@kayal5027 7 месяцев назад
சுபிக்சாவில்30 mm drain cell mat வாங்கி உள்ளேன் அதற்கு 3/4 இன்ச் எலக்ட்ரிக் பிவிசி பைப் வாங்கி சொருகினால் லூசாக இருக்கிறது ஒரு இன்ச் பைப் உள்ளே போக வில்லை என்ன செய்வது சார்
@vasukikabilan2300
@vasukikabilan2300 Год назад
சார் ரொம்ப நன்றி சார். இது வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வீடியோ. 🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
மிக்க மகிழ்ச்சி 🙏
@thamizharasan219
@thamizharasan219 7 месяцев назад
நன்றி சகோ❤
@sanjeevpatil9624
@sanjeevpatil9624 Год назад
I want to know from where you bought those orange coloued grow bags give me address
@ponrajapaulg6046
@ponrajapaulg6046 Год назад
Drain cell epudi vangrathu
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 Год назад
மழைக்காலத்தில் மாடியை பாதுகாக்க அருமையான யோசனை கூறினீர்கள் சகோ...முயற்சி செய்கிறேன்...டைமிங் அப்டேட் உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று...நன்றி சகோ.......
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 நன்றி
@amritansumitra
@amritansumitra Год назад
What's the thickness of the pipe?
@ThottamSiva
@ThottamSiva Год назад
You can ask for regular 3/4 inch electrical pipe. Ask for heavy grade.
@sivamalliga7774
@sivamalliga7774 Год назад
18+18சைஸ்பேக்அரளிசெடிக்குஸ்டாண்ட்எப்படிஅமைப்பது
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
காலை வணக்கம் நண்பர்களே
@kalaiyarasi3347
@kalaiyarasi3347 6 месяцев назад
இந்தஸ்டேண்ட்எங்குகிடைக்கும்மற்றும்விலைதெரிவிக்கவும்
@rajeswarirajeswarivijayaku5879
Engu drain cell Keydaikum nalla tharamAna seeds vanguvathu sollungal
@ThottamSiva
@ThottamSiva Год назад
Neenga Subhiksha Organics-la vaangalaam.. Shubhiksha Organics - 94432 77778
@redboyschannel4172
@redboyschannel4172 Год назад
Nice 👌
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 😊
@thottamananth5534
@thottamananth5534 Год назад
நான்கூட ஏபிஎஸ் கோட்டடு பைப்தான் போட்டு ஸ்டேண்ட் செய்து உள்ளீர்கள் என்று தான் நினைத்தேன். இந்த முறை நிச்சயம் விலை குறைவாகவும் இருக்கும் மாடிக்கு பாதிப்பு இல்லாதவாறும் அமையும் அண்ணா மிக்க நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
விலை குறைவான நார்மல் பைப் போதும் ஆனந்த். 👍
@anburaja9173
@anburaja9173 Год назад
மாடித்தோட்டம் செய்ய நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.😊
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Год назад
சிறப்பான பயனுள்ள தகவல் நன்றிகள் சகோ 🌹
@VaRawHee
@VaRawHee 3 месяца назад
இந்த பதிவை பாக்காம போனதுல ஒரு வருடம் லேட். நேத்து அருண் (A1 Nursery) மூன்று விதமான ஸ்டான்ட் அனுப்பினார். அருமையான ஐடியா 👌
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi siva anna super na enagu 12,6 ensu drin cell enna vilai varum na soiluga pls👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
12 by 6 entru size kidaiyaathu.. naan sonna standard size mattum thaan..
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
🌲 புதுசா உங்க மாடி🌳 தோட்டம்🌾🌾 பார்க்கவே சூப்பரா👍👍👍 இருக்கு ப்ரோ🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL Год назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@hebronbenigarden
@hebronbenigarden Год назад
hi brother kanayakumari lum maditthottathi patti karutharagu vikalama
@ThottamSiva
@ThottamSiva Год назад
Training patri kekkareengala?
@hebronbenigarden
@hebronbenigarden Год назад
@@ThottamSiva ama bro yalla idamum iruku yakaluku use aguramathiri maddithotta patti therinthu kolvom athumathu illa online la amount pay pani vaga theriyathavaga vithigal vaguvatharkum uthaviya irukum kiditha vithigala kidithutu iruku bro.plz
@karthikarthi-jq3re
@karthikarthi-jq3re Год назад
Anna panjakavyum online ka vanguna nalla irrukuma
@karthikarthi-jq3re
@karthikarthi-jq3re Год назад
@Thottam Siva
@kkasturri3390
@kkasturri3390 2 месяца назад
Thankyou for your elaborate explanation. Nice
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana payanulla pathivu Ungal thottam parkka Rommbu Azgha irruku🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu
@mailmeshaan
@mailmeshaan Год назад
Ipdi dhaan use pandrom
@divyajinesh221
@divyajinesh221 Год назад
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா 🙏
@poojashreeraghu118
@poojashreeraghu118 Год назад
I want in information in kannada language and Hindi language in grow bags all your video language please
@shanthisekar3963
@shanthisekar3963 Год назад
அருமை நானும் அருன் வீடியோ பார்த்து செய்து உபயோகிக்கிறேன்
@manimegalaimanimegalai1547
@manimegalaimanimegalai1547 Год назад
But vedio super
@vivek-m7r
@vivek-m7r 11 месяцев назад
Online illama
@kyraagaja7017
@kyraagaja7017 Год назад
Hi, you are a gentleman, for giving credit to my bro anand terrace garden. 👍😇🌹😎
@ThottamSiva
@ThottamSiva Год назад
I learned from him only.. how can I take the credit for doing this.. 🙂🙂🙂 He explore lot more new things in gardening 👍
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Год назад
Helpful video sir. Thanks for sharing this video.
@tsivasankar4237
@tsivasankar4237 Год назад
sir neenga thottam top ku green cover use panni irukinga monkey irukura areaku set aaguma sollunga pls
@ThottamSiva
@ThottamSiva Год назад
Monkey problem-kku ithu workout agathu.. kambi valai maathiri thaan podanum..
@tsivasankar4237
@tsivasankar4237 Год назад
@@ThottamSiva ok sir thank you
@santhimuthuraj7634
@santhimuthuraj7634 Год назад
Throwback when the crow
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Год назад
~♥~~♥~~♥~
@tamilvanant170
@tamilvanant170 Год назад
👌
@kalaivanir6662
@kalaivanir6662 Год назад
அருமையான பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
@pargaviesther5139
@pargaviesther5139 Год назад
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா மாடியில் மிகவும் தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா கொரோனா முடிந்து விட்டதே உங்கள் தோட்டத்தை பார்க்க முடியுமா ஒரேயொரு முறை அண்ணா நன்றி வணக்கம்🙏💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி. கொரோனா முடிந்து விட்டது. பிரச்சனை இல்லை. இங்கே நேரம் தான் பிரச்சனை.. தோட்டத்தை ஓரளவுக்கு முடித்து கூப்பிடலாம் என்று நினைத்து செய்து கொண்டே இருக்கிறேன். முடிந்த பாடில்லை. இப்போ அடை மழையா இருக்கு. இது முடிந்து தோட்டத்தை ஓரளவுக்கு களை எல்லாம் எடுத்து ரெடி பண்ணி சொல்கிறேன். கண்டிப்பா நவம்பர்ல வருகிற மாதிரி சொல்கிறேன்
@kanchanamalamuralidharan6006
Best method sir.Thankyou for the knowledge sharing
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@Dharam322
@Dharam322 Год назад
Can you suggest any suppliers for ready made drain cell stands
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 Год назад
👍👌
@Ram87654
@Ram87654 Год назад
Unga tips ellamea sir
@gopalkrishnan6845
@gopalkrishnan6845 Год назад
Super Gairdn 🌺💯
@arshinisgarden4641
@arshinisgarden4641 Год назад
👏👏Enga garden fulla drain cell dhan use pannirukom anna.. But pvc stand last year try pannen.. Neenga sonna madhiri sarinjidichi.. So adha implement panna mudiyala.. Ipo neenga kudutha tips vachi try panren.. Thanks anna🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Amam.. heavy bag-na better floor-laiye draincell vaichi pannalaam..
@arshinisgarden4641
@arshinisgarden4641 Год назад
@@ThottamSiva last time try panna method konjam vera..indha time neenga kudutha tips use panni success panna mudiyumnu ninaikiren anna.. 9*12 size vechi try panren..
@ruckmaniramamurthi2309
@ruckmaniramamurthi2309 Год назад
Yennaku drink cell vandum 80rs 90rs soluranga please yennaku kadaikum please answer me bro
@ThottamSiva
@ThottamSiva Год назад
Neenga Subhiksha Organics-la kettu paarunga.. illai Indira Garden (Chennai) la kettu paarunga.. Avanga details, Shubhiksha Organics - 94432 77778 94437 77778 Indra Terrace Gardens, Ph: 98842 94021 / 98840 46327
@Kalaivarun
@Kalaivarun Год назад
thanks for the info brother. I am using drain cel but placed directly on terrace. as my bag is heavy will it withstand load
@ThottamSiva
@ThottamSiva Год назад
Good.. Yes. for heavy bag, you cannot do PVC stand. Ok to keep on floor
@rahamathhussain6867
@rahamathhussain6867 8 месяцев назад
நல்ல பதிவு நன்றி நண்பரே
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi உங்களுடைய ஒவ்வொரு garden video வும் மிக👌👌👌 நேர்த்தியாகவும் எளிதில் புரியும் படியும் இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள முடிகிறது. மலைப்பாக👍👍 இருப்பதை கூட மிகச் சுலபமாக செய்ய Demo மூலம் காண்பித்து விட்டீர்கள். என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் மரக்கன்றுகளை ஈசா garden மூலம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். 💥💥தங்களுடைய 👍👍 கருத்தை அறிய ஆவலாக 🤝🤝 இருக்கிறேன். நன்றி.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. மரக்கன்றுகள் வளர்ப்பது பற்றி நீங்கள் நண்பர் மோகனிடம் விசாரிக்க. அவர் நாட்டு மரங்கள் நர்சரி வைத்திருக்கிறார். தகுந்த ஆலோசனை தருவார். அவர் நம்பர் Mohanraj (Karumathampatti, Near Coimbatore) - 98948 75850 / 99 42 55 66 80
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
@@ThottamSiva December மாதம் தான் இந்தியா திரும்புகிறேன். கண்டிப்பாக அவரிடம் தொடர்பு கொண்டு ஆரம்பிக்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@halimaponnu9026
@halimaponnu9026 Год назад
Pvc pipe muikkal inch aa
@jummabeea7371
@jummabeea7371 Год назад
Thank you for your kind information.
@sathamhussan7082
@sathamhussan7082 Год назад
கரு மஞ்சள் கிடைக்குமா
@ThottamSiva
@ThottamSiva Год назад
இப்போது சீசன் கிடையாது. அறுவடை செய்தால் தான் கிடைக்கும். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகி விடும். நீங்கள் இவரிடம் கேட்டு பாருங்க. PDK Garden - Deepankumar - 93429 94498
@kannammal.murugeswaran
@kannammal.murugeswaran Год назад
போன வருடம் நீங்கள் கொடுத்த பச்சை மூக்குத்தி அவரை நிறைய காய்த்து உள்ளது அதிலிருந்து நிறைய விதைகள் கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறேன் அதை தேவையானவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் சுபிக்ஷாவில் கொடுக்லாமா என்று சொல்லுங்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் மூக்குத்தி அவரை அறுவடை அருமையா இருப்பதை கேட்க ரொம்ப சந்தோசம். விதைகள் ரெடியானதும் சுபிக்ஷாவில் கொடுக்கலாம். வருபவர்களுக்கு இலவசமா கொடுக்க சொல்லிடலாம்.
@kannammal.murugeswaran
@kannammal.murugeswaran Год назад
நன்றி
@halimaponnu9026
@halimaponnu9026 Год назад
4inch 6inch illa
@sanjeevpatil9624
@sanjeevpatil9624 Год назад
Super sir🎉
@halimaponnu9026
@halimaponnu9026 Год назад
Hols size
@halimaponnu9026
@halimaponnu9026 Год назад
Size
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Athan ellorukum puriyara maari video potachu...ini enna santheham varum...3 colours bag pakave colourfulla iruku
@ThottamSiva
@ThottamSiva Год назад
😂😂😂 Nantri
@rubydeena4133
@rubydeena4133 Год назад
Thank you so much sir.. For kind information about how to set the drain cells in the roof garden..
@ThottamSiva
@ThottamSiva Год назад
You are welcome 🙂
@jayababu3708
@jayababu3708 Год назад
Thank you brother
@sabeithaschannel
@sabeithaschannel Год назад
ரொம்ப அழகாக இருக்கு😍
@venilraj997
@venilraj997 Год назад
Very useful Video ..
@vijayk9102
@vijayk9102 Год назад
Government terrace garden kit review pannuga ...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Last year potten.. same kit thaan entru ninaikkiren.. kit vanga try panren.. 👍
@Jasminjasee2580
@Jasminjasee2580 Год назад
Super Anna
@artsthirutech9247
@artsthirutech9247 Год назад
Anna yenkitta 22 grow bag irrukku Anna Appana yettana drain cell podanum Nagga shed net pottu 2years aassu Anna Naga kataila pottom saangu pochu Anna yenna panna
@ThottamSiva
@ThottamSiva Год назад
Kaatru athikamaa irunthaal kattaila ellaam nirkkaathu.. Neenga entha pakkam katru adikkuthu entru paarththu antha pakkam neenga shade net vaikkama metal sheet vachchi ready pannanum.. appo wind problem kammi aagum.. 22 growbag enna size entru sollalaiye.. 1 adi akala bag entraal 3 bag-kku 2 draincell vendum..
@gomathiv3401
@gomathiv3401 Год назад
Super bro 👌 👌
Далее
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
Просмотров 684 тыс.